நு – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுக 2
நுகம் 9
நுகர் 3
நுகர்_பொருள் 1
நுகர்க 1
நுகர்ச்சியின் 1
நுகர்தற்கு 3
நுகர்ந்த 1
நுகர்ந்து 3
நுகர்பவால் 1
நுகர்வது 1
நுகர்வல் 1
நுகர்வு 1
நுகர்வோர்க்கு 1
நுகர்வோன் 1
நுகர 2
நுகரிய 1
நுகரும் 4
நுகருமால் 1
நுகுப்பு 1
நுகும்பில் 1
நுகும்பினுள் 1
நுகும்பு 1
நுங்கட்கு 1
நுங்கை-தன் 1
நுசுப்பின் 2
நுசுப்பினர் 1
நுசுப்பினை 1
நுசுப்பு 1
நுட்பத்து 6
நுடக்கத்து 1
நுடக்கம் 1
நுடங்க 8
நுடங்கி 5
நுடங்கிட 1
நுடங்கு 2
நுடங்கு_இடை 1
நுடங்கும் 4
நுண் 65
நுண்_துறையாளர் 1
நுண்_பொருட்கு 1
நுண்ணாளர் 1
நுண்ணிதில் 1
நுண்ணிதின் 7
நுண்ணிது 2
நுண்மை 1
நுண்மையும் 1
நுணங்கு 3
நுணுகா 1
நுணுகிய 1
நுதல் 98
நுதலிய 3
நுதலியை 1
நுதலின் 1
நுதலின 1
நுதலினர் 2
நுதலினொடு 1
நுதலும் 2
நுதற்கு 4
நுதி 7
நுதியில் 1
நுந்தை 4
நுந்தையர் 1
நும் 15
நும்-பொருட்டு 1
நும்பியர் 1
நும்பியை 1
நும்மின் 1
நும்முள் 1
நும்மை 2
நும்மொடு 2
நும்மோய்மார்களும் 1
நுமக்கு 3
நுமரோ 1
நுரை 12
நுரைப்பு 1
நுரையும் 1
நுரையுள் 1
நுரையொடு 2
நுவல் 1
நுவல்_அரும் 1
நுவல 1
நுவலாது 1
நுவன்று 1
நுழை 1
நுழைந்த 1
நுழைந்தவன் 1
நுழைந்து 1
நுழையா 3
நுழையும் 1
நுன் 1
நுன்னிடை 1
நுனக்கு 1
நுனி 2
நுனித்த 32
நுனித்தவை 1
நுனித்தனென் 1
நுனித்து 6
நுனித்தே 1
நுனித்தோன் 1
நுனிப்பில் 1
நுனிப்பு 2
நுனை 6

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நுக (2)

வட கடல் நுக துளை வந்து பட்டாஅங்கு – உஞ்ஞை:32/18
புரவி பூண்ட பொன் நுக கொடுஞ்சி – உஞ்ஞை:48/15

TOP


நுகம் (9)

பொழில் கண் விளக்கும் தொழில் நுகம் பூண்டு – உஞ்ஞை:33/54
நூல் பிணித்து இன் நுகம் நோன் சுவல் கொளீஇ – உஞ்ஞை:38/155
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த – உஞ்ஞை:38/242
கடகம் நுனித்த கடை கண் திண் நுகம்
கொய் சுவல் இரட்டை மெய்யுற கொளீஇ – உஞ்ஞை:38/338,339
போக பெரு நுகம் பூட்டிய-காலை – இலாவாண:9/183
சால்பு என கிடந்த கோல பெரு நுகம்
பொறை கழி கோத்து பூண்டனர் ஆகி – மகத:3/57,58
புன் சொல் படு நுகம் புதியவை நீக்கி – வத்தவ:2/5
படிறு நீக்கும் படு நுகம் பூண்ட – வத்தவ:2/9
பயந்த புதல்வரை படு நுகம் பூட்டி – வத்தவ:15/32

TOP


நுகர் (3)

நுகர் பூம் காமத்து நுதி முகம் உரிஞ்சி – உஞ்ஞை:45/7
பகர் விலை மாந்தரின் நுகர்_பொருள் அடக்கி – உஞ்ஞை:51/34
நுகர் பூம் காவும் நோக்குபு வருதற்கு – நரவாண:1/192

TOP


நுகர்_பொருள் (1)

பகர் விலை மாந்தரின் நுகர்_பொருள் அடக்கி – உஞ்ஞை:51/34

TOP


நுகர்க (1)

போகம் நுகர்க என போற்றான் ஆகி – நரவாண:3/103

TOP


நுகர்ச்சியின் (1)

நுகர்ச்சியின் உகந்த வன முலை நோவ – மகத:22/123

TOP


நுகர்தற்கு (3)

நுகர்தற்கு அமைந்த புகர் தீர் பொம்மல் – இலாவாண:17/111
மேவன நுகர்தற்கு மாயையின் இழிதரும் – மகத:6/72
போகம் நுகர்தற்கு புரையோர் வகுத்த – வத்தவ:17/51

TOP


நுகர்ந்த (1)

துஞ்சியும் துஞ்சாள் தோள் நலம் நுகர்ந்த
வெம் சின வேந்தன் அவள் விளிவு முந்துறீஇ – மகத:20/172,173

TOP


நுகர்ந்து (3)

ஓவாது நுகர்ந்து தாவா செல்வமொடு – வத்தவ:9/78
முனிவு இலன் நுகர்ந்து முறைமுறை பிழையாது – வத்தவ:17/117
ஆறு தனக்கு அரணா அணி நலம் நுகர்ந்து
மருப்பிடை தாழ்ந்த பருப்பு உடை தட கை – நரவாண:3/71,72

TOP


நுகர்பவால் (1)

ஆனாது நுகர்பவால் அன்பு மிக சிறந்து என் – வத்தவ:11/99

TOP


நுகர்வது (1)

செய் வளை தோளியை சேர்ந்து நலன் நுகர்வது ஓர் – மகத:15/70

TOP


நுகர்வல் (1)

