பை – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பை (17)

பை சொரிந்து அன்ன பால்_இல் தோல் முலை – உஞ்ஞை:43/156
பண் அமை பிடி மிசை பை_அரவு_அல்குலை – உஞ்ஞை:45/77
அரும் கயல் அடை பை அங்கையின் ஏந்தி – உஞ்ஞை:46/229
பை அரவு அல்குல் பவழ பல் காசு – உஞ்ஞை:46/259
பை விரி அல்குல் பாவாய் மற்று இது – உஞ்ஞை:48/108
பை சொரி பவழம் போல படி தாழ் – உஞ்ஞை:53/27
பை வரி நாகத்து ஐ வாய் பிறந்த – உஞ்ஞை:56/273
இருக்கை கட்டிலும் அடை பை தானமும் – உஞ்ஞை:57/42
வேள்வி கல பை விழு பொருள் விரதத்து – இலாவாண:15/39
பை அழித்து அகன்ற பரந்து ஏந்து அல்குல் – இலாவாண:15/65
நீல நாகம் பை விரித்து அன்ன – இலாவாண:15/142
அரவு பை அன்ன ஐது ஏந்து அல்குல் – இலாவாண:19/146
பை விரி அல்குல் பதுமாபதி-வயின் – மகத:7/42
பை விரி அல்குல் பதுமாபதியும் – மகத:8/2
பை அரவு அல்குல் பரப்பிடை இமைப்ப – மகத:22/227
பை என கிடந்த அது ஏந்து அல்குல் – வத்தவ:11/71
அ வரி அரவின் பை என பரந்த – வத்தவ:16/36

TOP


பை_அரவு_அல்குலை (1)

பண் அமை பிடி மிசை பை_அரவு_அல்குலை
ஏற்றல் வேண்டும் என்று இரந்து ஏற்றினமால் – உஞ்ஞை:45/77,78

TOP


பைங்காய் (1)

செம் தளிர் மராஅத்து பைங்காய் பழித்த – மகத:1/114

TOP


பைங்கிளி (1)

மாதர் பைங்கிளி மழலை கேட்டும் – இலாவாண:12/138

TOP


பைதல் (6)

பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா – உஞ்ஞை:33/108
கையற வந்த பைதல் மாலை – உஞ்ஞை:33/157
பைதல் பம்பை இடம் கண் நெருக்கி – உஞ்ஞை:36/159
பனி வார் உண்கண் பைதல் மறைய – உஞ்ஞை:40/49
மையல் உள்ளமொடு பைதல் எய்தி – மகத:6/155
பாய நல் நாடு பைதல் தீர்ந்த பின் – வத்தவ:3/1

TOP


பைந்து (1)

தார் அகம் புதைத்த தண் மலர் நறும் பைந்து
ஊழ் அறிந்து உருட்டா ஒரு சிறை நின்றுழி – மகத:8/64,65

TOP


பைம் (125)

