கோ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 15
கோ_நகர் 1
கோங்கம் 2
கோங்கமும் 1
கோங்கின் 5
கோங்கு 3
கோங்கும் 2
கோசம்பி 16
கோசம்பியும் 2
கோசமும் 1
கோசல 1
கோசலத்தவர் 1
கோசலத்து 4
கோசலன் 2
கோசிகம் 1
கோசிகமும் 1
கோசிகன் 1
கோட்கு 1
கோட்டக 1
கோட்டத்து 5
கோட்டம் 6
கோட்டம்_இல் 3
கோட்டமும் 5
கோட்டி 5
கோட்டிடை 1
கோட்டிய 1
கோட்டியுள் 7
கோட்டு 12
கோட்டுவனள் 2
கோட்டொடு 1
கோட்பறை 1
கோடணை 6
கோடபதி 1
கோடபதியின் 1
கோடபதியினை 1
கோடல் 9
கோடலின் 2
கோடலும் 3
கோடலொடு 1
கோடற்கு 1
கோடா 2
கோடாது 1
கோடி 11
கோடிகர் 1
கோடித்து 2
கோடிய 1
கோடு 20
கோடுதல் 1
கோடும் 11
கோடுற 3
கோண 3
கோணத்து 7
கோணம் 2
கோணமும் 4
கோணா 1
கோணை 1
கோத்த 10
கோத்தரும் 1
கோத்திரத்தீர் 1
கோத்து 1
கோதாய் 8
கோதை 63
கோதைக்கு 2
கோதையர் 4
கோதையின் 1
கோதையும் 9
கோதையை 9
கோதையொடு 10
கோதையோடு 1
கோப்பு 2
கோப்பும் 1
கோப்புறு 1
கோப்பெரு 1
கோப்பெருந்தேவி 3
கோப்பெருந்தேவிக்கு 4
கோப்பெருந்தேவியொடு 1
கோபத்தில் 1
கோபத்து 1
கோபம் 1
கோபாலகற்கும் 1
கோபாலகனை 1
கோபுரம்-தோறும் 1
கோம்பி 1
கோமகட்கு 1
கோமகள் 10
கோமகளிருள் 1
கோமகற்கு 2
கோமகன் 17
கோமாள் 3
கோமாற்கு 4
கோமான் 31
கோமுகன் 3
கோயில் 49
கோயிலும் 5
கோயிலுள் 29
கோயிலொடு 2
கோயிற்கு 3
கோயும் 1
கோயுள் 1
கோல் 68
கோல்_தொடி 2
கோல்கள் 1
கோல்வலாளர் 1
கோல 69
கோலத்து 26
கோலம் 27
கோலமாக 2
கோலமும் 4
கோலமொடு 23
கோலவர் 1
கோலி 6
கோலிய 1
கோலினும் 1
கோலும் 2
கோலொடு 2
கோலொடும் 2
கோலோடு 1
கோவத்து 2
கோவலர் 2
கோவின் 2
கோவே 1
கோவை 7
கோவையும் 2
கோழ் 1
கோழி 3
கோழியும் 1
கோள் 28
கோள்_மீன் 1
கோள்விடும்-கொல் 1
கோளாளர் 2
கோளாளரை 1
கோளாளரொடு 1
கோளும் 5
கோளொடு 1
கோற்கு 1
கோறும் 1
கோன் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கோ (15)

குற்றம்_இல் குறங்கில் கோ வலம் ஏற்றி – உஞ்ஞை:34/158
குற்றம் கொல்லும் எம் கோ பிழைப்பு_இலன் என – உஞ்ஞை:36/156
கற்றவை காட்டும் வத்தவர் கோ என – உஞ்ஞை:37/19
கோ தொழில் இளையர் பூ பலி கொடுத்து – உஞ்ஞை:39/22
கோ வீற்றிருப்புழி பூ வீற்றிருந்த – இலாவாண:4/21
பொன் நகர் தழீஇய புது கோ போல – இலாவாண:9/197
குன்றா கற்பின் எம் கோ பெரும் கிழவோள் – இலாவாண:11/47
கோ பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்த பின் – மகத:22/78
கொடி அணி வீதி கோ நகர் வரைப்பில் – மகத:25/9
கோ புக அமைத்த கொற்ற வாயிலும் – வத்தவ:3/32
வடு தீர் தந்தை வத்தவர் கோ என – வத்தவ:16/47
கொற்ற தானையொடு கோ பிழைத்து ஒழுகிய – நரவாண:6/49
கொலை வினை கடிக கோ_நகர் எல்லாம் – நரவாண:6/58
கோயில் மகளிரும் கோ பெரு முதியரும் – நரவாண:6/89
கோ பெரும் கணக்கரை குழுவிடை விளங்க – நரவாண:7/122

TOP


கோ_நகர் (1)

கொலை வினை கடிக கோ_நகர் எல்லாம் – நரவாண:6/58

TOP


கோங்கம் (2)

கோங்கம் குறுகல் செல்லார் அயல – இலாவாண:12/105
கோங்கம் தட்டம் வாங்கினர் வைத்தும் – இலாவாண:14/24

TOP


கோங்கமும் (1)

கோங்கமும் குரவும் கொடி குருக்கத்தியும் – இலாவாண:12/14

TOP


கோங்கின் (5)

பொன் நிற கோங்கின் பொங்கு முகிழ்ப்பு என்ன – உஞ்ஞை:41/64
கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன – உஞ்ஞை:42/206
முற்றிய கோங்கின் முழு தாள் பொருந்தி – உஞ்ஞை:55/125
கோங்கின் தட்டமும் குரவின் பாவையும் – உஞ்ஞை:57/98
கோல கோங்கின் கொழு மலர் கடுப்புறு – மகத:27/73

TOP


கோங்கு (3)

குமிழ்த்து எழு வெம் பனி கோங்கு அரும்பு ஏய்ப்ப – உஞ்ஞை:46/224
கோங்கு அரும்பு அழித்த வீங்கு இள மென் முலை – இலாவாண:2/211
பொன் கோங்கு ஏய்ப்ப நல் கலன் அணிந்த – வத்தவ:11/47

TOP


கோங்கும் (2)

இரவும் இண்டும் குரவும் கோங்கும்
கள்ளியும் கடம்பும் முள்ளியும் முருக்கும் – உஞ்ஞை:52/40,41
மராவும் மாவும் குராவும் கோங்கும்
தண் நிழல் பொதும்பர் கண் அழல் காட்டும் – உஞ்ஞை:55/26,27

TOP


கோசம்பி (16)

கோணை நீள் மதில் கொடி கோசம்பி
நகை துணை ஆயம் எதிர்கொள நாளை – உஞ்ஞை:48/69,70
கொடி அணி நெடு மதில் கொடி கோசம்பி
படி அணி நெடும் கடை பகல் அங்காடியுள் – உஞ்ஞை:54/76,77
கோல நீள் மதில் கொடி கோசம்பி
மாலை மன்னவன் மணமகன் ஆகும் – இலாவாண:2/50,51
கன்னி நல் மதில் கடி கோசம்பி
மன்முதல்-தோறும் தொன்முதல் பிழையாது – இலாவாண:8/150,151
கொடி கோசம்பி புகுத்துதற்கு இருந்து – இலாவாண:8/184
மாண் கோசம்பி வௌவியதும் அறியான் – இலாவாண:17/121
செழும் கோசம்பி செம் முகம் முன்னி – மகத:23/65
கொடி கோசம்பி கொற்ற வாயில் – மகத:27/194
தண் கோசம்பி தன் தமர் நகர் ஆதலின் – வத்தவ:3/61
அழுங்கல் இல் ஆவண செழும் கோசம்பி
மன்னவன் கோயில் துன்னிய ஒருசிறை – வத்தவ:3/105,106
புகழ் கோசம்பி புறத்து வந்து அயர்வு அறும் – வத்தவ:4/102
கொடை நவில் வேந்தன் கொடி கோசம்பி
நிலை இடம் பெறாது நெருங்கிற்றால் சனம் என் – வத்தவ:15/150,151
குடி மலி கொண்ட கொடி கோசம்பி
வடி நவில் புரவி வத்தவர் பெருமகற்கு – வத்தவ:17/22,23
கொடி கோசம்பி குறுகி தமரிடை – நரவாண:1/103
கோல நீள் மதில் கொடி கோசம்பி
ஞாலம் எல்லாம் நயந்து உடன் காண – நரவாண:8/2,3
தண் கோசம்பி பெண் சனம் நோக்கி – நரவாண:8/34

TOP


கோசம்பியும் (2)

தண் உஞ்சேனையும் தகை கோசம்பியும்
பண்டு கண் அழிந்த பகையினை நீக்கி – உஞ்ஞை:37/194,195
முதல் கோசம்பியும் மொய் புனல் யமுனையும் – மகத:22/81

TOP


கோசமும் (1)

காப்பிய கோசமும் கட்டிலும் பள்ளியும் – உஞ்ஞை:38/167

TOP


கோசல (1)

கோசல வள நாட்டு கோமான் பிழையா – வத்தவ:12/143

TOP


கோசலத்தவர் (1)

கோமகற்கு அவ்வயின் கோசலத்தவர் புகழ் – வத்தவ:14/104

TOP


கோசலத்து (4)

கோசலத்து இயன்ற ஓவிய தொழிலரும் – உஞ்ஞை:58/43
கோசலத்து அரசன் கோமகள் பூ அணி – வத்தவ:12/165
கோசலத்து அரசன் மா பெரும் தேவி – வத்தவ:13/36
கோசலத்து அரசன் ஓலை மங்கை – வத்தவ:14/117

TOP


கோசலன் (2)

காசு_அறு சிறப்பின் கோசலன் மட மகள் – வத்தவ:13/96
குழூஉ களி யானை கோசலன் மகளே – வத்தவ:14/147

TOP


கோசிகம் (1)

குறைந்த கூந்தலர் கோசிகம் போல – உஞ்ஞை:43/154

TOP


கோசிகமும் (1)

அம் கோசிகமும் வங்க சாதரும் – உஞ்ஞை:42/205

TOP


கோசிகன் (1)

கோசிகன் என்றவன் குறி பெயர் கூறி – உஞ்ஞை:36/200

TOP


கோட்கு (1)

கோட்கு அமைந்து ஏந்திய கோல பல் மலர் – இலாவாண:15/107

TOP


கோட்டக (1)

தோட்டமும் படுவும் கோட்டக கோடும் – உஞ்ஞை:49/26

TOP


கோட்டத்து (5)

கல் சிறை கோட்டத்து நல் சிறை ஒடுங்கி – உஞ்ஞை:52/25
யாம கோட்டத்து அரும் சிறை கோடல் – இலாவாண:11/25
காமன் கோட்டத்து கைப்புடை நிவந்த – மகத:4/59
கோல காமன் கோட்டத்து அக-வயின் – மகத:13/31
அரும் சிறை கோட்டத்து இருந்த-காலை – வத்தவ:9/41

TOP


கோட்டம் (6)

கோட்டம்_இல் முற்றம் குமிழ்குமிழ்த்து உரைப்ப – உஞ்ஞை:34/184
கோட்டம் இல்லா நாட்டு வழி-வயின் – இலாவாண:9/13
கோட்டம்_இல் உணர்வின் கொற்றவன் குன்றா – மகத:22/184
வேட்டம் போகிய போழ்தில் கோட்டம்
கூர் எரி கொளுவ ஆர் அஞர் எய்தி – வத்தவ:7/57,58
கோட்டம்_இல் செய்கை கொள்கையின் வழாஅள் – வத்தவ:15/61
கோட்டம் இன்றி குடி புறங்காத்து – நரவாண:8/20

