தொ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 2
தொக்கவை 2
தொக்கனர் 2
தொக்கு 2
தொக 1
தொகு 3
தொகுத்தனர் 1
தொகுத்து 10
தொகுத்தும் 1
தொகுதந்து 1
தொகுதியும் 1
தொகுவோர் 1
தொகை 15
தொகைஇ 1
தொட்டவும் 1
தொட்டிமை 1
தொட்டிலும் 1
தொட்டு 2
தொட 1
தொடக்கு 1
தொடக்கொடு 2
தொடங்க 3
தொடங்கலின் 1
தொடங்கி 8
தொடங்கினர் 1
தொடங்குபு 1
தொடர் 6
தொடர்ச்சியில் 1
தொடர்ச்சியும் 1
தொடர்ந்த 8
தொடர்ந்து 4
தொடர்பே 1
தொடர்வினை 1
தொடர 4
தொடரிய 1
தொடரியும் 1
தொடரில் 1
தொடரும் 2
தொடி 76
தொடிக்கு 2
தொடிமுதல் 1
தொடியும் 1
தொடியோடு 1
தொடியோடும் 1
தொடியோளும் 1
தொடு 4
தொடுத்த 12
தொடுத்து 4
தொடுத்தும் 3
தொடுதற்கு 1
தொடுப்போர் 1
தொடை 12
தொடைக்கு 1
தொடையல் 4
தொடையலும் 1
தொடையும் 1
தொத்திடை 1
தொய்யில் 2
தொல் 30
தொல்லூர் 1
தொல்லை 1
தொல்லையின் 1
தொல்லோர் 2
தொலை 1
தொலைக்கும் 1
தொலைச்சி 4
தொலைத்த 2
தொலைந்த 1
தொலைய 5
தொலைவு 4
தொலைவு_இல் 2
தொலைஇ 1
தொழ 3
தொழில் 122
தொழில்-மாட்டு 1
தொழில 1
தொழிலர் 1
தொழிலரும் 1
தொழிலவற்கு 1
தொழிலன் 1
தொழிலாளர் 5
தொழிலாளரை 2
தொழிலாளரோடு 1
தொழிலிற்று 1
தொழிலின் 2
தொழிலினர் 1
தொழிலினும் 2
தொழிலினெம் 1
தொழிலும் 2
தொழிலே 1
தொழிலொடு 3
தொழிற்கு 1
தொழு 1
தொழுத 1
தொழுதனர் 2
தொழுதனள் 2
தொழுதனன் 1
தொழுதி 5
தொழுதியில் 1
தொழுதியின் 1
தொழுது 5
தொழுவன 1
தொழுவனள் 1
தொறுவும் 1
தொன் 1
தொன்நூலாளன் 1
தொன்முதல் 1
தொன்மையின் 1
தொன்றின் 1
தொன்றின 1
தொன்று 7

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தொக்க (2)

தொக்க மாந்தர் நல் பொருள் பொதிந்த – இலாவாண:8/90
மாக விசும்பின் வானோர் தொக்க
போக பூமியின் பொன் நகர் பொலிய – வத்தவ:15/96,97

TOP


தொக்கவை (2)

தோகையும் கிளியும் தொக்கவை அகல – இலாவாண:12/118
தொடியும் பிறவும் தொக்கவை நிறைந்த – வத்தவ:10/76

TOP


தொக்கனர் (2)

சுற்ற மாந்தர் தொக்கனர் புகல – உஞ்ஞை:37/183
தொக்கனர் படியும் தொய்யில் மகளிர் தம் – உஞ்ஞை:40/152

TOP


தொக்கு (2)

ஓர் இல் எழு கிளை உடன் தொக்கு ஈண்டி – உஞ்ஞை:35/135
எக்கர் மீமிசை தொக்கு ஒருங்கு ஈண்டி – உஞ்ஞை:40/141

TOP


தொக (1)

நகையும் நாணும் தொக ஒருங்கு எய்தி – உஞ்ஞை:36/8

TOP


தொகு (3)

தொடி கேழ் முன்கை தொகு விரல் மடக்கி – உஞ்ஞை:35/143
தொகு வேல் முற்றம் சிவிகையில் போந்து – உஞ்ஞை:36/131
தொகு விரல் கூப்பி தொழுவனள் ஆகி – உஞ்ஞை:46/173

TOP


தொகுத்தனர் (1)

பெயர்த்தும் பெரும் படை தொகுத்தனர் கொண்டு – மகத:19/33

TOP


தொகுத்து (10)

நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து
குளம்பும் கோடும் விளங்கு பொன் உறீஇ – உஞ்ஞை:39/64,65
இருளிடை எய்தி பொரு படை தொகுத்து
காலை வருவேன் காவல் ஓம்பி – உஞ்ஞை:54/69,70
வாய்ப்ப கூறி வாள் படை தொகுத்து
வையம் பூட்டி வழிவரல் விரைந்து என் – உஞ்ஞை:54/126,127
விரைந்தனம் செல்க என வெம் படை தொகுத்து
வேழமும் புரவியும் பண்ணுக விரைந்து என – உஞ்ஞை:56/187,188
பன்னு முறை விரித்து பின்னுபு தொகுத்து
கோட்டிடை வளைஇய குஞ்சர தட கையின் – இலாவாண:5/173,174
பண் கெழு விரலில் பல் முறை தொகுத்து
நானம் மண்ணி நீல் நிறம் கொண்டவை – இலாவாண:19/67,68
பொரு படை தொகுத்து போதுக என்று ஏவலின் – மகத:19/56
நாவாய் தொகுத்து நளி புனல் பேரியாற்று – மகத:23/55
தன்னொடு தொடர்ந்த மன்னரை தொகுத்து
தான் இவண் வாரானாயினும் யான் இவண் – மகத:25/94,95
பெரும் படை தொகுத்து வந்து அரம்புசெய்து அலைத்தலின் – வத்தவ:4/75

TOP


தொகுத்தும் (1)

விரித்தும் தொகுத்தும் வகுத்தும் வாரியும் – இலாவாண:19/69

TOP


தொகுதந்து (1)

தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி – உஞ்ஞை:38/98

TOP


தொகுதியும் (1)

புள்ளிமானும் புல்வாய் தொகுதியும்
ஆமா இனமும் தாம் மாறு ஓடி – உஞ்ஞை:51/55,56

TOP


தொகுவோர் (1)

தொகுவோர் அரவமும் தொடர்ந்து கை தழீஇ – உஞ்ஞை:41/110

TOP


தொகை (15)

தொகை கணம் போதரும் அற சோற்று அட்டில் – உஞ்ஞை:40/132
தொகை கொள் மாடத்து அக நகர் வரைப்பின் – உஞ்ஞை:43/24
தொகை தொழில் ஓப்பும் தகை செவிக்கு ஏற்ப – உஞ்ஞை:58/14
மகளிரும் மைந்தரும் தொகை கொண்டு ஈண்டி – இலாவாண:7/128
தொகை கொண்டு ஈண்டி அவன் தொல் படை தழீஇ – மகத:1/26
மலை தொகை அன்ன மாட மா நகர் – மகத:16/29
மலை தொகை அன்ன மை அணி யானை – மகத:17/17
அடல் தகை மன்னர் படை தொகை கூட்டி – மகத:17/37
பகை அடு படைநரை தொகை அவண் காண்புழி – மகத:17/110
கன படை காக்கை தொகை என கருதும் – மகத:17/116
நகுவன போல தொகை கொண்டு ஆர்ப்புறும் – மகத:20/5
மலை தொகை அன்ன மாட வீதியுள் – மகத:27/216
புணர்ச்சி பல் பூ இணர் தொகை ஈன்று – வத்தவ:9/75
குளிர் பொழில் சோலையும் குயில் தொகை பரப்பும் – நரவாண:4/140
நகரமும் நாடும் தொகை கொண்டு ஈண்டி – நரவாண:6/38

TOP


தொகைஇ (1)

மிகை பல புகழ்ந்து தொகைஇ ஆற்றிய – நரவாண:7/48

TOP


தொட்டவும் (1)

யாறும் தொட்டவும் ஊறுவன ஒழுக – வத்தவ:2/57

TOP


தொட்டிமை (1)

தொட்டிமை கலந்த தூசு விரி அல்குல் – உஞ்ஞை:50/8

TOP


தொட்டிலும் (1)

சித்திர மாலையும் மக்கள்-தம் தொட்டிலும்
வெண் தார் ஒழுக்கும் விளக்குறு பூதமும் – நரவாண:8/24,25

TOP


தொட்டு (2)

நல தகு பேரியாழ் நரம்பு தொட்டு அறியா – மகத:14/271
அடிமுதல் தொட்டு முடி அளவாக – வத்தவ:13/52

TOP


தொட (1)

மாண் நகர் உவந்து மழை தொட நிவந்த – வத்தவ:7/232

TOP


தொடக்கு (1)

படை சொல் பாச தொடக்கு உள்ளுறீஇ – மகத:2/13

TOP


தொடக்கொடு (2)

புடைபுடை-தோறும் தொடக்கொடு தூக்கி – மகத:5/54
தொடக்கொடு தொடர்ந்த தாமம் துயல்வர – நரவாண:4/89

TOP


தொடங்க (3)

அந்தணாளர் தம் தொழில் தொடங்க
பால் வெண் குருகின் பல் மயிர் சேவல் – உஞ்ஞை:54/13,14
முழவு மலி திரு நகர் விழவு வினை தொடங்க
அரும் பொறி நுனித்த யவன கைவினை – மகத:5/47,48
தாமரை நெடும் கண் தம் தொழில் தொடங்க
பள்ளி கொண்ட பொழுதில் பையென – நரவாண:8/94,95

TOP


தொடங்கலின் (1)

வாசனை கேள்வி வழி முறை தொடங்கலின்
பரந்த மன்னர் நிரந்து கண்கூடி – மகத:19/6,7

TOP


தொடங்கி (8)