நோற்றேயாயினும் நுகர்வல் யான் என – மகத:7/55

TOP


நுகர்வு (1)

நுண் சிறு மருங்குல் நுகர்வு இன் சாயல் – மகத:1/163

TOP


நுகர்வோர்க்கு (1)

காமம் நுகர்வோர்க்கு ஆர் அணங்கு ஆகிய – உஞ்ஞை:36/103

TOP


நுகர்வோன் (1)

அகலத்து ஒடுக்கி நுகர்வோன் போலவும் – மகத:7/83

TOP


நுகர (2)

மாற்றோர் நுகர படாஅது ஏற்ற – மகத:3/22
நுகர விட்டனர் நுண் அறிவு இலர் எனின் – மகத:10/39

TOP


நுகரிய (1)

நோக்க_அரு நல்_வினை நுகரிய செல்க என – உஞ்ஞை:36/216

TOP


நுகரும் (4)

வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும்
உழுவல் அன்பின் உள்ளம் தாங்கி – உஞ்ஞை:32/41,42
ஏம செவ்வி ஏஎர் நுகரும்
யாமத்து எல்லையுள் மா மறை பேர் அறை – மகத:14/91,92
நோக்கி அவரும் நுகரும் செல்வத்து – நரவாண:6/78
பதன் அறிந்து நுகரும் பருவத்து ஒரு நாள் – நரவாண:8/1

TOP


நுகருமால் (1)

பதன் அறிந்து நுகருமால் பண்பு மிக செறிந்து என் – நரவாண:8/158

TOP


நுகுப்பு (1)

உள் நுகுப்பு ஓலையுள் கண் விரித்து இயற்றிய – இலாவாண:2/130

TOP


நுகும்பில் (1)

உள் கண்டு அமைந்த கொள் குறி நுகும்பில்
கணக்கரும் திணைகளும் அமைக்கும் முறை பிழையாது – வத்தவ:2/44,45

TOP


நுகும்பினுள் (1)

கடைப்பிடி நுகும்பினுள் இடைப்பட எழுதுக என்று – நரவாண:7/123

TOP


நுகும்பு (1)

முளை நுகும்பு ஓலை முதல் ஈர்க்கு விரித்து – வத்தவ:16/23

TOP


நுங்கட்கு (1)

நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி – உஞ்ஞை:41/104

TOP


நுங்கை-தன் (1)

நுங்கை-தன் நகர் கங்குல் கிடந்தோட்கு – இலாவாண:11/130

TOP


நுசுப்பின் (2)

நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின்
மடந்தை மகளிர் குடைந்து ஆடு அரவமும் – உஞ்ஞை:41/80,81
துடி நடு அன்ன துளங்கிய நுசுப்பின்
கொடி அடர்ந்து ஒழுகிய கோல மருங்கின் – இலாவாண:15/66,67

TOP


நுசுப்பினர் (1)

ஒல்குபு நுடங்கும் ஒரு_பிடி நுசுப்பினர்
மண்ணக மருங்கின் மதி பல பயின்றன – இலாவாண:2/216,217

TOP


நுசுப்பினை (1)

துணை மலர் பொன் கொடி துளங்கு நுசுப்பினை
நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப – மகத:22/218,219

TOP


நுசுப்பு (1)

ஒசிவது போலும் நின் நொசி நுசுப்பு உணராது – உஞ்ஞை:40/213

TOP


நுட்பத்து (6)

புலமை உணர்ந்து புலம் கெழு நுட்பத்து
பெரும் பொறி பாவை மருங்கின் நிறீஇ – உஞ்ஞை:58/60,61
குறைவு_இன்று அமைந்த கோல நுட்பத்து
மறு_இன்று அமர்ந்த மங்கல பேரணி – இலாவாண:4/104,105
கோல வித்தகம் குயின்ற நுட்பத்து
தோடும் கடிப்பும் துயல்வரும் காதினர் – இலாவாண:7/37,38
கண் உளர் நுட்பத்து கருத்து நோக்கி – இலாவாண:10/97
அரு வினை நுட்பத்து யவன புணர்ப்பும் – நரவாண:8/22
இனைய நுட்பத்து யவனர் இயற்றிய – நரவாண:8/59

TOP


நுடக்கத்து (1)

உட்பட விட்ட வட்ட நுடக்கத்து
சுண்ண இலேகை வண்ணம் சிதைய – இலாவாண:2/212,213

TOP


நுடக்கம் (1)

பத்தி வரிப்பே பாவை நுடக்கம்
குஞ்சர முகமே நந்தி மலரவை – இலாவாண:4/76,77

TOP


நுடங்க (8)

கழை கோல் தொடுத்த கதலிகை நுடங்க
செறி தோல் பரமும் எறி_கோல் வாளும் – உஞ்ஞை:52/14,15
கொடி பல நுடங்க குன்றம் சிலம்ப – உஞ்ஞை:58/77
விரித்த பூம் கொடி வேறு பல நுடங்க
எண் வகை சிறப்போடு கண் அணங்கு எய்த – இலாவாண:1/9,10
பத்திர படாகை பல-வயின் நுடங்க
சாதிங்குலிகமொடு சமரம் ஒழுகிய – இலாவாண:5/21,22
வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க
அஞ்சுபு நின்ற பைம் தொடி மாதரை – இலாவாண:9/163,164
துடைப்ப போல நடுக்கமொடு நுடங்க
தேர் செல தேய்ந்த தெருவுகள் எல்லாம் – மகத:16/21,22
பொங்கு நூல் படாகையொடு வெண் கொடி நுடங்க
நிரந்த பெரும் படை பரந்து எழுந்து ஓடி – மகத:27/94,95
பஞ்ச வண்ணத்து படாகை நுடங்க
குஞ்சர எருத்தில் குடை நிழல் தந்த – வத்தவ:7/238,239

TOP


நுடங்கி (5)

