சீ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீத்து 1
சீத 2
சீதமும் 1
சீதையும் 1
சீதையை 1
சீதோதகையும் 1
சீப்பின் 2
சீப்பு 2
சீயம் 1
சீயமும் 2
சீர் 31
சீர்க்கமும் 1
சீர்த்தி 6
சீர்ப்பு 2
சீர்மை 1
சீர்மைய 1
சீர்மையும் 1
சீர்மையொடு 1
சீர்மையோடு 1
சீரகத்து 1
சீரமைத்து 1
சீரார் 1
சீரிய 1
சீரின் 1
சீரும் 1
சீரை 2
சீல 2
சீலத்து 2
சீலம் 2
சீலம்-கொல்லோ 1
சீற்ற 3
சீற்றத்து 14
சீற்றமொடு 1
சீறடி 18
சீறடியர் 1
சீறி 6
சீறிய 1
சீறியாழ் 1
சீறுபு 1
சீறூர் 7
சீறூர்க்கு 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சீத்து (1)

கடும் கதிர் கனலி கால் சீத்து எழுதர – மகத:9/182

TOP


சீத (2)

சீத சந்தனம் தாதோடு அப்ப – இலாவாண:9/157
சீத செய்கையின் மா துயர் விடுப்ப – இலாவாண:10/121

TOP


சீதமும் (1)

மதுவும் சீதமும் புது மலர் வேரியும் – இலாவாண:2/179

TOP


சீதையும் (1)

சிந்துவும் சீதையும் சீதோதகையும் – நரவாண:4/125

TOP


சீதையை (1)

செரு கயல் உண்கண் சீதையை தேர்வுழி – உஞ்ஞை:55/109

TOP


சீதோதகையும் (1)

சிந்துவும் சீதையும் சீதோதகையும்
அந்தம்_இல் விதையமும் அணி திகழ் அந்தியும் – நரவாண:4/125,126

TOP


சீப்பின் (2)

பெரு வெண் சீப்பின் திருவுற வாரி – உஞ்ஞை:34/190
சிறுபுறம் கவைஇ சீப்பின் வாரி – உஞ்ஞை:46/220

TOP


சீப்பு (2)

சீப்பு இடு சிக்கமும் செம்பொன் கலசமும் – உஞ்ஞை:38/166
சீப்பு உள்ளுறுத்து திண் எழு போக்கி – உஞ்ஞை:43/163

TOP


சீயம் (1)

சீயம் சுமந்த செம்பொன் ஆசனத்து – உஞ்ஞை:47/50

TOP


சீயமும் (2)

சீயமும் ஏறும் பாய் பரி புரவியும் – உஞ்ஞை:42/85
சீயமும் ஏறும் திருவும் பொய்கையும் – மகத:9/40

TOP


சீர் (31)