பைம்_தொடி சுற்றமொடு தந்தை தலைத்தாள் – உஞ்ஞை:32/24
பைம்_தொடி சுற்றமொடு பரிசனம் போக்கி – உஞ்ஞை:32/59
பைம் தொடி மகளிர் பரவினர் கைதொழ – உஞ்ஞை:33/57
பைம் தார் தந்தையை நொந்த நோயள் – உஞ்ஞை:33/143
பைம் கிளி காணாது பயிர்ந்து நின் கூஉம் – உஞ்ஞை:33/170
பட்டு உடை தானை பைம் பூண் சுடர – உஞ்ஞை:34/207
பைம் தொடி மாதர் பண்பு_இல பயிற்ற – உஞ்ஞை:35/133
பத்திமை கொள்ளார் பைம்_தொடி கேள் என – உஞ்ஞை:35/141
பைம் தொடி ஆயமும் பட்டமும் உடையோர் – உஞ்ஞை:36/23
பைம் தொடி தோளி பரிவு_அற கேள் என – உஞ்ஞை:36/88
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து – உஞ்ஞை:36/124
பைம்_தொடி சுற்றமும் பல பாராட்ட – உஞ்ஞை:36/307
வெண் முகை அடுத்து பைம் தோடு படுத்து – உஞ்ஞை:37/259
பந்தும் பாவையும் பைம் கிளி கூடும் – உஞ்ஞை:38/173
தந்ததும் உண்டோ பைம்_தொடி கூறு என – உஞ்ஞை:38/200
பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும் – உஞ்ஞை:38/256
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி – உஞ்ஞை:40/38
பைம் தொடி கோமாள் நங்கையர் நடுவண் – உஞ்ஞை:40/63
பாடக சீறடி பைம் தொடி மாதரை – உஞ்ஞை:40/314
பைம் தாள் குருகின் மென் பறை தொழுதி – உஞ்ஞை:41/26
மணி உமிழ்ந்து இமைக்கும் வயங்கு கொடி பைம் பூண் – உஞ்ஞை:41/53
மங்கை மகளிர் பைம் காசு அரவமும் – உஞ்ஞை:41/73
அம் பணை மூங்கில் பைம் போழ் நிணவையும் – உஞ்ஞை:42/28
பைம் கேழ் சாந்தும் குங்கும குவையும் – உஞ்ஞை:42/66
மொய்யுற தோய்ந்த நெய் தயங்கு பைம் தாள் – உஞ்ஞை:42/111
பைம் கூன் பாதிரி போது பிரித்து அன்ன – உஞ்ஞை:42/204
பைம் கேழ் கலிங்கமும் பட்டு தூசும் – உஞ்ஞை:42/207
பைம் கண் வேழத்து பகடு அன்று ஈர்ந்தது இவள் – உஞ்ஞை:45/41
பைம் தலை துமித்து செம் குடர் சிதறி – உஞ்ஞை:45/93
ஒண் செம் குருதி பைம் தளி பரப்பவும் – உஞ்ஞை:46/26
செம் நிற குருதியின் பைம் நிணம் கெழீஇ – உஞ்ஞை:46/48
பயந்து தான் வளர்த்த பைம் தொடி பாவையை – உஞ்ஞை:46/144
பைம் தளிர் பொதுளிய பனி மலர் காவில் – உஞ்ஞை:46/175
பொங்கு மயிர் கவரி பைம் தொடி மகளிர் – உஞ்ஞை:46/248
முகை மலர் பைம் தார் குழைய முயங்கி – உஞ்ஞை:47/250
பத்தினி ஆகிய பைம் தொடி பணை தோள் – உஞ்ஞை:48/66
பைம் கண் எருமை படு கன்று ஓம்பி – உஞ்ஞை:48/142
வெண் பூ முசுண்டை பைம் குழை மேய – உஞ்ஞை:49/113
பருவி வித்திய பைம் தாள் புனம்-தோறும் – உஞ்ஞை:50/16
குங்கும தாதும் பைம் கறி பழனும் – உஞ்ஞை:51/26
வள மலர் பைம் தார் வயந்தகன் இழிதந்து – உஞ்ஞை:51/84
செம் தடி குருதி பைம் நிண கொழும் குடர் – உஞ்ஞை:52/9
பைம் குழை பிரசம் அங்கையின் நக்க – உஞ்ஞை:52/56
பைம் காய் அமிழ்தம் பல்-வயின் அடக்கி – உஞ்ஞை:52/67
செந்தளிர் இருப்பை பைம் துணர் வான் பூ – உஞ்ஞை:52/70
எதிர் மலர் பைம் தார் ஏயர் பெருமகன் – உஞ்ஞை:52/82
பைம் தொடி பணை தோள் பைய வீசி – உஞ்ஞை:53/148
பைம் குழை மகளிர் பல் காழ் கலையொடு – உஞ்ஞை:55/56
பைம் கண் வேழத்து படை திறல் வேந்தன் – உஞ்ஞை:56/267
விறல் படை சூழ விளங்கு மணி பைம் பூண் – உஞ்ஞை:58/1
பணைத்த எருத்தின் பைம் கண் செயிர் நோக்கு – உஞ்ஞை:58/15
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண் – இலாவாண:2/46
பத்திப்பட நிரைத்த பைம் குலை தாறும் – இலாவாண:2/176
வெம் திறல் வேந்தன் பைம்_தொடியோடும் – இலாவாண:3/120
செம் கதிர் விரும்பும் பைம் கொடி நெருஞ்சி – இலாவாண:4/14
பைம் கதிர் அவிர் மதி பாகத்து அன்ன – இலாவாண:4/167
பைம் கதிர் செல்வனொடு செம் கதிர்க்கு இயன்ற – இலாவாண:6/83
பரவு கடன் கழித்தனன் பைம் தாரோன் என் – இலாவாண:6/170
பூம் குழை மகளிர் புனை மணி பைம் பூண் – இலாவாண:7/79
பைம் தளிர் கோதையை பற்றுபு தழீஇ – இலாவாண:8/30
தமனிய பைம் பூண் தம் இறைக்கு இயன்ற – இலாவாண:8/169