கண்ணுற்று நுடங்கி கார் இருள் கழுமி – இலாவாண:6/23
அச்சம் கொள்ள ஆடு கொடி நுடங்கி
சத்தி குடத்தொடு தத்துறல் ஓம்பி – இலாவாண:20/110,111
வெண் முகில் பிறழும் மின்னென நுடங்கி
தன் ஒளி சுடரும் தையலை அ வழி – மகத:6/7,8
நல் நாள் அமயத்து மின் என நுடங்கி
விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு – நரவாண:1/125,126
மீமிசை மருங்கின் மின் என நுடங்கி
பழ விறல் மூதூர் விழவு அணி நோக்கி – நரவாண:8/47,48

TOP


நுடங்கிட (1)

என்னும் உவகையின் மின் ஏர் நுடங்கிட
மிளிரும் கச்சையோடு ஒளி விசும்பு எழுந்து – நரவாண:8/104,105

TOP


நுடங்கு (2)

நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் – உஞ்ஞை:40/151
நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின் – உஞ்ஞை:41/80

TOP


நுடங்கு_இடை (1)

நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் – உஞ்ஞை:40/151

TOP


நுடங்கும் (4)

இறும் என நுடங்கும் சிறு கொடி மருங்கில் – உஞ்ஞை:40/297
ஒல்குபு நுடங்கும் ஒரு_பிடி நுசுப்பினர் – இலாவாண:2/216
அரவு என நுடங்கும் மருங்குல் அரவின் – வத்தவ:11/70
கொடி பட நுடங்கும் கடி நகர் வாயில் – வத்தவ:17/100

TOP


நுண் (65)

கதிர் முடி வேந்தன் கண்ணிய நுண்_பொருட்கு – உஞ்ஞை:32/30
நிலம் தோய்பு உடுத்த நெடு நுண் ஆடையர் – உஞ்ஞை:32/64
எண்_நால் இலக்கணத்து நுண் நூல் வாங்கி – உஞ்ஞை:33/100
நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் – உஞ்ஞை:34/143
எழுது நுண் புருவம் ஏற்றி இயைவித்து – உஞ்ஞை:35/179
சொல்லின் நுண் பொருள் காட்டி இல்லின் – உஞ்ஞை:35/215
ஆவி நுண் துகில் யாப்புறுத்தாயினும் – உஞ்ஞை:36/64
ஆவி நுண் துகில் யாப்புறுத்து அசைத்து – உஞ்ஞை:36/165
நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என – உஞ்ஞை:36/290
நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி – உஞ்ஞை:37/48
நூல் வினை நுனித்த நுண் வினை படாத்து – உஞ்ஞை:38/80
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த – உஞ்ஞை:38/242
நுண் அயிர் வெண் துகள் குடங்கையின் வாரி – உஞ்ஞை:40/142
ஆவி நுண் துகில் அணி நலம் நனைப்ப – உஞ்ஞை:40/228
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் – உஞ்ஞை:40/295
நுண் மதி நுணுகா பெண் மதி பெருக – உஞ்ஞை:40/320
எழுதி அன்ன ஏந்து நுண் புருவம் – உஞ்ஞை:40/321
குலாஅய் கிடந்த கொடு நுண் புருவத்து – உஞ்ஞை:41/77
வண்ணம் கொளீஇய நுண் நூல் பூம் படம் – உஞ்ஞை:42/34
தண் நறும் காழ் அகில் நுண் அயிர் கூட்டி – உஞ்ஞை:43/178
பண்ணியல் பாணி நுண் இசை ஓர்வார் – உஞ்ஞை:44/18
நுண் ஏர் மருங்கின் நும் மடித்தி எம் பெருமான் – உஞ்ஞை:47/29
நுண் பொறி புறவின் செம் கால் சேவல் – உஞ்ஞை:52/46
நுண் மதி அமைச்சன் உள் மறைந்து ஒடுங்கி – உஞ்ஞை:55/25
தண்மை அடக்கிய நுண் நிறை தெள் நீர் – உஞ்ஞை:57/95
கண்ணில் கண்ட நுண் வினை கம்மம் – இலாவாண:2/139
விரலில் கொண்ட வெண் நிற நுண் தாது – இலாவாண:4/189
தண் எழில் நடுவண் நுண் எழில் நுனித்த – இலாவாண:5/25
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் – இலாவாண:5/102
சித்திர நுண் துகில் சேர்ந்த அல்குல் – இலாவாண:5/109
எண்ணிய நெஞ்சமொடு நுண் வினை பொலிந்த – இலாவாண:5/159
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை – இலாவாண:5/164
நுண் சாலேகத்து எம்பரும் நோக்கினர் – இலாவாண:7/116
நூலின் திரியாது நுண் எழில் புரிய – இலாவாண:7/162
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி – இலாவாண:8/134
கையில் புனைந்த கழி நுண் சிறப்பொடு – இலாவாண:8/171
தன் உரை ஒழித்து நுண் வினை அமைச்சனை – இலாவாண:9/121
நுண் உணர் மன்னன் தன் ஒப்பு ஆகிய – இலாவாண:10/96
நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் – இலாவாண:10/105
மாத்திரை நுண் கயிற்று ஆத்திரை யாப்பினர் – மகத:1/105
வெண் சிறை செம் கால் நுண் பொறி புறவே – மகத:1/162
நுண் சிறு மருங்குல் நுகர்வு இன் சாயல் – மகத:1/163
நுண் மதி நாட்டத்து நோக்கினளாம் அது – மகத:8/116
ஒண் பூம் சாந்தின் நுண் பொறி ஒற்றி – மகத:9/107
நுகர விட்டனர் நுண் அறிவு இலர் எனின் – மகத:10/39
இருள் அறு நுண் மதி தோழியை எழுது என – மகத:14/13
நுண் பால் நூல் வழி நன்கனம் நாடின் – மகத:14/32
நுண் அவா பொலிந்த கண் அவாவுறூஉம் – மகத:14/78
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட – மகத:14/264
ஒலித்தல் ஓவா நல தகு நுண் நரம்பு – மகத:15/54
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் – மகத:17/170
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை – மகத:22/226
கொய்து கொண்டு உடீஇய கோடி நுண் துகில் – மகத:22/228
கற்ற நுண் தொழில் கணக்கரும் திணைகளும் – வத்தவ:10/37
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை – வத்தவ:12/8
கொடி புரை நுண் இடை கொவ்வை செ வாய் – வத்தவ:12/35
நறு மென் குழலினும் செறி நுண் புருவத்து – வத்தவ:12/156
சேமம் இல்லா சிறு நுண் மருங்குற்கு – வத்தவ:13/76
கோடி நுண் துகில் கோலம் ஆக – வத்தவ:16/35
கை நுண் மீக்கோள் கச்சினோடு அணவர – நரவாண:2/22
கை நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன் – நரவாண:2/23
உசாவின் அன்ன நுண் இடை உசாவினை – நரவாண:6/5
மெய் தகு நுண் பொருள் மெத்த பன்னி – நரவாண:7/99
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை – நரவாண:7/114
ஒழுகு கொடி மூக்கும் எழுது நுண் புருவமும் – நரவாண:8/106

