கே – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகயத்து 7
கேசம் 2
கேட்க 8
கேட்கின் 1
கேட்கும் 9
கேட்ட 13
கேட்டது 1
கேட்டதும் 1
கேட்டலும் 1
கேட்டவை 1
கேட்டனன் 4
கேட்டனென் 3
கேட்டு 26
கேட்டும் 7
கேட்டே 11
கேட்டேன் 2
கேட்டோர் 6
கேட்ப 25
கேட்பது 2
கேட்பதை 1
கேட்பின் 2
கேட்பினும் 1
கேட்புழி 1
கேட்போர்க்கு 2
கேடகம் 1
கேடு 2
கேடு_இல் 1
கேடும் 2
கேண்ம் 1
கேண்மை 8
கேண்மையன் 1
கேண்மையின் 1
கேண்மோ 2
கேணி 1
கேணியும் 4
கேழ் 25
கேள் 16
கேள்-மதி 16
கேள்-மின் 4
கேள்வன் 1
கேள்வனை 1
கேள்வி 37
கேள்வியன் 1
கேள்வியாளரை 1
கேள்வியின் 1
கேள்வியும் 4
கேள்வியொடு 2
கேளல 1
கேளா 4
கேளாது 1
கேளாய் 1
கேளான் 1
கேளிர் 1
கேளினும் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கேகயத்து (7)

கேழ் கிளர் மணி முடி கேகயத்து அரசன் – மகத:16/9
கேகயத்து அரசனும் கிளந்து பல எண்ணி – மகத:19/125
கேகயத்து அரசனை காவல் போற்று என – மகத:19/199
கெடல்_அரும் சிறப்பின் கேகயத்து அரசனும் – மகத:19/203
வேக வெள் வேல் கேகயத்து அரசனை – மகத:20/97
மாசு_இல் விழு சீர் கேகயத்து அரசன் – மகத:20/104
கேகயத்து அரசன் என அது கேட்டே – மகத:20/140

TOP


கேசம் (2)

குறை இவட்கு உண்டேல் கேசம் குறைத்தற்கு – வத்தவ:14/29
தேன் இமிர் கோதை கேசம் தாங்குவென் – வத்தவ:14/62

TOP


கேட்க (8)

குறையொடு வந்த அ குமரன் கேட்க
சிறியனேன் வந்த அ சிறு_நில மன்னற்கு – உஞ்ஞை:35/128,129
இளையவர் கேட்க இற்று என இசைக்கும் – உஞ்ஞை:56/8
தெரிய கேட்க என விரிய காட்டி – இலாவாண:9/218
இசைச்சன் கூறுவன் ஈங்கு இது கேட்க என – மகத:1/58
ஈங்கு இது கேட்க என இசைச்சன் உரைக்கும் – மகத:8/99
வேண்டா அஃது இவண் மீண்டு இது கேட்க என – மகத:25/57
தமர் திறம் தேவி-தானும் கேட்க என – வத்தவ:10/181
முறை இது கேட்க என கேட்பது விரும்பி – நரவாண:1/9

TOP


கேட்கின் (1)

புதுமை கேட்கின் புரை தீர்ந்தது என – வத்தவ:13/190

TOP


கேட்கும் (9)

உறு மொழி கேட்கும் உள்ளம் ஊர்தர – உஞ்ஞை:47/64
அறிதல் அஞ்சி அடி இசை கேட்கும்
எல்லை அகன்று வல்லை மருங்கு ஓட்டி – உஞ்ஞை:49/36,37
செவியின் கேட்கும் செல்வம் செய்யாது – உஞ்ஞை:54/33
உளள் என மற்று யாம் உரையில் கேட்கும்
அவள் நலம் காண இவண்-வயின் தந்த – இலாவாண:1/47,48
சேயவர் உரைத்ததை செவியின் கேட்கும்
மாயி காஞ்சனம் வத்தவர் இறைவற்கு – இலாவாண:1/66,67
கேட்கும் செவ்வி நோக்கம் வேட்ப – மகத:18/51
ஏவல் கேட்கும் காவலர் எல்லாம் – வத்தவ:1/43
மந்திரம் கேட்கும் செவிய போல – வத்தவ:3/89
உணர்ந்தோர் உரைப்ப உரையின் கேட்கும்
இரு வகை இமயமும் பெருகு புனல் யாறும் – நரவாண:1/179,180

TOP


கேட்ட (13)

