கை – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 177
கை-வயின் 22
கை_வல் 2
கை_இணை 1
கைக்கு 2
கைக்குள் 1
கைக்கொண்டு 1
கைகூட 1
கைகூடிற்று 1
கைகூப்பி 1
கைகூர்ந்து 1
கைகொடுப்ப 3
கைத்தர 2
கைத்தலத்து 1
கைத்தலம் 1
கைத்தொழில் 3
கைதகை 1
கைதூ 1
கைதூ_அமையத்து 1
கைதொழ 6
கைதொழுது 3
கைதொழூஉ 1
கைந்நவிலாளர் 1
கைந்நீக்கி 1
கைநில்லாது 1
கைப்பட்டோர்களை 1
கைப்படுத்தன்னது 1
கைப்படுத்தின 1
கைப்படுத்து 2
கைப்படும் 1
கைப்பற்றினளாய் 1
கைப்புடை 4
கைப்புழி 1
கைம்மக 1
கைம்மயக்கு 1
கைம்மாறு 4
கைம்மிக 1
கைம்மீ 1
கைம்முதல் 5
கைய 1
கையகத்து 5
கையகப்பட்டோன் 1
கையகப்படுத்து 1
கையகம் 2
கையகல 2
கையடுத்து 1
கையது 1
கையர் 11
கையள் 2
கையற்று 1
கையற 1
கையறல் 3
கையறவு 3
கையறு 3
கையறுப்ப 1
கையன் 5
கையாக 1
கையால் 3
கையிகந்தனனால் 1
கையிகந்து 4
கையில் 18
கையிற்று 1
கையின் 20
கையினர் 7
கையினள் 1
கையினும் 6
கையும் 9
கையுள் 3
கையுறை 1
கையெறிந்து 1
கையே 1
கையை 1
கையொடு 2
கைவரு 1
கைவரை 1
கைவலத்து 3
கைவளை 1
கைவாளும் 1
கைவிட்டனன் 1
கைவிட்டு 3
கைவிடல் 2
கைவிடாது 2
கைவிடாஅ 1
கைவிடாஅன் 1
கைவிரல் 4
கைவினை 35
கைவினையாளன் 1
கைவைத்து 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கை (177)

