ஞ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞமலி (2)

பன்றி எறியுற்ற புண் கூர் ஞமலி
குன்றா அடிசில் குழிசி காணினும் – உஞ்ஞை:37/252,253
இளைப்புறு ஞமலி நல தகு நாவில் – இலாவாண:19/175

TOP