TOP


கோட்டம்_இல் (3)

கோட்டம்_இல் முற்றம் குமிழ்குமிழ்த்து உரைப்ப – உஞ்ஞை:34/184
கோட்டம்_இல் உணர்வின் கொற்றவன் குன்றா – மகத:22/184
கோட்டம்_இல் செய்கை கொள்கையின் வழாஅள் – வத்தவ:15/61

TOP


கோட்டமும் (5)

பயம்பும் கோட்டமும் கயம் பல கலங்க – உஞ்ஞை:41/35
பால் வெண் கோட்டமும் பனிச்சையும் திலகமும் – உஞ்ஞை:50/29
கடுவும் கோட்டமும் காழ் அகில் குறையும் – இலாவாண:18/45
காமன் கோட்டமும் கடி நகர் விழவும் – மகத:9/13
காவும் வாவியும் காம கோட்டமும்
பூ வீழ் கொடியும் பொலிவு இலவாக – மகத:13/60,61

TOP


கோட்டி (5)

வேட்டது பகரும் கோட்டி ஆகி – உஞ்ஞை:34/183
எருத்தம் சிறிய கோட்டி எம்மினும் – உஞ்ஞை:35/189
பெரும் கண் கோட்டி விரும்புவனள் நோக்கி – மகத:10/25
கோட்டி செவ்வியுள் வேட்டனள் விரும்பா – மகத:22/102
கோள் ஏர் மதி முகம் கோட்டி நோக்க – வத்தவ:12/136

TOP


கோட்டிடை (1)

கோட்டிடை வளைஇய குஞ்சர தட கையின் – இலாவாண:5/174

TOP


கோட்டிய (1)

கோட்டிய முடியன் ஏட்டு பொறி நீக்கி – வத்தவ:10/109

TOP


கோட்டியுள் (7)

மனம் உண கிளந்த மந்திர கோட்டியுள்
புள்ளும் மாவும் உள்ளுறுத்து இயன்ற – உஞ்ஞை:36/277,278
அந்த கோட்டியுள் மந்திரம் ஆக – உஞ்ஞை:54/91
வழி படர் வலித்த மந்திர கோட்டியுள்
வென் வேல் வேந்தனை விடுத்தனிர் சிறை என – இலாவாண:8/112,113
தேவியோடு இருந்த செவ்வி கோட்டியுள்
ஓவிய பாவை உய்த்து அவள் காட்ட – இலாவாண:10/94,95
தீர்ந்த கோட்டியுள் தெரிந்தனள் உணர்த்த – மகத:21/37
செவ்வி கோட்டியுள் சென்று சேர்ந்து இசைப்பித்து – வத்தவ:15/19
இன்ப கோட்டியுள் இனிதின் இருந்து – நரவாண:1/239

TOP


கோட்டு (12)

செம் கோட்டு இளம்பிறை செக்கர் தோன்றி – உஞ்ஞை:33/58
பிறை கோட்டு யானை பிணிப்பதும் அன்றி – உஞ்ஞை:33/149
திகழ் கோட்டு இயன்ற திமிசு குட பொன் கால் – உஞ்ஞை:34/138
மறு_இல் வெண் கோட்டு மங்கலம் பொறித்த – உஞ்ஞை:34/189
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி – உஞ்ஞை:34/222
பொன் கோட்டு அம்பலம் பொலிய ஏறி – உஞ்ஞை:37/185
விசி பிணியுறுத்த வெண் கோட்டு ஊர்தி – உஞ்ஞை:38/157
பெரும் கோட்டு ஊர்தி பின்பின் பிணங்கி – உஞ்ஞை:38/180
பெரும் கால் புன்னை கரும் கோட்டு அணைத்த – உஞ்ஞை:40/68
நில்லா தண் புனல் நெடும் கோட்டு ஒருசார் – உஞ்ஞை:42/82
நடை தேர் ஒழுக்கும் நல் கோட்டு ஊர்தியும் – மகத:24/37
கரும் கோட்டு குறவர் கண மலை அடுக்கத்து – நரவாண:5/27

TOP


கோட்டுவனள் (2)

கோட்டுவனள் மேலை குமரனை நோக்கி – மகத:22/92
கோட்டுவனள் இறைஞ்சி கொடும்_குழை இருப்ப – வத்தவ:7/53

TOP


கோட்டொடு (1)

கார் கலை கோட்டொடு ஆர்ப்பு ஒலி மயங்கி – உஞ்ஞை:55/115

TOP


கோட்பறை (1)

கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ – வத்தவ:5/62

TOP


கோடணை (6)

மாற்ற கோடணை மணி முரசு அறைதலின் – உஞ்ஞை:36/244
பாடு இமிழ் பனி துறை கோடணை அரவமும் – உஞ்ஞை:41/3
கோலம் குயிற்றி கோடணை இயற்றி – உஞ்ஞை:47/160
கோல வனப்பில் கோடணை போக்கி – உஞ்ஞை:49/85
கொற்ற முரசின் கோடணை கொட்டி – இலாவாண:11/186
கோடணை இயற்றி கொடையொடு புரிக என – நரவாண:6/46

TOP


கோடபதி (1)

கூட்டு அமை வனப்பின் கோடபதி குரல் – வத்தவ:3/125

TOP


கோடபதியின் (1)

கோடபதியின் சேடு அணி கண்டே – வத்தவ:7/39

TOP


கோடபதியினை (1)

குன்றா வனப்பின் கோடபதியினை
அன்று ஆண்டு நினைத்து அஃது அகன்ற பின்னர் – மகத:14/269,270

TOP


கோடல் (9)

வேந்தன் கோடல் வியல் நாடு கெடுத்தல் – உஞ்ஞை:43/30
பாயல் கோடல் பலர் அறிவுறீஇய – உஞ்ஞை:47/166
புல்லி கோடல் புரிந்தது போல – உஞ்ஞை:53/21
குறை_மகன் என்பது கோடல் செல்லாது – இலாவாண:8/32
அவலம் கோடல் அம் கண் ஞாலந்து – இலாவாண:10/64
யாம கோட்டத்து அரும் சிறை கோடல்
வணங்கா மன்னரை வாழ்வு கெட முருக்கி – இலாவாண:11/25,26
தான் குறை கோடல் தவத்தது விளைவு என – மகத:21/83
குருகுல கிளைமை கோடல் வேண்டி – வத்தவ:10/114
கோமான் எனவே கோடல் வேண்டினேன் – வத்தவ:10/121

TOP


கோடலின் (2)

மன்ன_குமரன் தன்-வயின் கோடலின்
அரும்_பெறல் தோழன் ஆங்கு வந்து ஒழுகி – உஞ்ஞை:35/37,38
ஒன்றும் உரையாள் ஒருமை கோடலின்
வென்றி தானை வீர வேந்த நின் – நரவாண:1/30,31

TOP


கோடலும் (3)

குரவும் தளவும் குருந்தும் கோடலும்
அரவு கொண்டு அரும்ப அறு கால் வண்டினம் – உஞ்ஞை:49/98,99
கொற்றம் கோடலும் முற்றியது ஆகி – இலாவாண:13/62
கூற்று உயிர் கோடலும் ஆற்றாதாக – வத்தவ:2/55

TOP


கோடலொடு (1)

கொங்கு ஆர் கோடலொடு கொய்யல் குழைஇ – உஞ்ஞை:51/51

TOP


கோடற்கு (1)

போரில் கோடற்கு புரிந்து படை புதையா – மகத:27/64

TOP


கோடா (2)

கோடா செங்கோல் குருகுலத்து அரசன் – மகத:18/11
குறிப்பறிந்து ஒழுகி கோடா குணத்தொடு – நரவாண:7/34

TOP


கோடாது (1)

கோடாது உயர்ந்த குருகுல குருசில் – வத்தவ:15/26

TOP


கோடி (11)

ஒன்பதின் கோடி ஒண் பொருள் கொடுப்பினும் – உஞ்ஞை:37/64
கோடி விழு_நிதி கொண்டு அகம் செறிக்க – உஞ்ஞை:37/220
குன்றா கோடி கொடுத்து உவப்போரும் – உஞ்ஞை:39/69
காடி கலந்த கோடி கலிங்கம் – உஞ்ஞை:54/9
கோடி பூம் துகில் கொய்து விளிம்பு உரீஇ – இலாவாண:5/165
கொய்து கொண்டு உடீஇய கோடி நுண் துகில் – மகத:22/228
கோடி முற்றி நாள்-தொறும் வருவன – வத்தவ:2/42
கோடி முற்றி கொண்டனிர் வருக என – வத்தவ:7/129
கோடி வயிரமும் கொடுப்புழி கொள்ளான் – வத்தவ:10/62
கோடி நுண் துகில் கோலம் ஆக – வத்தவ:16/35
குல பெரும் தேவியா கோடி விழு நிதி – நரவாண:8/149

TOP


கோடிகர் (1)

குதிரை பந்தியும் கோடிகர் வரைப்பினும் – இலாவாண:8/67

TOP


கோடித்து (2)

கச்சு வாய் கோடித்து முத்து புரி நாற்றி – இலாவாண:2/112
கோடித்து அன்ன கோடு சால் வையத்து – இலாவாண:8/185

TOP


கோடிய (1)

கோமாள் கோடிய குறிப்பினன் ஆகி – மகத:8/59

TOP


கோடு (20)

கோடு உயர் உச்சி குட_மலை குளிப்ப – உஞ்ஞை:33/42
பல் கோடு யானை பாலகன் வரும் என – உஞ்ஞை:37/207
கோடு இயல் ஊர்தியும் கொண்டு விசியுறுத்து – உஞ்ஞை:37/219
கோடு இலவு எழுதிய கோல கும்பத்து – உஞ்ஞை:48/25
கோடு உயர் நிவப்பின் குளிர் மலை ஓங்கி – உஞ்ஞை:50/42
உழை கோடு அணிந்து பீலி நாற்றி – உஞ்ஞை:52/13
கோடு கொண்டு இருந்த குழாஅம் நோக்கி – உஞ்ஞை:56/210
நாடு வண்டு அரற்றும் கோடு உயர் சாரல் – உஞ்ஞை:57/21
கடும் கண் காவலர் கொடும் கோடு சிலைப்ப – உஞ்ஞை:58/25
கோடு உயர் பல் படை சேடுற சேர்த்தி – இலாவாண:3/138
கோடு கொள் மயிலின் குழாஅம் ஏய்ப்ப – இலாவாண:7/93
கோடித்து அன்ன கோடு சால் வையத்து – இலாவாண:8/185
கோடு வாய் சிலம்பின் கொழும் சிகை குன்றின் – இலாவாண:10/70
கோடு உயர் மாடத்து கொடு முடி ஏற – மகத:8/15
கோடு உயர் மாடத்து தோள் துயர் தீர – மகத:15/62
நுதி முக வெண் கோடு முதல் அற எறிதலின் – மகத:20/52
உருத்து எழு பெரும் படை கோடு புறம் காட்டி – மகத:27/53
கோடு உயர் வரைப்பின் ஓர் மாடம் எடுப்பித்து – வத்தவ:3/15
இளம் பிறை கோடு என குறங்கு இரு பக்கமும் – வத்தவ:12/173
கோடு உடை வேழம் பாடு பெற பண்ணி – நரவாண:7/18

TOP


கோடுதல் (1)

கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பு அறிந்து – உஞ்ஞை:48/75

TOP


கோடும் (11)