செம் முது செவிலியர் கை புனைந்து ஏத்தி – உஞ்ஞை:34/187
கவற்று_வினை பவழம் கடைந்து செய் மணி கை
ஆலவட்டம் நால் ஒருங்கு ஆட – உஞ்ஞை:34/217,218
காந்தள் அழித்த கை முகிழ் கூப்பி – உஞ்ஞை:34/239
கை கோல் சிலதரொடு கன்னியர் காப்ப – உஞ்ஞை:34/245
கை வைத்தனளால் கனம்_குழை யாழ் என் – உஞ்ஞை:34/247
கழல் தொடி கவைஇய கலம் பொழி தட கை
உதயணகுமரன் உள்ளத்து உளன் எனின் – உஞ்ஞை:35/102,103
தாய் கை விதிர்ப்ப தலை புடைத்து இரங்கி – உஞ்ஞை:35/148
குவி பூம் கை_இணை கூப்பி திரு குழல் – உஞ்ஞை:35/206
கோமகன் குறித்தது கொண்டு கை புனைந்து – உஞ்ஞை:36/57
வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர – உஞ்ஞை:36/68
தாய் கை பிரிந்து தன் தமர்-வயின் நீங்கி – உஞ்ஞை:36/267
கை ஆர் கடகத்து கதிர் வாள் கச்சையர் – உஞ்ஞை:37/7
ஒண் நுதல் மாதரை ஒரு கை பற்றி – உஞ்ஞை:37/165
பிடி கை அன்ன பெரும் தோள் ஓச்சி – உஞ்ஞை:37/245
கை புனை சிவிகையும் கச்சு அணி மாடமும் – உஞ்ஞை:38/43
வித்தகத்து இயன்ற தன் கை தொழில் காட்டி – உஞ்ஞை:38/196
தூ துகில் உடுத்து தொடி உடை தட கை
கோ தொழில் இளையர் பூ பலி கொடுத்து – உஞ்ஞை:39/21,22
கரும் கண் மகளிர் கை புடைத்து ஓப்ப – உஞ்ஞை:40/19
இரும் கை இளம் பிடி கட செருக்கு எய்தி – உஞ்ஞை:40/31
தொடி கை மகளிர் நீர் குடை வெரீஇய – உஞ்ஞை:40/33
கள் அடு மகடூஉ கை சோர்ந்து இட்ட – உஞ்ஞை:40/70
கை அலைத்து ஓடும் ஓர் களி_மகன் காண்-மின் – உஞ்ஞை:40/98
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் – உஞ்ஞை:40/151
கை கொள் நீரில் கண் நிழல் கயல் என – உஞ்ஞை:40/153
கலந்து காதலின் ஆடலின் கை சோர்ந்து – உஞ்ஞை:40/189
மாரி பிடி கை நால்புறல் கடுப்ப – உஞ்ஞை:40/193
கண்டோர் இன்றியும் கை நவில் வித்தகர் – உஞ்ஞை:41/7
கை புனை பாண்டியம் கட்டளை பூட்டி – உஞ்ஞை:41/107
தொகுவோர் அரவமும் தொடர்ந்து கை தழீஇ – உஞ்ஞை:41/110
வைய புறத்தொடு கை புனைந்து இயற்றி – உஞ்ஞை:42/31
அந்தர மருங்கின் வண்டு கை விடாஅ – உஞ்ஞை:42/72
வேழ தாழ் கை காழொடு சேர்த்த – உஞ்ஞை:42/105
காஞ்சனமாலையும் கை இசைத்து ஏந்த – உஞ்ஞை:42/118
படை ஏர் கண்ணியர் பணிந்து கை கூப்பி – உஞ்ஞை:42/125
கதிர் மாண் பல் கலம் கை புனைந்து இயற்றி – உஞ்ஞை:42/153
நெய் பெய் அழலில் கை இகந்து பெருகி – உஞ்ஞை:42/235
மிகை கை காணாது புகை தீ எறிப்ப – உஞ்ஞை:43/149
வையமும் சிவிகையும் கை புனை ஊர்தியும் – உஞ்ஞை:44/115
கரவாது பெருகி கை இகந்து விளங்கும் – உஞ்ஞை:44/139
காஞ்சனமாலை கை இசைந்து ஒருங்கே – உஞ்ஞை:44/150
வாங்கு கை தறுகண் வாரண பிளவும் – உஞ்ஞை:46/63
கை புனை கலிங்கத்து ஐது கலந்து ஒன்றி – உஞ்ஞை:46/260
மை தவழ் சென்னி கை செய் குன்றொடு – உஞ்ஞை:46/285
வில் கை கொண்டவன் விடுக்கப்பட்ட – உஞ்ஞை:47/3
தட கை கூப்பி நின் அடி திசைக்கு இறைஞ்ச – உஞ்ஞை:47/96
கை கோல் இளையரும் காஞ்சுகி முதியரும் – உஞ்ஞை:47/167
கை புனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி – உஞ்ஞை:47/199
உறங்கு பிடி தட கை ஒருக்கு நிரைத்தவை போல் – உஞ்ஞை:49/103
ஐவன நெல்லும் கை வளர் கரும்பும் – உஞ்ஞை:51/21
எண் வகை பொலிந்த ஒண் படை தடம் கை
கச்சு ஆர் வன முலை கண் மணி கொடும் பூண் – உஞ்ஞை:52/19,20
கொய்து அகை பொதும்பர் கை அகன்று ஒழிய – உஞ்ஞை:52/91
மெய்யின் கூறி கை வரை நில்லாது – உஞ்ஞை:52/125
அணை அவல்-வயின் அவன் கை தீர்ந்தாஅங்கு – உஞ்ஞை:53/4
கை சொரி உதிரம் கான்று வந்து இழிதர – உஞ்ஞை:53/28
பிடி கணம் தழீஇய பெரும் கை யானை – உஞ்ஞை:54/40
காட்டு உயிர் காணார் கை பயில் குறியொடு – உஞ்ஞை:55/66
கை சிலை வளைத்து கணை நாண் கொளீஇ – உஞ்ஞை:55/124
கண்டு கை விடுதல் கருமம் அன்று என – உஞ்ஞை:55/131
கணையொடு பிடித்த கை கோல் அரணி – உஞ்ஞை:56/18
குலம் கெழு குருசில் கொடி கை மாறி – உஞ்ஞை:56/33
கலை உணர் வித்தகர் கை புனைந்து இயற்றிய – உஞ்ஞை:56/52
கவிர் இதழ் செம் வாய் காஞ்சனமாலை கை
அவிர் இழை நன் கலம் அமைவர நீட்டி – உஞ்ஞை:56/67,68
கை யாப்புறுத்து காட்டிய எழுக என – உஞ்ஞை:56/100
நன் கை யாத்தது நன்று நொந்து இவன் – உஞ்ஞை:56/111
கை யாப்பு ஒழித்து காத்தனர் நிற்ப – உஞ்ஞை:56/134
கை கோல் இளையரும் கணக்கு வினையாளரும் – உஞ்ஞை:57/70
மணி கை கவரி மரபின் வீசுநர் – இலாவாண:2/63
கழை முதல் கொளீஇ கை புனை வனப்பின் – இலாவாண:2/149
கம்ம பல் கலம் கை புனைந்து அணிந்து – இலாவாண:2/171
ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர் – இலாவாண:2/198
வடி மலர் தட கை வாசவதத்தைக்கும் – இலாவாண:3/4
கை புனை வனப்பில் கான் முதல்-தோறும் – இலாவாண:3/18
கை முதல் கேண்மை கழுமி கழிந்த பின் – இலாவாண:3/133
தகை மலர் தாரோன் தட கை பற்றி அவள் – இலாவாண:3/158
ஐ வகை வாசமும் கை புனைந்து இயற்றிய – இலாவாண:4/90
மருப்பு கை அமைத்து வாய் முதல்-தோறும் – இலாவாண:4/108
கண்டோர் மருள கை வளம் காட்டி – இலாவாண:4/194
கரும வித்தகர் கை புனைந்து இயற்றிய – இலாவாண:5/100
நல் மண கோலத்து கை நலம் நுனித்த – இலாவாண:5/169
பூம் போது அன்ன தேங்கு வளை தட கை
வள் உகிர் வருட்டின் உள் குளிர்ப்புறீஇ – இலாவாண:7/85,86
கை நவில் கம்மத்து கம்மியன் புனைந்த – இலாவாண:7/151
ஆழி தட கை அற்றம் இல் என – இலாவாண:9/50
வலி கெழு தட கை வயவன் வாழ்க என – இலாவாண:9/64
மா தாங்கு தட கை மன்னருள் மன்னவன் – இலாவாண:10/132
தொழுவன இரக்கும் தோழி கை கொடீஇ – இலாவாண:12/62
புதல்வர் பயப்பின் புலந்து கை நீங்கி – இலாவாண:12/89
வீசுதல் ஓவா விழு தகு தட கை