பெயர் வரி வாசனை கேட்ட பின் உயர் திறல் – உஞ்ஞை:34/8
வில் விசை கேட்ட வெரூஉ பிணை போல – உஞ்ஞை:36/332
வேக புள்ளின் வெவ் இசை கேட்ட
நாக மகளிரின் நடுங்குவோரும் – உஞ்ஞை:44/44,45
மாற்று சிங்கத்து மற குரல் கேட்ட
ஏற்று சிங்கத்தின் இடித்து எழுந்து உரறி – உஞ்ஞை:47/111,112
இசை கொள் சீறியாழ் இன் இசை கேட்ட
அசுண நல் மா அ நிலை-கண்ணே – உஞ்ஞை:47/241,242
முந்துற கேட்ட பின்றை மற்று அவன் – உஞ்ஞை:56/174
கேட்ட பின் அறிதும் யாம் என வேட்ப – இலாவாண:11/170
புதை எரி பற்ற புன்சொல் கேட்ட
பெரியோர் போல கருகி வாடிய – இலாவாண:18/71,72
விசை புள் வெம் குரல் இசைப்ப கேட்ட
நாக பெதும்பையின் நடுங்கி ஆகத்து – மகத:24/175,176
ஆணை கேட்ட அகலிடத்து எல்லாம் – மகத:25/31
கெடல் ஊழ் ஆதலின் கேட்ட பொழுதே – மகத:25/168
ஆணை கேட்ட அகலிடத்து உயிர்கட்கு – வத்தவ:2/77
என்-கொல்-தான் என நன்கு அவர் கேட்ட
உரு தகு வேந்தன் உரைத்ததன் பின்றை – வத்தவ:5/90,91

TOP


கேட்டது (1)

கேட்டது கரந்து வேட்டது பெருக்கி – உஞ்ஞை:36/13

TOP


கேட்டதும் (1)

கற்றதும் கேட்டதும் கண்ணா மாந்தர்க்கு – மகத:1/62

TOP


கேட்டலும் (1)

முடிவு நனி கேட்டலும் முன்னோற்கு அமைந்த – நரவாண:1/33

TOP


கேட்டவை (1)

கேட்டவை எல்லாம் வேட்டவை விரும்பி – இலாவாண:11/98

TOP


கேட்டனன் (4)

பாட்டின் கூற கேட்டனன் ஆகி – உஞ்ஞை:55/23
துன்னிய தோழன் அது முன்னே கேட்டனன்
பெருமகன் உள்ளத்து உரிமை பூண்ட என் – மகத:22/134,135
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும் – வத்தவ:3/126
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை – வத்தவ:13/61

TOP


கேட்டனென் (3)

ஆணம் உடைத்தா கேட்டனென் அவனை – மகத:8/72
நேர் இழை அரிவை நின் வாய் கேட்டனென்
இன்னவும் பிறவும் கூறி மற்று என் – மகத:9/177,178
கொற்றம் கொண்டதும் கேட்டனென் தெற்றென – வத்தவ:10/128

TOP


கேட்டு (26)

நூலியலாளரொடு நுண்ணிதின் கேட்டு
நன்றும் என்னான் அன்று என மறாஅன் – உஞ்ஞை:36/51,52
சேதியர் பெருமான் செவியில் கேட்டு
விசும்பு முதல் கலங்கி வீழினும் வீழ்க – உஞ்ஞை:44/106,107
இரு நில மடந்தை திரு மொழி கேட்டு அவட்கு – உஞ்ஞை:47/60
பறை ஒலி கேட்டு தன் படி மறந்தது போல் – உஞ்ஞை:47/243
கேட்டு பொருள் தெரியும் ஓர் வேட்டுவ முது_மகன் – உஞ்ஞை:55/90
சிதைவு கொள் சீலம் தெளிந்தனன் கேட்டு
வீணை எழீஇ வீதியின் நடப்ப – இலாவாண:9/56,57
யூகந்தராயணன் ஒழிவு_இலன் கேட்டு
முறுவல் கொண்ட முகத்தினன் ஆகி – இலாவாண:9/202,203
ஆகு பொருள் கேட்டு அறிவுற்று எழுந்து – இலாவாண:11/120
காட்டுதல் குறை என கேட்டு அவன் விரும்பி – மகத:12/25
தானே கேட்டு வியந்து தலை துளக்கி – மகத:12/38
திண்ணிதின் கேட்டு தெளிந்தனர் ஆகி – மகத:17/107
நிகழ்ந்தது இற்று என நெடுந்தகை கேட்டு
நல் நாடு நடுக்கமுறீஇ தன் மேல் – மகத:18/35,36
முறைமையின் கேட்டு நிறை நீர் வரைப்பில் – மகத:18/64
வீறு இயல் அமைச்சர் வேறா கேட்டு
குறையின் வேண்டும் கருமம் முறையின் – மகத:19/157,158
கேட்டு பொருள் நல்கி வேட்டு விரைந்து எழுந்து – மகத:20/129
விருப்பொடு கேட்டு விறல் கெழு வேந்தன் – மகத:22/32
மாற்றம் கேட்டு அவள் தேற்றல் வேண்டி – மகத:22/142
வத்தவ மன்னனும் மெய் தக கேட்டு
கனல் இரும்பு உண்ட நீரின் விடாது – மகத:25/70,71
நீயே சென்று அவன் வாயது கேட்டு
வலிப்பதை எல்லாம் ஒளித்தனை உணர்ந்து – மகத:25/161,162
நிலைப்பாடு எல்லாம் நெஞ்சு உண கேட்டு
வரம்பு_இல் உவகையொடு இருந்த-பொழுதின் – வத்தவ:4/32,33
நிகழ்ந்ததை எல்லாம் நெறிமையில் கேட்டு
பொன் இழை மாதரை புணர்த்தல் வேண்டும் – வத்தவ:4/79,80
மா தவன் கேட்டு தன் காதலி-தனை கூஉய் – வத்தவ:17/3
கேட்டு அவள் கலுழ வேட்கையின் நீக்கி – வத்தவ:17/8
குறையின் கேட்டு கொடுத்து நோய் தணித்த – நரவாண:1/222
இரும் பிடி தோற்றமும் இறுதியும் கேட்டு
விரும்பிய உள்ளமொடு விரைந்தனன் இருந்த பின் – நரவாண:4/5,6
இகல் மிசை உள்ளத்து எவ்வம் கேட்டு
தலைப்பெருந்தேவியும் தந்தையும் கூடி – நரவாண:8/147,148