சுண்ண வட்டும் சுழி நீர் கோடும் என்று – உஞ்ஞை:38/107
குளம்பும் கோடும் விளங்கு பொன் உறீஇ – உஞ்ஞை:39/65
கருவிளம் கோடும் காழ் இருள் வீடும் – உஞ்ஞை:41/33
தோட்டமும் படுவும் கோட்டக கோடும்
பிரம்பு எழு பெரும் பார் அடைந்து மிசை செற்றி – உஞ்ஞை:49/26,27
வலத்து இட்டு ஊர்ந்து வழிமுதல் கோடும் என்று – உஞ்ஞை:49/33
முள் அம் கோடும் ஊழ் இலை பிறங்கலும் – உஞ்ஞை:53/179
கோடும் வயிரும் குழுமின துவைப்ப அ – உஞ்ஞை:56/239
அக_வாய் கோடும் புற_வாய் பூணும் – உஞ்ஞை:58/48
மூக்கும் கோடும் கோப்பு முறை கொளீஇ – உஞ்ஞை:58/53
கோடும் பத்தலும் சேடு அமை போர்வையும் – மகத:14/223
குளம்பும் கோடும் விளங்கு பொன் அழுத்தி – வத்தவ:7/127

TOP


கோடுற (3)

கோடுற நிவந்து மாதிரத்து உழிதரும் – உஞ்ஞை:38/274
கொலை பெரும் கூர் வாள் கோடுற அழுத்தலின் – உஞ்ஞை:46/34
குண்டு துறை இடுமணல் கோடுற அழுந்திய – உஞ்ஞை:53/53

TOP


கோண (3)

கோண சந்தி தோரணம் கொளீஇ – இலாவாண:6/95
கோயில் வட்டமும் கோண புரிசையும் – மகத:14/14
கோண வட்ட கோல முகத்த – மகத:20/22

TOP


கோணத்து (7)

எரி மணி இமைக்கும் இலங்கு பொன் கோணத்து
கதிர் நகை கோவை கைவினை பொலிந்த – உஞ்ஞை:46/157,158
யாப்புற வகுத்த போர் பெரும் கோணத்து
கழறு கால் அமைத்து கண் அகன் பரப்பின் – உஞ்ஞை:46/267,268
விசை அம்மி குண திசை கோணத்து
ஈடு அமை பீடிகை பாடு பெற இருந்த – இலாவாண:3/27,28
உத்தர கோணத்து அத்தக அமைத்த – இலாவாண:3/121
குலாஅய் கிடந்த கோல கோணத்து
கலாஅய் கிடந்து கவ்விய கொழுந்தின் – இலாவாண:4/82,83
இடம் அமைத்து இயற்றிய ஏந்து நிலை கோணத்து
கழறு கால் அமைத்த கட்கு இன் வாவியுள் – இலாவாண:5/42,43
இட்டிகை படு கால் குட்ட கோணத்து
உத்தர மருங்கின் நத்து இனம் சொரிந்த – மகத:4/37,38

TOP


கோணம் (2)

குடக்கும் தெற்கும் கோணம் உயரி – இலாவாண:4/59
கோணம் கொண்ட கொளூஉ திரள் சந்து மிசை – இலாவாண:6/41

TOP


கோணமும் (4)

திரு அமர் மூதூர் தெருவும் கோணமும்
ஒரு வழி ஒழியாது உயிர் நடுக்குறீஇ – உஞ்ஞை:45/95,96
சந்தி கோணமும் எந்திர ஆணியும் – உஞ்ஞை:58/51
நால் திசை பக்கமும் நான்கு கோணமும்
காற்றினும் கடிதா கலந்தனள் ஆகி – வத்தவ:12/80,81
மன்றமும் கோணமும் சென்றுசென்று உலாஅய் – நரவாண:8/40

TOP


கோணா (1)

கூந்தல் பிச்சமும் கோணா வட்டமும் – உஞ்ஞை:46/62

TOP


கோணை (1)

கோணை நீள் மதில் கொடி கோசம்பி – உஞ்ஞை:48/69

TOP


கோத்த (10)

உள்ளுற கோத்த வள்பு கொள் வலி தொழில் – உஞ்ஞை:38/346
பின்னுறு பொன் ஞாண் பெரும் தொடர் கோத்த
பண்ணுறு பல் வினை பவழ திண் மணை – உஞ்ஞை:46/177,178
தாமம் தாழ்ந்து தலை முதல் கோத்த
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி – இலாவாண:2/128,129
கோதை தாமமொடு கொட்டை முதல் கோத்த
இலங்கு ஒளி மு_குடை எந்திரத்து இயங்க – இலாவாண:2/132,133
எழுது வினை கம்மத்து முழு முதல் கோத்த
முத்த மாலை முடி முதல் வருட – இலாவாண:4/135,136
ஒண் மணி புதவில் திண்ணிதின் கோத்த
பொறி நிலை அமைந்த செறி நிலை பலகை – இலாவாண:6/71,72
உறழ்பட கோத்த ஒளியின போல – இலாவாண:15/130
பவழ பிடிகை பக்கம் கோத்த
திகழ் பொன் அலகின் செஞ்சாந்தாற்றியின் – இலாவாண:18/113,114
திகழ கோத்த செம்பொன் பாண்டில் – இலாவாண:19/142
ஒத்த ஊசி குத்து முறை கோத்த
பவழ மாலையும் பல் மணி தாமமும் – மகத:14/64,65

TOP


கோத்தரும் (1)

ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என – இலாவாண:2/161

TOP


கோத்திரத்தீர் (1)

எ நாட்டு எ ஊர் எ கோத்திரத்தீர்
யாமும் நும்மை அறியப்போமோ – மகத:6/185,186

TOP


கோத்து (1)

பொறை கழி கோத்து பூண்டனர் ஆகி – மகத:3/58

TOP


கோதாய் (8)

பல் பூம் கோதாய் பள்ளி கொண்டு அருள் என – உஞ்ஞை:36/127
பொங்கு மலர் கோதாய் போற்று என்போரும் – உஞ்ஞை:42/51
மட்டு வார் கோதாய் மறந்து என மாழ்கவும் – உஞ்ஞை:46/219
மட்டுறு கோதாய் மற்று நின் வன முலை – இலாவாண:17/127
நங்காய் நல்லா கொங்கு ஆர் கோதாய்
வீணை கிழத்தீ வித்தக உருவீ – இலாவாண:18/81,82
வண்டு இமிர் கோதாய் வாராய் எனவும் – இலாவாண:19/158
வண்டு அலர் கோதாய் மனத்தினும் இல்லது – வத்தவ:13/203
ஒளி மலர் கோதாய் உற்ற பின் அறி என – நரவாண:1/237

TOP


கோதை (63)

பித்திக கோதை செப்பு வாய் மலரவும் – உஞ்ஞை:33/76
கோதை மார்பில் காதலின் ஒடுக்கி – உஞ்ஞை:34/159
கோதை புனைந்த மேதகு வனப்பின் – உஞ்ஞை:38/254
குறிப்பில் கொண்டனன் கோதை என்பது – உஞ்ஞை:40/357
முல்லை அம் கோதை சில் சூட்டு அணிந்து – உஞ்ஞை:42/149
தே மலர் கோதை திரு_மகள் போல – உஞ்ஞை:42/158
கொங்கு அலர் கோதை கொண்டு புறத்து ஓச்சியும் – உஞ்ஞை:42/186
நறு மலர் கோதை நான்றுவந்து அசைஇ – உஞ்ஞை:46/222
குவளை கோதை கொண்ட கூந்தலர் – உஞ்ஞை:46/245
தேன் தோய் கோதை திரு நிலை மகளிர் – உஞ்ஞை:54/6
வள் இதழ் கோதை வாசவதத்தைக்கு – உஞ்ஞை:57/30
கோதை செப்பும் கொடி கொட்டகரமும் – உஞ்ஞை:57/37
தேம் கமழ் கோதை என் திரு நுதல் மாதரை – இலாவாண:1/75
கோதை முத்தொடு தாமம் ததைஇ – இலாவாண:2/27
கோதை தாமமொடு கொட்டை முதல் கோத்த – இலாவாண:2/132
முகை மலர் கோதை முடி முதல் தீட்டி – இலாவாண:3/159
வண்ண கோதை வாசவதத்தையை – இலாவாண:4/129
மேதகு முளை கால் கோதை துயல்வர – இலாவாண:5/23
முடி மிசை அணிந்த முல்லை அம் கோதை
கொடும் குழை திளைக்கும் காதினர் கடும் கதிர் – இலாவாண:5/83,84
கோதை பரிந்தும் குட நீர் தூயும் – இலாவாண:5/111
வண்ண கோதை வாசவதத்தையொடு – இலாவாண:8/25
முகை மலர் கோதை முறுவல் செம் வாய் – இலாவாண:9/95
வான் பொன் கோதை வாசவதத்தையும் – இலாவாண:15/43
துணை மலர் கோதை தோற்றமும் கண்டே – இலாவாண:15/118
தெரி மலர் கோதை திகழ சூட்டி – இலாவாண:16/94
வண்டு ஆர் கோதை வாசவதத்தை – இலாவாண:18/55
வண்ண கோதை வாசவதத்தைக்கு – இலாவாண:20/36
தெரி மலர் கோதை தேவியும் இன்றி – மகத:1/47
வள் இதழ் கோதை உள்ளுழி உணரின் – மகத:1/176
அரும் பூம் கோதை பூம் தாது உண்டு அவள் – மகத:1/178
வள் இதழ் கோதை வாசவதத்தையை – மகத:3/122
புது மலர் கோதை புனை இரும் கூந்தல் – மகத:5/26
நோன்பு முதல் தொடங்கி தேம் கமழ் கோதை
தலைநாள் தானம் தக்கவை அளித்தலின் – மகத:6/107,108
கொங்கு அலர் கோதை நங்கை நம் பெருமகள் – மகத:6/137
தளை அவிழ் கோதை தையல் இவள் எனும் – மகத:6/154
கோதை ஆயம் பரவ ஏறி – மகத:8/33
தேன் தோய் கோதை சில்லென உராய் – மகத:8/50
வள் இதழ் கோதை வாசவதத்தையை – மகத:8/91
பல் இதழ் கோதை பதுமாபதி எனும் – மகத:8/93
மா மலர் கோதை மட மொழி ஊரும் – மகத:9/14
கொள்ளின் நன்று என வள் இதழ் கோதை
மன்னவன் வைத்த சில் மென் போதுடன் – மகத:9/74,75
பைம் தளிர் கோதை பையென மிழற்றி – மகத:9/161
பல் மலர் கோதை பதுமாபதி எனும் – மகத:9/175
மல்லிகை கோதை மறித்தனள் இருந்து – மகத:14/107
மது கமழ் கோதை விதுப்பொடு விரும்பி – மகத:15/31
கொங்கு அலர் கோதை எங்கையை பொருளொடு – மகத:17/55
புது மலர் கோதை பூம் தொடி பணை தோள் – மகத:22/266
தார் அணி கோதை தாழ்ந்து புறத்து அசைய – மகத:24/186
பனி மலர் கோதை பதுமையை நீங்கி – வத்தவ:6/67
தெரி மலர் கோதை தேவியை உள்ளி – வத்தவ:7/130
தாது அலர் கோதை தையலுக்கு இசைத்து அவள் – வத்தவ:8/20
விராய் மலர் கோதை இராசனை என்போள் – வத்தவ:12/38
தேன் இமிர் கோதை சேடியேன் யான் – வத்தவ:13/38
கயில் பூண் கோதை அயிர்த்தனள் இருப்ப – வத்தவ:13/166
தேன் இமிர் கோதை கேசம் தாங்குவென் – வத்தவ:14/62
விரை கமழ் கோதை விரிசிகை மாதர் – வத்தவ:15/130
அம் தளிர் கோதை வாடிய திரு நுதல் – வத்தவ:17/32
ஈர் இதழ் கோதை இயக்கி இவள் எனின் – வத்தவ:17/57
வணங்கினன் இருந்துழி மணம் கமழ் கோதை
கருத்தினை எல்லாம் விரித்து அவற்கு உரைப்ப – நரவாண:2/6,7
வண்ண கோதை வாசவதத்தையொடு – நரவாண:3/7
பைம் தளிர் கோதை பத்திரைக்கு அளிப்ப – நரவாண:3/199
மது கமழ் கோதை வாசவதத்தை – நரவாண:7/31
துதை பூம் கோதை சுமத்தல் ஆற்றா – நரவாண:8/66