என் முதல் கேள் என தொன் முதல் தொடங்கி
ஆக்கையின் இழிந்து நின் அருளில் பிறந்த என் – உஞ்ஞை:36/214,215
தோழற்கு உணர்த்தும் சூழ்வினை தொடங்கி
கட்டளை அமைந்த கண் ஆர் வனப்பினோர் – இலாவாண:10/84,85
நோன்பு முதல் தொடங்கி தேம் கமழ் கோதை – மகத:6/107
அடல்_அரும் பெரும் படை ஆர்ப்பொடு தொடங்கி
தம்முள் தாக்கி கைம்மயக்கு எய்தி – மகத:17/252,253
மறைப்பு இயல் வழாஅ குறிப்பு முதல் தொடங்கி
ஆங்கு அப்பொழுதே பூம் குழை உணர – மகத:22/146,147
அருமறை விச்சை பெரு மறை தொடங்கி
வடி கண் மாதர் வருத்தம் நோக்கி – நரவாண:4/7,8
என் முதல் கேள் என தொல் முதல் தொடங்கி
சுருங்கா ஆகத்து அரம்பை தன்மையும் – நரவாண:5/25,26
மாசு_இல் வேள்வி மகிழ்ந்தனர் தொடங்கி
ஏனை வகையின் மேல் நிலை திரியாது – நரவாண:6/103,104

TOP


தொடங்கினர் (1)

துன்பம் தீரிய தொடங்கினர் துணிந்து என் – இலாவாண:19/228

TOP


தொடங்குபு (1)

துன்ன_அரும் பாசமொடு தொடங்குபு தோன்றி – உஞ்ஞை:37/29

TOP


தொடர் (6)

தொடர் பூ மாலை கடை பல போகி – உஞ்ஞை:33/2
பொன் தொடர் பொலிந்த பூம் துகில் கச்சைய – உஞ்ஞை:38/332
பின்னுறு பொன் ஞாண் பெரும் தொடர் கோத்த – உஞ்ஞை:46/177
செறி தொடர் கொளீஇய சித்திர கம்மத்து – உஞ்ஞை:46/227
காழ் அமை கழை தொடர் கடும் பரி போர்வை – உஞ்ஞை:55/28
காதல் பெரும் தொடர் களைதல் ஆற்றான் – இலாவாண:15/49

TOP


தொடர்ச்சியில் (1)

தொன்றின் கொண்டு தொடர்ச்சியில் பழையோர் – வத்தவ:9/58

TOP


தொடர்ச்சியும் (1)

கிளை பெரும் தொடர்ச்சியும் பயந்த இன்று எமக்கு என – மகத:24/8

TOP


தொடர்ந்த (8)

மணி காழ் விதானத்து மாலை தொடர்ந்த
தமனியத்து இயன்ற தாமரை பள்ளி – உஞ்ஞை:33/193,194
மாலை தொடர்ந்த மங்கல பந்தர் – உஞ்ஞை:34/22
முத்து காழ் தொடர்ந்த சித்திர கூடத்து – உஞ்ஞை:34/136
தேவ கீதமொடு தேசிகம் தொடர்ந்த
வேத இன் இசை விளங்கு_இழை பாட – உஞ்ஞை:37/129,130
தன்னொடு தொடர்ந்த மன்னரை தொகுத்து – மகத:25/94
நிலத்தொடு தொடர்ந்த குல பகை அன்றியும் – வத்தவ:8/45
தொடக்கொடு தொடர்ந்த தாமம் துயல்வர – நரவாண:4/89
நல் வினை உடைமையின் தொல் வினை தொடர்ந்த
எந்திரம் தந்து கடவுளை ஒத்தி என்று – நரவாண:5/17,18

TOP


தொடர்ந்து (4)

தொகுவோர் அரவமும் தொடர்ந்து கை தழீஇ – உஞ்ஞை:41/110
துணிவு இயல் சுற்றமும் தொடர்ந்து உடன் விட்டு – உஞ்ஞை:56/202
வீணை வித்தகன் விலாவணை தொடர்ந்து என் – இலாவாண:10/174
அருள் உடை வேந்தன் வழி தொடர்ந்து ஒழியான் – மகத:24/2

TOP


தொடர்பே (1)

தொன்று முதிர் தொடர்பே அன்றியும் தோன்ற – மகத:18/108

TOP


தொடர்வினை (1)

தொல் வழி வயத்து தொடர்வினை தொடர – உஞ்ஞை:32/40

TOP


தொடர (4)

தொல் வழி வயத்து தொடர்வினை தொடர
வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும் – உஞ்ஞை:32/40,41
கூற்று என தொடர வேற்று முன் விலங்கி – உஞ்ஞை:47/89
தொல் உரை கயிற்றின் தொடர பிணிக்கொளீஇ – மகத:22/5
பொரு படை உருமின் பொங்குபு தொடர
தார் அணி மார்பன் ஆருணி அரசனும் – மகத:27/123,124

TOP


தொடரிய (1)