சீர் கெழு வீணை சிறப்பொடு காட்டி – உஞ்ஞை:34/81
கலத்தில் தந்த நலத்தகு விழு சீர்
வேறுபடு திருவினுள் விளங்கு இழை மகளிரை – உஞ்ஞை:40/346,347
ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும் – உஞ்ஞை:42/17
செம் கதிர் செல்வனின் சீர் பெற தோன்றி – உஞ்ஞை:47/49
சீர் பூண் களைந்த சில்லென் கோலமொடு – உஞ்ஞை:54/23
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான் – இலாவாண:4/176
சீர் கெழு மெல் விரல் செறிய பற்றி – இலாவாண:5/15
திரு மாண் உறுப்பிற்கு சீர் நிறை அமைத்து – இலாவாண:5/99
விழைதகும் விழு சீர் மந்த மா மலை – இலாவாண:6/99
பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் – இலாவாண:6/167
மன்னிய தொல் சீர் மரபின் திரியா – இலாவாண:17/135
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய – இலாவாண:19/93
பாய தொல் சீர் பகை அடு தானை – மகத:1/8
சார சென்று அதன் சீர் கெழு செல்வமும் – மகத:3/117
விள்ளா விழு சீர் விச்சாதரர் உறை – மகத:3/118
மன்னிய விழு சீர் மகதத்து மகளிர் – மகத:8/100
நீர் நலன் உணர்ந்து சீர் நல குருசிற்கு – மகத:12/57
மாசு_இல் விழு சீர் கேகயத்து அரசன் – மகத:20/104
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர்
விழு திணை பிறந்து தம் ஒழுக்கம் குன்றா – மகத:21/50,51
சீர் அலங்கார சித்திர முடி மிசை – மகத:24/185
பலர் புகழ் விழு சீர் பாஞ்சாலராயனொடு – மகத:25/141
தலைவன் ஆகிய தொலைவு_இல் விழு சீர்
பாடு சால் சிறப்பின் பாஞ்சாலராயன் – மகத:27/208,209
கேட்பதை அரிதாய் சீர் தக சிறப்ப – வத்தவ:1/21
சீர் நிறை கோல் போல் தான் நடு ஆகி – வத்தவ:5/44
உயர் பெரும் தொல் சீர் உருமண்ணுவாவிற்கு – வத்தவ:9/2
ஆகிய விழு சீர் அரும்_பெறல் அமைச்சன் – வத்தவ:10/136
சீர் இயல் பதுமை-தன் சிந்தைக்கு ஒப்பு எனும் – வத்தவ:12/114
ஒடியா விழு சீர் உதயணன் ஓலை – வத்தவ:13/63
சீர் தகை வேந்தே ஓர்த்தனை கேள்-மதி – வத்தவ:15/23
விழு சீர் விசும்பின் இயங்குதற்கு அறிதலின் – நரவாண:4/109
சீர் இனம் மதித்து சிற்றினம் ஒரீஇ – நரவாண:8/131

TOP


சீர்க்கமும் (1)

கொடுக்கும் சீர்க்கமும் மடுத்து ஊழ் வளைஇய – மகத:9/36

TOP


சீர்த்தி (6)

தன் பெயர் கொளீஇய மன் பெரும் சீர்த்தி
மரக்களி அன்ன திரு தகு பொன்னும் – இலாவாண:4/67,68
சிறந்த சீர்த்தி குறிஞ்சி கோலி – மகத:2/36
மண் மிசை உலகில் மன்னிய சீர்த்தி
முழவு மலி திரு நகர் விழவு வினை தொடங்க – மகத:5/46,47
என்பது கூறு என மன் பெரும் சீர்த்தி
வயந்தககுமரனை வாயிலாக – மகத:18/29,30
வழுக்கு_இல் சீர்த்தி வயந்தகன் அடைஇ – வத்தவ:7/68
மகளாய் வந்த துகள்_அறு சீர்த்தி
நாறு இரும் குழல் பிற கூறன்-மின் என்மரும் – வத்தவ:17/64,65

TOP


சீர்ப்பு (2)

நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை – உஞ்ஞை:42/148
சிலையும் கணையும் சீர்ப்பு அமை வட்டும் – மகத:20/34

TOP


சீர்மை (1)

செறுநர் முன்னர் சீர்மை அன்று என – இலாவாண:19/215

TOP


சீர்மைய (1)

சீர்மைய ஆகி சிறந்து கீழ் எழுந்த – நரவாண:6/69

TOP


சீர்மையும் (1)

சீர்மையும் சிறப்பும் செறிந்து வனப்பு எய்தி – வத்தவ:14/50

TOP


சீர்மையொடு (1)

சீர்மையொடு பொருந்தி சிறப்பு முந்துறீஇ – நரவாண:7/41

TOP


சீர்மையோடு (1)

சிறப்பவை ஆதலின் சீர்மையோடு இருந்து – உஞ்ஞை:42/155

TOP


சீரகத்து (1)

சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனை – மகத:17/144

TOP


சீரமைத்து (1)

மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ – இலாவாண:8/186

TOP


சீரார் (1)

சீரார் செல்வமொடு செவ்வி கொடீஇ – நரவாண:7/74

TOP


சீரிய (1)

காரியம் இது என சீரிய காட்டி – வத்தவ:7/202

TOP


சீரின் (1)

சீரின் கூட்டும் சிறப்பு முந்துறீஇ – வத்தவ:15/93

TOP


சீரும் (1)