TOP


கோதைக்கு (2)

செம் தளிர் கோதைக்கு சேடம் நீட்டி – மகத:21/31
கந்துகம் ஏந்தி கசிந்த கோதைக்கு
மிகைக்கை காணார் நகைப்படும் அவள் என – வத்தவ:12/222,223

TOP


கோதையர் (4)

அரிந்து கால் பரிந்த கோதையர் ஆகத்து – உஞ்ஞை:38/36
குழையர் கோதையர் இழையர் ஏர் இணர் – இலாவாண:14/13
விரவு மலர் கோதையர் வேறுவேறு இயலி – இலாவாண:14/18
விராய் மலர் கோதையர் உராஅ ஊக்கமொடு – நரவாண:4/132

TOP


கோதையின் (1)

மூசின கரிய கோதையின் புடைத்து – உஞ்ஞை:35/199

TOP


கோதையும் (9)

சுண்ணமும் சாந்தும் சுரும்பு இமிர் கோதையும்
அணியும் கலனும் ஆடையும் நிறைந்த – உஞ்ஞை:38/61,62
கோதையும் அணிந்த கோலம் உடையன – உஞ்ஞை:38/112
வித்தகர் வனைந்த சித்திர கோதையும்
காதல் மங்கையர் ஆகத்து எறியும் – உஞ்ஞை:41/128,129
அனிச்ச கோதையும் ஆய் பொன் சுண்ணமும் – உஞ்ஞை:42/71
கூந்தலும் கூந்தல் வேய்த்த கோதையும்
ஏந்து இளம் கொங்கையும் எடுக்கல் ஆற்றாள் – உஞ்ஞை:48/77,78
பூ மலர் கோதையும் பொறை என அசைவோள் – உஞ்ஞை:53/134
கோதையும் குழலும் துள்ளுபு விரிய – இலாவாண:7/102
பக்கம் நின்ற பொன் பூம் கோதையும்
கண்ணுற நோக்கி சில் நகை முகத்தினள் – மகத:9/140,141
கோதையும் சாந்தும் கொண்டு அணிந்தனை என – மகத:9/172

TOP


கோதையை (9)

வண்டு ஆர் கோதையை கண்டனன் ஆகி – உஞ்ஞை:40/198
கொங்கு அலர் கோதையை பண்டு முன் பயின்ற – இலாவாண:7/149
பைம் தளிர் கோதையை பற்றுபு தழீஇ – இலாவாண:8/30
பல் மலர் கோதையை பற்று விட்டு அகலான் – இலாவாண:17/36
வள் இதழ் கோதையை வைக்கப்பெறீர் என – மகத:13/56
நறு மலர் கோதையை நாள் பூம் காவினுள் – மகத:21/70
கொங்கு அலர் கோதையை கொடுக்கு நாளாதலின் – மகத:22/73
அம் தளிர் கோதையை முந்து தான் எய்திய – வத்தவ:2/89
அம் தளிர் கோதையை பெற்றது மற்று அவள் – வத்தவ:10/9

TOP


கோதையொடு (10)

தாம கோதையொடு தாழ் சிகை திருத்தி – உஞ்ஞை:40/178
நகை பூம் கோதையொடு நான்ற கூந்தற்கு – உஞ்ஞை:43/148
குயில் பூம் கோதையொடு குழல் குரல் வணரும் – உஞ்ஞை:44/142
பனி_பூம்_கோதையொடு தனித்தனம் இயங்கின் – உஞ்ஞை:54/52
அலங்கு இதழ் கோதையொடு அவிழ் முடி திருத்தி – உஞ்ஞை:56/34
பள்ளி தன்னுள் வள் இதழ் கோதையொடு
மன் நயம் உரைத்து நல் நலம் கவர்ந்து – மகத:14/95,96
தளை அவிழ் கோதையொடு தருதலும் பொருளோ – மகத:24/123
மட்டு விளை கோதையொடு மகிழ்ந்து விளையாடி – வத்தவ:2/86
அரி மலர் கோதையொடு அணி \கலம் சிதறவும் – வத்தவ:12/127
தேனார் கோதையொடு திறவதின் இருப்ப – நரவாண:4/56

TOP


கோதையோடு (1)

அவிழ் பூம் கோதையோடு அவிர் இழை பொங்க – உஞ்ஞை:40/111

TOP


கோப்பு (2)

மூக்கும் கோடும் கோப்பு முறை கொளீஇ – உஞ்ஞை:58/53
கோப்பு முறை கொண்ட கோல கழுத்தினர் – இலாவாண:7/98

TOP


கோப்பும் (1)

நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும்
கரந்து உறை கோளொடு நிரந்தவை நிறீஇ அவற்று – உஞ்ஞை:58/56,57

TOP


கோப்புறு (1)

கோப்புறு விழு கலம் ஏத்துவனர் காட்டி – இலாவாண:5/137

TOP


கோப்பெரு (1)

கோப்பெரு முதியர் வாய்ப்பறை கம்பலும் – இலாவாண:2/164

TOP


கோப்பெருந்தேவி (3)

ஊட்டு எமக்கு ஈத்த கோப்பெருந்தேவி
முன்னராக முன்னு-மின் கொண்டு என – உஞ்ஞை:40/135,136
குற்றம்_இல் பெரும் புகழ் கோப்பெருந்தேவி
கொற்ற கோயிலுள் மற்று பிறர் இன்றி தன் – உஞ்ஞை:54/82,83
கோப்பெருந்தேவி போக்கு_அற மூடி – இலாவாண:17/66

TOP


கோப்பெருந்தேவிக்கு (4)

கோயிலுள் இருந்த கோப்பெருந்தேவிக்கு
பொலம் பூம் குடத்தில் போற்றி தந்த – உஞ்ஞை:47/194,195
கோப்பெருந்தேவிக்கு நீப்பிடம் உணர்த்தி – இலாவாண:10/54
கோப்பெருந்தேவிக்கு யாப்பு உடைத்தாக – மகத:22/44
கோப்பெருந்தேவிக்கு கொடுக்க என பணித்தே – வத்தவ:11/42

TOP


கோப்பெருந்தேவியொடு (1)

கோப்பெருந்தேவியொடு கூடி முன் நின்று – உஞ்ஞை:48/86

TOP


கோபத்தில் (1)

கோலம் ஆன கோபத்தில் பிறந்தன – வத்தவ:11/32

TOP


கோபத்து (1)

குவிந்த அடிமையில் கோபத்து அன்ன – இலாவாண:15/59

TOP


கோபம் (1)

கொற்றவன் தேட கோபம் என்று ஒருத்தி – வத்தவ:14/24

TOP


கோபாலகற்கும் (1)

பாலகுமரற்கும் கோபாலகற்கும்
பால் வேறு இவர்களை கொடுக்க என பணித்து – வத்தவ:11/49,50

TOP


கோபாலகனை (1)

கோல் கொள வென்ற கோபாலகனை
சால்புளி பயந்த சாயா கற்பின் – வத்தவ:11/44,45

TOP


கோபுரம்-தோறும் (1)

கோபுரம்-தோறும் பூ மழை பொழிய – வத்தவ:1/24

TOP


கோம்பி (1)

வரி நிற கோம்பி வால் இமிழ்ப்பு வெரீஇ – உஞ்ஞை:54/142

TOP


கோமகட்கு (1)

வேண்டுக இது என விளங்கு இழை கோமகட்கு
ஈய கொண்டு தன் இடை முலை சேர்த்தலும் – நரவாண:1/106,107

TOP


கோமகள் (10)

கோமகள் போதும் குறிப்பு நனி நோக்கி – உஞ்ஞை:42/159
கோமகள் ஆடும் பூமலி பெரும் துறை – உஞ்ஞை:43/90
நோய்கூர்ந்து அழியும் எம் கோமகள் நடுங்க – உஞ்ஞை:46/184
கொண்டனன் வந்து கோமகள் காட்டி – இலாவாண:20/92
பதுமாபதி எனும் பைம் தொடி கோமகள்
கன்னி ஆயம் துன்னுபு சூழ – மகத:5/27,28
மெல் இயல் கோமகள் மெல்லென வாங்கி – மகத:8/94
கொண்டனள் போகி கோமகள் குறுகி – மகத:22/156
கோசலத்து அரசன் கோமகள் பூ அணி – வத்தவ:12/165
குறை இவட்கு என் என கோமகள் அறியா – வத்தவ:14/26
கொண்டது வா என கோமகள் கொண்டு – நரவாண:1/100

TOP


கோமகளிருள் (1)

படிவ கற்பின் பல கோமகளிருள்
தொடியோடு தம் மனை தோழி என தன் – உஞ்ஞை:36/258,259

TOP


கோமகற்கு (2)

வாய் திறந்து இன்று இது கோமகற்கு உரை என – உஞ்ஞை:43/7
கோமகற்கு அவ்வயின் கோசலத்தவர் புகழ் – வத்தவ:14/104

TOP


கோமகன் (17)

கோமகன் குறித்தது கொண்டு கை புனைந்து – உஞ்ஞை:36/57
கோமகன் உள் வழி குறுகலும் குறுகான் – உஞ்ஞை:45/71
குடி ஓம்பு இயற்கை எம் கோமகன் எழுக என – உஞ்ஞை:46/112
கோமகன் இருந்த கோயில் நெடும் கடை – உஞ்ஞை:47/5
தூய்மை உள்ளமொடு கோமகன் கூப்பும் – உஞ்ஞை:48/52
கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பு அறிந்து – உஞ்ஞை:48/75
கோலொடும் கொடும் சிலை கோமகன் கொண்டு – உஞ்ஞை:53/118
கொடி படை கோமகன் ஆக கூழை – உஞ்ஞை:53/138
கொம்பு ஏர் மருங்குல் கோமகன் குறுகி – இலாவாண:15/109
கூன் மட_மகள்-தனை கோமகன் குறுகி – மகத:6/160
கூறினன் மற்று எம் கோமகன் என்று அவன் – மகத:19/98
கோயில் புக்கனனால் கோமகன் பொலிந்து என் – மகத:20/192
கொடுக்கும் கேண்மை கோமகன் புரிய – மகத:22/9
கோல தேவியொடு கோமகன் வினவ – நரவாண:1/113
கொடுத்தல் குணம் என கோமகன் அருளி – நரவாண:4/45
கோமகன் பெற்று – நரவாண:7/36
குல நல மகளிரொடு கோமகன் நாடி – நரவாண:7/60

TOP


கோமாள் (3)

பைம் தொடி கோமாள் நங்கையர் நடுவண் – உஞ்ஞை:40/63
கோமாள் கோடிய குறிப்பினன் ஆகி – மகத:8/59
பக்கம் நீக்கி பைம் தொடி கோமாள்
நல் பூம் பொய்கை புக்கு விளையாடும் – மகத:9/33,34