TOP


நுண்_துறையாளர் (1)

நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என – உஞ்ஞை:36/290

TOP


நுண்_பொருட்கு (1)

கதிர் முடி வேந்தன் கண்ணிய நுண்_பொருட்கு
எதிர்_மொழி கொடீஇய எடுத்த சென்னியன் – உஞ்ஞை:32/30,31

TOP


நுண்ணாளர் (1)

கையில் புனையும் கழி நுண்ணாளர்
ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் – இலாவாண:2/140,141

TOP


நுண்ணிதில் (1)

நூலினும் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றி – வத்தவ:12/45

TOP


நுண்ணிதின் (7)

நுண்ணிதின் நோக்கி நோய்_முதல் நாடின் – உஞ்ஞை:35/58
நூலியலாளரொடு நுண்ணிதின் கேட்டு – உஞ்ஞை:36/51
நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே – உஞ்ஞை:37/133
வண்ண இலேகை நுண்ணிதின் வாங்கி – உஞ்ஞை:38/191
தண் நறும் சாந்தம் நுண்ணிதின் எழுதி – உஞ்ஞை:42/150
கண்ணிற்கு ஏற்ப நுண்ணிதின் ஒழுகி – இலாவாண:15/86
நோன்மை மா தவன் நுண்ணிதின் உரைப்ப – வத்தவ:5/122

TOP


நுண்ணிது (2)

நுண்ணிது வரித்த அண்ணல் நகர்-வயின் – உஞ்ஞை:42/95
நுதி மருப்பு இலேகை நுண்ணிது தோன்ற – வத்தவ:7/184

TOP


நுண்மை (1)

உண்மை உணரா நுண்மை போர்வை இவள் – இலாவாண:3/153

TOP


நுண்மையும் (1)

தன்மையும் நுண்மையும் தமக்கு இணை ஆவன – மகத:12/61

TOP


நுணங்கு (3)

நுணங்கு பொருள் அமைச்சரொடு உணர்ந்தனனாகி – மகத:19/63
நுணங்கு கொடி மருங்கு நோவ அசைஇ – வத்தவ:12/116
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த – நரவாண:8/14

TOP


நுணுகா (1)

நுண் மதி நுணுகா பெண் மதி பெருக – உஞ்ஞை:40/320

TOP


நுணுகிய (1)

நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின் – உஞ்ஞை:41/80

TOP


நுதல் (98)

