ஞெ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெகிழ்ந்து 2
ஞெமரிய 1
ஞெமிடி 1
ஞெமிரிய 2
ஞெமையும் 2

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞெகிழ்ந்து (2)

ஞெகிழ்ந்து
பத்தற்கு ஏற்ற பசை அமை போர்வை – வத்தவ:3/76,77
நிலா உறழ் பூம் துகில் ஞெகிழ்ந்து இடை தோன்ற – நரவாண:1/137

TOP


ஞெமரிய (1)

தரு மணல் ஞெமரிய தண் பூம் பந்தருள் – வத்தவ:6/12

TOP


ஞெமிடி (1)

ஒண் முக விரலில் கண் முகம் ஞெமிடி
மையார் நெடும் கண் மாலை யாமத்து – உஞ்ஞை:46/301,302

TOP


ஞெமிரிய (2)

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – உஞ்ஞை:47/197
வெண் மணல் ஞெமிரிய தண் நிழல் பந்தருள் – இலாவாண:3/21

TOP


ஞெமையும் (2)

தணக்கும் பலாசும் கணை கால் ஞெமையும்
ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் – உஞ்ஞை:52/42,43
திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும் – இலாவாண:12/24

TOP