ஈ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ-மின் 3
ஈக்க 2
ஈக 6
ஈகுவன் 1
ஈகுவென் 1
ஈங்கு 9
ஈங்கே 1
ஈங்கையும் 1
ஈட்டமும் 1
ஈட்டிய 2
ஈட்டியும் 1
ஈடா 2
ஈடு 4
ஈடுபட 2
ஈண்ட 5
ஈண்டி 21
ஈண்டிய 9
ஈண்டு 14
ஈண்டுக 1
ஈண்டுவனள் 1
ஈண்டை 1
ஈத்த 5
ஈத்ததின் 1
ஈத்ததும் 1
ஈத்தனை 1
ஈத்து 10
ஈதல் 2
ஈதற்கு 1
ஈது 5
ஈது-கொல் 1
ஈந்த 1
ஈந்தோன் 1
ஈம் 2
ஈமத்து 2
ஈமம் 3
ஈய 5
ஈயல் 1
ஈயா 2
ஈயுநர் 1
ஈயும் 2
ஈர் 15
ஈர்_அறு 2
ஈர்_எண் 1
ஈர்_எண்ணாயிரர் 1
ஈர்_ஐந்து 1
ஈர்_ஐம்பதின்மரை 1
ஈர்க்கு 2
ஈர்க்கொடு 1
ஈர்ந்தது 1
ஈர்ப்ப 1
ஈர்ப்பினர் 1
ஈர்ம் 1
ஈர்வது 2
ஈர 6
ஈரணி 2
ஈரத்து 1
ஈரம் 4
ஈரம்_இல் 1
ஈராண்டு 1
ஈராயிரத்து 1
ஈராயிரம் 2
ஈவல் 1
ஈவன் 2
ஈவன 1
ஈவோரும் 2
ஈழத்து 1
ஈற்று 2
ஈறா 2
ஈன் 1
ஈன்ற 6
ஈன்றது 1
ஈன்றவட்கு 1
ஈன்று 2
ஈன்றோர்-மாட்டும் 1
ஈன 1
ஈனம் 1
ஈனம்_இல் 1
ஈனா 3
ஈனும் 2
ஈனோர் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஈ-மின் (3)

யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின்
ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என – இலாவாண:2/160,161
பெய்-மின் தம்-மின் ஈ-மின் பிறர்க்கு என – இலாவாண:2/185
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட – இலாவாண:15/113

TOP


ஈக்க (2)

நிரந்த நீர் விழவினுள் இரந்தோர்க்கு ஈக்க என – உஞ்ஞை:38/282
ஆய் வளை தோளிக்கு ஈக்க என்ன – மகத:8/85

TOP


ஈக (6)

ஏமம் ஈக என்று இடவகன் போக்க – மகத:27/191
முனை வெம் துப்பின முன் அவண் ஈக என – வத்தவ:3/23
நீல வேல் கண் நிரை_தொடிக்கு ஈக என – வத்தவ:11/46
பட்டாங்கு இவற்றை பரதகற்கு ஈக என – வத்தவ:11/53
ஈக என அருளி எண் திசை மருங்கினும் – நரவாண:7/65
ஏற்போர்க்கு ஈக இன்றே போன்ம் என – நரவாண:7/121

TOP


ஈகுவன் (1)

என்னது ஆயினும் ஈகுவன் மற்று நின் – நரவாண:1/224

TOP


ஈகுவென் (1)

களைகண் ஈகுவென் கையறல் ஒழிக என – நரவாண:4/30

TOP


ஈங்கு (9)

திணை தொழிலாளரை புகுத்து-மின் ஈங்கு என – உஞ்ஞை:32/62
குறிப்பின் இருக்க குமரன் ஈங்கு என – உஞ்ஞை:34/49
இறைவன் ஆணை ஈங்கு எவன் செய்யும் – உஞ்ஞை:38/22
புண்ணியம் உடையீர் போது-மின் ஈங்கு என – இலாவாண:2/228
நுமக்கு அணி உடையரை எதிர்ந்தனிர் ஈங்கு என – இலாவாண:12/72
ஆங்கு இனிது இருந்த-காலை ஈங்கு இனி – மகத:1/1
இசைச்சன் கூறுவன் ஈங்கு இது கேட்க என – மகத:1/58
ஈங்கு இது கேட்க என இசைச்சன் உரைக்கும் – மகத:8/99
ஆங்கு அவர் இருந்தனராதலின் ஈங்கு இனி – வத்தவ:4/82