செம்பொன் சுண்ணம் சிதர்ந்த திரு நுதல்
பண்பில் காட்டி பருகுவனள் போல – உஞ்ஞை:33/120,121
திலக வாள்_நுதல் திருவடி ஒக்கும் – உஞ்ஞை:33/164
பிணையல் அலைப்ப நுதல் நொந்தது-கொல் – உஞ்ஞை:33/184
என் இதன் படுத்த நல் நுதல் மாதரை – உஞ்ஞை:34/93
திரு நுதல் சுட்டி திகழ சூட்டி – உஞ்ஞை:34/196
தேன் கவர்வு ஓப்பி திரு நுதல் சுருக்கி – உஞ்ஞை:35/176
ஒண் நுதல் மத்தகத்து ஊன்றிய கையை – உஞ்ஞை:36/183
பிறை நுதல் மாதர் பிறந்த யாண்டினுள் – உஞ்ஞை:36/265
நங்கையை தழீஇ நல் நுதல் நீவி – உஞ்ஞை:36/316
ஒண் நுதல் மாதர் கண் ஏ பெற்ற – உஞ்ஞை:36/323
என் அறி அளவையின் ஒண்_நுதல் கொண்ட – உஞ்ஞை:36/364
திரு நுதல் ஆயத்து தேவியர் நடுவண் – உஞ்ஞை:37/78
ஒண் நுதல் மாதரை ஒரு கை பற்றி – உஞ்ஞை:37/165
ஒண் நுதல் மகளிர் உண்கண் நிரைத்த – உஞ்ஞை:38/30
கண் அகன் கடைகள் ஒள்_நுதல் ஆயத்து – உஞ்ஞை:38/63
திரு நுதல் ஆயத்து தேவியர் ஏறிய – உஞ்ஞை:38/179
ஒண் நுதல் மகளிர் ஊர்தி ஒழுக்கினம் – உஞ்ஞை:38/276
அன்மையின் அழுங்கிய நல்_நுதல் உவப்ப – உஞ்ஞை:40/44
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும் – உஞ்ஞை:40/101
அணி தகு நுதல் வியர்த்து அரை எழுத்து அளைஇ – உஞ்ஞை:40/168
முழுது நுதல் நெருங்க முரிய ஏற்றி – உஞ்ஞை:40/322
சில் மெல் ஓதி சேர்ந்த சிறு நுதல்
குலாஅய் கிடந்த கொடு நுண் புருவத்து – உஞ்ஞை:41/76,77
நயந்த காதல் நல் நுதல் மகளிரை – உஞ்ஞை:41/113
திலக திரு நுதல் வியர் பொடித்து இழிய – உஞ்ஞை:46/160
ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல்
கோடு இலவு எழுதிய கோல கும்பத்து – உஞ்ஞை:48/24,25
பொம்மென உயிர்க்கும் பூ நுதல் பாவையை – உஞ்ஞை:48/80
நோக்கல் செல்லாது இரு என நுதல் மிசை – உஞ்ஞை:48/127
தேம் கமழ் கோதை என் திரு நுதல் மாதரை – இலாவாண:1/75
பொன்_தொடி நுதல் மிசை புனை விரல் கூப்பி – இலாவாண:3/127
நாட்டு பெயர் பொறித்த குட்டு பொலி சுடர் நுதல்
கொடி பூண் திளைக்கும் கோல ஆகத்து – இலாவாண:4/10,11
முகிழ் முடி சிறு நுதல் முதிரா இளமை – இலாவாண:6/134
நறு நுதல் பணை தோள் நங்கையை நம் இறை – இலாவாண:8/73
பட்ட சில் நுதல் பதினாறாயிரர் – இலாவாண:10/49
முரிந்து ஏந்து புருவம் பொருந்திய பூ நுதல்
நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை – இலாவாண:15/87,88
அணி தகு சிறு நுதல் அழன்று வியர் இழிய – இலாவாண:16/23
இன்னது என்று உணரா நல்_நுதல் நடுங்கி – இலாவாண:16/110
ஒண் நுதல் மாதர் உட்கலும் உண்டாம் – இலாவாண:17/27
நடுங்கி வெய்து உயிர்க்கும் நல் நுதல் பணை தோள் – இலாவாண:17/88
வாள் நுதல் மடவோய் அரிதும் மற்று அதனால் – இலாவாண:17/131
ஒள் நுதல் மாதர் ஒருப்பாடு எய்தி – இலாவாண:17/187
நல் நுதல் மாதர் பின் இரும் கூந்தல் – இலாவாண:19/74
நுதல் புறம் கவவி மிக சுடர்ந்து இலங்கும் – இலாவாண:19/81
செம் தீ சிறு நுதல் மூழ்க தீந்து – இலாவாண:19/88
நன் பொன் குழை நீ நல் நுதல் மாதரை – இலாவாண:19/95
நாட்ட ஒழுக்கொடு நல்_நுதல் இவளை – இலாவாண:20/80
கூந்தல் அணிந்த ஏந்து நுதல் சென்னி – மகத:3/37
வாள் நுதல் மகளிரும் மைந்தரும் மயங்கி – மகத:3/51
நன்றால் மற்று அது கேளாய் நல்_நுதல் – மகத:6/189
மாண்பொடு புணர்ந்த மாசு_அறு திரு நுதல்
கற்பு உடை மகளிர் கடன் என காட்டி – மகத:7/8,9
நனவில் தோன்றிய நறு நுதல் சீறடி – மகத:7/66
ஒள் நுதல் மாதர் உரு கெழு சினத்தள் – மகத:14/115
திரு நுதல் வியர்ப்பு எழுந்து இரு நிலத்து இழிதர – மகத:14/121
நல்_நுதல் அமர்தர நாடி காண்க என – மகத:14/243
நல் நுதல் மடவோய் நன்று அல மற்று இவை – மகத:15/38
ஒள் நுதல் பாவை ஒரு பெரும் கிழத்தி – மகத:21/86
சில் நகை முகத்தள் நல்_நுதல் வா என – மகத:22/122
நல்_நுதல் நிலைமை இன்னது என்று உரைக்க அ – மகத:22/141
வாள் நுதல் மாதரொடு மனை-வயின் இருப்புழி – மகத:22/149
நள்ளென் யாமத்து நல்_நுதல் வெரீஇய – மகத:22/168
நெய் தலைப்பெய்து மை அணி உயர் நுதல்
இரும் களிற்று யானை எருத்தில் தந்த – மகத:22/199,200
நல் நுதல் மாதரை நாள் கடி செம் தீ – மகத:22/272
பட்ட சில் நுதல் பதுமாபதியொடு – மகத:22/284
நலம் கிளர் நறு நுதல் நாறு இரும் கூந்தல் – வத்தவ:5/96
நல் நுதல் மாதரை நண்ண பெறுகுவை – வத்தவ:5/102
நயந்து நீ அரற்றும் நல் நுதல் அரிவையும் – வத்தவ:6/17
வாள் நுதல் மாதரை மதி உடை அமைச்சர் – வத்தவ:7/2
இன்னவை பிறவும் நல்_நுதல் தேற – வத்தவ:7/13
தன் அலது இல்லா நல் நுதல் மகளிரை – வத்தவ:7/30
நல் நுதல் மடவோய் நாள் பல கழிய – வத்தவ:7/50
நனவில் கண்ட நல் நுதல் மாதரை – வத்தவ:7/132
நல் நுதல் அரிவையும் பொன் என போர்த்த – வத்தவ:7/162
நல் நுதல் மாதரை தாயொடு வைத்த – வத்தவ:7/200
நய தகு நல் நுதல் இயல் பெரு நிறையும் – வத்தவ:7/236
பின் நாள் பெயர்த்து நின் இறுதியும் பிறை நுதல்
தேவியை தீயினுள் மாயையின் மறைத்ததும் – வத்தவ:8/35,36
நாடும்-காலை நல் நுதல் மடவோய் – வத்தவ:8/101
திரு நுதல் மடவோய் தினை-அனைத்து ஆயினும் – வத்தவ:8/110
பிறை என சுடரும் சிறு நுதல் பிறையின் – வத்தவ:11/68
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை – வத்தவ:12/8
கண்மணி அனைய ஒள் நுதல் பாவை – வத்தவ:12/66
ஒள் நுதல் மாதரை உள்ளுழி உணரும் – வத்தவ:12/215
நின்னை சொல்லுவர் நல் நுதல் பெயரும் – வத்தவ:13/32
நாளும் புனைக என நல் நுதல் பெயர்ந்து அவள் – வத்தவ:13/51
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை – வத்தவ:13/61
அங்கு அவள் நுதல் மிசை முன்பு அவள் எழுதிய – வத்தவ:13/105
திரு நுதல் மீமிசை திறத்துளி கிடந்த – வத்தவ:13/154
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர் – வத்தவ:14/83
நல் நுதல் மகளிர் என்னர் ஆயினும் – வத்தவ:15/68
நறு நுதல் மகளிரொடு நல் மூதாளரும் – வத்தவ:15/145
ஆசு_அற சென்ற பின் மாசு_அறு திரு நுதல்
விரிசிகை மாதர் விளையாட்டு விரும்பும் – வத்தவ:17/10,11
அம் தளிர் கோதை வாடிய திரு நுதல்
வேர்த்தது – வத்தவ:17/32,33
திரு நுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள் – நரவாண:1/139
நல்_நுதல் கேட்ப மன்னவன் உரைக்கும் – நரவாண:1/157
ஒள் நுதல் இரும் பிடி ஒன்றே போல – நரவாண:3/68
ஒள் நுதல் மாதர் உவப்ப காட்டி – நரவாண:4/154
பிறை புரை திரு நுதல் அஃக பிறையின் – நரவாண:6/11
நீல உண்கண் நிலவு விடு கதிர் நுதல்
பாக்கியம் அமைந்த பார்ப்பு யாப்பியையும் – நரவாண:7/129,130
பதர் இலை பணி மொழி பணை தோள் சில் நுதல்
மதர்வை நோக்கின் மதனமஞ்சிகை-தன் – நரவாண:8/68,69
வாள் நுதல் மகளிர் மற்று பிறர்க்கு இன்றி – நரவாண:8/89