இரும் களிற்று இன நிரை விரும்புபு நோக்கியும் – இலாவாண:12/147,148
கை அமைத்து இயற்றிய செய் சுனை-தோறும் – இலாவாண:15/18
கை வரை நில்லா கடும் சின அரவின் – இலாவாண:15/64
அம் பூம் குடம் கை அக-வயின் அடக்கி – இலாவாண:15/108
கை புடை நின்ற காஞ்சனை-தன்னையும் – இலாவாண:16/49
தோல் கை எண்கும் கோல் கை குரங்கும் – இலாவாண:17/23
தோல் கை எண்கும் கோல் கை குரங்கும் – இலாவாண:17/23
கை வரை நில்லாது கனன்று அகத்து எழுதரும் – இலாவாண:17/178
மணி கை மத்திகை அணி தக பிணித்து – இலாவாண:18/25
கண்ணுற நினைத்த கை புடை ஆவணத்து – இலாவாண:18/42
மணி கை நெடு வரை மா மலை சாரல் – இலாவாண:19/35
மெய் பெற புனைந்து கை_வல் கம்மிய – இலாவாண:19/121
கை வரை நில்லா கையறு கவற்சி கண்டு – மகத:1/52
கை அமைத்து இயற்றிய கலிங்க துணியினர் – மகத:1/100
மரகத மணி கை மாசு_இல் பொன் தொடி – மகத:1/112
கை புனை வனப்பின் ஓர் பொய்கை ஆக – மகத:3/50
கை வல் ஓவியர் மெய் பெற எழுதிய – மகத:5/41
கை வரை நில்லா பையுள் ஒடுக்கி – மகத:6/86
கை வரை நில்லா காம வேகம் – மகத:7/43
தெய்வ நல் யாழ் கை அமைத்து இயற்றிய – மகத:7/56
பந்து அவன் செம் கை பயில்வது நோக்கி – மகத:8/66
நின் கை கொண்ட பூம் பந்து என் கை – மகத:8/84
நின் கை கொண்ட பூம் பந்து என் கை
ஆய் வளை தோளிக்கு ஈக்க என்ன – மகத:8/84,85
கடனா வைத்தலின் கை புனைந்து இயற்றி – மகத:9/129
கற்று கை போகி காணவும் பட்டது – மகத:12/21
கரப்பு அறை அமைத்து கை புனைந்தோர்க்கும் – மகத:13/94
வைகறைக்கு அமைய கை புனைந்து இயற்றிய – மகத:14/84
கை வளர் மாதர் கனன்று_கனன்று எழுதரும் – மகத:14/103
கண்ணில் கண்டேன் என்று கை நெரித்து – மகத:14/114
தந்து கை கொடுக்கலும் தண் பூம் கொடி போல் – மகத:14/193
மை தவழ் கண்ணி கை தவம் திருப்பா – மகத:15/18
தொடி அணி தட கை தோன்ற ஓச்சி – மகத:16/32
படை நவில் தட கை பைம் தார் கரும் கழல் – மகத:17/15
இலை தார் மார்பின் ஏர் அணி தட கை
பொருந்தா மன்னரை புறக்குடை கண்ட – மகத:17/18,19
வாள் தொழில் தட கை வயந்தகன் காட்டி – மகத:18/45
தட கை பிணைஇ சமய காட்சியர் – மகத:18/93
காவலற்கு இசைத்து கண்டு கை கூப்பி – மகத:19/45
காவல் வேந்தனை கண்டு கை கூப்பி – மகத:19/126
கை புடை பரந்து கலங்க தாக்குநர் – மகத:20/10
புடை நிரைத்தாரை கடி நீர் கை வாள் – மகத:20/11
அடக்க_அரும் வேழ தட கை வீழவும் – மகத:20/46
உடைந்து கை அகல அவர் உரிமை தழீஇ – மகத:20/123
வணங்கு சிலை தட கை வத்தவர் பெருமகற்கு – மகத:22/52
நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ – மகத:22/208
கடும் கதிர் முத்தும் கை புனை மலரும் – மகத:22/230
கண் ஆர் கடகமொடு கை புனைந்து இயற்றிய – மகத:22/233
பகை புலம் தேய்க்கும் படை திறல் தட கை
வகை பொலி மான் தேர் வருடகாரனும் – மகத:23/22,23
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை
வலம் படு வினைய ஆக என பல் ஊழ் – மகத:24/22,23
தட கை கூட்டி தாங்கா உவகையொடு – மகத:24/68
வாங்கு சிலை தட கை வருடகாரற்கு – மகத:25/58
கை விரல் பிசைந்து செய்வதை அறியான் – மகத:26/42
பைம் தார் வேந்தனை கண்டு கை கூப்பி – மகத:26/45
துணிந்தன தட கை குனிந்தன குஞ்சரம் – மகத:27/111
சிலை பொலி தட கை சேதியன் வாழ்கென – மகத:27/217
பாற்படல் பரப்பி பணிந்து கை கூப்பி – வத்தவ:3/18
மா மணி தட கை மருங்கில் தாழ்தர – வத்தவ:7/18
காதலி கை நய கரணம் காதலன் – வத்தவ:7/44
காமர் சுற்றம் கை தொழுது ஏத்த – வத்தவ:7/125
கை புனைந்தோரும் கண்டு காணார் – வத்தவ:10/40
தன் கை சிவப்ப பற்றி தாங்காது – வத்தவ:10/50
வடி வேல் தட கை வத்தவர் இறைவ – வத்தவ:12/25
ஆயிரம் கை நனி அடித்து அவள் அகல – வத்தவ:12/64
அடித்த கை தட்டியும் குதித்து முன் புரியா – வத்தவ:12/82
கை நனி அடித்து கை அவள் விடலும் – வத்தவ:12/91
கை நனி அடித்து கை அவள் விடலும் – வத்தவ:12/91
முரியும் தொழிலொடு மூவாயிரம் கை
முறையின் ஏற்றி பந்து நிலத்து இடலும் – வத்தவ:12/131,132
ஏர்ப்பு ஒலி வளை கை இரண்டேயாயினும் – வத்தவ:12/204
எண்ணாயிரம் கை ஏற்றினள் ஏற்றலும் – வத்தவ:12/245
வாள் திறல் வேந்தனை வணங்கி தன் கை
கூட்டினளாகி மீட்டு அவண் மொழிவோள் – வத்தவ:13/34,35
கடைகாப்பாளன் கை தொழுது உரைப்ப – வத்தவ:14/106
காண்பது ஒன்று உண்டு என கை தொழில் மறக்கும் – வத்தவ:15/132
ஆய் வலி தட கை சுருட்டுபு முறுக்கி என் – நரவாண:1/148
கை வைத்து ஒழிய கடந்து சென்று உப்பால் – நரவாண:1/190
கை நுண் மீக்கோள் கச்சினோடு அணவர – நரவாண:2/22
கை நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன் – நரவாண:2/23
உடைஅழி-காலை உதவிய கை போல் – நரவாண:3/39
மருப்பிடை தாழ்ந்த பருப்பு உடை தட கை
செருக்கு உடை மட பிடி சிறுபுறத்து அசைஇ – நரவாண:3/72,73
நீடு பெறல் அரிதாம் நெடும் கை விலங்கின் – நரவாண:3/106
கவிழ்ந்த சென்னியள் கை விரல் கூப்பி – நரவாண:3/152
பள்ளிகொண்டுழி பரிவு கை அகல – நரவாண:3/201
பெரும் கை யானை பிணர் எருத்து ஏற்றி – நரவாண:6/60
தெய்வ வாழி கை வலத்து உருட்டலும் – நரவாண:6/138
தலை கை ஆகிய நலத்தகு நாட்டத்து – நரவாண:7/83
நுனை வேல் தட கை நம் புனை முடி வேந்தன் – நரவாண:7/142
கருதல் வேண்டும் என கை விரல் பற்றி – நரவாண:7/156
கை புனை வனப்பில் கணிகையர் சேரியில் – நரவாண:8/91
பந்து கை கொண்டு மைந்தன் போகி – நரவாண:8/117
கல் கெழு கானவன் கை கோல் உமிழ்ந்த – நரவாண:8/134
பொத்த கை யானையும் பொங்கு மயிர் புரவியும் – நரவாண:8/23
கை நிமிர் விளக்கு – நரவாண:8/27
கண்ணுளாளர் கை புனை கிடுகும் – நரவாண:8/30