TOP


ஈங்கே (1)

வழுவுதல் இன்றி வைகலும் ஈங்கே
குறி என கூறி சிறு விரல் மோதிரம் – வத்தவ:13/179,180

TOP


ஈங்கையும் (1)

ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் – உஞ்ஞை:52/43

TOP


ஈட்டமும் (1)

மலை மருங்கு உறையும் மழ களிற்று ஈட்டமும்
கலை மான் ஏறும் கவரியும் களித்த – நரவாண:4/137,138

TOP


ஈட்டிய (2)

இரும் கண் ஞாலத்து இளையோர் ஈட்டிய
அரும் கல வெறுக்கை அவை மீன் ஆக – இலாவாண:7/76,77
அமையாது ஈட்டிய அரும் தவ முனிவரின் – இலாவாண:13/36

TOP


ஈட்டியும் (1)

வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும் – உஞ்ஞை:46/57

TOP


ஈடா (2)

பைய எழுவோள் செய் தொழிற்கு ஈடா
கையும் காலும் மெய்யும் இயைய – வத்தவ:12/185,186
பாடை கொண்டு தன் பெயர் நிலைக்கு ஈடா
நீல நெடும் கண் நிரை வளை தோளி – வத்தவ:13/106,107

TOP


ஈடு (4)

ஈடு அமை பீடிகை பாடு பெற இருந்த – இலாவாண:3/28
சூடு அமை சாந்தும் ஈடு அறிந்து புனைந்த – மகத:9/44
ஈடு அமை படிவம் இரும் பிடி அளவா – வத்தவ:3/16
ஏட்டு வினை கணக்கன் ஈடு அறிந்து ஒற்றிய – வத்தவ:10/95

TOP


ஈடுபட (2)

சேடக அரணமொடு ஈடுபட விரைஇ – உஞ்ஞை:49/16
பீடம் காட்டலின் ஈடுபட இருந்து – இலாவாண:10/10

TOP


ஈண்ட (5)

இலவம் கொம்பு-தோறு இறைகொண்டு ஈண்ட
பொறி வரி இரும் புலி போத்து நனி வெரீஇ – உஞ்ஞை:54/36,37
பிறந்த இல் பெரும் கிளை நிறைந்து ஒருங்கு ஈண்ட
பால குமரர் தோள் புகன்று எடுப்ப – இலாவாண:3/101,102
வேண்டேம் எனினும் ஈண்ட வீசலின் – மகத:13/26
கொற்ற தானையும் குழூஉ கொண்டு ஈண்ட
தப்பினார் என்ற தம்பியர் வந்து அவன் – மகத:24/79,80
தவிர்வு_இல் செல்வம் தலைவந்து ஈண்ட
ஆசான் முதலா அந்தணாளரும் – நரவாண:6/101,102

TOP


ஈண்டி (21)