TOP


கேட்டும் (7)

பாடல் பாணி பல் இசை கேட்டும்
ஆடு என அணங்கிற்கு அரும் தலை துமித்தும் – உஞ்ஞை:55/62,63
கம்பலை புற மொழி நன் பல கேட்டும்
கூற்ற வேழம் அடக்கிய குமரற்கு – இலாவாண:8/79,80
மாதர் பைங்கிளி மழலை கேட்டும்
மகளிர் நாப்பண் மன்னவன் போல – இலாவாண:12/138,139
அம்மனை வள்ளை இன் இசை கேட்டும்
கோயில் மகளிர் மேயினர் ஆட – இலாவாண:14/52,53
கேட்டும் அறியலம் வீட்ட_அரும் சிறப்பின் – மகத:4/92
உண்டும் கேட்டும் கண்டும் நாறியும் – மகத:15/66
ஆடல் கண்டும் பாடல் கேட்டும்
மிசை உலகு எய்திய அசைவு_இல் ஊக்கத்து – மகத:23/6,7

TOP


கேட்டே (11)

மீட்டு அவன் போக்கும் மாற்றம் கேட்டே
மணி முதல் கொளீஇய மாண் பொன் சந்தின் – உஞ்ஞை:46/155,156
தெரிவனன் கூறிய தெளி மொழி கேட்டே
அன்னது ஆகிய அருள் உண்டாம் எனின் – உஞ்ஞை:46/195,196
உரைத்த மாற்றம் உணர கேட்டே
செரு செய் நெடும் கண் தீ என சிவப்ப – உஞ்ஞை:47/99,100
உரைப்ப கேட்டே உதயணகுமரன் – உஞ்ஞை:49/34
மாற்றம் கேட்டே மன்னவன் மனம் உவந்து – உஞ்ஞை:54/74
சொல் பொருள் கேட்டே வில் தொடை மடக்கி – உஞ்ஞை:56/85
உரைப்ப கேட்டே ஓங்கிய பெரும் புகழ் – மகத:12/76
கேகயத்து அரசன் என அது கேட்டே
என் கடன் தீரேன் ஆயினேன் அவன் – மகத:20/140,141
பெருமூதாளரை விடுத்தலின் கேட்டே
திருமாதேவியும் தேன் புரை தீம் சொல் – மகத:22/49,50
கேட்டே உவந்து வேட்டு அவன் விரும்பி – வத்தவ:6/69
அழுந்தினன் என்பது கேட்டே அறிவு அயர்ந்து – நரவாண:1/25

TOP


கேட்டேன் (2)

இருந்ததும் கேட்டேன் வசுந்தரி மகள் என – வத்தவ:14/128
அங்கு ஒரு பெயர் கொண்டிருந்ததும் கேட்டேன்
அன்பு உடை மடந்தை தங்கையை நாடி – வத்தவ:14/131,132

TOP


கேட்டோர் (6)