நித்திலம் தொடரிய நிகர்_இல் கம்மத்து – உஞ்ஞை:37/13

TOP


தொடரியும் (1)

கடுவும் தான்றியும் கொடு முள் தொடரியும்
அரவும் அரசும் ஆரும் ஆத்தியும் – உஞ்ஞை:52/38,39

TOP


தொடரில் (1)

பொன் இயல் தொடரில் புதல்வன் இருத்தலின் – நரவாண:1/95

TOP


தொடரும் (2)

நாணும் தொடரும் ஏனைய பிறவும் – இலாவாண:19/120
உத்தியும் தொடரும் முத்தொடு புரள – மகத:24/177

TOP


தொடி (76)

பைம்_தொடி சுற்றமொடு தந்தை தலைத்தாள் – உஞ்ஞை:32/24
பைம்_தொடி சுற்றமொடு பரிசனம் போக்கி – உஞ்ஞை:32/59
பைம் தொடி மகளிர் பரவினர் கைதொழ – உஞ்ஞை:33/57
மற்று அவண் நின்ற பொன் தொடி மகளிரை – உஞ்ஞை:34/157
ஒண் தொடி மகளிர் கொண்டு அகம் புகுதர – உஞ்ஞை:34/230
கழல் தொடி கவைஇய கலம் பொழி தட கை – உஞ்ஞை:35/102
ஒண் தொடி மாதரும் ஒரு துணையோருள் – உஞ்ஞை:35/104
பைம் தொடி மாதர் பண்பு_இல பயிற்ற – உஞ்ஞை:35/133
பத்திமை கொள்ளார் பைம்_தொடி கேள் என – உஞ்ஞை:35/141
தொடி கேழ் முன்கை தொகு விரல் மடக்கி – உஞ்ஞை:35/143
பைம் தொடி ஆயமும் பட்டமும் உடையோர் – உஞ்ஞை:36/23
பைம் தொடி தோளி பரிவு_அற கேள் என – உஞ்ஞை:36/88
ஏற்ற முன்கை தொடி வீழ்ந்து அற்றால் – உஞ்ஞை:36/119
கோல்_தொடி கொண்ட கொள்கை என்று ஏத்தி – உஞ்ஞை:36/120
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து – உஞ்ஞை:36/124
பைம்_தொடி சுற்றமும் பல பாராட்ட – உஞ்ஞை:36/307
தந்ததும் உண்டோ பைம்_தொடி கூறு என – உஞ்ஞை:38/200
பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும் – உஞ்ஞை:38/256
தூ துகில் உடுத்து தொடி உடை தட கை – உஞ்ஞை:39/21
தொடி கை மகளிர் நீர் குடை வெரீஇய – உஞ்ஞை:40/33
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி – உஞ்ஞை:40/38
பைம் தொடி கோமாள் நங்கையர் நடுவண் – உஞ்ஞை:40/63
பாடக சீறடி பைம் தொடி மாதரை – உஞ்ஞை:40/314
புலவி நோக்கத்து பூம்_தொடி புலம்பி – உஞ்ஞை:40/327
தொடி தலை படு கோல் பிடித்த கையர் – உஞ்ஞை:40/377
தொடி அணி தோளியர் துன்னி ஏறிய – உஞ்ஞை:41/44
பயந்து தான் வளர்த்த பைம் தொடி பாவையை – உஞ்ஞை:46/144
தொடி உடை தட கையின் தொழுதனள் இறைஞ்சி – உஞ்ஞை:46/154
பொங்கு மயிர் கவரி பைம் தொடி மகளிர் – உஞ்ஞை:46/248
குறும் தொடி மகளிர் குவி விரல் கடுப்ப – உஞ்ஞை:48/53
பத்தினி ஆகிய பைம் தொடி பணை தோள் – உஞ்ஞை:48/66
பைம் தொடி பணை தோள் பைய வீசி – உஞ்ஞை:53/148
பொன் தொடி பாவையை உற்றது தீர – இலாவாண:1/29
பொன்_தொடி நுதல் மிசை புனை விரல் கூப்பி – இலாவாண:3/127
கற்பு மேம்படீஇயர் பொன்_தொடி பொலிந்து என – இலாவாண:5/94
அஞ்சுபு நின்ற பைம் தொடி மாதரை – இலாவாண:9/164
இன்ப கட்டுரை பைம்_தொடி கேட்ப – இலாவாண:10/56
வெம் கண் வேந்தன் பைம் தொடி பாவாய் – இலாவாண:10/65
பொன் தொடி மாதர் பொறை நோய் கூர – இலாவாண:11/69
இட கண் ஆடலும் தொடி தோள் துளங்கலும் – இலாவாண:18/33
ஒண் தொடி காஞ்சனை உயிர் நனி நில்லா – இலாவாண:20/89
மரகத மணி கை மாசு_இல் பொன் தொடி
உருவு பட செறித்த உரோம கொட்டையின் – மகத:1/112,113
பைம் தொடி அரிவைக்கு படு கடம் கழீஇய – மகத:1/128
பதுமாபதி எனும் பைம் தொடி கோமகள் – மகத:5/27
பைம் தொடி மகளிர் நெஞ்சு நிறை அன்பொடு – மகத:5/114
பொலம் தொடி மகளிர் பொலிவொடு சூழ – மகத:6/131
உதையையோடை என்னும் ஒண்_தொடி – மகத:6/172
தொடி கெழு தோளி சுடு தீ பட்டு என – மகத:8/106
பக்கம் நீக்கி பைம் தொடி கோமாள் – மகத:9/33
பைம்_தொடி பயிற்றும் பண் யாழ் வருக என – மகத:14/192
தொடி அணி தட கை தோன்ற ஓச்சி – மகத:16/32
கோல் தொடி மாதர் கொள்கையும் கூற – மகத:17/77
பொன் தொடி நிறைக்கோல் பற்றிய கையினர் – மகத:17/173
சித்திர தாமரை பத்திர பரூஉ தொடி
நுதி முக வெண் கோடு முதல் அற எறிதலின் – மகத:20/51,52
தொடி கெழு தோளி திரு இழிப்போரும் – மகத:20/169
பொன் தொடி பணை தோள் முற்று இழை மாதரை – மகத:21/6
புது மலர் கோதை பூம் தொடி பணை தோள் – மகத:22/266
செம்பொன் பட்டம் பைம் தொடி பாவை – மகத:22/275
தொடி அணி திண் தோள் துணிந்து நிலம் சேர – மகத:27/173
தந்தேம் என்பது கேள் என பைம்_தொடி – வத்தவ:7/74
தொடி தோள் வேந்தன் முன் துட்கென்று இறைஞ்சினள் – வத்தவ:10/89
நூற்றொரு பதின்மர் கோல் தொடி மகளிருள் – வத்தவ:11/38
மற்று நின் தோழியர் பொன் தொடி பணை தோள் – வத்தவ:12/19
உற்ற நாம பொன் தொடி குறளி – வத்தவ:12/95
பைம் தொடி மாதர் பற்பல வகையால் – வத்தவ:12/244
கொற்றவன் உரைக்கும் பொன் தொடி திரளினை – வத்தவ:13/15
பாரான் பார்த்து ஒரு பைம்_தொடி நின்னொடு – வத்தவ:13/16
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை – வத்தவ:13/61
கொண்டனன் ஆகி ஒள்_தொடி ஆகம் – வத்தவ:13/134
மற்றொன்று உளதேல் பொன்_தொடி அருள் நீ – வத்தவ:14/55
பொன் தொடி தோழியர் புரிந்து புறங்காப்ப – நரவாண:1/60
உயர்ந்தோர் கொள்கையின் ஒள்_தொடி ஒதுங்க – நரவாண:1/216
பசைஇய கேள்வனை பைம்_தொடி வணங்கி – நரவாண:1/229
தொடி உடை தட கையின் தோழனை புல்லி – நரவாண:3/225
பொன் தொடி மாதரும் போது பல போக்கி – நரவாண:4/156
அங்கைக்கு ஏற்ற பைம் தொடி முன்கையும் – நரவாண:8/101