ஓர் இல் எழு கிளை உடன் தொக்கு ஈண்டி
பழமையின் பசையாது கிழமையில் கெழுவாது – உஞ்ஞை:35/135,136
இறைவன் பணி என்று இறைகொண்டு ஈண்டி
நிறை புனல் புகாஅர் நின் அகத்தோர் என – உஞ்ஞை:38/86,87
தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி – உஞ்ஞை:38/98
எக்கர் மீமிசை தொக்கு ஒருங்கு ஈண்டி
நுண் அயிர் வெண் துகள் குடங்கையின் வாரி – உஞ்ஞை:40/141,142
காலை எழுந்து கணம் கொண்டு ஈண்டி
சோலை போதக சுவடுறுத்து உழல்வோர் – உஞ்ஞை:55/69,70
தண்ட தலைவனும் தலைப்பெய்து ஈண்டி
கனி படு கிளவியை கையகப்படுத்து – உஞ்ஞை:57/5,6
பெறல்_அரும் பெரும் கிளை இறைகொண்டு ஈண்டி
இன் மகிழ் இருக்கை ஏயர் மகனோடு – இலாவாண:2/3,4
அந்தணர் ஈண்டி அடி துகள் ஆற்றி – இலாவாண:4/149
மகளிரும் மைந்தரும் தொகை கொண்டு ஈண்டி
மாடம்-தோறும் மலர் மழை பொழிய – இலாவாண:7/128,129
கூறு ஆடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி
ஆறு ஆடு ஆயமொடு அணி விழவு அமர்தல் – இலாவாண:11/34,35
தொகை கொண்டு ஈண்டி அவன் தொல் படை தழீஇ – மகத:1/26
நங்கை தவ்வையும் வந்து ஒருங்கு ஈண்டி
படி நல பாண்டியம் கடிது ஊர்ந்து உராஅய – மகத:8/10,11
தலைத்தலை போந்து தலைப்பெய்து ஈண்டி
இடு மணி யானை இரீஇ இழிந்து தன் – மகத:16/30,31
முந்நூற்றறுவர் மொய்த்து ஒருங்கு ஈண்டி
வலம்படும் நமக்கு என வலம்கொண்டு ஏற – மகத:19/190,191
வெரு பறை கொட்டி உருத்துவந்து ஈண்டி
நமக்கு படையாகி மிக புகுந்து எற்றவும் – மகத:24/209,210
குறுநில மன்னரும் நிறைவனர் ஈண்டி
வஞ்ச காந்தையொடு கந்தவதி எனும் – மகத:27/9,10
இரியல் படையொடு இயைந்து ஒருங்கு ஈண்டி
கொடி கோசம்பி கொற்ற வாயில் – மகத:27/193,194
ஆடல் மகளிரொடு அமர்ந்து ஒருங்கு ஈண்டி
முந்து பந்து எறிந்தோர் முறைமையின் பிழையா – வத்தவ:13/67,68
ஏனையோர் பிறரும் புனைவனர் ஈண்டி
விரை கமழ் கோதை விரிசிகை மாதர் – வத்தவ:15/129,130
வாரம்_இல் ஒழுக்கின் வாணிகர் ஈண்டி
முறையொடு சென்று முறைமையில் பிழையா – நரவாண:1/6,7
நகரமும் நாடும் தொகை கொண்டு ஈண்டி
ஆயுள் தானம் யாவை என்னாது – நரவாண:6/38,39

TOP


ஈண்டிய (9)

ஒடியா கேள்வி பெரியோர் ஈண்டிய
படிவ குழுவினுள் அடி முதல் வணங்கி – உஞ்ஞை:39/13,14
இறைகொண்டு ஈண்டிய ஏனை மாந்தரும் – உஞ்ஞை:39/49
ஈண்டிய மாதரை ஈண்டு இடம் தம்-மின் எம் – உஞ்ஞை:40/25
முன் துறை ஈண்டிய குன்ற வெண் மணல் – உஞ்ஞை:40/140
வந்து ஒருங்கு ஈண்டிய பின்றை சயந்தி – உஞ்ஞை:57/20
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் – இலாவாண:11/99
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் – இலாவாண:11/116
ஈண்டிய பல் புகழ் இரத்தினபுரத்துள் – மகத:6/192
ஈண்டிய ஆற்றல் எலிச்செவி அரசனும் – மகத:17/10

TOP


ஈண்டு (14)

வேண்டியது உரை-மின் ஈண்டு யான் தருக என – உஞ்ஞை:36/188
எழுந்த ஆத்திரை ஒழிந்து ஈண்டு உறைவுழி – உஞ்ஞை:36/255
ஈண்டிய மாதரை ஈண்டு இடம் தம்-மின் எம் – உஞ்ஞை:40/25
என்-கொல் ஈண்டு நம் இன் உயிர் துணை என – உஞ்ஞை:44/56
பௌவம் எல்லாம் படரும் ஈண்டு என – உஞ்ஞை:44/70
வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப – உஞ்ஞை:44/129
வருக ஈண்டு என வறிதின் ஓடும் – இலாவாண:2/169
ஈண்டு இவண் வந்து நீ வீற்றிருப்பதூஉம் – இலாவாண:11/160
நின்னின் முடியும் எம் கருமம் ஈண்டு என – மகத:20/91
ஈண்டு இனி இவற்கே இயைந்த பால் வகை – மகத:20/183
அன்றி ஈண்டு அவன் வாரான் எம் கோன் – மகத:24/207
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என – மகத:27/136
நம்-மாட்டு உதவிய நன்னர்க்கு ஈண்டு ஒரு – வத்தவ:3/11
இயக்கி உண்டு ஈண்டு உறைவதை அதற்கு ஓர் – வத்தவ:7/116