உண்டு என கேட்டோர் கண்டு இனி தெளிக என – உஞ்ஞை:33/110
கேட்டோர் உருக மீட்டுமீட்டு அரற்ற – இலாவாண:10/157
கெட்ட-காலையும் கேட்டோர் உவப்ப – மகத:18/65
வியலக வரைப்பின் கேட்டோர் புகழ – வத்தவ:1/32
கேட்டோர் மனம் உண கிளந்து அவன் கடாவ – நரவாண:7/98
கண்டோர் ஆயினும் கேட்டோர் ஆயினும் – நரவாண:8/64

TOP


கேட்ப (25)

வையத்து அவளொடும் வயந்தகன் கேட்ப
தேன் கவர்வு ஓப்பி திரு நுதல் சுருக்கி – உஞ்ஞை:35/175,176
ஒரு மனம் புரிந்த நருமதை கேட்ப
வேட்கை கிளவி வெளிப்பட பயிற்றி – உஞ்ஞை:35/243,244
நாள் கொளற்கு இருந்துழி நல் நகர் கேட்ப
கழிந்த யாண்டும் கய நீராட்டணி – உஞ்ஞை:37/227,228
இன வளை ஆயத்து இளையர் கேட்ப
புனல் விளையாட்டினுள் போற்று-மின் சென்று என – உஞ்ஞை:38/223,224
மாற்றம் உரை என மன்னவன் கேட்ப
இரு நில மடந்தை திரு மொழி கேட்டு அவட்கு – உஞ்ஞை:47/59,60
தெளிதகு கிளவி செவ்விதின் கேட்ப
உளைவன செய்த உதயணகுமரனை – உஞ்ஞை:47/131,132
இறை_மகன் கேட்ப இற்று என உரைக்கும் – உஞ்ஞை:49/17
வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப
வத்தவர் கோமான் வாணிகர் இ திசை – உஞ்ஞை:56/89,90
உள் விரித்து உரை என ஊகி கேட்ப
அடல்_அரும் பல் படை இடபகன் உரைக்கும் – இலாவாண:9/126,127
ஆங்கு அவன் கேட்ப அறிவின் நாடி – இலாவாண:10/21
இன்ப கட்டுரை பைம்_தொடி கேட்ப
முறைமையின் விரிப்ப முகத்து ஒளி புல்லென – இலாவாண:10/56,57
சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப
இட வரை அருவியின் இம்மென இசைக்கும் – மகத:14/185,186
தன் அமர் தோழரொடு மன்னவன் கேட்ப
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர் – மகத:21/49,50
வந்தனம் யாம் என்று அந்தணி கேட்ப
இன் இசை கிளவி இறை_மகன் இசைத்தலின் – மகத:22/85,86
வேல் வல் வேந்தன் விரும்புபு கேட்ப
வடு_இல் பெரும் புகழ் வத்தவன் மந்திரி – மகத:27/5,6
மறுத்தும் உரைத்தனன் மன்னவன் கேட்ப
வெறுத்த வேந்தனை வெற்பு இடை முற்றி – மகத:27/26,27
பேர் அத்தாணியுள் பெரியோர் கேட்ப
ஒன்னார் கடந்த யூகியை நோக்கி – வத்தவ:8/30,31
வாழ்த்துபு வணங்கிய வயங்கு_இழை கேட்ப
தாழ் துணை தலை பொறி கூட்டம் போல – வத்தவ:10/171,172
எவ்வாறோ என இயம்பினன் கேட்ப நின் – வத்தவ:13/192
உரைப்பது கேட்ப மறுத்து அவள் ஒதுங்கி – வத்தவ:13/231
செல்வோர் கேட்ப பல்லோர் எங்கும் – வத்தவ:17/21
நல்_நுதல் கேட்ப மன்னவன் உரைக்கும் – நரவாண:1/157
கேட்ப அஃது உரையாள் வேட்பது விளம்பின் – நரவாண:1/214
கடும் சூள் அறைஇ காவலன் கேட்ப
ஒழுக்கினும் கற்பினும் இழுக்கம் இன்று என – நரவாண:1/227,228
கன்னி மூதெயில் நல் நகர் கேட்ப
மதி மருள் நெடும் குடை மறமாச்சேனற்கு – நரவாண:7/27,28

TOP


கேட்பது (2)

அலகை வேந்தன் ஆணை கேட்பது
அரம்பும் அல்லலும் கரம்பும் இல்லது – மகத:2/47,48
முறை இது கேட்க என கேட்பது விரும்பி – நரவாண:1/9

TOP


கேட்பதை (1)