அஞ்சுபு நின்ற பைம் தொடி மாதரை – இலாவாண:9/164
இன்ப கட்டுரை பைம்_தொடி கேட்ப – இலாவாண:10/56
வெம் கண் வேந்தன் பைம் தொடி பாவாய் – இலாவாண:10/65
பொன் அணி பைம் பூண் புதல்வன் தான் இவன் – இலாவாண:11/132
பைம் கூதாளமும் வெண் பூம் சுள்ளியும் – இலாவாண:12/22
அம் தண் மராஅத்த பைம் தளிர் வாங்கி – இலாவாண:12/141
ஐம்_திணை மரனும் பைம் தளிர் கொடியும் – இலாவாண:13/14
பைம் கொடி முல்லை வெண் போது பறித்தும் – இலாவாண:14/28
பைம் கண் வேழத்து பணை மருப்பு உலக்கையின் – இலாவாண:14/49
பைம் கேழ் தாமம் பக்கம் வளைஇ – இலாவாண:15/145
செழு மலர் தாமரை செவ்வி பைம் தாது – இலாவாண:16/33
படு மணி யானை பைம் தார் வெண் குடை – இலாவாண:20/121
பைம் தொடி அரிவைக்கு படு கடம் கழீஇய – மகத:1/128
கண்டவர் நடுக்கும் குண்டு அகழ் பைம் துகில் – மகத:3/19
மாசு_இல் பைம் தாது சுமந்த மத்தகத்து – மகத:3/96
பைம் தலை நாகர் பவணம் கடுப்ப – மகத:3/103
அரு மணி பைம் பூண் அரசகத்து அடைந்து – மகத:3/106
பைம் கழல் அமைந்த பாடு அமை நோன் தாள் – மகத:5/5
பைம் துகில் அணிந்த பரவை அல்குலள் – மகத:5/17
பதுமாபதி எனும் பைம் தொடி கோமகள் – மகத:5/27
நெய் நிறம் கொண்ட பைம் நிற மஞ்சளின் – மகத:5/60
பைம் தொடி மகளிர் நெஞ்சு நிறை அன்பொடு – மகத:5/114
பைம் தார் முல்லை வெண் போது நெகிழ – மகத:7/14
பைம் தாள் பொருந்தி செம் சாந்து உதிர – மகத:9/28
பக்கம் நீக்கி பைம் தொடி கோமாள் – மகத:9/33
பைம் தளிர் கோதை பையென மிழற்றி – மகத:9/161
பைம் கதிர் விரிக்கும் பனி மதி கிழவன் – மகத:14/6
பைம் கருங்காலி செம் களி அளைஇ – மகத:14/81
பைம் தளிர் அடுக்கும் பல முதல் ஆகிய – மகத:14/86
செம் கையின் திருத்தி பைம் தோடு அணிந்து – மகத:14/145
பைம்_தொடி பயிற்றும் பண் யாழ் வருக என – மகத:14/192
பருவம் பொய்யா பைம் கொடி முல்லை – மகத:14/261
தகை மலர் பைம் தார் தருசகன் தன்னொடு – மகத:17/2
படை நவில் தட கை பைம் தார் கரும் கழல் – மகத:17/15
விடல்_அரும் பைம் தார் வேந்தருள் வேந்தன் – மகத:17/241
தாது அலர் பைம் தார் தருசகன் நமக்கு – மகத:18/21
மட்டு அலர் பைம் தார் மகதவன் வயந்தகற்கு – மகத:19/147
பைம் கழல் அணிந்து பரிபு அசைவு இல்லா – மகத:20/6
ஆசு_இல் பைம் தலை அரிந்து நிலம் சேர – மகத:20/105
பத்தி பைம் பூண் பதுமா நங்கை – மகத:20/180
துதை மலர் பைம் தார் உதையணகுமரற்கு – மகத:21/35
பாவை காட்டி பைம்_கொடி இது நம் – மகத:22/158
செம்பொன் பட்டம் பைம் தொடி பாவை – மகத:22/275
பத்தி பைம் பூண் சத்தியகாயனொடு – மகத:23/28
பாடு பெறு சிறப்பின் பைம் தார் மன்னன் – மகத:24/73
மணி தகை பைம் பூண் மகதவர் கோமான் – மகத:25/78
பைம் கழல் மறவர் பதின்மரை கூஉய் – மகத:26/17
பைம் தார் வேந்தனை கண்டு கை கூப்பி – மகத:26/45
பைம் தளிர் படலை பாஞ்சாலராயற்கு – மகத:27/14
அற்றன பைம் தலை இற்றன பல் கொடி – மகத:27/112
பகை முதல் அறுத்து பைம் கழல் நோன் தாள் – வத்தவ:1/1
தந்தேம் என்பது கேள் என பைம்_தொடி – வத்தவ:7/74
பைம் கால் கமுகின் குலை உதிர் படு பழம் – வத்தவ:8/40
ஏற்று அலர் பைம் தார் ஏயர்க்கு என்றும் – வத்தவ:8/44
பைம் தொடி மாதர் பற்பல வகையால் – வத்தவ:12/244
பாரான் பார்த்து ஒரு பைம்_தொடி நின்னொடு – வத்தவ:13/16
பைம் துணர் தொடையல் பாஞ்சாலரசற்கு – வத்தவ:13/28
பைம் கொள் கொம்பா படர்தரும் இ நோய் – வத்தவ:13/81
பறத்தல் ஊற்றம் பிறப்ப பைம் பூண் – நரவாண:1/175
பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி – நரவாண:1/229
அஞ்சா பைம் கண் ஓர் வெம் சின வேழம் – நரவாண:3/76
பைம் தளிர் கோதை பத்திரைக்கு அளிப்ப – நரவாண:3/199
பசும்பொன் பைம் தார் பனி மதி வெண் குடை – நரவாண:4/2
அங்கைக்கு ஏற்ற பைம் தொடி முன்கையும் – நரவாண:8/101