TOP


ஈண்டுக (1)

உர தகையாளரும் ஒருங்கு வந்து ஈண்டுக
செரு செய வலித்தனன் செல்வன் சென்று என – மகத:19/58,59

TOP


ஈண்டுவனள் (1)

நீண்ட திண் தோள் ஈண்டுவனள் நக்கு – மகத:22/176

TOP


ஈண்டை (1)

ஈண்டை எம் பெருமகன் வேண்டாயாகி – வத்தவ:3/115

TOP


ஈத்த (5)

ஊட்டு எமக்கு ஈத்த கோப்பெருந்தேவி – உஞ்ஞை:40/135
ஏமம் ஈத்த இயல்பினன் ஆகி – வத்தவ:1/28
தன் அமர் தேவிக்கு ஈத்த பின்றை – வத்தவ:13/44
இல்லின் மகளிர் ஏந்துவனர் ஈத்த
கோடி நுண் துகில் கோலம் ஆக – வத்தவ:16/34,35
நம்பிக்கு ஈத்த நன் புகழ் நாடும் – நரவாண:8/11

TOP


ஈத்ததின் (1)

ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என – இலாவாண:2/161

TOP


ஈத்ததும் (1)

ஈத்ததும் அமையாய் பூத்த கொம்பின் – இலாவாண:16/92

TOP


ஈத்தனை (1)

மாலை கவர்ந்து மற்று அவற்கு ஈத்தனை
கோல வை வேல் ஏனைய குமரர்க்கு – உஞ்ஞை:40/360,361

TOP


ஈத்து (10)

வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து
பொன் படை புளகம் மிசை பொங்கும் சாமரை – உஞ்ஞை:45/13,14
வாளொடு கேடகம் வயந்தகற்கு ஈத்து
கோலொடும் கொடும் சிலை கோமகன் கொண்டு – உஞ்ஞை:53/117,118
இன் உரை அமிர்தம் இயைந்தவர்க்கு ஈத்து
தான் செயப்படு பொருள் ஆங்கு அவர்க்கு உணர்த்தி – இலாவாண:8/114,115
இன் உரை அமிழ்தமொடு மன்னவன் ஈத்து
கோ புக அமைத்த கொற்ற வாயிலும் – வத்தவ:3/31,32
மன் ஊர் வேண்டுவ மற்று அவற்கு ஈத்து
குதிரையும் தேரும் கொலை மருப்பு யானையும் – வத்தவ:9/12,13
பயம்படு நல் நகர் பதினொன்று ஈத்து
வைகல் ஆயிரம் கை-வயின் கொடுத்து – வத்தவ:9/35,36
எச்சத்தோர்கட்கு இயன்றவை ஈத்து
நிச்சம் ஆயிரம் உற்றவை நல்கி – வத்தவ:9/44,45
இருந்து இனிது உறைக என இரண்டு ஊர் ஈத்து
மகதத்து உழந்த மாந்தர்க்கு எல்லாம் – வத்தவ:9/49,50
பதினாறு ஆயிரம் சிவேதற்கு ஈத்து
பிறவும் இன்னவை பெறுவோர்க்கு அருளி – வத்தவ:11/55,56
யூகிக்கு ஈத்து பாகுபடல் இன்றி – நரவாண:7/132

TOP


ஈதல் (2)

ஏம நல் நெறி ஈதல் ஆற்றார் – மகத:10/35
பொரு களத்து அவிந்தனன் பொருள் இவற்கு ஈதல்
பின் நன்றாகும் என்பதை நாடி – மகத:21/75,76

TOP


ஈதற்கு (1)

இன்பம் ஈதற்கு இயைந்து கைவிடாது – வத்தவ:7/220

TOP


ஈது (5)

கலங்கினன் ஆகி இலங்கு_இழைக்கு ஈது ஓர் – வத்தவ:13/131
இலக்கணம் உடைத்து ஈது இவள் மயிர் தீண்டின் – வத்தவ:14/53
இ தகைத்து ஈது என எடுத்தனன் எறிய – வத்தவ:14/56
ஈது இயல் மந்திரம் என்று கூறி – நரவாண:2/55
செய் பந்து ஈது உடை சே இழை மாதரை – நரவாண:8/92