TOP


நுதலிய (3)

கருமம் நுதலிய கள்ள காமம் – உஞ்ஞை:35/228
வேந்து-அவன் நுதலிய வேத ஆசிரியரும் – உஞ்ஞை:36/250
மாதர் நுதலிய மருந்து இயல் கிளவி – உஞ்ஞை:36/325

TOP


நுதலியை (1)

திரு மா நுதலியை தீதொடு வாராது – உஞ்ஞை:44/135

TOP


நுதலின் (1)

முதலின் முன்னம் காட்டி நுதலின்
சுட்டியின் தோன்றிய சுருளிற்று ஆகி – உஞ்ஞை:38/194,195

TOP


நுதலின (1)

மண் ஆர் நுதலின மாசு_இல் மருப்பின – மகத:19/167

TOP


நுதலினர் (2)

சிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர் – உஞ்ஞை:42/192,193
வியர்த்த நுதலினர் வீழ்ந்தனர் அவியவும் – உஞ்ஞை:46/50

TOP


நுதலினொடு (1)

புல்லென கிடந்த நுதலினொடு அலமந்து – வத்தவ:7/166

TOP


நுதலும் (2)

ஓதியும் நுதலும் மாதரை நீவி – உஞ்ஞை:36/85
மணம் கமழ் நுதலும் மருங்குலும் நீவி – வத்தவ:7/105

TOP


நுதற்கு (4)

திரு நுதற்கு ஏற்ற பரிசர கைவினை – இலாவாண:7/34
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய – இலாவாண:15/134
ஒள்_நுதற்கு உற்றது மெய்-கொல் என்று உள்ளி – வத்தவ:10/154
இன்னது என்று எடுத்து நல்_நுதற்கு உரைப்ப – வத்தவ:13/184

TOP


நுதி (7)

நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி – உஞ்ஞை:37/48
நுகர் பூம் காமத்து நுதி முகம் உரிஞ்சி – உஞ்ஞை:45/7
அர நுதி அன்ன பரல் முரம்பு அடுக்கத்து – உஞ்ஞை:52/6
உகிர் அணி பெற்ற நுதி முறை சுருங்கி – இலாவாண:15/54
நுதி முக வெண் கோடு முதல் அற எறிதலின் – மகத:20/52
நுதி விரல் சிவப்ப கதி அறிந்து இயக்கலின் – வத்தவ:7/43
நுதி மருப்பு இலேகை நுண்ணிது தோன்ற – வத்தவ:7/184

TOP


நுதியில் (1)

நுதியில் பெய்து விதியுற இரீஇ – இலாவாண:4/95

TOP


நுந்தை (4)

திரு முகை மெல் விரல் கூப்பி நுந்தை
பெரும் பெயர் வாழ்த்தாய் பிணை என்போரும் – உஞ்ஞை:33/166,167
நுந்தை நேரா நெஞ்சு கொள் காரணம் – உஞ்ஞை:36/87
செம்மல் செங்கோல் நுந்தை அவையத்து – உஞ்ஞை:36/151
நுந்தை நெஞ்சம் நீ அற பெற்றாங்கு – உஞ்ஞை:37/174

TOP


நுந்தையர் (1)

நுந்தையர் தம்மொடு செலீஇ எந்தையர் – இலாவாண:2/168

TOP


நும் (15)