கேட்பதை அரிதாய் சீர் தக சிறப்ப – வத்தவ:1/21

TOP


கேட்பின் (2)

காவலாள கற்றோர் கேட்பின்
பெரு நகை இது என பேர்த்து உரை கொடாஅ – வத்தவ:7/112,113
ஆடு பந்து ஒலியும் கேட்பின் அல்லதை – வத்தவ:12/211

TOP


கேட்பினும் (1)

திரு_மகள் உளள் என செவியில் கேட்பினும்
கதுமென பொறாஅள் ஆதலின் கண்கூடு – இலாவாண:16/45,46

TOP


கேட்புழி (1)

கீழும் மேலும் கேட்புழி எல்லாம் – மகத:20/154

TOP


கேட்போர்க்கு (2)

கேட்போர்க்கு எல்லாம் வாள் போர் வலி தொழில் – மகத:17/93
கேட்போர்க்கு எல்லாம் வேட்கை உடைத்தா – மகத:18/32

TOP


கேடகம் (1)

வாளொடு கேடகம் வயந்தகற்கு ஈத்து – உஞ்ஞை:53/117

TOP


கேடு (2)

கிளையினும் பிரித்தவன் கேடு தலை எய்தி – உஞ்ஞை:33/137
கேடு_இல் விமானமும் நீர் இயங்கு புரவியும் – வத்தவ:10/61

TOP


கேடு_இல் (1)

கேடு_இல் விமானமும் நீர் இயங்கு புரவியும் – வத்தவ:10/61

TOP


கேடும் (2)

ஆக்கமும் கேடும் சாற்றியது ஒப்ப – உஞ்ஞை:51/83
ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா – மகத:6/34

TOP


கேண்ம் (1)

அருளி கேண்ம் என தெருள கூறும் – மகத:27/16

TOP


கேண்மை (8)

கை முதல் கேண்மை கழுமி கழிந்த பின் – இலாவாண:3/133
பிறப்பிடை கேண்மை பெரு மனை கிழத்தியை – இலாவாண:18/116
மந்திர நாவின் அந்தணன் கேண்மை
இரு நிலம் பேரினும் திரிதல் இன்று என – மகத:21/40,41
கொடுக்கும் கேண்மை கோமகன் புரிய – மகத:22/9
சிதை பொருள் இல்லா சில் நெறி கேண்மை
மணம் கமழ் மாதர் துணிந்தனள் உரைப்ப – மகத:22/131,132
சேண் நில மன்னர் கேண்மை உடையோர்க்கு – மகத:24/19
ஆர்வ உள்ளம் உடையோர் கேண்மை
தீர்வது அன்று அம்ம தேர்ந்து உணர்வோர்க்கே – நரவாண:3/203,204
ஆரா உள்ளம் உடையோர் கேண்மை
தீராது அம்ம தெளியும்-கால் என – நரவாண:5/33,34

TOP


கேண்மையன் (1)

ஆய கேண்மையன் அந்தணன் என்பது – மகத:22/12

TOP


கேண்மையின் (1)

பிறப்பு வழி கேண்மையின் சிறப்பு வழி வந்த – மகத:6/64

TOP


கேண்மோ (2)

அருளி கேண்மோ அரசியல் வழாஅ – இலாவாண:17/114
யானும் வேண்டேன் ஆய்_இழை கேண்மோ
கூடிய கொழுநன் கொழும் குடர் மிசைகுற – நரவாண:1/219,220

TOP


கேணி (1)

உவலை கேணி அவல் அடுத்து உலாவவும் – உஞ்ஞை:52/69

TOP


கேணியும் (4)

அந்த கேணியும் எந்திர கிணறும் – உஞ்ஞை:33/3
அந்த கேணியும் வந்து பெயர் கூவி – உஞ்ஞை:34/118
கேணியும் கிணறும் நீள் நிலை படுவும் – மகத:3/6
தாமரை பொய்கையும் தண் பூம் கேணியும்
காமன் கோட்டமும் கடி நகர் விழவும் – மகத:9/12,13

TOP


கேழ் (25)