TOP


கை-வயின் (22)

கை-வயின் கொண்ட நெய் அகல் சொரியும் – உஞ்ஞை:47/174
தெய்வ பேரியாழ் கை-வயின் தரீஇ – உஞ்ஞை:48/104
தெய்வ பேரியாழ் கை-வயின் நீக்கி – உஞ்ஞை:49/11
கவர் கணை நோன் சிலை கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/10
பெறற்கு_அரும் பேரியாழ் கை-வயின் பிரிந்ததும் – உஞ்ஞை:53/48
கவர் கணை நோன் சிலை கை-வயின் நீட்டி – உஞ்ஞை:53/59
கரண சேடகம் கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/61
கடி தக பூம் படை கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/140
கை-வயின் கடும் கணை ஒவ்வொன்று கொண்டு அவர் – உஞ்ஞை:55/142
கான வேட்டுவர் கை-வயின் கொடு என – உஞ்ஞை:56/66
காலேந்திரமும் கை-வயின் பிரியா – இலாவாண:2/153
கை-வயின் பிழையாது காஞ்சனை தழீஇ – இலாவாண:3/152
கடும் கூட்டு அமைத்து கை-வயின் கொண்ட – இலாவாண:18/107
கை-வயின் கொண்ட கழுநீர் நறும் போது – மகத:7/63
வல்லவன் மற்று அவன் கை-வயின் கொண்டது – மகத:8/79
மாதர் கை-வயின் கொடுப்ப காதல் – மகத:15/59
காழ் ஆர் எஃகம் முதல் கை-வயின் திரீஇயர் – மகத:26/66
கை-வயின் கொடுத்தல் கருமம் என்று தன் – வத்தவ:4/42
பையுள் தீர கை-வயின் கொடுத்தலும் – வத்தவ:5/80
வைகல் ஆயிரம் கை-வயின் கொடுத்து – வத்தவ:9/36
காஞ்சனமாலையை கை-வயின் பயிர்ந்து – வத்தவ:13/168
கை-வயின் கொண்டு காழ் அகில் நறும் புகை – நரவாண:4/95

TOP


கை_வல் (2)

ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர் – இலாவாண:2/198
மெய் பெற புனைந்து கை_வல் கம்மிய – இலாவாண:19/121

TOP


கை_இணை (1)

குவி பூம் கை_இணை கூப்பி திரு குழல் – உஞ்ஞை:35/206

TOP


கைக்கு (2)

என் கைக்கு இவரும் அன்பினள் ஆதலின் – உஞ்ஞை:36/268
தகை மணி கோவை தன் கைக்கு ஏற்ப – இலாவாண:6/110

TOP


கைக்குள் (1)

கண்ணியில் சார்த்தியும் கைக்குள் போக்கியும் – வத்தவ:12/72

TOP


கைக்கொண்டு (1)

கணம் கொள் தலைவனை கைக்கொண்டு இயங்கா – உஞ்ஞை:55/46

TOP


கைகூட (1)

வெம் சொல் மாற்றம் வந்து கைகூட
வன்கண் மள்ளர் வந்து அழல் உறீஇ – இலாவாண:17/63,64

TOP


கைகூடிற்று (1)

வந்து கைகூடிற்று ஆகலின் இன்று இது – உஞ்ஞை:45/47

TOP


கைகூப்பி (1)

பனுவலாளனை பணிந்து கைகூப்பி
கண் போல் காதல் நின் கழி பேர் அமைச்சன் – இலாவாண:11/165,166

TOP


கைகூர்ந்து (1)

மெய் காப்பு இளையர் அல்லது கைகூர்ந்து
இடைகொள வரினும் இருபத்தொரு நாள் – உஞ்ஞை:38/102,103

TOP


கைகொடுப்ப (3)

அரசு கைகொடுப்ப அண்ணாந்து இயலி – உஞ்ஞை:38/122
காற்றும் எரியும் கலந்து கைகொடுப்ப
மயக்கம் எய்தி மாண் நகர் மாந்தர் – இலாவாண:8/81,82
அற நெறி-தானே அமர்ந்து கைகொடுப்ப
அம்மை அணிந்த அணி நீர் மன்றல் – வத்தவ:17/88,89

TOP


கைத்தர (2)

காதல் வலையா கைத்தர கொண்டு அவள் – உஞ்ஞை:36/270
கலக்க உள்ளமொடு கடும் சிலை கைத்தர
நலத்தகு மாதர் நடுக்கம் நோக்கி – உஞ்ஞை:56/72,73

TOP


கைத்தலத்து (1)

கைத்தலத்து அமைப்ப கால் நடுங்கினன் போல் – வத்தவ:14/25

TOP


கைத்தலம் (1)

கைத்தலம் ஒத்தா கயிடப்படை கொட்டி – வத்தவ:14/71

TOP


கைத்தொழில் (3)

தம்தம் கோள் மேல் தம் கைத்தொழில் தோன்ற – உஞ்ஞை:58/45
கைத்தொழில் நுனித்த வித்தக வாளர் – இலாவாண:4/138
கைத்தொழில் அமைத்த பின் உய்த்து அவட்கு உணர்த்தி – இலாவாண:10/91

TOP


கைதகை (1)

கொய்து அகை போந்தும் கைதகை காந்தளும் – இலாவாண:12/23

TOP


கைதூ (1)

கருமம் மறுத்த கைதூ_அமையத்து – உஞ்ஞை:36/42

TOP


கைதூ_அமையத்து (1)

கருமம் மறுத்த கைதூ_அமையத்து
இரு நிலத்து இறைமை ஏயர் பெருமகன் – உஞ்ஞை:36/42,43

TOP


கைதொழ (6)

கலிகொள் ஆவணம் கைதொழ போகி – உஞ்ஞை:32/95
பைம் தொடி மகளிர் பரவினர் கைதொழ
செம் கோட்டு இளம்பிறை செக்கர் தோன்றி – உஞ்ஞை:33/57,58
கலன் அணி ஆயம் கைதொழ ஏறி – உஞ்ஞை:33/195
கடை அணி ஆவணம் கைதொழ போதந்து – உஞ்ஞை:34/38
கோவலர் கைதொழ கோயில் போகி – உஞ்ஞை:37/1
கலை தொழில் அவையம் கைதொழ புக்கு ஆங்கு – உஞ்ஞை:37/158

TOP


கைதொழுது (3)

கழுமிய காதலொடு கைதொழுது ஏத்தி – உஞ்ஞை:40/389
காவலன் மகளை கைதொழுது ஏத்தி – உஞ்ஞை:57/101
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த – இலாவாண:4/3

TOP


கைதொழூஉ (1)