TOP


தொடிக்கு (2)

ஒரு-வயின் ஒண்_தொடிக்கு உற்றது கேள் என – உஞ்ஞை:36/298
நீல வேல் கண் நிரை_தொடிக்கு ஈக என – வத்தவ:11/46

TOP


தொடிமுதல் (1)

தொடிமுதல் திணி தோள் தோன்ற ஓர்ச்சி – உஞ்ஞை:46/104

TOP


தொடியும் (1)

தொடியும் பிறவும் தொக்கவை நிறைந்த – வத்தவ:10/76

TOP


தொடியோடு (1)

தொடியோடு தம் மனை தோழி என தன் – உஞ்ஞை:36/259

TOP


தொடியோடும் (1)

வெம் திறல் வேந்தன் பைம்_தொடியோடும் – இலாவாண:3/120

TOP


தொடியோளும் (1)

கொண்ட கொள்கையின் ஒண் தொடியோளும்
துளி பெயல் மொக்குளின் ஒளித்தல் அஞ்சுவென் – உஞ்ஞை:36/342,343

TOP


தொடு (4)

தொடு வேல் முற்றத்து தோழியோடு ஆடா – உஞ்ஞை:40/114
தோட்கு தக்க தொடு கழல் குருசிலை – இலாவாண:7/108
தொடு கழல் குருசில் வடு உரை நிற்ப – இலாவாண:9/226
தோழரை இகவா தொடு கழல் குருசில் – இலாவாண:19/31

TOP


தொடுத்த (12)