அசையும் சீரும் அளந்து நொடி போக்கி – வத்தவ:5/5

TOP


சீரை (2)

சீரை உடுக்கை வார் வளர் புன் சடை – இலாவாண:15/40
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை – வத்தவ:15/5

TOP


சீல (2)

சீல விகற்பம் தெரிந்தனன் உரைக்கலும் – உஞ்ஞை:32/56
சேய் செலல் நோன் பரி சீல செய் தொழில் – உஞ்ஞை:38/295

TOP


சீலத்து (2)

சீலத்து அன்ன தெய்வம் கவினி – உஞ்ஞை:42/128
காலத்து ஒரு நாள் சீலத்து இறந்த – வத்தவ:15/4

TOP


சீலம் (2)

சிதைவு கொள் சீலம் தெளிந்தனன் கேட்டு – இலாவாண:9/56
கோலம் கொளீஇ சீலம் தேற்றின – மகத:19/171

TOP


சீலம்-கொல்லோ (1)

செல்வ மன்னவன் சீலம்-கொல்லோ
யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என – உஞ்ஞை:34/69,70

TOP


சீற்ற (3)

சீற்ற வெம் புகை செருக்க ஊட்டி – இலாவாண:9/44
சீற்ற துப்பின் செரு என புகலும் – மகத:17/27
சீற்ற துப்பின் சேதியர் பெருமகன் – மகத:27/137

TOP


சீற்றத்து (14)

எழா நிலை புகாஅ இனம் கடி சீற்றத்து
ஆணை இகக்கும் அடக்க_அரும் களிறு – உஞ்ஞை:38/91,92
வண்டும் சேரா அஞ்சுவரு சீற்றத்து
குண்டு துறை காவலர் குழாஅம் காண்-மின் – உஞ்ஞை:40/382,383
வெம் சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து
முருகவேள் அன்ன உருவு கொள் தோற்றத்து – உஞ்ஞை:42/230,231
விண் உரும் அன்ன வெடிபடு சீற்றத்து
அண்ணல் யானை அவை_அவை-தோறும் – உஞ்ஞை:48/28,29
அழல் படு சீற்றத்து அஞ்சு வளி செலவின் – உஞ்ஞை:49/5
அணைப்ப கண்ட தன் அணி நிழல் சீற்றத்து
நீல மால் வரை நிமிர்ந்து நடந்து அன்ன – உஞ்ஞை:58/16,17
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் – இலாவாண:9/136,137
செரு மிகு சீற்றத்து குரு குலத்து அரசன் – இலாவாண:11/127
அழல் மிகு சீற்றத்து ஆருணி அரசன் – மகத:1/5
அ களம் வேட்ட அடல்_அரும் சீற்றத்து
புனை மதில் ஓங்கிய போதனபுரத்து இறை – மகத:17/24,25
அடல்_அரும் சீற்றத்து அரசு பல கடந்த – மகத:17/240
மல்லல் தானை மற பெரும் சீற்றத்து
செல் பொறி செறித்த பல் புகழ் அமைச்சனை – மகத:21/21,22
அடல்_அரும் சீற்றத்து ஆருணி தெளிந்து – மகத:25/169
அடக்க_அரும் சீற்றத்து ஆருணி கழல் அடி – மகத:26/86

TOP


சீற்றமொடு (1)

விடல்_அரும் சீற்றமொடு வேறுபட நோக்கி – உஞ்ஞை:44/89

TOP


சீறடி (18)