கண்ணி நெற்றியர் கைதொழூஉ புகுதர – உஞ்ஞை:32/67

TOP


கைந்நவிலாளர் (1)

கைந்நவிலாளர் காடு எறிந்து உழுத – உஞ்ஞை:46/66

TOP


கைந்நீக்கி (1)

செம்பொன் நல் யாழ் சிலதி கைந்நீக்கி
அணங்கு உறை மெல் விரல் வணங்கினள் கூப்பி – உஞ்ஞை:37/160,161

TOP


கைநில்லாது (1)

அன்று கைநில்லாது சென்ற உள்ளமொடு – நரவாண:8/145

TOP


கைப்பட்டோர்களை (1)

காடு தேர் முயற்சியர் கைப்பட்டோர்களை
பாடல் பாணி பல் இசை கேட்டும் – உஞ்ஞை:55/61,62

TOP


கைப்படுத்தன்னது (1)

கற்பு உடை மாதரை கைப்படுத்தன்னது ஓர் – மகத:4/80

TOP


கைப்படுத்தின (1)

ஆருணி வேந்தை வென்று கைப்படுத்தின
தார் அணி புரவி தகை பெற பூண்டன – வத்தவ:11/28,29

TOP


கைப்படுத்து (2)

காஞ்சனமாலைக்கு கைப்படுத்து ஒழிந்த பின் – உஞ்ஞை:38/227
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்து தன் – உஞ்ஞை:40/352

TOP


கைப்படும் (1)

மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என – உஞ்ஞை:55/95

TOP


கைப்பற்றினளாய் (1)

கருவி கோல் நனி கைப்பற்றினளாய்
முரியும்-காலை தெரிய மற்று அதில் – வத்தவ:12/98,99

TOP


கைப்புடை (4)

கண்ணுற கவினி கைப்புடை நிறைந்த – இலாவாண:2/77
பழனம் அடுத்த கழனி கைப்புடை
போர் மாறு அட்ட பூம் கழல் மறவர் – இலாவாண:9/10,11
வெண் மதி கைப்புடை வியாழம் போல – இலாவாண:19/91
காமன் கோட்டத்து கைப்புடை நிவந்த – மகத:4/59

TOP


கைப்புழி (1)

கடிற்று பாகன் கைப்புழி செல்லாது – உஞ்ஞை:40/32

TOP


கைம்மக (1)

செம் முக மந்தி கைம்மக தழீஇ – உஞ்ஞை:52/55

TOP


கைம்மயக்கு (1)

தம்முள் தாக்கி கைம்மயக்கு எய்தி – மகத:17/253

TOP


கைம்மாறு (4)

கைம்மாறு இது என கடவதின் இறையும் – உஞ்ஞை:37/62
உய்த்தனை காட்டுதியாயின் கைம்மாறு
இ துணை என்பது ஒன்று இல் என இரங்கியும் – மகத:1/182,183
கலக்கம்_இல் நிலைமையும் கைம்மாறு இல்லது ஓர் – மகத:24/7
கைம்மாறு ஆற்றுதல் என்றும் இன்மையின் – வத்தவ:3/12

TOP


கைம்மிக (1)

கைம்மிக களித்த கவுளது ஆயினும் – உஞ்ஞை:38/119

TOP


கைம்மீ (1)

காமர் நெடும் கண் கைம்மீ சிவப்ப – இலாவாண:14/63

TOP


கைம்முதல் (5)

கைம்முதல் தழீஇ காஞ்சனை உரைக்கும் – உஞ்ஞை:48/81
செம் முது செவிலியர் கைம்முதல் தழீஇய – உஞ்ஞை:54/25
தெய்வதை அமர்ந்து என கைம்முதல் கூப்பி – இலாவாண:6/168
நொய் மர நெடும் புணை கைம்முதல் தழீஇ – இலாவாண:11/33
கடு நடை புரவி கைம்முதல் கொடுப்ப – இலாவாண:18/29

TOP


கைய (1)

நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி – உஞ்ஞை:54/42

TOP


கையகத்து (5)

கள்வர் ஆதலும் உண்டு என் கையகத்து
ஒள் வரி சிலையும் உடு ஆர் பகழியும் – உஞ்ஞை:45/57,58
கடாரத்து இரும்பொடு கையகத்து அடக்கி – உஞ்ஞை:58/39
தெய்வ படைக்கலம் கையகத்து அடக்கி – இலாவாண:8/191
அசைந்த அம் துகில் கையகத்து அசைய – மகத:24/179
ஒருவன் கையகத்து இருக்க இருந்த பின் – நரவாண:1/47

TOP


கையகப்பட்டோன் (1)

கையகப்பட்டோன் பொய் உரைத்தனன் எனின் – உஞ்ஞை:56/130

TOP


கையகப்படுத்து (1)

கனி படு கிளவியை கையகப்படுத்து
துனிவொடு போந்த தோழனை துன்னி – உஞ்ஞை:57/6,7

TOP


கையகம் (2)

வையகம் அறிய கையகம் புக்கு – உஞ்ஞை:36/105
கையகம் புக்கது அன்றி இ வையகத்து – உஞ்ஞை:47/116

TOP


கையகல (2)

புண்ணுறு நெஞ்சின் புலம்பு கையகல
மாதர் நுதலிய மருந்து இயல் கிளவி – உஞ்ஞை:36/324,325
பாவம் போல பறைந்து கையகல
கோவத்து அன்ன குழவி கோலமொடு – உஞ்ஞை:53/157,158

TOP


கையடுத்து (1)

அடைக்கலம் நினக்கு என அவன்-வயின் கையடுத்து
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி – மகத:23/49,50

TOP


கையது (1)

கையது வீழினும் கணவன் அல்லது – உஞ்ஞை:36/256

TOP


கையர் (11)

கடம் கண் எரிந்த கையர் ஆகி – உஞ்ஞை:33/47
கலம் கொடை பூண்ட கையர் ஆகி – உஞ்ஞை:39/73
நகை பதம் மிகுத்த கையர் ஆகி – உஞ்ஞை:40/131
தொடி தலை படு கோல் பிடித்த கையர்
வரிக்கு பாயத்து வார் பொன் கச்சையர் – உஞ்ஞை:40/377,378
செம் நூல் பத்தி சேடக கையர்
மன்னிய மாதிரம் மறு_இன்று மயங்கி – உஞ்ஞை:46/8,9
ஏந்திய கையர் மாம் தளிர் மேனி – உஞ்ஞை:57/47
கூப்பிய கையர் காப்பொடு பொலிந்த – இலாவாண:4/156
கொற்றவன் காண்ம் என வெற்றி வேல் தட கையர்
கோல வித்தகம் குயின்ற நுட்பத்து – இலாவாண:7/36,37
தொழுத கையர் புகுதுக என்று ஏத்த – மகத:13/72
நாற்றிய கையர் ஏற்றிய கோலமொடு – மகத:17/169
உரீஇய கையர் ஆகி ஒரீஇ – மகத:17/245