வேங்கையொடு தொடுத்த விளையாட்டு ஊசல் – உஞ்ஞை:33/23
உயர தொடுத்த ஊசலது ஆகி – உஞ்ஞை:38/53
ஓங்கு மடல் பெண்ணை தீம் குலை தொடுத்த
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்ப – உஞ்ஞை:46/20,21
செம் தளிர் பிண்டி சினை-தொறும் தொடுத்த
பின்னுறு பொன் ஞாண் பெரும் தொடர் கோத்த – உஞ்ஞை:46/176,177
அறையுறு கரும்பின் அணி மடல் தொடுத்த
நிறை உறு தீம் தேன் நெய் தொடை முதிர்வை – உஞ்ஞை:48/146,147
கழை கோல் தொடுத்த கதலிகை நுடங்க – உஞ்ஞை:52/14
காஞ்சிரம் கவர் கோல் கவின் பெற தொடுத்த
தண் தான் ஊட்டி தாகம் தணிப்பவும் – உஞ்ஞை:52/58,59
குரல் ஓர்த்து தொடுத்த குருசில் தழீஇ – மகத:14/266
மலை தலை தொடுத்த மல்லல் பேரியாற்று – மகத:24/15
வலிபெற தொடுத்த வாக்கு அமை பேரியாழ் – வத்தவ:3/54
தொடுத்த மாலை எடுத்தது போல – வத்தவ:10/160
தளிரினும் போதினும் ஒளி பெற தொடுத்த
சேடுறு தாமம் சிறந்தோன் சூட்டிய – வத்தவ:16/15,16

TOP


தொடுத்து (4)

புயல் மலை தொடுத்து பூ மலர் துதைந்து – உஞ்ஞை:38/271
சுள்ளி வெண் சூழ்ச்சி சுரும்பு உண தொடுத்து
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற – இலாவாண:12/108,109
பெரும் தண் மலரில் பிணையல் தொடுத்து என் – இலாவாண:15/111
தாமம் தொடுத்து யான் கொடுத்தது தவறு என – இலாவாண:19/164

TOP


தொடுத்தும் (3)

மகிழின் வட்ட வார் மலர் தொடுத்தும்
பவழ பிண்டி பல் இணர் பரிந்தும் – இலாவாண:12/131,132
மாலை தொடுத்தும் மலை வளம் புகழ்ந்தும் – இலாவாண:12/134
கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும் – இலாவாண:14/29

TOP


தொடுதற்கு (1)

தொடுதற்கு ஆற்ற துணிந்தவோ எனவும் – இலாவாண:19/204

TOP


தொடுப்போர் (1)

தொடுப்போர் வீழ்த்த தூ வெள் அலரும் – இலாவாண:2/93

TOP


தொடை (12)

அம் கோல் தீம் தொடை செங்கோட்டுயாழின் – உஞ்ஞை:40/269
நிறை உறு தீம் தேன் நெய் தொடை முதிர்வை – உஞ்ஞை:48/147
படை புற கிடங்கும் தொடை பெரு வாயிலும் – உஞ்ஞை:48/177
தீம் தொடை பேரியாழ் திவவொடு கொளீஇ – உஞ்ஞை:52/85
சொல் பொருள் கேட்டே வில் தொடை மடக்கி – உஞ்ஞை:56/85
ஆண பைம்பொன் அடி தொடை பலகை – இலாவாண:6/40
தொடை அமை கோவை துளங்கு மணி பல் நகை – இலாவாண:6/133
செவ்வழி தீம் தொடை சிதைந்தன கிளவி என் – மகத:1/200
உடைத்த நாவாய் கடை தொடை தழீஇ – மகத:20/69
தீம் தொடை தேன் இனம் செற்றி அசைதர – வத்தவ:3/82
தொடை பெரும் பண் ஒலி துவைத்து செவிக்கு இசைப்ப – வத்தவ:3/118
தொடை மலர் காவில் படை அமை கோயிலுள் – வத்தவ:8/115

TOP


தொடைக்கு (1)

அடி தொடைக்கு அமைந்த கிடுகு உடை காப்பில் – உஞ்ஞை:48/17

TOP


தொடையல் (4)

தே மலர் தொடையல் திறத்திறம் பிணைத்தும் – வத்தவ:12/238
பைம் துணர் தொடையல் பாஞ்சாலரசற்கு – வத்தவ:13/28
வரி நெடும் தொடையல் வயந்தகன் அவ்வயின் – வத்தவ:14/164
பிணை மலர் தொடையல் பெருமகன் அவ்வயின் – வத்தவ:14/174

TOP


தொடையலும் (1)

பெரும் தேன் தொடையலும் விரைந்து கொண்டு அளைஇ – உஞ்ஞை:51/19

TOP


தொடையும் (1)

தொடையும் கண்ணியும் முறைமுறை இயற்றியும் – வத்தவ:12/235

TOP


தொத்திடை (1)

துன்ன_அரும் பொதும்பில் தொத்திடை துளங்க – மகத:9/8

TOP


தொய்யில் (2)

தொக்கனர் படியும் தொய்யில் மகளிர் தம் – உஞ்ஞை:40/152
தொய்யில் வன முலை தோழிமாரொடு – மகத:13/52

TOP


தொல் (30)