செறி மலர் படினும் சீறடி நோம் என – உஞ்ஞை:34/209
சீறடி சுவட்டு எழுத்து ஏறிய சென்னியர் – உஞ்ஞை:35/210
அம் செம் சீறடி அஞ்சுவர ஓடி – உஞ்ஞை:40/105
பாடக சீறடி பைம் தொடி மாதரை – உஞ்ஞை:40/314
ஒளி செம் சீறடி உருக்கு அரக்கு ஏய்ப்ப – உஞ்ஞை:53/163
அரத்தம் ஆர்ந்த அம் செம் சீறடி
கோவத்து அன்ன கொப்புளம் கூர்ந்து – உஞ்ஞை:54/58,59
பெரு மலர் சீறடி இரு நிலத்து இயங்க – உஞ்ஞை:54/84
சிலம்பு ஒலி சீறடி சென்று ஏந்து புருவத்து – இலாவாண:2/47
சிலம்பொடு சீறடி புறம் புதைந்து அரற்றவும் – இலாவாண:2/208
செம் தளிர் சீறடி செல்வனம் பற்றி – இலாவாண:3/86
பஞ்சி அணிந்த அம் செம் சீறடி
பொன் அணி கிண்கிணி போழ் வாய் நிறைய – இலாவாண:7/87,88
பரட்டின் நன்னர் பாய சீறடி
திரட்டி அன்ன செல்வ கணை கால் – இலாவாண:15/60,61
நனவில் தோன்றிய நறு நுதல் சீறடி
மை வளர் கண்ணியை எய்தும் வாயில் – மகத:7/66,67
பாடக சீறடி பல் வளை மகளிரை – மகத:9/32
பஞ்சி உண்ட அம் செம் சீறடி
ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா – மகத:13/40,41
அணங்க_அரும் சீறடி வணங்கலின் வாங்கி – வத்தவ:8/21
பாடக சீறடி பதுமாபதியொடு – வத்தவ:8/98
பாடக சீறடி பத்திராபதி – நரவாண:3/82

TOP


சீறடியர் (1)

தவளை கிண்கிணி ததும்பு சீறடியர்
விளக்குறு மணிக்கை முகட்டு முதல் வளைத்த – உஞ்ஞை:46/246,247

TOP


சீறி (6)

என் மனை மருங்கின் இல் என சீறி
தன் துறைக்கு ஒவ்வா தகை_இல் கிளவி – உஞ்ஞை:35/131,132
எம் தயிர் வாரான் எமக்கு என சீறி
அந்தணாளர் அலைப்பது காண்-மின் – உஞ்ஞை:40/138,139
திரு முடி அண்ணல் தீப்பட சீறி
எழு உறழ் திணி தோள் எடுத்தனன் ஓச்சி – உஞ்ஞை:47/108,109
செறிந்ததாக செப்பலின் சீறி
கொள்ளார் அழிவினை கூறும் இவை என – மகத:27/86,87
மா பெரும் தேவி கூவினள் சீறி
ஓவிய எழினி தூணொடு சேர்த்து – வத்தவ:14/2,3
சீறி அருளுதல் சிறுமை உடைத்து இது – வத்தவ:14/96

TOP


சீறிய (1)

பிணக்குறை படுத்து பிளிறுபு சீறிய
இன்றும் சென்று யான் குஞ்சரம் புகுவல் என்று – உஞ்ஞை:37/249,250

TOP


சீறியாழ் (1)

இசை கொள் சீறியாழ் இன் இசை கேட்ட – உஞ்ஞை:47/241

TOP


சீறுபு (1)

சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு – மகத:19/54

TOP


சீறூர் (7)

அறை வரை சாரல் சிறுகுடி சீறூர்
குறவர் குறைத்த கொய் புன மருங்கின் – உஞ்ஞை:41/30,31
நடுகல் படப்பை இடுகல் சீறூர்
கண்கூட்டிருந்த ஐம்பதிற்று இரட்டி – உஞ்ஞை:43/63,64
வயல் புல சீறூர் அயல் புலத்து அணுகி – உஞ்ஞை:48/169
அடக்க_அரும் சீறூர் அரணக உறையுளர் – உஞ்ஞை:55/45
பெரு மலை சாரல் சீறூர் வாழும் – உஞ்ஞை:58/80
ஏனல் குறவர் இரும் குடி சீறூர்
மான் அமர் நோக்கின் மகளிரொடு மரீஇ – இலாவாண:14/46,47
உரத்தகையாளர் சுரத்து முதல் சீறூர்
எல் உறு பொழுதின் செல்லல் ஓம்பி – மகத:7/25,26

TOP


சீறூர்க்கு (1)

சிறு புல்லாளர் சீறூர்க்கு இயங்கும் – உஞ்ஞை:52/78

TOP