TOP


பைம்_கொடி (1)

பாவை காட்டி பைம்_கொடி இது நம் – மகத:22/158

TOP


பைம்_தொடி (13)

பைம்_தொடி சுற்றமொடு தந்தை தலைத்தாள் – உஞ்ஞை:32/24
பைம்_தொடி சுற்றமொடு பரிசனம் போக்கி – உஞ்ஞை:32/59
பத்திமை கொள்ளார் பைம்_தொடி கேள் என – உஞ்ஞை:35/141
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து – உஞ்ஞை:36/124
பைம்_தொடி சுற்றமும் பல பாராட்ட – உஞ்ஞை:36/307
தந்ததும் உண்டோ பைம்_தொடி கூறு என – உஞ்ஞை:38/200
பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும் – உஞ்ஞை:38/256
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி
செண்ண சிகழிகை பின்னிடை சேர்ந்த – உஞ்ஞை:40/38,39
இன்ப கட்டுரை பைம்_தொடி கேட்ப – இலாவாண:10/56
பைம்_தொடி பயிற்றும் பண் யாழ் வருக என – மகத:14/192
தந்தேம் என்பது கேள் என பைம்_தொடி
புனை கொல் கரையின் நினைவனள் விம்மி – வத்தவ:7/74,75
பாரான் பார்த்து ஒரு பைம்_தொடி நின்னொடு – வத்தவ:13/16
பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி – நரவாண:1/229

TOP


பைம்_தொடியோடும் (1)

வெம் திறல் வேந்தன் பைம்_தொடியோடும்
உத்தர கோணத்து அத்தக அமைத்த – இலாவாண:3/120,121

TOP


பைம்பொன் (11)

ஒண் செந்தாமரை பைம்பொன் தாதும் – உஞ்ஞை:40/303
பைம்பொன் பகு வாய் கிண்கிணி ஒலியும் – உஞ்ஞை:48/183
பைம்பொன் கவறும் பளிக்கு மணி நாயும் – உஞ்ஞை:57/33
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும் – இலாவாண:3/85
பதினறு மணியும் பைம்பொன் மாலையும் – இலாவாண:4/94
பைம்பொன் விளக்கில் செம் சுடர் மாட்டி – இலாவாண:4/103
ஆண பைம்பொன் அடி தொடை பலகை – இலாவாண:6/40
பைம்பொன் பத்திரம் புளகமொடு வீக்கி – மகத:5/51
பைம்பொன் புளகம் பரந்து கதிர் இமைப்ப – மகத:14/69
பைம்பொன் திலகமொடு பட்டம் அணிந்த – மகத:22/223
பைம்பொன் ஊர்தியும் பவழ கட்டிலும் – மகத:23/35

TOP


பைம்பொனின் (1)

பைம்பொனின் இயன்றவை பாற்பட வகுத்து – உஞ்ஞை:39/68

TOP


பைய (5)