TOP


கையள் (2)

இலை தொழில் தட கையள் எழுந்தீக இனி என – உஞ்ஞை:37/157
கயில் எருத்து அசைத்த கையள் ஆகி – மகத:5/86

TOP


கையற்று (1)

தவல்_அரும் துன்பமொடு கவலையில் கையற்று
ஐ நாள் கழிந்த பின்றை தன் மேல் – மகத:8/45,46

TOP


கையற (1)

கையற வந்த பைதல் மாலை – உஞ்ஞை:33/157

TOP


கையறல் (3)

கவற்சியின் கையறல் நீக்கி முயற்சியின் – உஞ்ஞை:53/52
தெய்வதை உண்டெனின் கையறல் ஓம்புக என – நரவாண:2/15
களைகண் ஈகுவென் கையறல் ஒழிக என – நரவாண:4/30

TOP


கையறவு (3)

கடி அரண் இன்மையின் கையறவு எய்தி – உஞ்ஞை:47/79
பையுள் செல்வத்து கையறவு எய்தி – உஞ்ஞை:47/205
காணான் ஆகி கையறவு எய்தி – வத்தவ:7/87

TOP


கையறு (3)

கையறு குருசிலை வைகியது எழு என – உஞ்ஞை:33/97
களை கண் காணாது கையறு துயரமொடு – உஞ்ஞை:56/31
கை வரை நில்லா கையறு கவற்சி கண்டு – மகத:1/52

TOP


கையறுப்ப (1)

நல்கூர் கட்டு அழல் நலிந்து கையறுப்ப
மானம் வீடல் அஞ்சி தானம் – வத்தவ:2/21,22

TOP


கையன் (5)

தனி பூ பிடித்த தட கையன் ஆகி – உஞ்ஞை:38/309
கொள்ளா வயிற்றின் ஆண்ட கையன்
செல்வோன் கண்டு பொள்ளென நக்கு – உஞ்ஞை:40/284,285
கொடும் சிலை கொடுத்து கூப்பிய கையன்
கடும் செலல் இரும் பிடி கால் முதல் பொருந்தி – உஞ்ஞை:45/65,66
கோலொடும் வாளொடும் கூப்பிய கையன்
முன் பணிந்து இறைஞ்சிய தன்மை கண்டே – உஞ்ஞை:47/23,24
தாள் முதல் அசைத்து ஓர் தாமரை கையன்
இருந்த மன்னவற்கு எழு கோல் எல்லையுள் – உஞ்ஞை:47/52,53

TOP


கையாக (1)

நெகிழ்ந்த நீரில் கண் கையாக
முகிழ்ந்த முலை முதல் முற்றத்து இயைந்த – மகத:24/180,181

TOP


கையால் (3)

தவழும் புதல்வரை ஒரு கையால் தழீஇ – உஞ்ஞை:43/145
செம் தளிர் பொருவ சிவந்த கையால்
கந்துகம் ஏந்தி கசிந்த கோதைக்கு – வத்தவ:12/221,222
நறு வெண் சாந்தம் பூசிய கையால்
செறிவுற பிடித்தலின் செறி விரல் நிரை வடு – நரவாண:8/97,98

TOP


கையிகந்தனனால் (1)

கையிகந்தனனால் காவலன் மகன் என – உஞ்ஞை:46/205

TOP


கையிகந்து (4)

கையிகந்து சிவப்ப வெய்துபட உயிரா – உஞ்ஞை:40/325
எய்திய இன்பமும் கையிகந்து பெருக – உஞ்ஞை:46/129
கலிந்த துன்பம் கையிகந்து அகல – உஞ்ஞை:56/282
கையிகந்து பெருகிய செய்கை சூழ்ச்சியுள் – இலாவாண:17/67

TOP


கையில் (18)

களிறு வழங்கு தட கையில் காண்வர கொண்ட – உஞ்ஞை:32/68
அணி கையில் தவழ்ந்த மணி குரல் ஐம்பால் – உஞ்ஞை:40/158
செழு மலர் தட கையில் சிறப்பொடு மேற்பட – உஞ்ஞை:48/93
கொழு மலர் தட கையில் கூட்டுபு கொண்டு – உஞ்ஞை:55/3
பொறி ஆர் தட கையில் போற்றுபு தழீஇ – உஞ்ஞை:56/139
கையில் புனையும் கழி நுண்ணாளர் – இலாவாண:2/140
எண்பத்தெழு கோல் தண் கையில் தழீஇ – இலாவாண:4/41
செம் கேழ் கையில் சிறந்து பாராட்டி – இலாவாண:4/170
தாமரை தட கையில் தாமம் ஏந்தி – இலாவாண:6/144
கையில் புனைந்த கழி நுண் சிறப்பொடு – இலாவாண:8/171
சிறு பிடி தட கையில் செறிவொடு புணர்ந்து – மகத:5/12
கோல் உடை கையில் கூப்புவனன் இறைஞ்சி – மகத:5/66
ஊழுறு நறும் போது ஒரு கையில் பிடித்து – மகத:5/88
ஆசு_இல் தவ்வை-தன் கையில் கொடுப்ப – வத்தவ:14/138
கையில் கட்டிய கச்சு அவிழ்த்திட்டு – வத்தவ:14/145
பிணர் படு தட கையில் பிறவும் ஏந்தி – நரவாண:3/67
கனவில் மற்று அவன் கையில் கொடுத்து – நரவாண:3/196
கையில் கொண்டோன் கண்டனன் அதன் மிசை – நரவாண:8/95

TOP


கையிற்று (1)

தாழ்ந்த கையிற்று ஆகி தலைபணிந்து – உஞ்ஞை:52/107

TOP


கையின் (20)