திருத்தம் சான்ற நும் துணைவி இல் செல்க என – உஞ்ஞை:35/190
முன்னுற நின்று மூது அறி செவிலி நும்
மகள் மாணாக்கி வணங்கும் நும் என – உஞ்ஞை:37/109,110
மகள் மாணாக்கி வணங்கும் நும் என – உஞ்ஞை:37/110
ஆடக பொன்னின் நும் அளவின் இயன்ற – உஞ்ஞை:40/372
நுண் ஏர் மருங்கின் நும் மடித்தி எம் பெருமான் – உஞ்ஞை:47/29
அருமையில் பெற்ற நும் அடித்தி-தன்-வயின் – உஞ்ஞை:47/226
வேறு இனி நும்மொடு விளிக நும் களவு என – உஞ்ஞை:55/87
போ-மின் வல்லே போதீர் ஆயின் நும்
உயிர் தவல் உரைக்கும் என்பதை உணர்ந்து – உஞ்ஞை:56/232,233
விசும்பினீர் ஆயினும் விரும்புபு வந்து நும்
பசும்பொன் உலகம் பற்று விட்டு ஒழிந்து – இலாவாண:3/52,53
என் கூற்றினையும் நும் கூற்று ஆக – இலாவாண:11/172
தேம் புடை விரிய கூம்பு இடம் காட்டி நும்
கண் நிழல் எறிப்ப கலக்கமொடு நடுங்கி – இலாவாண:12/59,60
அம்_சில்_ஓதி அஞ்சல் நும் பெருமான் – இலாவாண:17/98
பல் ஊழ் தெறித்து எழ புல்லி மற்று நும்
அல்லல் காண்பதற்கு அமைச்சு வழி ஓடா – மகத:24/106,107
வந்தனிர் குறுகி நும் குறை உரைத்து – வத்தவ:2/37
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய – வத்தவ:7/222

TOP


நும்-பொருட்டு (1)

நும்-பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய – உஞ்ஞை:46/106

TOP


நும்பியர் (1)

நுன் பதி பெயர்க்கும் அளவையின் நும்பியர்
நின் வழிப்படுக என மன்னவன் உரையா – உஞ்ஞை:32/13,14

TOP


நும்பியை (1)

பெறற்கு_அரு நும்பியை பெறுதி நீ என – மகத:20/118

TOP


நும்மின் (1)

நும்மின் ஆதல் எம்மில் சூழ்ந்தது – இலாவாண:9/243

TOP


நும்முள் (1)

நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என – மகத:19/11

TOP


நும்மை (2)

யாமும் நும்மை அறியப்போமோ – மகத:6/186
நும்மை தந்து என் புன்மை நீக்கிய – மகத:24/124

TOP


நும்மொடு (2)

வேறு இனி நும்மொடு விளிக நும் களவு என – உஞ்ஞை:55/87
யூகி நும்மொடு போந்திலனோ என – இலாவாண:10/19

TOP


நும்மோய்மார்களும் (1)

நும்மோய்மார்களும் தம் இன மகளிரும் – இலாவாண:10/50

TOP


நுமக்கு (3)

ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என – இலாவாண:2/161
நுமக்கு அணி உடையரை எதிர்ந்தனிர் ஈங்கு என – இலாவாண:12/72
நல் நட்பாளனேன் யான் இனி நுமக்கு என – நரவாண:2/51

TOP


நுமரோ (1)

நுமரோ மற்று இவர் பிறரோ தாம் என – உஞ்ஞை:56/246

TOP


நுரை (12)

சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி – உஞ்ஞை:33/69
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் – உஞ்ஞை:40/151
நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி – உஞ்ஞை:40/286
நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு – உஞ்ஞை:41/37
நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த – உஞ்ஞை:50/13
நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு – உஞ்ஞை:53/3
நிரைநிரை கொண்ட நுரை புரை திரு நகர் – உஞ்ஞை:57/25
நுரை புரை கலிங்கம் ஒரு முலை புதைப்ப – இலாவாண:5/86
குடைந்த வெண் நுரை குடங்கையின் வாரி – இலாவாண:5/115
கலினம் கவவி கான்று நுரை தெவிட்டும் – இலாவாண:18/12
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் – மகத:17/170
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி – வத்தவ:10/49

TOP


நுரைப்பு (1)

உரைத்த வெண்ணெயும் நுரைப்பு அமல் அரைப்பும் – உஞ்ஞை:41/131

TOP


நுரையும் (1)

பூம் புனல் நுரையும் புரைய குத்தி – வத்தவ:12/48

TOP


நுரையுள் (1)

நுரையுள் பிறந்த – உஞ்ஞை:51/15

TOP


நுரையொடு (2)

திரையொடு பட்டு நுரையொடு மறுகி – உஞ்ஞை:40/271
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் – உஞ்ஞை:40/295

TOP


நுவல் (1)

நோக்கி மன்ன நுவல்_அரும் காப்பின் – உஞ்ஞை:32/86

TOP


நுவல்_அரும் (1)

நோக்கி மன்ன நுவல்_அரும் காப்பின் – உஞ்ஞை:32/86

TOP


நுவல (1)

வந்தோர் தெளிய நொந்தனன் நுவல
உய்ந்தோர் ஓடி ஊரகம் குறுகி – மகத:26/43,44

TOP


நுவலாது (1)

தருமம் நுவலாது தத்துவம் ஒரீஇ – உஞ்ஞை:35/227

TOP


நுவன்று (1)

நுனி துரை மாந்தர் இல் என நுவன்று
மன்ற புகன்று மாழை நோக்கி – மகத:15/50,51

TOP


நுழை (1)

நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் – இலாவாண:5/102

TOP


நுழைந்த (1)

செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த
இலக்கண பாண்டியம் வலத்தின் எற்றி – உஞ்ஞை:38/242,243

TOP


நுழைந்தவன் (1)

நூல் நெறி இது என நுழைந்தவன் உரைத்தலும் – நரவாண:1/54

TOP


நுழைந்து (1)

நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட – மகத:14/264

TOP


நுழையா (3)

ஒன்னலர் நுழையா உரிமை மாண் நகர் – உஞ்ஞை:35/4
செம் சுடர் போன்ற அங்குலி நுழையா
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி – இலாவாண:3/114,115
வெய்யொன் கதிர் ஒளி வீசு வளி நுழையா
இரும் பணி பெற்ற அரும் பணை படுகால் – இலாவாண:5/133,134

TOP


நுழையும் (1)

நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை – நரவாண:7/114

TOP


நுன் (1)

நுன் பதி பெயர்க்கும் அளவையின் நும்பியர் – உஞ்ஞை:32/13

TOP


நுன்னிடை (1)

நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது – வத்தவ:8/78

TOP


நுனக்கு (1)

தான் வெளிப்படாஅள் இன்னும் நுனக்கு ஓர் – நரவாண:3/208

TOP


நுனி (2)

கண்ணுறு பிறங்கல் கரு வரை நுனி தலை – உஞ்ஞை:48/60
நுனி துரை மாந்தர் இல் என நுவன்று – மகத:15/50

TOP


நுனித்த (32)

நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் – உஞ்ஞை:34/143
கதிர் வினை நுனித்த நின் கணி எனை கூறிய – உஞ்ஞை:36/210
சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை – உஞ்ஞை:36/231
கட்டுரை நுனித்த காட்சியேன் ஆகி – உஞ்ஞை:36/234
அரும் தவம் நுனித்த அற ஆசிரியன் – உஞ்ஞை:36/237
ஒழுக்கம் நுனித்த ஊராண் மகளிர் – உஞ்ஞை:36/281
கேள்வி நுனித்த கீத வித்தகத்து – உஞ்ஞை:37/151
நூல் வினை நுனித்த நுண் வினை படாத்து – உஞ்ஞை:38/80
கைவினை நுனித்த கச்சு அணி கஞ்சிகை – உஞ்ஞை:38/150
கடகம் நுனித்த கடை கண் திண் நுகம் – உஞ்ஞை:38/338
சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த
மந்திர நாவின் அந்தண மகளிரும் – உஞ்ஞை:42/164,165
கரணம் நுனித்த அரண காப்பினர் – உஞ்ஞை:46/11
வரு மதி நுனித்த பெரு மூதாட்டி – உஞ்ஞை:46/325
கரு வினை நுனித்த அரு வினை ஆண்மை – உஞ்ஞை:56/6
ஒழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா – உஞ்ஞை:56/154
ஒழுக்கம் நுனித்த வழுக்கா மரபின் – இலாவாண:2/16
மயிர் வினை நுனித்த மாசு_இல் கம்மத்து – இலாவாண:4/49
பவழ கொட்டை பல் வினை நுனித்த
திகழ் அணி செருப்பில் சேவடி இழிந்து – இலாவாண:4/110,111
கைத்தொழில் நுனித்த வித்தக வாளர் – இலாவாண:4/138
தண் எழில் நடுவண் நுண் எழில் நுனித்த
அயில் முனை வாளும் வயிர தோட்டியும் – இலாவாண:5/25,26
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் – இலாவாண:5/102
துறை விதி நுனித்த தூ தொழிலாளர் – இலாவாண:5/129
சித்திர இருநிதி செம் நெறி நுனித்த
வித்தக வினைஞர் தம்முடன் வந்து – இலாவாண:5/151,152
நல் மண கோலத்து கை நலம் நுனித்த
அம் கலுழ் பணை தோள் மங்கல மகடூஉ – இலாவாண:5/169,170
ஒன்பது விருத்தி நல் பதம் நுனித்த
ஓவ வினையாளர் பாவனை நிறீஇ – இலாவாண:7/40,41
அரு மதி நுனித்த அமைச்சின் ஆற்றலும் – இலாவாண:8/17
கரும நுனித்த கடும் கண் ஆண்மை – இலாவாண:9/181
நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் – இலாவாண:10/105
கேள்வி முற்றி கிரிசை நுனித்த
வேள்வி கல பை விழு பொருள் விரதத்து – இலாவாண:15/38,39
கைவினை நுனித்த மை தவழ் மாடத்து – மகத:3/47
அரும் பொறி நுனித்த யவன கைவினை – மகத:5/48
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த
மணம் கமழ் நறும் தார் மானசவேகன் என்று – நரவாண:8/14,15

TOP


நுனித்தவை (1)

நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி – உஞ்ஞை:41/104

TOP


நுனித்தனென் (1)

ஞான வல்லியத்து அரும் பொருள் நுனித்தனென்
ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் – மகத:12/17,18

TOP


நுனித்து (6)

காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன் – இலாவாண:4/34
துன்-பால் பட்டமை நன்பால் நுனித்து
நூல் இயல் நெறியினும் மதியினும் தெளிந்து – இலாவாண:8/97,98
நூற்கணாளரொடு நுனித்து கதி வினாய் – இலாவாண:18/27
நாரத கீத கேள்வி நுனித்து
பரந்த எ நூற்கும் விருந்தினன் அன்றி – வத்தவ:3/59,60
கட்டுரை மகளொடு கருமம் நுனித்து
விட்டு உரை விளங்கிய விழு புகழாளரும் – வத்தவ:10/35,36
வில் பொருள் நல் நூல் விதியின் நுனித்து
படை கல கரணம் பல் வகை பயிற்றி – நரவாண:8/41,42

TOP


நுனித்தே (1)

நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே
யாழும் பாடலும் அற்றம் இன்றி – உஞ்ஞை:37/133,134

TOP


நுனித்தோன் (1)

நல்_வினை நுனித்தோன் நம்மொடு வாழ்க என – உஞ்ஞை:36/253

TOP


நுனிப்பில் (1)

நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை – உஞ்ஞை:43/22

TOP


நுனிப்பு (2)

நூலொடு பட்ட நுனிப்பு இயல் வழாமை – இலாவாண:17/172
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின் – வத்தவ:7/34

TOP


நுனை (6)

நிகழ்ந்தது இற்று என நெருப்பு நுனை உறீஇ – உஞ்ஞை:47/237
காரிகை கடு நுனை தூண்டில் ஆக – இலாவாண:7/73
வடி இலை கதிர் வாள் வை நுனை குந்தமொடு – இலாவாண:18/23
கரி புல் பதுக்கையும் கடு நுனை பரலும் – இலாவாண:19/190
வயிரத்து அன்ன வை நுனை மருப்பின் – வத்தவ:5/72
நுனை வேல் தட கை நம் புனை முடி வேந்தன் – நரவாண:7/142

TOP