TOP


கோமாற்கு (4)

வத்தவர் கோமாற்கு ஒத்த உறு தொழில் – இலாவாண:11/10
கோமாற்கு உணர்த்தி கூட்டிய வந்தேம் – மகத:10/16
மல்லல் தானை வத்தவர் கோமாற்கு
ஒன்னா மன்னர் உடல் சினம் முருக்கி – மகத:18/100,101
வள் இதழ் நறும் தார் வத்தவர் கோமாற்கு
அங்கண் விட்டும் அடுக்கற்பாலது ஊழ் – மகத:21/23,24

TOP


கோமான் (31)

அந்தர உலகத்து அமரர் கோமான்
இந்திரன் மாநகர் இறைகொண்டாங்கு – உஞ்ஞை:37/96,97
வத்தவர் கோமான் வயவர் திரிதர – உஞ்ஞை:44/93
கோமான் பணித்த குறை மற்று இது என – உஞ்ஞை:44/104
ஆர் உயிர்க்கு அபயம் கோமான் கொடுப்ப – உஞ்ஞை:47/66
ஏனோர் உணர்த்துதல் நீக்கி கோமான்
தானே உணர்த்தும் தன்மையன் ஆகி – உஞ்ஞை:47/153,154
அவந்தியர் கோமான் அருள் முந்துறீஇ – உஞ்ஞை:53/5
வத்தவர் கோமான் வாணிகர் இ திசை – உஞ்ஞை:56/90
தந்தனன் கோமான் என்று தலைவணங்கி – இலாவாண:8/34
வத்தவர் கோமான் மனத்து அமர் துணைவியொடு – இலாவாண:17/75
கொற்ற கோமான் குறிப்பு இன்றாயினும் – மகத:8/25
வத்தவர் கோமான் என்பதை அறிவோர் – மகத:8/109
வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த – மகத:9/87
கலக்கம்_இல் தானை காசியர் கோமான்
நல தகு தேவி நல் நாள் பெற்ற – மகத:16/3,4
மாற்றுவனன் ஆகி மகதவர் கோமான்
இடு மணி இல்லது ஓர் பிடி மிசை ஏறி – மகத:18/75,76
கூறிய மாற்றம் கோமான் தன்னொடு – மகத:19/156
அற்றே அன்றி கொற்ற கோமான்
தானும் தனிமையொடு என்-தலை வந்தனன் – மகத:21/60,61
வத்தவர் கோமான் வஞ்சமொடு மறுப்ப – மகத:21/99
கொடுத்தனள் ஆகி கோமான் பணித்த – மகத:22/64
கோமான் குறித்ததும் தோழி கூற்றும் – மகத:22/180
மனத்தின் உவந்து மகதவர் கோமான்
அது ஒருப்பட்டு ஆங்கு அகன்ற பின்னர் – மகத:24/32,33
மணி தகை பைம் பூண் மகதவர் கோமான்
பணித்தது மறாமையின் படை என வந்தனென் – மகத:25/78,79
கொடி தேர் தானை கோமான் கூறி – மகத:26/89
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் கோமான்
படுத்தனன் கண்டீர் பாஞ்சாலராயனை – மகத:27/196,197
வகை மிகு மான் தேர் வத்தவர் கோமான்
வருடகாரன் பொருள் தெரி சூழ்ச்சி – வத்தவ:1/2,3
மன்னிய கோமான் மனத்ததை உணர்ந்து – வத்தவ:10/28
கோமான் எனவே கோடல் வேண்டினேன் – வத்தவ:10/121
அவந்தியர் கோமான் அருளிட நூல் நெறி – வத்தவ:10/184
கோசல வள நாட்டு கோமான் பிழையா – வத்தவ:12/143
அண்ணல் நல் தாள் அவந்தியர் கோமான்
பண் அமை வாரியுள் பண்ணு பிடியா – நரவாண:3/108,109
வாழ்க நம் கோமான் வையகம் எல்லாம் – நரவாண:7/45
கொடி தேர் கோமான் குறிப்பின் அல்லதை – நரவாண:8/138

TOP


கோமுகன் (3)

கோமுகன் என்று குணம் குறியாக – நரவாண:6/123
நலம்பெறு கோமுகன் நாம வரிசிகன் – நரவாண:8/35
கொய்ம் மலர் படலை கோமுகன் கூஉய் – நரவாண:8/90

TOP


கோயில் (49)

கோயில் கூத்தும் கொடும்_குழை ஒழிக என – உஞ்ஞை:36/39
கோவலர் கைதொழ கோயில் போகி – உஞ்ஞை:37/1
கோயில் நாடக குழுக்களும் வருக என – உஞ்ஞை:37/89
கிண்கிணி மயங்கிய தண் பெரும் கோயில்
கடைப்பக செப்பே கவரி குஞ்சம் – உஞ்ஞை:38/160,161
கோயில் காவல் கொண்டனர் ஒருசார் – உஞ்ஞை:43/170
கோமகன் இருந்த கோயில் நெடும் கடை – உஞ்ஞை:47/5
கோயில் மகளிர் கோல மெல் அடி – இலாவாண:2/231
கோயில் முற்றத்து வாயில் போந்து – இலாவாண:7/3
கோயில் முற்றத்தும் வாயில் மருங்கினும் – இலாவாண:8/56
கோல கோயில் கூர் எரி கொளீஇ – இலாவாண:9/233
தமர் தலை மணந்த தன் பெரும் கோயில்
கண்ணீர் வெள்ளம் கால் அலைத்து ஒழுக – இலாவாண:10/46,47
விம்மல் எய்தி வியன் பெரும் கோயில்
அழுகை ஆகுலம் கழுமிய பின்றை – இலாவாண:10/117,118
கோயில் மகளிர் மேயினர் ஆட – இலாவாண:14/53
பெருமகன் கோயில் திரு முன் பாய்ந்து எனக்கு – இலாவாண:16/107
பொய் நிலம் அமைத்து புரிசை கோயில்
வெவ் அழல் உறீஇ விளங்கு இழை பிரித்து – இலாவாண:17/4,5
பொன் இயல் கோயில் புகுவது பொருள் என – இலாவாண:17/31
தத்துவ செவிலியை தலை பெரும் கோயில்
மொய்த்து அழல் புதைப்பினும் புக்கு அவண் போ-மின் என்று – இலாவாண:17/76,77
எரி தவழ் கோயில் எ வழி மருங்கினும் – இலாவாண:18/68
வாயில் புகுந்து வளம் கெழு கோயில்
தீ உண விளியும் தே மொழி செம் வாய் – இலாவாண:18/91,92
கோயில் வட்டத்து ஆய் நலம் குயின்ற – இலாவாண:19/52
தீ அகம் கழுமிய கோயில் வேவினுள் – மகத:1/19
கோயில் கொட்டையாக தாமரை – மகத:3/108
ஞாயிறு படாமல் கோயில் புகுதல் – மகத:6/125
குன்றா கோயில் சென்று அவள் சேர்ந்த பின் – மகத:9/145
கூவலும் பொய்கையும் கோயில் வட்டத்து – மகத:12/15
கொடி அணி கோயில் குறுகலும் படி அணி – மகத:13/65
வாயில் புக்கு கோயில் வரைப்பில் – மகத:13/73
கோயில் வட்டமும் கோண புரிசையும் – மகத:14/14
கோயில் வேவினுள் ஆய் வளை பணை தோள் – மகத:18/13
திரு அமர் கோயில் சென்று புக்கு அவ்வழி – மகத:18/96
கோயில் புகீஇ வாயிலுள் ஒழிந்து – மகத:18/114
கோயில் முற்றத்து உய்த்தலின் வாய் மொழி – மகத:19/177
ஒன்னார் ஓட்டிய உதயணன் கோயில்
பொன் ஆர் முற்றம் புகுந்து உடன் துவன்ற – மகத:19/181,182
கோயில் புக்கனனால் கோமகன் பொலிந்து என் – மகத:20/192
கோயில் புக்க பின் ஆய் புகழ் உதயணன் – மகத:21/1
கோயில் மகளிர் ஆகுல பூசலொடு – மகத:24/199
முதல் பெரும் கோயில் முந்து தனக்கு இயற்றி – வத்தவ:1/36
மன்னவன் கோயில் துன்னிய ஒருசிறை – வத்தவ:3/106
வழி பெரும் தேவியொடு வான் தோய் கோயில்
பழிப்பு_இல் பள்ளியுள் பயின்று விளையாடி – வத்தவ:3/112,113
வெம் சின வேந்தன் கோயில் முற்றத்து – வத்தவ:4/47
மா வீழ் ஓதி தன் கோயில் புக்க பின் – வத்தவ:5/39
பொன் அணி கோயில் கொண்டனர் புகவே – வத்தவ:7/201
ஒரு பெரும் கோயில் புகுந்த பின்னர் – வத்தவ:8/86
மாசு_இல் மாணக கோயில் குறுகி – வத்தவ:9/63
கோயில் குறுக ஆய்_வளை அணுகலும் – வத்தவ:13/94
பொன் திகழ் கோயில் புகுந்தனர் தொழுது ஒரு – வத்தவ:14/108
மறு_இல் மாதர் ஒழிய நம் கோயில்
நறு நுதல் மகளிரொடு நல் மூதாளரும் – வத்தவ:15/144,145
முத்து மணல் பரந்த நல் பெரும் கோயில்
முற்றம்-தோறும் முழங்கு முரசு இயம்ப – நரவாண:6/41,42
கோயில் மகளிரும் கோ பெரு முதியரும் – நரவாண:6/89

TOP


கோயிலும் (5)

வெண் சுதை மாடமும் வேந்தன் கோயிலும்
தெய்வ தானமொடு அ வழி ஒழிய – உஞ்ஞை:43/176,177
பள்ளி மாடமொடு கோயிலும் பாற்படுத்து – மகத:18/110
கோயிலும் நகரமும் காவலுள் நிறீஇ – மகத:26/65
பாவையும் மற்று அதன் கோயிலும் சுமக்கும் – வத்தவ:10/70
கோல கோயிலும் நால் வகை நிலனும் – நரவாண:8/43

TOP


கோயிலுள் (29)

