மை – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மை (23)

மை உண்டு மதர்த்த மணி ஒழுக்கு ஏய்ப்ப – உஞ்ஞை:40/219
மை ஆர் கண்ணியை ஒய்யான் ஆகி – உஞ்ஞை:46/204
மை தவழ் சென்னி கை செய் குன்றொடு – உஞ்ஞை:46/285
மை அணி இரும் பிடி மணியும் பாடு அவித்து – உஞ்ஞை:48/184
மை அணி இரும் பிடி வீழ மற்று நீ – உஞ்ஞை:55/134
மை அணி யானை தாங்கி தழும்பிய – உஞ்ஞை:56/133
நெய் உலை வெந்த மை நிற புழுக்கொடு – இலாவாண:3/42
மை வரை மீமிசை மகளிர் போல – இலாவாண:7/30
மை வரை மருங்கின் மட பிடி சூழ – இலாவாண:11/110
மை அணி வேழமும் மாவும் பண்ணி – இலாவாண:12/37
மை வளர் சென்னி மரம் பயில் கானமும் – இலாவாண:12/150
மை_அறு தாமரை மலர்_மகள்-தான் எனல் – இலாவாண:17/40
கைவினை நுனித்த மை தவழ் மாடத்து – மகத:3/47
மை வளர் கண்ணியை எய்தும் வாயில் – மகத:7/67
மை தவழ் கண்ணி கை தவம் திருப்பா – மகத:15/18
மலை தொகை அன்ன மை அணி யானை – மகத:17/17
நெய் தலைப்பெய்து மை அணி உயர் நுதல் – மகத:22/199
மை வளர் கண்ணி மருங்குல் வருத்த – மகத:22/229
தெய்வமும் விழையும் மை தவழ் கோயிலுள் – மகத:23/5
மை வளர் கண்ணியை வாங்குபு தழீஇ – வத்தவ:14/146
மை தோய் கண்ணி மதியின் மெலிய – நரவாண:1/210
மை ஆர் யானை மன்னரொடு மயங்கி – நரவாண:6/71
மை கொள் கண்ணியர் வெய்துயிர்த்து இரிய – நரவாண:8/63

TOP


மை_அறு (1)

மை_அறு தாமரை மலர்_மகள்-தான் எனல் – இலாவாண:17/40

TOP


மைத்துன (4)

மைத்துன மங்கை மரூஉமா கண்டு – உஞ்ஞை:36/272
மைத்துன மன்னரும் மந்திர துணைவரும் – உஞ்ஞை:38/132
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்து தன் – உஞ்ஞை:40/352
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர் – உஞ்ஞை:41/49

TOP


மைத்துனன் (1)

கலி கெழு மைத்துனன் கருத்து நோக்கி – மகத:19/117

TOP


மைந்தர் (2)

வண்டே அனையர் மைந்தர் என்பது – இலாவாண:16/36
மைந்தர் அழகிற்கு ஏற்ற – மகத:22/251

TOP


மைந்தரும் (10)

ஆர்வ மகளிரும் ஆய் கழல் மைந்தரும்
வீர குமரரும் விரும்புவனர் ஏறிய – உஞ்ஞை:38/9,10
மகளிரும் மைந்தரும் துகள் நிலம் துளங்க – இலாவாண:1/17
மகளிரும் மைந்தரும் புகழ்வனர் எதிர்கொள – இலாவாண:1/86
வண்ண மகளிரும் மைந்தரும் மயங்கி – இலாவாண:5/120
மகளிரும் மைந்தரும் தொகை கொண்டு ஈண்டி – இலாவாண:7/128
மட மொழி மகளிரும் மைந்தரும் ஏறி – இலாவாண:12/38
மைந்தரும் மகளிரும் மணந்து விளையாடி – இலாவாண:12/155
மைந்தரும் மகளிரும் மலை-வயின் ஆடி – இலாவாண:13/1
வாள் நுதல் மகளிரும் மைந்தரும் மயங்கி – மகத:3/51
மாடு எழு மைந்தரும் ஊடு சென்று ஆடா – மகத:13/77

TOP


மைந்தரை (2)

மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர் – உஞ்ஞை:41/49
வால் வளை மகளிரொடு மைந்தரை உழக்கி – உஞ்ஞை:44/82

TOP


மைந்தன் (1)

பந்து கை கொண்டு மைந்தன் போகி – நரவாண:8/117

TOP


மைந்தனை (1)

மனம்கொள தேற்றும் ஓர் மைந்தனை காண்-மின் – உஞ்ஞை:40/181

TOP


மைந்துகொண்டு (1)

மழ களிற்று எருத்தின் மைந்துகொண்டு இருந்த – உஞ்ஞை:33/130

TOP


மைந்துற்றனரால் (1)

மைந்துற்றனரால் வள மலை புகழ்ந்து என் – இலாவாண:12/156

TOP


மைம் (1)

மைம் மலர் கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப – மகத:14/284

TOP


மையல் (6)

பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா – உஞ்ஞை:33/108
மையல் யானை மன்னவன் தான் என – உஞ்ஞை:43/81
மையல் வேழம் அடக்கிய மன்னனை – இலாவாண:9/69
மையல் உள்ளமொடு பைய இயலி – இலாவாண:15/98
மையல் உள்ளமொடு பைதல் எய்தி – மகத:6/155
மையல் ஒழிக்க தையல்-தான் மற்று – வத்தவ:14/134

TOP


மையலில் (1)

தோயும் மையலில் துண்ணென் நெஞ்சமோடு – வத்தவ:14/143

TOP


மையலுறுத்த (1)

மத வலி வேழம் மையலுறுத்த
கடவுள் யான் என கடவுள் காட்டி – உஞ்ஞை:37/232,233

TOP


மையார் (1)

மையார் நெடும் கண் மாலை யாமத்து – உஞ்ஞை:46/302

TOP


மையுண்டு (1)

மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்து – உஞ்ஞை:35/120

TOP