காலம் அன்றியும் கையின் நெரித்த – உஞ்ஞை:35/183
கார் இரும் கூந்தல் கையின் ஏந்தி – உஞ்ஞை:40/195
கனல் சேர் புகை அகல் ஏந்திய கையின்
மூதறி பெண்டிர் காதலொடு பரவி – உஞ்ஞை:42/89,90
பிடி கையின் வணரும் முடி குரல் ஆற்றாள் – உஞ்ஞை:42/130
தொடி உடை தட கையின் தொழுதனள் இறைஞ்சி – உஞ்ஞை:46/154
போர்_கடம்_பூண்ட பொரு வலி தட கையின்
நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன் – உஞ்ஞை:53/91,92
பாந்தள் அன்ன பரேர் எறுழ் தட கையின்
மிதி தோல் கொல்லன் பொதி உலை செம் தீ – உஞ்ஞை:58/8,9
கோட்டிடை வளைஇய குஞ்சர தட கையின்
சூட்டொடு விரைஇ சுற்றுபு முடித்து – இலாவாண:5/174,175
உள்ளி உள் அழிந்து ஒழுகு வரை தட கையின்
வெள் இதழ் நறு மலர் வீழ பையாந்து – இலாவாண:13/44,45
வாள் தொழில் தட கையின் வத்தவர் பெருமகன் – இலாவாண:15/133
தாமரை தட கையின் தாமம் பிணைஇ – இலாவாண:16/90
செவ்விய தன் கையின் அம் வயிறு அதுக்கா – இலாவாண:18/75
செம் கையின் திருத்தி பைம் தோடு அணிந்து – மகத:14/145
இலக்கண செம் தீ தலை கையின் இரீஇ – மகத:22/74
சிலை பொறி தட கையின் சேதியர் பெருமகற்கு – மகத:25/3
திரு முயங்கு தட கையின் திண்ணிதின் பற்றி – வத்தவ:5/132
கண்ணின் செயலினும் கையின் தொழிலினும் – வத்தவ:12/208
காம்பு_ஏர்_தோளி கையின் நீக்கலும் – வத்தவ:13/224
தண்ணென் கூந்தல் தன் கையின் ஆற்றி – வத்தவ:14/158
தொடி உடை தட கையின் தோழனை புல்லி – நரவாண:3/225

TOP


கையினர் (7)

காப்பு நேரிய கூப்பிய கையினர்
இடுக்கண் இரப்போர் நடுக்கம் நோக்கி – உஞ்ஞை:38/38,39
கூப்பிய கையினர் காப்பொடு புரிய – உஞ்ஞை:57/3
கழு மணி கடிப்பினர் கடக கையினர்
புடை திரண்டு அமைந்த பொங்கு சின நாகம் – இலாவாண:6/128,129
கொய் பூம் காந்தள் கொண்ட கையினர்
எமக்கு அணி உடையர் என்று எம்மொடு உறையும் நீர் – இலாவாண:12/70,71
கட்டு அமை சுவடி பற்றிய கையினர்
புரி நூல் அணிந்த பொன் வரை மார்பினர் – மகத:1/121,122
பொன் தொடி நிறைக்கோல் பற்றிய கையினர்
கழலும் கச்சும் கலிங்கமும் மற்று அவர் – மகத:17/173,174
வாக்கு அமை பிடி வார் வலித்த கையினர்
ஊற்றம்_இல் புரவி தாள் கழிவு ஆகிய – மகத:20/71,72

TOP


கையினள் (1)

கூப்பிய கையினள் கோயிலுள் பட்டதும் – மகத:17/76

TOP


கையினும் (6)

கையினும் செவியினும் செவ்விதின் போற்றி – உஞ்ஞை:36/366
காலினும் கையினும் படை தொழில் பயின்றது – உஞ்ஞை:42/221
கண்ணினும் மனத்தினும் கையினும் அமைத்த – இலாவாண:4/177
கண்ணினும் கையினும் திண்ணிதின் அடக்கி – இலாவாண:8/181
கண்ணினும் கையினும் கண்ணியது உணர்த்தி – மகத:8/82
கண்ணினும் கையினும் அன்றி நாவின் – மகத:12/35

TOP


கையும் (9)

கையும் கூடும் காலம் இது என – உஞ்ஞை:33/11
தலையும் தட கையும் தாளும் உடம்பும் – உஞ்ஞை:46/55
தாழ் தரு தட கையும் தாளும் தழீஇ – உஞ்ஞை:56/61
கையும் காலும் ஆட்டுதல் செய்யா – வத்தவ:3/90
இரு கையும் அடிப்ப விசும்பொடு நிலத்திடை – வத்தவ:12/120
வரி வளை கையும் மனமும் ஓட – வத்தவ:12/124
கையும் காலும் மெய்யும் இயைய – வத்தவ:12/186
கையும் காலும் மெய்யும் காணார் – வத்தவ:12/213
எடுத்து இரு கையும் செவி தலம் புதையா – வத்தவ:14/46

TOP


கையுள் (3)

அசைந்த தோளன் ஆகி ஒரு கையுள்
தார் அகம் புதைத்த தண் மலர் நறும் பைந்து – மகத:8/63,64
இடவகன் கையுள் இருக்க இவர் என – மகத:26/25
நாண் உத்தரீகம் தாங்கி கையுள் ஓர் – வத்தவ:16/40

TOP


கையுறை (1)

கையுறை செப்பொடு கடி நகர் சென்ற – உஞ்ஞை:35/28

TOP


கையெறிந்து (1)

கண்டவர் எல்லாம் கையெறிந்து நகூஉம் – உஞ்ஞை:46/314

TOP


கையே (1)

கையே குரும்பை கதிர் மதி வேயே – வத்தவ:12/151

TOP


கையை (1)

ஒண் நுதல் மத்தகத்து ஊன்றிய கையை
கொண்டோன் கரப்பவும் கொள்கையின் இகப்போன் – உஞ்ஞை:36/183,184

TOP


கையொடு (2)

ஐய பரத்தையை கையொடு கண்டேம் – உஞ்ஞை:40/166
கையொடு துமித்த வை வாள் வாய் மிதித்து – உஞ்ஞை:46/40

TOP


கைவரு (1)

கண் நெகிழ் கடு நோய் கைவரு காலை – உஞ்ஞை:45/44

TOP


கைவரை (1)

கலக்கம் கொண்டு கைவரை நில்லாது – உஞ்ஞை:48/124

TOP


கைவலத்து (3)

தெய்வ திகிரி கைவலத்து உயரிய – இலாவாண:15/121
வீணை கைவலத்து இரீஇ விதியுளி – வத்தவ:6/84
கழுமிய காதலொடு கைவலத்து இருந்த – வத்தவ:7/38

TOP


கைவளை (1)

கைவளை மாதர் களைந்து சென்றீ என – உஞ்ஞை:35/126

TOP


கைவாளும் (1)

தவிசும் கவரியும் தன் கைவாளும்
குடையும் தேரும் இடையறவு இல்லா – வத்தவ:10/78,79

TOP


கைவிட்டனன் (1)