மணி கேழ் மாமை மனத்தில் நின்று அலைஇ – உஞ்ஞை:33/37
பால் கேழ் அன்னமொடு பல் புள் ஒலிப்ப – உஞ்ஞை:33/211
தொடி கேழ் முன்கை தொகு விரல் மடக்கி – உஞ்ஞை:35/143
பைம் கேழ் சாந்தும் குங்கும குவையும் – உஞ்ஞை:42/66
பைம் கேழ் கலிங்கமும் பட்டு தூசும் – உஞ்ஞை:42/207
கரும் கேழ் உண்கண் கலக்கமொடு அலமர – உஞ்ஞை:43/142
நீக்கல் நின் கடன் என மா கேழ் இரும் பிடி – உஞ்ஞை:45/48
அணி கேழ் பொறி செவி ஆடல் ஆற்றாது – உஞ்ஞை:53/25
செம் கேழ் துருத்தியின் அங்காந்து உயிர்த்த-தொறும் – உஞ்ஞை:53/26
அம் கேழ் கல் மிசை அறிந்து வாய் தீட்டி – இலாவாண:4/168
வெம் கேழ் துகில் மிசை விதியுளி புரட்டி – இலாவாண:4/169
செம் கேழ் கையில் சிறந்து பாராட்டி – இலாவாண:4/170
தாமரை செவ் இதழ் தலை கேழ் விரித்த – இலாவாண:14/62
கழுநீர் ஆம்பல் கரும் கேழ் குவளையொடு – இலாவாண:15/20
பைம் கேழ் தாமம் பக்கம் வளைஇ – இலாவாண:15/145
ஒண் கேழ் தாமரை உழக்கி வண் துகள் – மகத:2/19
ஒண் கேழ் உடுவின் ஒளி பெற பொலிந்து – மகத:3/45
செம் கேழ் வான கம்பலம் புதைஇ – மகத:7/37
கரும் கேழ் உண்கண் கயல் என பிறழ்ந்து – மகத:14/119
கேழ் கிளர் மணி முடி கேகயத்து அரசன் – மகத:16/9
திரு கேழ் களிகை செவ்வனம் சேர்த்தி – மகத:22/222
வடி கேழ் உண்கண் வயங்கு_இழை குறுகி – வத்தவ:10/90
சினை கெடிற்று அன்ன செம் கேழ் செறி விரல் – வத்தவ:10/101
நோக்கினும் ஒதுக்கினும் மா கேழ் அணிந்த – வத்தவ:12/152
மா கேழ் ஆகமும் மருங்குலும் வருந்த – நரவாண:1/196

TOP


கேள் (16)

பத்திமை கொள்ளார் பைம்_தொடி கேள் என – உஞ்ஞை:35/141
பைம் தொடி தோளி பரிவு_அற கேள் என – உஞ்ஞை:36/88
எய்துதல் வலித்தனென் செய்வது கேள் என – உஞ்ஞை:36/115
என் முதல் கேள் என தொன் முதல் தொடங்கி – உஞ்ஞை:36/214
ஒன்பதிற்று யாட்டை உதயண கேள் என – உஞ்ஞை:36/274
ஒரு-வயின் ஒண்_தொடிக்கு உற்றது கேள் என – உஞ்ஞை:36/298
வாழ்க உதயணன் வலிக்க நம் கேள் என – உஞ்ஞை:43/42
இற்றும் கேள் என மற்று அவற்கு உரைக்கும் – உஞ்ஞை:54/75
கேள் இழுக்கு அறியா தாள் இழுக்கு உறீஇயினிர் – உஞ்ஞை:56/11
கேள் அல் மன்னன் வாள் வாய் துஞ்சி – மகத:20/138
தந்தேம் என்பது கேள் என பைம்_தொடி – வத்தவ:7/74
கேள் உடை முறையால் கிளர் ஒளி வனப்பின் – வத்தவ:13/49
மதித்தனன் ஆகி ஒரு மொழி கேள் இனி – வத்தவ:13/234
தூர்த்த கள்வன்-பால் போய் கேள் என – வத்தவ:14/28
இங்கு இதன் இலக்கணம் எளிதோ கேள் இனி – வத்தவ:14/48
என் முதல் கேள் என தொல் முதல் தொடங்கி – நரவாண:5/25

TOP


கேள்-மதி (16)