TOP


ஈது-கொல் (1)

ஈது-கொல் என்ன பற்பல நினைஇ – வத்தவ:7/136

TOP


ஈந்த (1)

கொலை-பாற்பட வகுத்து ஈந்த
அரும் பிடி நம்மை ஆற்று அறுத்தன்றால் – உஞ்ஞை:53/6,7

TOP


ஈந்தோன் (1)

மாசு_இல் வீணை மட_மொழிக்கு ஈந்தோன்
ஆசான் என்னும் சொல் பிறிது ஆமோ – உஞ்ஞை:36/308,309

TOP


ஈம் (2)

முன்னி முற்றும் இன்னது ஈம் என – மகத:6/141
சிறு வரம் வேண்டுவென் திரியாது ஈம் என – நரவாண:3/150

TOP


ஈமத்து (2)

மொய் தழல் ஈமத்து முன்னர் காட்டிய – மகத:4/75
கழிந்தோர் ஈமத்து கட்டு அழல் சேர்ந்த – நரவாண:6/116

TOP


ஈமம் (3)

செம் தீ ஈமம் செறிய கூட்டி – மகத:26/28
ஈமம் ஏற்றி அவன் உரிமை சனத்திற்கு – மகத:27/190
ஈமம் ஏறா இயல்பு உடை அமைதியர்க்கு – வத்தவ:1/27

TOP


ஈய (5)

எழில் மணி இயக்க தொழில் கொண்டு ஈய
மணி விளக்கு உமிழும் அணி நிலா சுவர் மிசை – இலாவாண:6/138,139
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய
ஈய கொண்டு தன் எழில் முடிக்கு ஏற்ப – இலாவாண:15/134,135
ஈய கொண்டு தன் எழில் முடிக்கு ஏற்ப – இலாவாண:15/135
சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய
தங்கை தலைமை-தன்னையும் உவந்து – மகத:22/71,72
ஈய கொண்டு தன் இடை முலை சேர்த்தலும் – நரவாண:1/107

TOP


ஈயல் (1)

ஈரம் பார்க்கும் ஈயல் கணம் போல் – உஞ்ஞை:57/73

TOP


ஈயா (2)

படிறு இடை மிடைந்த பணி கோள் ஈயா
ஆன் பால் செம் தேத்து அணியுறு கிளவி – உஞ்ஞை:46/150,151
வீர வேந்தற்கு விரைந்து அவர் ஈயா
முற்பகல் செய் வினை பிற்பகல் உறுநரின் – உஞ்ஞை:56/258,259

TOP


ஈயுநர் (1)

எண்ணாது ஈயுநர் இன் மொழி கம்பலும் – இலாவாண:2/75

TOP


ஈயும் (2)

உரியோர் தரீஇ உள் உவந்து ஈயும்
தெரிவை மகளிர் வரி வளை அரவமும் – உஞ்ஞை:41/95,96
எப்பொழுது ஆயினும் அப்பொழுது ஈயும்
தூமம் நவின்ற நாம கைவினை – இலாவாண:2/82,83

TOP


ஈர் (15)

எண்_நால் அரணமும் ஈர்_எண் கரணமும் – உஞ்ஞை:37/28
ஈர் முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி – உஞ்ஞை:40/159
மலர் புறத்து அழுத்திய இலை அணி ஈர் வாள் – உஞ்ஞை:41/12
ஈர் இதழ் தாரோய் இற்றை நாளால் – உஞ்ஞை:47/11
ஈர்_எண்ணாயிரர் பேர் எணப்பட்ட – இலாவாண:4/18
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி – மகத:21/9
ஒடுங்கு_ஈர்_ஓதி என்பதை உணர்த்து என – மகத:22/153
ஈர்_அறு திங்கள் இருந்த பின்றை – மகத:24/60
ஈர் நறும் சாந்த தாரொடு குழைய – மகத:24/168
நடுங்கிய நெஞ்சமொடு ஒடுங்கு_ஈர்_ஓதி – வத்தவ:7/77
ஈர் இதழ் கோதை இயக்கி இவள் எனின் – வத்தவ:17/57
இருவரும் இலைச்சித்து ஈர்_அறு திங்கட்கு – நரவாண:1/46
ஈர்_ஐந்து இரதமும் இறுதியாக – நரவாண:4/128
ஈர் முகில் உரிஞ்சி எறி வளிக்கு எழாஅ – நரவாண:6/68
ஈர் எண் கிரிசை இயல்புளி நடாஅய் – நரவாண:6/86