கடி பெரும் கோயிலுள் காட்சி விரும்பி – உஞ்ஞை:34/34
துன்ன_அரும் கோயிலுள் தூதரை விடுத்தர – உஞ்ஞை:36/49
உருவ வெண் மணல் பெரு வெண் கோயிலுள்
செம்பொன் கிண்கிணி சேனாபதி மகள் – உஞ்ஞை:40/60,61
அணி கிடந்து இமைக்கும் அகன் பெரும் கோயிலுள்
காப்புற வகுத்த கன்னி அம் கடி மனை – உஞ்ஞை:46/265,266
பள்ளி கோயிலுள் பல்_இயம் எடுப்ப – உஞ்ஞை:47/164
கோயிலுள் இருந்த கோப்பெருந்தேவிக்கு – உஞ்ஞை:47/194
கொற்ற கோயிலுள் மற்று பிறர் இன்றி தன் – உஞ்ஞை:54/83
ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம் – இலாவாண:2/204
உயர்ந்த கோயிலுள் ஒடுங்கிய ஒடுக்கமும் – இலாவாண:8/50
மன் பெரும் கோயிலுள் வளர்ந்த-காலை – இலாவாண:10/144
உயர் பெரும் கோயிலுள் தேவியை ஒழியா – இலாவாண:17/12
காவினுள் காவலன் கலங்க கோயிலுள்
பாசிழை அல்குல் பாவையும் புலம்பி – மகத:7/71,72
தே மொழி மாதர் தாய் முதல் கோயிலுள்
தரும நூலும் தந்து உரை கதையும் – மகத:12/83,84
கூப்பிய கையினள் கோயிலுள் பட்டதும் – மகத:17/76
உருவ கோயிலுள் இரவு குறி-வயின் – மகத:22/150
ஆர்வ செய் தொழில் அகன் பெரும் கோயிலுள்
ஆயிரம் பொன் தூண் அணி மணி போதிகை – மகத:22/246,247
தெய்வமும் விழையும் மை தவழ் கோயிலுள்
ஆடல் கண்டும் பாடல் கேட்டும் – மகத:23/5,6
வாயில் செல்வம் கோயிலுள் கொணர – வத்தவ:2/46
மன் பெரு மகதன் கோயிலுள் வான் தோய் – வத்தவ:2/91
பொலிவு உடை நகர்-வயின் புகல்_அரும் கோயிலுள்
வலி கெழு நோன் தாள் வத்தவர் பெருமகன் – வத்தவ:5/1,2
பெரும் தண் கோயிலுள் இருந்த-பொழுதின் – வத்தவ:5/126
உட்குவரு கோயிலுள் ஒடுங்குவனை உறைந்தது – வத்தவ:6/48
விருத்து கோயிலுள் கரப்பு அறை இருப்ப – வத்தவ:7/174
ஆய் பெரும் கடி நகர் அறிய கோயிலுள்
தேவியை எய்தி சிறப்புரை பரப்ப – வத்தவ:7/229,230
தொடை மலர் காவில் படை அமை கோயிலுள்
ஆனா சிறப்பின் அமைதி எல்லாம் – வத்தவ:8/115,116
எல் என கோயிலுள் வல்லோன் வகுத்த – வத்தவ:11/92
மேவு கந்துகத்தியை கோயிலுள் மறைத்து – வத்தவ:13/7
கொடுத்தனன் அருளி கோயிலுள் நீங்க – வத்தவ:13/181
வேல் நல வேந்தன் விழு பெரும் கோயிலுள்
பன்னாறாயிரம் பண் முரசு ஆர்ப்ப – நரவாண:7/57,58

TOP


கோயிலொடு (2)

கோல கோயிலொடு குரம்பை கூடி – இலாவாண:12/10
கொள்ளா வேந்தனை கோயிலொடு முற்றி – மகத:24/143

TOP


கோயிற்கு (3)

கோயிற்கு ஓதிய கோலம் உடைத்தாய் – உஞ்ஞை:47/43
முதல் பெரும் கோயிற்கு விடுப்ப போய பின் – வத்தவ:8/97
நடந்தே வருக நங்கை கோயிற்கு
அணி_இல் யாக்கை மணி உடை நலத்தின் – வத்தவ:15/135,136

TOP


கோயும் (1)

சாத்து கோயும் பூ தகை செப்பும் – மகத:5/78

TOP


கோயுள் (1)

கோல கோயுள் கொண்டு நிறை அமைத்த – மகத:9/43

TOP


கோல் (68)

கை கோல் சிலதரொடு கன்னியர் காப்ப – உஞ்ஞை:34/245
கோல்_தொடி கொண்ட கொள்கை என்று ஏத்தி – உஞ்ஞை:36/120
கோல் கொள் சுற்றமொடு குமரன் புகுதர – உஞ்ஞை:36/137
கோல் கொள் மள்ளர் காலின் ஓடி – உஞ்ஞை:36/171
கூல வாழ்நர் கோல் முறை குத்திய – உஞ்ஞை:38/58
கோல் கொள் கன்னியர் மேல்கொண்டு ஏறி – உஞ்ஞை:38/156
மாலை அணிந்த கோல் செய் கோலத்து – உஞ்ஞை:39/32
அம் கோல் தீம் தொடை செங்கோட்டுயாழின் – உஞ்ஞை:40/269
தொடி தலை படு கோல் பிடித்த கையர் – உஞ்ஞை:40/377
கோல் வளை மகளிர் கொட்டையை சூழ்ந்த – உஞ்ஞை:42/14
கோல் தகை மாக்களும் நூற்று வில் அகலம் – உஞ்ஞை:42/24
கோல் தொழிலவற்கு கூறினன் நிற்ப – உஞ்ஞை:47/10
முளை கோல் பெரும் திரை வளைத்த வட்டத்து – உஞ்ஞை:47/45
இருந்த மன்னவற்கு எழு கோல் எல்லையுள் – உஞ்ஞை:47/53
எண்ணிய இறைவன் இரு கோல் எல்லையுள் – உஞ்ஞை:47/57
கை கோல் இளையரும் காஞ்சுகி முதியரும் – உஞ்ஞை:47/167
ஒரு கோல் ஓச்சிய திரு ஆர் மார்ப நின் – உஞ்ஞை:49/66
கரும் கோல் குறிஞ்சியும் கடி நாள் வேங்கையும் – உஞ்ஞை:50/26
கழை கோல் தொடுத்த கதலிகை நுடங்க – உஞ்ஞை:52/14
செறி தோல் பரமும் எறி_கோல் வாளும் – உஞ்ஞை:52/15
காஞ்சிரம் கவர் கோல் கவின் பெற தொடுத்த – உஞ்ஞை:52/58
கோல் குறி எல்லையுள் குறி வழி வம் என – உஞ்ஞை:54/129
கணையொடு பிடித்த கை கோல் அரணி – உஞ்ஞை:56/18
வெம் கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும் – உஞ்ஞை:56/157
கை கோல் இளையரும் கணக்கு வினையாளரும் – உஞ்ஞை:57/70
கோல் தொழிலாளர் மாற்று மொழி இயம்ப – உஞ்ஞை:58/76
கோல் தொழில் வேந்தன் கொற்ற முரசம் – இலாவாண:2/29
முரண் கோல் இளையர் அரண்-மாட்டு இயற்றி – இலாவாண:2/86
நால் கயிறு அமைத்து கோல் கயிறு கொளீஇ – இலாவாண:4/38
எண்பத்தெழு கோல் தண் கையில் தழீஇ – இலாவாண:4/41
கொற்றம் கொண்டு கோல் இனிது ஓச்சு என – இலாவாண:5/73
காற்று உறழ் செலவில் கோல் தொழில் இளையர் – இலாவாண:7/8
கோலம் கொண்ட கோல் வளை மகளிருள் – இலாவாண:7/52
கட்டு அழல் புகூஉம் சுட்டுறு கோல் போல் – இலாவாண:8/155
கோல் தொழில் கருமம் ஆற்றுளி முடித்து – இலாவாண:10/34
தீ வாய் தோன்றி திலகமும் திரி கோல்
பகன்றையும் பலாசும் அகன் தலை புழகும் – இலாவாண:12/26,27
குராஅ நீழல் கோல் வளை ஒலிப்ப – இலாவாண:14/40
தோல் கை எண்கும் கோல் கை குரங்கும் – இலாவாண:17/23
நூல் அமை வீணை கோல் அமை கொளீஇ – இலாவாண:19/199
தண் கோல் அல்லது வெம் கோல் புகாஅ – இலாவாண:20/56
தண் கோல் அல்லது வெம் கோல் புகாஅ – இலாவாண:20/56
கோல் உடை கையில் கூப்புவனன் இறைஞ்சி – மகத:5/66
பாகனை ஒழித்து கூன்_மகள் கோல் கொள – மகத:5/97
கோல் தொழிலாளர் மாற்று மொழி விரவி – மகத:5/100
எழு கோல் எல்லையுள் எழும் இது நீர் மற்று – மகத:12/58
உள் காழ் ஈன்ற ஒரு கோல் அரையின் – மகத:12/70
கோல் நெய் பூசி தூய்மையுள் நிறீஇ – மகத:14/110
கோல் மணி வீணை கொண்டு இவண் இயக்க – மகத:14/196
கோல் தேன் கிளவி குறிப்பின் காட்ட – மகத:14/205
குலத்தொடும் வாரா கோல் தரும் விச்சை – மகத:14/209
புது கோல் கொணர்ந்து பொருக்கென நீட்ட – மகத:15/32
கோல் தொடி மாதர் கொள்கையும் கூற – மகத:17/77
கோல் வளை பணை தோள் கொடும் குழை காதின் – மகத:21/78
கோல் தொழில் கொற்றம் கொடுத்து நீர் பெயர்-மின் என்று – மகத:23/60
வெம் கோல் வேந்தன் வேற்று நாடு இது என – வத்தவ:2/3
தன் கோல் ஓட்டி தவற்றின் நாட்டிய – வத்தவ:2/4
சீர் நிறை கோல் போல் தான் நடு ஆகி – வத்தவ:5/44
கொடுஞ்சி நெடும் தேர் கோல் கொள ஏறி – வத்தவ:7/147
கோல் நெறி வேந்தே கூறும்-காலை – வத்தவ:8/77
இவை இனி எம் கோல் ஓட்டின் அல்லதை – வத்தவ:11/8
நூற்றொரு பதின்மர் கோல் தொடி மகளிருள் – வத்தவ:11/38
கோல் கொள வென்ற கோபாலகனை – வத்தவ:11/44
வெம் கோல் அகற்றிய வென்றி தானை – வத்தவ:12/16
கருவி கோல் நனி கைப்பற்றினளாய் – வத்தவ:12/98
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை – வத்தவ:13/61
கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும் – வத்தவ:13/73
கூற்றமும் விழைய கோல் இனிது ஓச்சி – நரவாண:8/19
கல் கெழு கானவன் கை கோல் உமிழ்ந்த – நரவாண:8/134

TOP


கோல்_தொடி (2)

கோல்_தொடி கொண்ட கொள்கை என்று ஏத்தி – உஞ்ஞை:36/120
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை – வத்தவ:13/61

TOP


கோல்கள் (1)

நிண கொழும் கோல்கள் உணக்குதல் இன்மையின் – மகத:15/29

TOP


கோல்வலாளர் (1)

கோல்வலாளர் கொண்டனர் புக்கு தம் – வத்தவ:10/87

TOP


கோல (69)