கூறினன் அருளி குறிப்பில் கேள்-மதி
செறுநர் சிறையகப்பட்டனன் ஆயினும் – உஞ்ஞை:43/8,9
இற்றும் கேள்-மதி முற்று இழை மகளிர் – உஞ்ஞை:47/253
மருள் என கருதிய மடியுறை கேள்-மதி
எண் திசை மருங்கினும் எதிர்_எதிர் ஓடி – உஞ்ஞை:48/111,112
குற்றம் படுவ கூற கேள்-மதி
காவலாளர் கடுகுபு வந்து அகத்து – மகத:10/44,45
அகழும் பொழுதில் நிகழ்வ கேள்-மதி
இரு முழத்து எல்லையுள் வரி முகம் பொறித்த – மகத:12/64,65
மறை ஓம்பு ஒழுக்கின் மதலை கேள்-மதி
நிறை ஓம்பு ஒழுக்கின் நின் நலம் உணரேம் – மகத:15/1,2
புகற்சியொடு புல்லி புனை_இழை கேள்-மதி
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை – மகத:22/124,125
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும் – வத்தவ:3/126
காரணம் கேள்-மதி தார் அணி மார்ப – வத்தவ:5/108
அறியான் இவன் எனல் நெறியில் கேள்-மதி
அன்று நாம் கண்ட அரும்_பெறல் அந்தணன் – வத்தவ:6/62,63
ஆய் கழல் காலோய் அருளி கேள்-மதி
உயர் மதில் அணிந்த உஞ்சை அம் பெரு நகர் – வத்தவ:10/4,5
சீர் தகை வேந்தே ஓர்த்தனை கேள்-மதி
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ – வத்தவ:15/23,24
அறிவல் யான் அஃது அருளி கேள்-மதி
வெற்ற தானையும் வேழமும் நீக்கி – நரவாண:2/9,10
நெஞ்சு அமர் தோழி நிலைமை கேள்-மதி
மிசை செலவு அசாஅ விழும வெம் நோய் – நரவாண:3/31,32
தார் அணி மார்ப காரணம் கேள்-மதி
மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின் – நரவாண:3/43,44
பொய் பொருள் நீங்கிய இ பொருள் கேள்-மதி
உள்ளிய அசாஅஃது ஒளி இன்று கிளப்பின் – நரவாண:3/50,51

TOP


கேள்-மின் (4)

வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின்
பெரும் கலம் பெய்து யாம் பிடியொடும் போந்த – உஞ்ஞை:56/78,79
வியன் கண் ஞாலத்து இயன்றவை கேள்-மின்
நன்றாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு – இலாவாண:1/57,58
மல்லல் மூதூர் பல் அவர் கேள்-மின்
திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி – இலாவாண:2/42,43
மருந்தின் பிண்டம் தெரிந்தனிர் கேள்-மின்
தணப்பு_இல் வேட்கை தலைத்தலை சிறப்ப – இலாவாண:11/19,20

TOP


கேள்வன் (1)

கேள்வன் அன்பு கெடாஅன் ஆகுதல் – வத்தவ:7/71

TOP


கேள்வனை (1)

பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி – நரவாண:1/229

TOP


கேள்வி (37)

இன்ப கேள்வி இனிது கொண்டு எழீஇ – உஞ்ஞை:34/31
செயிர்_அறு கேள்வி தேர்ந்து உணர்ந்தோர் என – உஞ்ஞை:34/89
கலையுற வகுத்த காம கேள்வி
துறை நெறி போகிய தோழி தூதினர் – உஞ்ஞை:35/86,87
கிளர்_இழை கற்கும் கேள்வி பொழுது என – உஞ்ஞை:36/134
இன்றை கேள்வி இடையிடும் எனினும் – உஞ்ஞை:36/344
பல் பெரும் கேள்வி படைத்தோர் அன்ன – உஞ்ஞை:37/20
நா கொள் கேள்வி நவிற்றி காட்டி – உஞ்ஞை:37/23
கின்னர கீதத்து கேள்வி மாந்தர் – உஞ்ஞை:37/108
துளக்கு_இல் கேள்வி தூய்மையின் முற்றி – உஞ்ஞை:37/136
கேள்வி நுனித்த கீத வித்தகத்து – உஞ்ஞை:37/151
ஒடியா கேள்வி பெரியோர் ஈண்டிய – உஞ்ஞை:39/13
அளப்ப_அரும் படிவத்து ஆன்ற கேள்வி
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி – உஞ்ஞை:42/162,163
உலவா கேள்வி உதயணகுமரனை – உஞ்ஞை:46/172
கேள்வி செவியில் கிழி துகில் பஞ்சி – உஞ்ஞை:48/136
கேள்வி துறைபோகி வேள்வி முற்றிய – உஞ்ஞை:54/12
கீத சாலையும் கேள்வி பந்தரும் – இலாவாண:7/131
அருமை சான்ற ஆய் பொருள் கேள்வி
உருமண்ணுவாவிற்கு உறு கடன் இது என – இலாவாண:11/12,13
தோழன் ஆகி தோம்_இல் கேள்வி
யாழும் பாட்டும் அவை துறைபோகி – இலாவாண:11/107,108
தீது_அற எறியும் தெரி பொருள் கேள்வி
மூது அறி முனிவன் பள்ளி முன்னர் – இலாவாண:13/7,8
கேள்வி முற்றி கிரிசை நுனித்த – இலாவாண:15/38
மயக்கம் இல் கேள்வி இசைச்சனும் என்று இ – மகத:2/4
இவனில் பின்னை நயன் உணர் கேள்வி
வகை அமை நறும் தார் வத்தவர் பெருமகன் – மகத:14/289,290
பன்னல் கேள்வி பண் வர பாடிட – மகத:17/105
வாசனை கேள்வி வழி முறை தொடங்கலின் – மகத:19/6
தெரி பொருள் கேள்வி தெரிசக குமரன் – மகத:21/105
ஆய்ந்த கேள்வி மாந்தரும் மகளிரும் – மகத:22/193
நன்குடை கேள்வி முதல் நின்-கண் தோன்றிய – மகத:24/6
அகணி ஆகிய ஆய் பொருள் கேள்வி
சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை – மகத:26/29,30
அதிர்வு_இல் கேள்வி அருஞ்சுகன் என்னும் – வத்தவ:3/49
நாரத கீத கேள்வி நுனித்து – வத்தவ:3/59
மயக்கம்_இல் கேள்வி வயந்தகன் இழிந்து – வத்தவ:3/129
தீது_இல் கேள்வி சாதகன் என்போன் – வத்தவ:4/36
பயன் உணர் கேள்வி பதுமாபதியை – வத்தவ:8/10
ஆன்ற கேள்வி அரும் தவன் மகளாய் – வத்தவ:17/47
கழி பெரும் கேள்வி கண் போல் மக்களொடு – நரவாண:1/4
பண் மகிழ் பேரியாழ் பயிற்றிய கேள்வி
உலைவு_இல் வென்றி உதயணகுமரன்கு – நரவாண:7/4,5
ஆகிய அறிவின் அரும் பொருள் கேள்வி
யூகிக்கு ஈத்து பாகுபடல் இன்றி – நரவாண:7/131,132