TOP


ஈர்_அறு (2)

ஈர்_அறு திங்கள் இருந்த பின்றை – மகத:24/60
இருவரும் இலைச்சித்து ஈர்_அறு திங்கட்கு – நரவாண:1/46

TOP


ஈர்_எண் (1)

எண்_நால் அரணமும் ஈர்_எண் கரணமும் – உஞ்ஞை:37/28

TOP


ஈர்_எண்ணாயிரர் (1)

ஈர்_எண்ணாயிரர் பேர் எணப்பட்ட – இலாவாண:4/18

TOP


ஈர்_ஐந்து (1)

ஈர்_ஐந்து இரதமும் இறுதியாக – நரவாண:4/128

TOP


ஈர்_ஐம்பதின்மரை (1)

ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி – மகத:21/9

TOP


ஈர்க்கு (2)

ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த – மகத:1/108
முளை நுகும்பு ஓலை முதல் ஈர்க்கு விரித்து – வத்தவ:16/23

TOP


ஈர்க்கொடு (1)

ஈர்க்கொடு பிறந்த இளம் தளிர் போல – நரவாண:1/195

TOP


ஈர்ந்தது (1)

பைம் கண் வேழத்து பகடு அன்று ஈர்ந்தது இவள் – உஞ்ஞை:45/41

TOP


ஈர்ப்ப (1)

பொன் அரி மாலையை புனல் கொண்டு ஈர்ப்ப
அ துறை மருங்கின் அயல் துறை ஆடும் – உஞ்ஞை:40/350,351

TOP


ஈர்ப்பினர் (1)

பெரும்புறத்து இட்ட கரும் கச்சு ஈர்ப்பினர்
பிறர் பிறக்கு இடீஇ சிறப்பு இகந்து எள்ளி – மகத:20/3,4

TOP


ஈர்ம் (1)

இன மடல் பெண்ணை ஈர்ம் தோடு திருத்தி – இலாவாண:16/2

TOP


ஈர்வது (2)

ஈர்வது போல இருளொடு நிற்ப – உஞ்ஞை:33/205
ஈர்வது போலும் இருள் உடை யாமத்து – உஞ்ஞை:45/45

TOP


ஈர (6)

ஈர தானை நீரிடை சோர – உஞ்ஞை:40/100
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை – இலாவாண:5/164
உள்ளகத்து ஈர அள்ளற்பட்ட – இலாவாண:9/100
உள்ளத்து ஈர ஒள் அழல் உயிரா – மகத:1/145
பாரம் ஆகிய ஈர தானையள் – மகத:5/19
ஈர நெஞ்சத்து ஆர்வலாளர் – மகத:19/35

TOP


ஈரணி (2)

விளையாட்டு ஈரணி விற்றும் கொள்ளும் – உஞ்ஞை:37/264
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி – உஞ்ஞை:42/143

TOP


ஈரத்து (1)

அரத்தகத்து ஈரத்து ஐது கொண்டு எழுதிய – உஞ்ஞை:35/209

TOP


ஈரம் (4)

ஈர் முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி – உஞ்ஞை:40/159
ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய – உஞ்ஞை:50/17
ஈரம் பார்க்கும் ஈயல் கணம் போல் – உஞ்ஞை:57/73
மார்பகம் போழ்தலின் ஈரம் தீரா – உஞ்ஞை:58/4

TOP


ஈரம்_இல் (1)

ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய – உஞ்ஞை:50/17

TOP


ஈராண்டு (1)

இமய பொருப்பகத்து ஈராண்டு உறைந்த பின் – உஞ்ஞை:36/235

TOP


ஈராயிரத்து (1)

முன்னிய வகையான் முன் ஈராயிரத்து
ஐந்நூறு அடித்து பின் அவள் விடலும் – வத்தவ:12/112,113

TOP


ஈராயிரம் (2)