கோல பாசடை பால் சொரிந்து அன்ன – உஞ்ஞை:40/53
கோல ஆகத்து கொடிபட எழுதிய – உஞ்ஞை:40/220
கோல வை வேல் ஏனைய குமரர்க்கு – உஞ்ஞை:40/361
கொடி என நடுங்கும் கோல மருங்குலர் – உஞ்ஞை:41/71
கோல குறுக்கை வாள் கூட்டுள் கழீஇ – உஞ்ஞை:46/262
நீலத்து அன்ன கோல தடம் கண் – உஞ்ஞை:47/244
கோடு இலவு எழுதிய கோல கும்பத்து – உஞ்ஞை:48/25
கோல கழுநீர் குழி வாய் நெய்தல் – உஞ்ஞை:48/48
கோல வனப்பில் கோடணை போக்கி – உஞ்ஞை:49/85
கோல குமரன் குறிப்பு வரை நில்லாது – உஞ்ஞை:52/115
கோல குமரன் போல தோன்றி – உஞ்ஞை:53/64
கோல உருவொடு குன்றிடை போந்த ஓர் – உஞ்ஞை:55/146
கோல கண் மலர் குளிர் முத்து உறைப்ப – உஞ்ஞை:56/142
கோல குஞ்சரம் கொள்ள பண்ணி – உஞ்ஞை:58/18
நூல் இட்டு அமைத்த கோல கூடத்து – உஞ்ஞை:58/55
கோல நீள் மதில் கொடி கோசம்பி – இலாவாண:2/50
குலாவிற்கு அமைந்த கோல சந்தியும் – இலாவாண:2/145
கோல யானை நால்_இரண்டு மிகையா – இலாவாண:2/203
கோயில் மகளிர் கோல மெல் அடி – இலாவாண:2/231
கோல மாலை நாற்றி வானத்து – இலாவாண:3/33
கோல செய்கை வால் அணி பொலிந்த – இலாவாண:3/143
கொடி பூண் திளைக்கும் கோல ஆகத்து – இலாவாண:4/11
குலாஅய் கிடந்த கோல கோணத்து – இலாவாண:4/82
குறைவு_இன்று அமைந்த கோல நுட்பத்து – இலாவாண:4/104
கொடி பல எழுதிய கோல தோளினர் – இலாவாண:5/82
கோல வித்தகர் வால் அணி புனைய – இலாவாண:5/160
நீல உண் மணி கோல குழிசி – இலாவாண:6/62
நீல திரள் மணி கோல கரு நிரை – இலாவாண:6/97
கோல வித்தகம் குயின்ற நுட்பத்து – இலாவாண:7/37
கோப்பு முறை கொண்ட கோல கழுத்தினர் – இலாவாண:7/98
கோல கோயில் கூர் எரி கொளீஇ – இலாவாண:9/233
கோல எருத்தம் குலவ ஏற்றி – இலாவாண:11/143
கோல கோயிலொடு குரம்பை கூடி – இலாவாண:12/10
கோல கொழு விரல் ஏல் ஒளி எறிப்ப – இலாவாண:12/78
கோல குறிஞ்சி குரவை ஆடியும் – இலாவாண:12/135
கூன் புறம் பழித்த கோல புற அடி – இலாவாண:15/58
கொடி அடர்ந்து ஒழுகிய கோல மருங்கின் – இலாவாண:15/67
கோட்கு அமைந்து ஏந்திய கோல பல் மலர் – இலாவாண:15/107
கோல சிகழிகை தான் முதல் சேர்த்தி – இலாவாண:15/143
கோல வன முலை கொடி புரை மருங்குல் – இலாவாண:17/112
கொங்கு அலர் நறும் தார் கோல மார்பில் – இலாவாண:17/118
கோல இரும் பிடி குழிப்பட்டு ஆழ – இலாவாண:19/211
சாலி கவினிய கோல செறுவில் – மகத:3/8
சால்பு என கிடந்த கோல பெரு நுகம் – மகத:3/57
கொடி குருக்கத்தி கோல செம் தளிர் – மகத:6/24
கோல பெரும் கடல் கூடியாங்கு – மகத:6/60
கோல கோயுள் கொண்டு நிறை அமைத்த – மகத:9/43
கோல கூன்_மகட்கு அறிய கூறி – மகத:9/47
கோல காமன் கோட்டத்து அக-வயின் – மகத:13/31
கோல நல் யாழ் கொணர்ந்தனள் கொடுப்ப – மகத:15/25
காலை அல்லது கோல குருசில் – மகத:17/119
நூலின் பரந்த கோல வீதியுள் – மகத:17/213
வேலில் சாய்த்தும் கோல மான் தேர் – மகத:17/232
கோண வட்ட கோல முகத்த – மகத:20/22
கோல மங்கையை கொடாஅம் ஆகுதல் – மகத:21/26
திகழ் செய் கோல திரு மணை இரீஇ – மகத:22/203
காலொடு பொலிந்த கோல கட்டில் – மகத:22/281
குழல் திரண்டு அணவரும் கோல எருத்தின் – மகத:24/105
குழைக்கு அணி கொண்ட கோல வாள் முகத்து – மகத:24/194
கோல கோங்கின் கொழு மலர் கடுப்புறு – மகத:27/73
கூற்றாய் எடுத்த கோல வில் படை – மகத:27/97
குறவர் எறிந்த கோல குளிர் மணி – வத்தவ:2/62
கோல தேவியர் மேவினர் கொடுப்ப – வத்தவ:14/178
கோல தேவி குலத்தில் பயந்த – வத்தவ:15/47
கோல தாமரை கூம்பு அவிழ்ந்தாங்கு – வத்தவ:15/66
கோல தேவியொடு கோமகன் வினவ – நரவாண:1/113
கோல அருவி அம் சிகரியும் ஞாலத்து – நரவாண:1/182
கோல நீள் மதில் கொடி கோசம்பி – நரவாண:8/2
கோல கோயிலும் நால் வகை நிலனும் – நரவாண:8/43

TOP


கோலத்து (26)

நறு நீர் கோலத்து கதிர் நலம் புனைஇயர் – உஞ்ஞை:38/205
ஏற்ற கோலத்து இயம்பும் கிண்கிணி – உஞ்ஞை:38/228
பூ செய் கோலத்து பொலிந்த பொன் படை – உஞ்ஞை:38/296
மாலை அணிந்த கோல் செய் கோலத்து
பூ போது உறுத்த மீ பொன் கிண்கிணி – உஞ்ஞை:39/32,33
கொடி பல இரீஇய கொழுந்துபடு கோலத்து
கொட்டம் கொண்டோர் கட்டு அழல் உயிரா – உஞ்ஞை:46/216,217
சில்லென் கோலத்து சிறு கொடி மருங்கில் – உஞ்ஞை:46/236
பேணி அணிந்த நாணு கோலத்து
பை அரவு அல்குல் பவழ பல் காசு – உஞ்ஞை:46/258,259
படு வண்டு ஓப்பும் பண் அமை கோலத்து
விண் உரும் அன்ன வெடிபடு சீற்றத்து – உஞ்ஞை:48/27,28
வித்தக கோலத்து வீழ்ந்த கிழவற்கு – உஞ்ஞை:48/65
ஆய்ந்த கோலத்து அமரரும் விழையும் – உஞ்ஞை:52/84
விண்ணோர் விழையும் செண்ண கோலத்து
கண்ணிய செலவின் கஞ்சிகை வையம் – உஞ்ஞை:56/193,194
ஓவியர் உட்கும் உருவ கோலத்து
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகி – இலாவாண:4/19,20
உயர் நல கோலத்து ஒள் ஒளி திகழ – இலாவாண:4/184
நால் வகை கோலத்து நால் வகை மாக்கள் – இலாவாண:5/103
செய்த கோலத்து சித்திரம் காண – இலாவாண:5/132
நல் மண கோலத்து கை நலம் நுனித்த – இலாவாண:5/169
புது மண கோலத்து பொலிவொடு புணர்ந்த – இலாவாண:7/15
வதுவை கோலத்து வாசவதத்தை – இலாவாண:7/164
புகர்_இல் கோலத்து புனை_இழை புலம்ப – இலாவாண:10/60
ஒரு சிகை முடித்த உறுப்பு அமை கோலத்து
விரிசிகை என்னும் விளங்கு இழை குறு_மகள் – இலாவாண:15/92,93
சித்திர கைவினை செறிந்த கோலத்து
பத்திர பாம்பு உரி அ தக கலாஅய் – மகத:3/16,17
புகழ்தற்கு ஆகா பொரு_இல் கோலத்து
பவழ செ வாய் பதுமாபதி-தன் – மகத:6/138,139
ஆய்ந்த கோலத்து அயிராபதி எனும் – மகத:6/159
கடி நாள் கோலத்து காமன் இவன் என – மகத:22/241
நிறை பெரும் கோலத்து நெறிமையின் வழாஅ – வத்தவ:2/35
ஏற்ற கோலத்து இளமையொடு புணர்ந்தோர் – வத்தவ:11/37

TOP


கோலம் (27)

குணத்து முறை வகையின் கோலம் எய்தி – உஞ்ஞை:35/79
கோலம் அன்றோ குமரற்கு இது என – உஞ்ஞை:36/16
கோதையும் அணிந்த கோலம் உடையன – உஞ்ஞை:38/112
கொண்டோர் மருள கோலம் குயிற்றி – உஞ்ஞை:41/8
கோலம் கொண்ட கூந்தலொடு குளித்து – உஞ்ஞை:42/129
காமர் கோலம் கதிர் விரித்து இமைப்ப – உஞ்ஞை:42/156
கோயிற்கு ஓதிய கோலம் உடைத்தாய் – உஞ்ஞை:47/43
கோலம் குயிற்றி கோடணை இயற்றி – உஞ்ஞை:47/160
நிலையில் திரியா இளமை கோலம்
உயர்பில் திரியாது ஒத்து வழி வந்த – உஞ்ஞை:47/231,232
செய்த கோலம் சிதைய மறலி – இலாவாண:5/106
கோலம் செய்து கொண்டு அகம் புக்கு – இலாவாண:5/183
காமர் கோலம் காண்-மின் நீர் என – இலாவாண:6/15
கோலம் குயின்ற நீல சார்வு அயல் – இலாவாண:6/122
குறை வினை கோலம் கூடினர்க்கு அணங்காய் – இலாவாண:7/44
கோலம் கொண்ட கோல் வளை மகளிருள் – இலாவாண:7/52
கோலம் கொண்ட குறு நெறி கூழை – இலாவாண:15/91
கோலம் ஆக கொண்டு கூட்டு அமைத்து – மகத:1/98
கோலம் எய்தி குறையா உணவொடு – மகத:2/40
சாலிகைக்கு அவயம் கோலம் ஆக – மகத:17/227
கோலம் கொளீஇ சீலம் தேற்றின – மகத:19/171
கோலம் மீத்தக வால் அணி கொளீஇ – மகத:22/205
கோலம் ஆன கோபத்தில் பிறந்தன – வத்தவ:11/32
தந்திரம் நடாத்தலும் தகை உடை கோலம்
அந்தப்புரத்திற்கு அணிதலும் எல்லாம் – வத்தவ:13/30,31
ஓவியர் உட்கும் உருவ கோலம்
தேவியை புனைந்த பின் மேவிய வனப்பொடு – வத்தவ:13/54,55
குங்குமம் எழுதி கோலம் புனைஇ – வத்தவ:13/104
வதுவை கோலம் பதுமை புனைக என்று – வத்தவ:14/171
கோடி நுண் துகில் கோலம் ஆக – வத்தவ:16/35

TOP


கோலமாக (2)

கோலமாக கொண்டனர் பிடித்து – வத்தவ:12/46
குழல் படு குஞ்சியுள் கோலமாக
ஒள் செங்கழுநீர் தெரியல் அடைச்சி – நரவாண:2/28,29

TOP


கோலமும் (4)

கட்கு இன் கோலமும் கட்டு இரை ஆக – இலாவாண:7/75
போற்றும் கவரியும் குடையும் கோலமும்
மாற்றுவனன் ஆகி மகதவர் கோமான் – மகத:18/74,75
அன்று அவன் கண்ட யாக்கையும் கோலமும்
இன்று இவண் உணரும் இயல்பினன் ஆகி – நரவாண:2/65,66
பேணும் கோலமும் பெருந்தகை கற்பும் – நரவாண:8/88

TOP


கோலமொடு (23)