தொல் வழி வயத்து தொடர்வினை தொடர – உஞ்ஞை:32/40
வல்லோர் பெறாது தொல் குறை உழத்தும் – உஞ்ஞை:34/53
விழுப்பமொடு பிறந்த வீறு உயர் தொல் குடி – உஞ்ஞை:34/64
காத்து உயர் தொல் குடி கதுவாய் ஆக – உஞ்ஞை:35/166
தொல் இசையாளர் சொல் எடுத்து ஏத்த – உஞ்ஞை:37/148
தொல் நாடு அமர துணை முதல் பொறித்த – உஞ்ஞை:47/207
தொல் அரும் சிறப்பின் இ மல்லல் மா நகர் – உஞ்ஞை:49/20
காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன் – இலாவாண:4/34
மறு_இல் தொல் குடி மங்கல மடந்தையர் – இலாவாண:5/80
பண்டு இயல் தொல் நூல் பாகு இயல்பு ஆதலின் – இலாவாண:9/90
தொல் மூதாட்டியை துன்ன தரீஇ – இலாவாண:9/207
பல் முறை பகர்ந்து தொல் முறை பிழையார் – இலாவாண:12/114
மன்னிய தொல் சீர் மரபின் திரியா – இலாவாண:17/135
பல் முறை வீச தொல் முறை வந்த – இலாவாண:18/115
பாய தொல் சீர் பகை அடு தானை – மகத:1/8
தொகை கொண்டு ஈண்டி அவன் தொல் படை தழீஇ – மகத:1/26
துணைவன் முன் அதன் தொல் நலம் தோன்ற – மகத:14/199
தொல் நகர் வரைப்பகம் எம் நகர் ஆக்க – மகத:17/191
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர் – மகத:21/50
தொல் உரை கயிற்றின் தொடர பிணிக்கொளீஇ – மகத:22/5
அஞ்சுக என்னும் தொல் மொழி உண்மையின் – மகத:25/76
தொல் வழி வந்த எம் பெருமகன் எழுதிய – மகத:27/200
தொன்மையின் வந்த தொல் குடி எடுப்பி – வத்தவ:2/8
உயர் பெரும் தொல் சீர் உருமண்ணுவாவிற்கு – வத்தவ:9/2
துயர காலத்து தொல் நகர் எய்திய – நரவாண:3/17
துன்புறு கிளவியின் தொல் நலம் அழுங்க – நரவாண:3/156
ஆய் பெரும் தொல் குடி தோன்றி இப்பால் – நரவாண:3/185
நல் வினை உடைமையின் தொல் வினை தொடர்ந்த – நரவாண:5/17
என் முதல் கேள் என தொல் முதல் தொடங்கி – நரவாண:5/25
தொல் நகராளரும் – நரவாண:6/125

TOP


தொல்லூர் (1)

பல் குடி தொல்லூர் புல்லுபு சூழ – மகத:3/11

TOP


தொல்லை (1)

தொல்லை செய்த நன்னரும் அறியேம் – நரவாண:5/7

TOP


தொல்லையின் (1)

துறக்கம் புரியும் தொல்லையின் இயன்றது – மகத:2/41

TOP


தொல்லோர் (2)

தொல்லோர் வகுத்த நூல் துறை முறை போகிய – இலாவாண:4/71
தொல்லோர் முன்னர் தோன்ற காட்டி – இலாவாண:8/39

TOP


தொலை (1)

மதலை மாண் குடி தொலை வழி ஊன்றும் – நரவாண:6/129

TOP


தொலைக்கும் (1)

தொலைக்கும் நம் படை துணிந்து இது கருதுக – உஞ்ஞை:43/46

TOP


தொலைச்சி (4)

குறும் தாள் குரவின் குவி முகை தொலைச்சி
முல்லை போதின் உள் அமிழ்து உணாஅ – மகத:1/192,193
வீழ நூறி வேழம் தொலைச்சி
மலை என கவிழ மா மறித்திடா அ – மகத:17/247,248
கொழு முதல் தெங்கொடு முழுமுதல் தொலைச்சி
கழனி விளை நெல் கனை எரி கொளீஇ – மகத:19/40,41
ஆற்றல் சான்ற ஆருணி தொலைச்சி
கோல் தொழில் கொற்றம் கொடுத்து நீர் பெயர்-மின் என்று – மகத:23/59,60

TOP


தொலைத்த (2)

மாற்றோர் தொலைத்த கூற்று உறழ் கொடும் தொழில் – மகத:17/22
மாற்றார் தொலைத்த மகிழ்ச்சியொடு மறுத்தும் – வத்தவ:1/47

TOP


தொலைந்த (1)

தொலைந்த காரணமாக அது துணிந்த – மகத:19/10

TOP


தொலைய (5)

பயவர் அன்றி பணிந்து அவர் தொலைய
வென்றி எய்தி கொன்று பலர் திரிதர – உஞ்ஞை:47/91,92
இரு நில மருங்கில் பெரு நலம் தொலைய
சோரும் மன்னனை ஆர்வ தோழர் – இலாவாண:18/104,105
தலைவரும் பெரும் படை தொலைய நூறின் – மகத:27/20
யாப்பு அணி நல் நலம் தொலைய அசாஅய் – வத்தவ:2/28
மற்றவை தொலைய செற்று ஒளி திகழ – வத்தவ:12/160