ஆறு_ஈராயிரம் அறியப்பட்ட – மகத:24/145
முன்னிய வகையான் முன் ஈராயிரம்
கை நனி அடித்து கை அவள் விடலும் – வத்தவ:12/90,91

TOP


ஈவல் (1)

இயற்பட ஈவல் என்று அமைச்சரொடு கிளந்து – மகத:23/43

TOP


ஈவன் (2)

இன் உயிர் ஆயினும் ஈவன் அவன் என – மகத:12/10
எனைத்து இவன் வேண்டினும் ஈவன் என்று தன் – மகத:12/49

TOP


ஈவன (1)

மேவன பல பயின்று ஈவன போன்ற – இலாவாண:13/27

TOP


ஈவோரும் (2)

மங்கல வேள்வியுள் மகள் ஈவோரும்
செம்பொன் புரிசை வெண் சுதை மாடத்து – உஞ்ஞை:39/56,57
இழை கலம் நிறீஇ இல் ஈவோரும்
ஆலை கரும்பும் அரியுறு செந்நெலும் – உஞ்ஞை:39/59,60

TOP


ஈழத்து (1)

இலங்கை ஈழத்து கலம் தரு செப்பும் – உஞ்ஞை:58/37

TOP


ஈற்று (2)

ஈற்று பெண்டிர் இள மக தழீஇ – உஞ்ஞை:43/136
ஈற்று மந்தி இற்று எழு பூம் கொடி – நரவாண:8/50

TOP


ஈறா (2)

அடி கலம் ஈறா அணிந்து அழகு பெறீஇ – இலாவாண:5/180
உயர்ந்தோர் தலையா இழிந்தோர் ஈறா
யாவர்க்காயினும் தீது ஒன்று இன்றி – வத்தவ:2/52,53

TOP


ஈன் (1)

ஆன் நிலை படாஅது ஈன் நிலை கண்ணே – மகத:25/90

TOP


ஈன்ற (6)

ஈன்ற தாயும் என் மகட்கு இ தொழில் – உஞ்ஞை:34/173
முன்னர் ஈன்ற முலை முதல் முற்றத்து – உஞ்ஞை:41/65
நண்ணி ஈன்ற நமக்கு என கரையா – மகத:9/84
உள் காழ் ஈன்ற ஒரு கோல் அரையின் – மகத:12/70
முதல் பெரும் தேவி திரு நாள் ஈன்ற
மது கமழ் கோதை வாசவதத்தை – நரவாண:7/30,31
ஈன்ற தாய்-முதல் தோன்ற காட்டி – நரவாண:8/125

TOP


ஈன்றது (1)

நன்றி ஈன்றது என்று அவட்கு ஒத்த – வத்தவ:7/225

TOP


ஈன்றவட்கு (1)

இளையோர் தம்மோடு ஈன்றவட்கு இரங்கி – மகத:24/120

TOP


ஈன்று (2)

பெரும் சிறை பள்ளியுள் அரும் துயர் ஈன்று
தீயது தீர்ந்து அ தீ பொருள் தீர்ந்து அவன் – இலாவாண:1/68,69
புணர்ச்சி பல் பூ இணர் தொகை ஈன்று
நோய் இல் இன்ப காய் பல தூங்கி – வத்தவ:9/75,76

TOP


ஈன்றோர்-மாட்டும் (1)

ஈன்றோர்-மாட்டும் எதிர் முகம் நோக்காது – இலாவாண:2/222

TOP


ஈன (1)

ஈன மாந்தர் ஒப்ப மற்று இவர் – மகத:8/114

TOP


ஈனம் (1)

ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் – நரவாண:3/138

TOP


ஈனம்_இல் (1)

ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் – நரவாண:3/138

TOP


ஈனா (3)

ஈனா தாயர் ஆனாது விலக்கும் – இலாவாண:7/64
உறு பயன் ஈனா உடம்பு முதல் தபுத்தலின் – இலாவாண:20/22
ஈனா தாயோடு யூகியை எய்த – வத்தவ:7/83

TOP


ஈனும் (2)

முற்றுபு விடுப்பின் அற்றம் ஈனும்
வேண்டா அஃது இவண் மீண்டு இது கேட்க என – மகத:25/56,57
ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என – வத்தவ:8/7

TOP


ஈனோர் (1)

ஈனோர் உலகின் இணை-தான் இல் என – நரவாண:8/63

TOP