பைம் தொடி பணை தோள் பைய வீசி – உஞ்ஞை:53/148
பாடு அமை படுகால் பைய ஏறி – இலாவாண:10/71
மையல் உள்ளமொடு பைய இயலி – இலாவாண:15/98
பைய புக்கு பல் வினை கம்மத்து – மகத:13/53
பைய எழுவோள் செய் தொழிற்கு ஈடா – வத்தவ:12/185

TOP


பையகம் (1)

பல் உறுப்பு அடக்கிய பையகம் கமழ – மகத:1/197

TOP


பையாந்து (4)

பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும் – உஞ்ஞை:46/250
பையாந்து பொருந்தி பள்ளிகொள்வோய் – உஞ்ஞை:46/303
வெள் இதழ் நறு மலர் வீழ பையாந்து
நினைப்பு உள்ளுறுத்த அ நிலைமை நோக்கி – இலாவாண:13/45,46
பருகுவன் அன்ன நோக்கமொடு பையாந்து
உருகும் உள்ளமோடு ஒரு மரன் ஒடுங்கி – மகத:7/80,81

TOP


பையின் (1)

பல் உறை பையின் உள் அறை-தோறும் – மகத:17/131

TOP


பையும் (1)

கிளியும் பூவையும் தெளி மணி அடை பையும்
கவரியும் தவிசும் கமழ் புகை அகிலும் – மகத:5/76,77

TOP


பையுள் (11)

பயலை கொண்ட என் பையுள் ஆக்கை – உஞ்ஞை:35/55
பார்ப்பொடு நரலும் பையுள் அரவமும் – உஞ்ஞை:41/29
பருகும் வேட்கையள் பையுள் கூர – உஞ்ஞை:44/145
பருவரல் உறாஅ பையுள் நெஞ்சினள் – உஞ்ஞை:46/167
பையுள் செல்வத்து கையறவு எய்தி – உஞ்ஞை:47/205
பாசம் போல பையுள் செய்ய – உஞ்ஞை:47/248
பாகர் வேண்டினும் பையுள் செய்யா – இலாவாண:2/194
பையுள் கொண்ட படிமை நோக்கி – இலாவாண:11/4
கை வரை நில்லா பையுள் ஒடுக்கி – மகத:6/86
பையுள் தீர கை-வயின் கொடுத்தலும் – வத்தவ:5/80
பசலை யாக்கையொடு பையுள் எய்தி – வத்தவ:7/163

TOP


பையென் (1)

பையென் சாயலொடு பாணியின் ஒதுங்கி – உஞ்ஞை:38/231

TOP


பையென (17)

பாசிழை ஆயத்து பையென நின்ற – உஞ்ஞை:34/153
கைவிரல் பிசைந்து பையென வருவழி – உஞ்ஞை:47/2
பல் கலம் சுமத்தல் ஆற்றாது பையென
ஒல்குபு நுடங்கும் ஒரு_பிடி நுசுப்பினர் – இலாவாண:2/215,216
பறந்து செல் சிம்புள் பையென வைத்தலும் – இலாவாண:11/65
பஞ்சுர ஓசையின் பையென பயிரும் – மகத:1/161
தெய்வம் பேணி பையென இருந்த பின் – மகத:8/8
செவ்வி அறிந்து பையென குறுகி – மகத:8/20
பைம் தளிர் கோதை பையென மிழற்றி – மகத:9/161
பண்டு உரை கிளவி பையென திரிய – மகத:14/131
பதுமா நங்கையும் பையென புகுந்து – மகத:14/195
பண் அறிவுறுத்தற்கு பையென தீண்டி – மகத:14/219
மெய் வழி வெம் நோய் நீங்க பையென
செவ்வழி இயக்கலின் சேதியர் பெருமகன் – வத்தவ:3/110,111
மழுகிய ஒளியினள் ஆகி பையென
கழுமிய காதலொடு கைவலத்து இருந்த – வத்தவ:7/37,38
பள்ளி பேர் அறை பையென புகுந்து – வத்தவ:7/101
பல் வகை மகளிரொடு பையென சென்று தன் – வத்தவ:12/31
பந்து வலியாக பையென போகி ஓர் – நரவாண:8/88
பள்ளி கொண்ட பொழுதில் பையென
ஒள் வினை மாடம் உள்குவனன் ஆகி – நரவாண:8/95,96

TOP


பையே (1)

பையே பொன் துடி படை நவில் யானை – வத்தவ:12/150

TOP