உருவ கோலமொடு ஓம்பல் செல்லாது – உஞ்ஞை:40/341
மின்னு கொடி பிறழும் கன்னி கோலமொடு
ஒதுங்கல் ஆற்றா ஒளி மலர் சேவடி – உஞ்ஞை:41/66,67
கன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு
நல் மணி ஐம்பால் நங்கையொடு போந்தோர் – உஞ்ஞை:42/182,183
கோலமொடு புணர்ந்த வேறுவேறு இயற்கை – உஞ்ஞை:42/209
பெரு நலம் திகழும் திரு நல கோலமொடு
செய் குறி கருமம் தெவ்வ பட்டுழி – உஞ்ஞை:43/93,94
கொண்ட கோலமொடு குரவை பிணைஇ – உஞ்ஞை:46/289
பொலிவு இன்று ஆகி புல்லென் கோலமொடு
கலா வேல் காவலன் மட மகள் காணாது – உஞ்ஞை:47/261,262
கோவத்து அன்ன குழவி கோலமொடு
குண_மலை பிறந்து குட_வரை நிமிர்ந்து – உஞ்ஞை:53/158,159
சீர் பூண் களைந்த சில்லென் கோலமொடு
நிலா வெண் முற்றத்து உலாவி ஆடி – உஞ்ஞை:54/23,24
வீறுபடு கோலமொடு வியல் நகர் விழவு அணி – உஞ்ஞை:54/79
கருதியது முடித்த கடி_நாள் கோலமொடு
பகுதி ஞாயிற்று உரு ஒளி திகழ – இலாவாண:4/1,2
எண் நறும் கோலமொடு கண்ணுற கவிப்ப – இலாவாண:5/13
விண் மேல் உறையுநர் விழையும் கோலமொடு
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் – இலாவாண:7/137,138
கோலமொடு கலந்த குமரர் மற்று அவை – இலாவாண:12/58
உருவ கோலமொடு உட்கு வீற்றிருந்த – இலாவாண:19/145
முறைமையின் அடுத்த குறைவு_இல் கோலமொடு
நிரப்பம் எய்திய நேர் பூம் பொங்கு அணை – மகத:14/60,61
நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் – மகத:17/169,170
துணை நல தோழி முன் மண நல கோலமொடு
நாணி நின்றோளை நின் பூண் இள வன முலை – மகத:22/116,117
முட்டு_இல் கோலமொடு கட்டில் படுப்ப – வத்தவ:1/38
கோலமொடு இலங்க தான் உயிர்ப்பு ஆற்றி – வத்தவ:12/263
மாசு_இல் கற்பின் மங்கல கோலமொடு
உரு அமை மாடத்து ஓரிடத்து இருந்தோள் – நரவாண:1/64,65
கண்டோர் விழையும் தண்டா கோலமொடு
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள் – நரவாண:7/22,23
குலக்கு விளக்காக தோன்றி கோலமொடு
நல தகு சிறப்பின் நல்லோர் நாப்பண் – நரவாண:8/25,26

TOP


கோலவர் (1)

குறும் புழை போயினன் கோலவர் தொழ என் – உஞ்ஞை:36/371

TOP


கோலி (6)

பரப்பு அமை பலகையொடு பாசுணம் கோலி
ஐ வகை வண்ணமும் ஆகரித்து ஊட்டி – உஞ்ஞை:38/148,149
மிடை வெண் துகிலின் இடை_நிலம் கோலி
அரி சாலேகமும் ஆர வள்ளியும் – உஞ்ஞை:40/8,9
கட்டளை அமைய சட்டகம் கோலி
கண்டோர் இன்றியும் கை நவில் வித்தகர் – உஞ்ஞை:41/6,7
கொண்மூ விதானம் தண்ணிதின் கோலி
திரு வில் தாமம் உருவுபட நாற்றி – உஞ்ஞை:49/81,82
சிறந்த சீர்த்தி குறிஞ்சி கோலி
கல்லென் சும்மையொடு கார் தலைமணந்த – மகத:2/36,37
நாவாய் பெரும் சிறை நீர்-வாய் கோலி
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா – மகத:26/77,78

TOP


கோலிய (1)

கோலிய வல் வில் குமரரை மாட்டியும் – உஞ்ஞை:56/264

TOP


கோலினும் (1)

கோலினும் வேலினும் மறலினும் குமைத்தது – உஞ்ஞை:42/222

TOP


கோலும் (2)

வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும் – உஞ்ஞை:46/57
வேலும் வாளும் கோலும் கொண்ட – இலாவாண:5/36

TOP


கோலொடு (2)

கோலொடு தளர்ந்து கூட்டுநர் இன்றி – உஞ்ஞை:43/159
அரக்கின் கோலொடு அன்னவை பிறவும் – உஞ்ஞை:51/30

TOP


கோலொடும் (2)

கோலொடும் வாளொடும் கூப்பிய கையன் – உஞ்ஞை:47/23
கோலொடும் கொடும் சிலை கோமகன் கொண்டு – உஞ்ஞை:53/118

TOP


கோலோடு (1)

நூல் வெண் மாடம் கோலோடு கொளீஇ – உஞ்ஞை:57/113

TOP


கோவத்து (2)

கோவத்து அன்ன குழவி கோலமொடு – உஞ்ஞை:53/158
கோவத்து அன்ன கொப்புளம் கூர்ந்து – உஞ்ஞை:54/59

TOP


கோவலர் (2)

கோவலர் கைதொழ கோயில் போகி – உஞ்ஞை:37/1
கொல்லை பெரும் குடி கோவலர் குழீஇய – உஞ்ஞை:49/124

TOP


கோவின் (2)

கோவின் ஆணை போ-மின் நீர் என – உஞ்ஞை:40/374
கொன்னே சிதைந்து கோவின் குறிப்புடன் – உஞ்ஞை:44/85

TOP


கோவே (1)

கோவே அருளி கொடுக்க என நீட்டலும் – வத்தவ:14/111

TOP


கோவை (7)

கோவை நாழிகை கொழூஉ கண் கடுப்ப – உஞ்ஞை:38/343
கதிர் நகை கோவை கைவினை பொலிந்த – உஞ்ஞை:46/158
கோவை தரளம் கொட்டையொடு துயல்வரும் – உஞ்ஞை:57/55
கொடும் காழ் கோவை கடும் கதிர் பணி திரள் – இலாவாண:6/60
தகை மணி கோவை தன் கைக்கு ஏற்ப – இலாவாண:6/110
தொடை அமை கோவை துளங்கு மணி பல் நகை – இலாவாண:6/133
கோவை தந்தம் மேவர சேர்த்தி – வத்தவ:14/65

TOP


கோவையும் (2)

சூழியும் ஓடையும் சுடர் மணி கோவையும்
ஊழ் அறிந்து உயர்ந்த உத்தம உயர்ச்சிய – இலாவாண:2/200,201
திகழ் கதிர் முத்தின் தெரி நல கோவையும்
வாய்முதல்-தோறும் தான் முதல் அணிந்த – மகத:14/66,67

TOP


கோழ் (1)

கோழ் இருவேரியும் பேர் இலவங்கமும் – மகத:17/137

TOP


கோழி (3)

காட்டு_கோழி சூட்டு தலை சேவல் – உஞ்ஞை:52/62
மற போர் கோழி மரபின் பொருத்தும் – மகத:4/19
குப்பை கிளைப்பு அறா கோழி போல்வர் – மகத:14/112

TOP


கோழியும் (1)

குளிவையும் புதாவும் தெளி கய கோழியும்
அன்றிலும் நாரையும் துன்புறு கெழீஇ – உஞ்ஞை:51/70,71

TOP


கோள் (28)

கோள் மடல் கமுகின் குறி-வயின் காணாது – உஞ்ஞை:33/33
மரன் இவர் குரங்கின் மக_கோள் போல – உஞ்ஞை:36/53
திருந்திய திண் கோள் பெரும் திணை மகளிரும் – உஞ்ஞை:42/173
அடக்கவும் அடங்கா புது கோள் யானை – உஞ்ஞை:44/81
படிறு இடை மிடைந்த பணி கோள் ஈயா – உஞ்ஞை:46/150
கோள் இமிழ் கனலி சூழ் திசை பொத்தி – உஞ்ஞை:56/12
கோள் உலாய் எழும் எனின் கூற்று என பரந்த – உஞ்ஞை:56/251
தம்தம் கோள் மேல் தம் கைத்தொழில் தோன்ற – உஞ்ஞை:58/45
நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும் – உஞ்ஞை:58/56
சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி – உஞ்ஞை:58/70
ஞாலம் திரியா நல் நிறை திண் கோள்
உத்தம மகளிர் ஒழிய மற்றை – இலாவாண:7/53,54
தம் கோள் ஒழிந்த தன்மையர் ஆகி – இலாவாண:7/134
குலை அணி கமுகொடு கோள் தெங்கு ஓங்கு – இலாவாண:9/9
கோள் அவிந்து ஒடுங்கிய குழூஉ குடி பதியும் – இலாவாண:9/19
குஞ்சர வேட்டத்து கோள் இழுக்குற்ற – இலாவாண:9/37
அரு மதி திண் கோள் அறம் புரி மகள் என் – இலாவாண:9/267
குறி கோள் உறு தவன் உண்மை கூறி – இலாவாண:11/45
முதிர் கோள் தெங்கொடு முன்றில் நிவந்து – இலாவாண:15/27
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் – இலாவாண:15/126
கொடும் கால் கொக்கின் கோள் இனம் ஆகி – மகத:17/62
எம்-வயின் எம்-வயின் எண்ணினர் கோள் என – மகத:17/256
ஆள் ஊறு படாமை கோள் ஊறு புரிந்த – மகத:18/3
கொள் முரண் இரிப்பின் கோள் எளிது ஆம் என – மகத:25/128
கோள் ஏர் மதி முகம் கோட்டி நோக்க – வத்தவ:12/136
வியந்த நல் கோள் உயர்ந்துழி நோக்கி – நரவாண:1/123
கூட்டிடை பட்ட கோள் புலி போல – நரவாண:3/10
சிறந்த நல்_கோள் உயர்ந்துழி நின்று – நரவாண:6/75
குறி கோள் கூறிய நெறி புகழ்வோரும் – நரவாண:6/135

TOP


கோள்_மீன் (1)

நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும் – உஞ்ஞை:58/56

TOP


கோள்விடும்-கொல் (1)

குறியா கூற்றத்தை கோள்விடும்-கொல் என – இலாவாண:9/74

TOP


கோளாளர் (2)

ஏடு கோளாளர் எனையர் என்று எண்ணி – உஞ்ஞை:37/153
விழா கோளாளர் விரைந்து சென்று உரைத்தலும் – உஞ்ஞை:38/88

TOP


கோளாளரை (1)

விழா கோளாளரை குழாத்திடை தரீஇ – உஞ்ஞை:37/247

TOP


கோளாளரொடு (1)

அக கோளாளரொடு அரு_மறை ஆக – உஞ்ஞை:47/168

TOP


கோளும் (5)

எல்லா கோளும் நல் வழி நோக்க – இலாவாண:11/70
கோளும் குறியும் கொண்டனன் ஆகி – நரவாண:4/86
கோளும் குறியும் கொண்டனன் ஆகி – நரவாண:4/106
முழு நோக்காக ஐம் பெரும் கோளும்
வழுவா வாழ் நாள் மதியொடு பெருக்கி – நரவாண:6/15,16
பக்கமும் கோளும் உட்கோள் அளைஇ – நரவாண:6/80

TOP


கோளொடு (1)

கரந்து உறை கோளொடு நிரந்தவை நிறீஇ அவற்று – உஞ்ஞை:58/57

TOP


கோற்கு (1)

கோற்கு அமைவுறும் நடை குதிரைக்கு ஓதிய – இலாவாண:18/26

TOP


கோறும் (1)

குன்றார் அவரை கோறும் நாம் என – மகத:27/213

TOP


கோன் (1)

அன்றி ஈண்டு அவன் வாரான் எம் கோன்
வென்றி எய்துதல் வேண்டுதும் நாம் என – மகத:24/207,208

TOP