TOP


கேள்வியன் (1)

புகர்_இன்று ஓங்கிய நிகர்_இல் கேள்வியன்
காமம் நுகர்வோர்க்கு ஆர் அணங்கு ஆகிய – உஞ்ஞை:36/102,103

TOP


கேள்வியாளரை (1)

கேள்வியாளரை வேறு தெரிந்து அமைத்து – நரவாண:7/93

TOP


கேள்வியின் (1)

வேள்வியின் திரியாய் கேள்வியின் பிரியாய் – உஞ்ஞை:37/143

TOP


கேள்வியும் (4)

இனைத்து ஓர் இளமையொடு எனை பல கேள்வியும்
தவத்தது பெருமையில் தங்கின இவற்கு என – உஞ்ஞை:32/9,10
பற்றிய கேள்வியும் முற்று_இழை முற்றினள் – உஞ்ஞை:36/357
நங்கை கேள்வியும் நல் அவை படுக்க என – உஞ்ஞை:37/85
ஏனை கேள்வியும் இணை தனக்கு இல்லவன் – வத்தவ:3/66

TOP


கேள்வியொடு (2)

ஆன்ற கேள்வியொடு அற நெறி திரியார் – நரவாண:1/14
பல துறை பயின்று பல் உரை கேள்வியொடு
படிவம் குறிக்கும் பாவனை மேற்கொண்டு – நரவாண:8/54,55

TOP


கேளல (1)

சிறு_சொல் கிளவி கேளல செவி என – உஞ்ஞை:36/314

TOP


கேளா (4)

கூற்று ஒலி கேளா கொள்கைத்து ஆகி – உஞ்ஞை:41/125
மகள் மொழி அல்லது மற்றைய கேளா
இயற்கையன் ஆதலின் பெயர்த்து பிறிது உரையான் – உஞ்ஞை:47/36,37
உறு புகழ் கிளவி சிறிய கேளா
தானும் அவனும் தானத்து இழிந்தோர் – மகத:18/105,106
சில் நகை முறுவல் சே_இழை கேளா
வாள் நகை மாதரொடு மனை-வயின் ஒடுங்கிய – மகத:22/87,88

TOP


கேளாது (1)

அ மொழி கேளாது அசைந்த மாதரை – இலாவாண:16/80

TOP


கேளாய் (1)

நன்றால் மற்று அது கேளாய் நல்_நுதல் – மகத:6/189

TOP


கேளான் (1)

ஆங்கு அவன் உரைப்ப அதுவும் கேளான்
முதிர் மலர் தாமமொடு முத்து புரி நாற்றி – வத்தவ:5/47,48

TOP


கேளிர் (1)

கிளை அல் மன்னர் கேளிர் சூழ – நரவாண:3/5

TOP


கேளினும் (1)

அன்பினும் கேளினும் என்று இவை பிறவினும் – வத்தவ:10/98

TOP