அடல் பேர் அண்ணலை தெளிந்து கைவிட்டனன்
கொடுப்போர் செய்யும் குறிப்பு இஃது என்மரும் – இலாவாண:1/83,84

TOP


கைவிட்டு (3)

கொய் பூம் குறிஞ்சி கொழு நிலம் கைவிட்டு
ஐ_நான்கு எல்லையொடு ஆறு_ஐந்து அகன்ற பின் – உஞ்ஞை:51/2,3
வாள் மிகு தானை வத்தவன் கைவிட்டு
என்னொடு கூடி ஒருவன் ஆகி – மகத:25/153,154
காண் என கைவிட்டு ஓடினன் ஓடி – வத்தவ:13/251

TOP


கைவிடல் (2)

கழுமிய காதல் கைவிடல் பொருள் என – இலாவாண:20/30
கனிந்த காமம் கைவிடல் பொருள் என – மகத:10/8

TOP


கைவிடாது (2)

கழுமிய காதலொடு கவவு கைவிடாது
ஒழுகும்-காலை நிகழ் பொருள் கூறுவேன் – மகத:23/10,11
இன்பம் ஈதற்கு இயைந்து கைவிடாது
பெரு முது தலைமையின் ஒரு மீக்கூரிய – வத்தவ:7/220,221

TOP


கைவிடாஅ (1)

திரு மதி முகத்தியை சேர்ந்து கைவிடாஅ
அரு மதி நாட்டத்து அந்தணி போந்து – மகத:13/36,37

TOP


கைவிடாஅன் (1)

நயந்து கைவிடாஅன் பின் செல்வோனை – உஞ்ஞை:46/138

TOP


கைவிரல் (4)

கைவிரல் பிசைந்து பையென வருவழி – உஞ்ஞை:47/2
செவ்விதின் தேர்ந்து கைவிரல் கூப்பி – உஞ்ஞை:53/126
கட்டிய கச்சையள் கைவிரல் கூப்பி – இலாவாண:5/171
கைவிரல் எழில் நலம் கவர்ந்தன இவை என – இலாவாண:12/69

TOP


கைவினை (35)

கைவினை நுனித்த கச்சு அணி கஞ்சிகை – உஞ்ஞை:38/150
யவன கைவினை ஆரியர் புனைந்தது – உஞ்ஞை:38/233
கதிர் நகை கோவை கைவினை பொலிந்த – உஞ்ஞை:46/158
பளிக்கு மணி இழிகை பவழ கைவினை
புலி கால் அமளி பொங்கு பட்டு அசைஇ – உஞ்ஞை:47/177,178
செய்வினை தச்சன் கைவினை பொலிந்த – உஞ்ஞை:48/9
வள்ளி கைவினை வனப்பு அமை கட்டிலும் – உஞ்ஞை:57/53
தூமம் நவின்ற நாம கைவினை
மடை தொழில் வழாஅ வாழ்க்கையர் பயின்ற – இலாவாண:2/83,84
கைவினை ஐந்தும் கற்று அகத்து அடக்கி – இலாவாண:4/46
தெய்வம் பேணி கைவினை கம்மத்து – இலாவாண:4/74
கதிர் ஒளி பயின்ற கம்ம கைவினை
நால் கால் அமைத்த பால் பெரும் படு மனை – இலாவாண:4/97,98
மின் வாள் அழித்த மேதகு கைவினை
பொன் வாள் பற்றி பல் மாண் பொலிக என – இலாவாண:4/161,162
கதிர் மேல் இலங்க கைவினை முடித்த பின் – இலாவாண:4/182
நாமர வளியும் காமர் கைவினை
சித்திர புனையலும் பத்திர சுரிகையும் – இலாவாண:5/142,143
பத்தி பலகை பரிசார கைவினை
வித்தக பத்தி வேறுபட விரித்தவை – இலாவாண:5/176,177
பொத்தக கைவினை சித்திர செய்கை – இலாவாண:6/149
தாமம் துயல்வரும் காமர் கைவினை
கோயில் முற்றத்து வாயில் போந்து – இலாவாண:7/2,3
திரு நுதற்கு ஏற்ற பரிசர கைவினை
நீடிய பின்றை கூடாது தாங்கும் – இலாவாண:7/34,35
வட்டிகை வாக்கின் வண்ண கைவினை
கட்டளை பாவை கடுப்ப தோன்றி – இலாவாண:7/42,43
பெரும் கல கைவினை பேறு அது பெற்று – இலாவாண:8/152
விலாவணை ஒழியான் வீணை கைவினை
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை நினைந்து – இலாவாண:11/1,2
வடு தீர் கைவினை வாசவதத்தையொடு – இலாவாண:11/40
கைவினை கொளுவின் செய்து நலம் குயின்ற – இலாவாண:19/143
கைவினை கம்மம் காண்பு இனிதாக – மகத:1/102
சித்திர கைவினை செறிந்த கோலத்து – மகத:3/16
கைவினை நுனித்த மை தவழ் மாடத்து – மகத:3/47
அரும் பொறி நுனித்த யவன கைவினை
பெரும் பொறி வையத்து இருந்து யாப்புறீஇ – மகத:5/48,49
கைவினை கண்ணி கவின் பெற சூட்டி – மகத:5/62
காவினுள் பொலிந்த ஓவ கைவினை
கண் ஆர் மாடம் நண்ணுவனள் இழிந்து – மகத:8/35,36
வித்தக கைவினை சத்தி ஏறி – மகத:14/153
யாணர் கூட்டத்து யவன கைவினை
மாண புணர்ந்தது ஓர் மகர வீணை – மகத:15/22,23
சித்திர குரத்தின வித்தக கைவினை
புடை பொன் புளகமொடு பொங்கு மயிர் அணிந்த – மகத:20/17,18
காம காதலன் கைவினை பொலிந்த – மகத:22/174
வல்லோர் வகுத்த வண்ண கைவினை
பல் பூம் பட்டில் பரூஉ திரள் திரு மணி – மகத:22/279,280
விதியின் புனைந்த வித்தக கைவினை
பதினைந்து அமைந்த படை அமை சேக்கையுள் – வத்தவ:5/50,51
கைவினை கம்மத்து கதிர்ப்பு நனி புகழ்ந்து – நரவாண:1/105

TOP


கைவினையாளன் (1)

வையம் இயற்றிய கைவினையாளன்
வருக என்று தான் அருளொடு பணிப்ப – நரவாண:5/3,4

TOP


கைவைத்து (1)

கைவைத்து அமைந்த கனம்_குழைக்கு அ யாழ் – உஞ்ஞை:35/1

TOP