நே – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நேமி (3)

நிறை கடல் மண்டிலம் நேமி உருட்டி – உஞ்ஞை:33/45
நேமி வலவன் ஆணை அஞ்சி – உஞ்ஞை:42/20
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை – மகத:24/22

TOP


நேயம் (3)

நிரந்தன காட்டிய நேயம் தோன்ற – இலாவாண:2/196
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற – இலாவாண:12/109
நின்ற இன்ப நேயம் காணா – நரவாண:3/79

TOP


நேயமும் (1)

மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும் – இலாவாண:5/97

TOP


நேர் (43)

ஆராய்க என்பது நேர்_இழைக்கு உரை என – உஞ்ஞை:36/367
நேர் இழை மகளிரை நீராட்டு அயரும் – உஞ்ஞை:41/105
நிறை மாண் குருகின் நேர் கொடி பந்தர் – உஞ்ஞை:41/121
முகிழ் விரல் தாரை முக நேர் விட்டும் – உஞ்ஞை:42/189
பெண் நேர் உருவம் பிறர் தமக்கு இல்லா – உஞ்ஞை:47/28
மார்பகம் மணந்த நேர் இழை மடந்தையர் – உஞ்ஞை:49/94
நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை – உஞ்ஞை:55/53
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும் – உஞ்ஞை:58/46
நிழல் பெரும் குடையும் நேர் ஆசனமும் – இலாவாண:2/18
நிறம் பெற உரிஞ்சி நேர் துகில் துடைத்தும் – இலாவாண:4/191
நேர் இயல் சாயல் நிகர் தமக்கு இல்லா – இலாவாண:7/72
நேர் தனக்கு இல்லா நெஞ்சு உண் அமைதி – இலாவாண:11/104
நீலமோடு இகன்ற நேர் இழை மகளிரை – இலாவாண:12/57
பொன் நேர் சிறுதினை விளைந்த புனம்-தொறும் – இலாவாண:12/116
நேர் கொடு சிவந்த வார் கொடி மூக்கின் – இலாவாண:15/83
தேன் நேர் கிளவீ சிறுமுதுக்குறைவீ – இலாவாண:18/83
தேன் நேர் கிளவி சென்ற உலகம் – மகத:1/149
மான் நேர் நோக்கின் வாசவதத்தை – மகத:6/40
தானும் கதுமென நேர் முகம் நோக்க – மகத:6/55
நேர் இழை அரிவை நின் வாய் கேட்டனென் – மகத:9/177
நேர் அத்தாணி நிறைமையின் காட்டலின் – மகத:12/32
நிரப்பம் எய்திய நேர் பூம் பொங்கு அணை – மகத:14/61
நீ நனி பாடு என நேர்_இழை அருளி – மகத:14/198
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு – மகத:18/6
தேன் நேர் கிளவியை தேடி அரற்ற – வத்தவ:6/15
என் நேர் என்ற மின் ஏர் சாயலை – வத்தவ:8/107
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும் – வத்தவ:9/7
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை – வத்தவ:12/8
நிழல் மணி மேகலை நேர் முகத்து அடித்தும் – வத்தவ:12/71
மான் நேர் நோக்கின் கூனி மற்று அவள் – வத்தவ:12/78
தான் நேர் வாங்கி தனித்தனி போக்கி – வத்தவ:12/79
கால் நேர் பற்ற தான் அது கொடாஅது – வத்தவ:13/230
நேர் நின்றனனாய் நெறி பட பொருது-கொல் – வத்தவ:14/123
தேன்_நேர்_கிளவியை திரு நாள் அமைத்து – வத்தவ:15/78
நீரின் கொண்டு நேர் இழை மாதரை – வத்தவ:15/92
நேர் இழை மகளிர் எல்லாம் நிலை என – வத்தவ:15/121
மான் நேர் நோக்கின் மட மகள் என்றல் – வத்தவ:17/29
நேர் இறை பணை தோள் வீசி போந்த – வத்தவ:17/39
நேர் அடி இவையோ நிலம் முதல் தோய்வன – வத்தவ:17/58
கூரிய ஆகிய நேர் இயல் முறுவல் – நரவாண:1/207
நேர் துகள் அவித்து நிரந்து உடன் பொலிய – நரவாண:6/70
விடுக்கும் பொழுதின் எடுத்து அவன் நின் நேர்
உண்டோ ஒழுக்கின் என்று பின் விடுப்ப – நரவாண:7/157,158
மான் நேர் நோக்கின் மதனமஞ்சிகையும் – நரவாண:8/91

TOP


நேர்_இழை (1)

நீ நனி பாடு என நேர்_இழை அருளி – மகத:14/198

TOP


நேர்_இழைக்கு (1)

ஆராய்க என்பது நேர்_இழைக்கு உரை என – உஞ்ஞை:36/367

TOP


நேர்க்குநர் (1)

தாக்குநர் அசாஅய் பொர நேர்க்குநர் இரிவுழி – உஞ்ஞை:43/95

TOP


நேர்த்தது (1)

நீரின் வந்த காரிகை நேர்த்தது
துகள் தீர் இரும் தவ துணிவின் முற்றி – உஞ்ஞை:38/217,218

TOP


நேர்ந்த (2)

நேர்ந்த மாதரை நெடுந்தகை குருசில் – இலாவாண:17/192
நேர்ந்த அ குறியில் தான் சென்று இருப்ப – வத்தவ:13/220

TOP


நேர்ந்ததை (1)

நேர்ந்ததை எல்லாம் நெடுந்தகைக்கு உரைப்ப – உஞ்ஞை:34/111

TOP


நேர்ந்தனன் (1)

நேர்ந்தனன் நின்னை நெடுந்தகை இன்று என – மகத:21/36

TOP


நேர்ந்து (3)

நேர்ந்து வனப்பு எய்திய நீரணி மாடம் – உஞ்ஞை:42/39
நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்து உரையா – உஞ்ஞை:44/147
மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என – உஞ்ஞை:55/95

TOP


நேர்ந்தும் (1)

நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்து உரையா – உஞ்ஞை:44/147

TOP


நேர்மை (1)

நீதியது நேர்மை உளனாய் ஓதிய – இலாவாண:8/140

TOP


நேர்வது (1)

நேர்வது பொருள் என நெஞ்சு வலியுறீஇ – உஞ்ஞை:34/95

TOP


நேரத்து (2)

பிடி மிசை கொண்டவன் பெயரும் நேரத்து
முடி முதல் அண்ணலை முந்தினன் குறுகி – உஞ்ஞை:46/102,103
நினைத்தனன் வரூஉம் நேரத்து அமைத்த – இலாவாண:18/40

TOP


நேரம் (1)

நேரம் பார்த்து நெடும் தகை குரிசிலை – உஞ்ஞை:57/74

TOP


நேரா (3)

நுந்தை நேரா நெஞ்சு கொள் காரணம் – உஞ்ஞை:36/87
நிலத்தொடு நேரா நெஞ்சினர் போல – உஞ்ஞை:46/32
நேரா மன்னனை நீதியின் தரீஇ – மகத:27/63

TOP


நேரார் (2)

மகள்கொடை நேரார் மதியோர் ஆதலின் – உஞ்ஞை:36/93
நெடு முடி மன்னருள் மன்னன் நேரார்
கடு முரண் அழித்த காய் சின நெடு வேல் – இலாவாண:20/119,120

TOP


நேரிய (1)

காப்பு நேரிய கூப்பிய கையினர் – உஞ்ஞை:38/38

TOP


நேரோ (1)

நிலம் முழுது கொடுப்பினும் நேரோ என்மரும் – மகத:20/189

TOP