TOP


தொலைவு (4)

கவறாடாளர்க்கு கலம் தொலைவு எய்தி – உஞ்ஞை:35/122
தொலைவு_இல் மூதூர் தொன்றின மறந்து உராய் – உஞ்ஞை:37/265
தோள் மீது ஊர்ந்து தொலைவு இடம் நோக்கி – இலாவாண:7/59
தலைவன் ஆகிய தொலைவு_இல் விழு சீர் – மகத:27/208

TOP


தொலைவு_இல் (2)

தொலைவு_இல் மூதூர் தொன்றின மறந்து உராய் – உஞ்ஞை:37/265
தலைவன் ஆகிய தொலைவு_இல் விழு சீர் – மகத:27/208

TOP


தொலைஇ (1)

தாய் இல் கன்றின் ஆய் நலம் தொலைஇ
புகையினும் சாந்தினும் தகை இதழ் மலரினும் – மகத:7/73,74

TOP


தொழ (3)

குறும் புழை போயினன் கோலவர் தொழ என் – உஞ்ஞை:36/371
பழிப்பு_இல் பள்ளி பலர் தொழ ஏறி – வத்தவ:8/27
புகுதுக என்றலும் புக்கு அவர் அடி தொழ
சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என – வத்தவ:13/11,12

TOP


தொழில் (122)

போர்_தொழில் வேந்தன் முன் பொருந்த காட்டி – உஞ்ஞை:32/54
வழிமுறை மரபில் தம் தொழில் முறை நிறீஇ – உஞ்ஞை:32/84
வெறிகோள் பண்ணியும் தொழில் தலைப்பெயர்த்தவன் – உஞ்ஞை:32/94
சிதர் தொழில் தும்பியொடு மதர் வண்டு மருட்ட – உஞ்ஞை:33/28
பொழில் கண் விளக்கும் தொழில் நுகம் பூண்டு – உஞ்ஞை:33/54
சுடர் வெண் நிலவின் தொழில் பயன் கொண்ட – உஞ்ஞை:33/61
துன்பம் நீங்கும் தொழில் முறை போக்கி – உஞ்ஞை:34/32
ஈன்ற தாயும் என் மகட்கு இ தொழில்
மாண்டது என்று மனத்தில் புகல – உஞ்ஞை:34/173,174
காமுறப்பட்ட சேணிக சிறு_தொழில் – உஞ்ஞை:35/117
பண்பு_இல் சிறு_தொழில் பயின்றதை அன்றியும் – உஞ்ஞை:35/167
விலக்கி தவிர்க்கும் வில் தொழில் உள்ளிட்டு – உஞ்ஞை:37/50
இலை தொழில் தட கையள் எழுந்தீக இனி என – உஞ்ஞை:37/157
கலை தொழில் அவையம் கைதொழ புக்கு ஆங்கு – உஞ்ஞை:37/158
மருப்பு இடை பயின்ற மாசு_அறு மணி தொழில்
பரப்பு அமை பலகையொடு பாசுணம் கோலி – உஞ்ஞை:38/147,148
மாலை அணிந்த மணி தொழில் பாண்டியம் – உஞ்ஞை:38/154
வித்தகத்து இயன்ற தன் கை தொழில் காட்டி – உஞ்ஞை:38/196
சேய் செலல் நோன் பரி சீல செய் தொழில்
பூ செய் கோலத்து பொலிந்த பொன் படை – உஞ்ஞை:38/295,296
உள்ளுற கோத்த வள்பு கொள் வலி தொழில்
பாகர் நின்ற பண் அமை நெடும் தேர் – உஞ்ஞை:38/346,347
கோ தொழில் இளையர் பூ பலி கொடுத்து – உஞ்ஞை:39/22
தண் தொழில் செங்கோல் தலைத்தலை சிறக்க என – உஞ்ஞை:39/26
கொலை தொழில் யானை சென்றுழி செல்லா – உஞ்ஞை:41/118
காலினும் கையினும் படை தொழில் பயின்றது – உஞ்ஞை:42/221
மூன்றினுள் ஒன்றே காய்ந்தவர் கடும் தொழில்
தோன்ற கூறிய மூன்றினுள்ளும் – உஞ்ஞை:43/32,33
தன் ஆண் தொழில் துணிவு எண்ணும் ஆயினும் – உஞ்ஞை:44/96
குசை தொழில் கூத்தன் விசைத்து நனி விட்ட – உஞ்ஞை:46/27
வல் வினை கொடும் தொழில் வராகன் வந்து தன் – உஞ்ஞை:47/4
நகை தொழில் அறியா நல் நகர் வரைப்பகம் – உஞ்ஞை:47/70
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த – உஞ்ஞை:48/176
குறி வழி காட்டிய கொலை தொழில் நகரம் – உஞ்ஞை:49/35
அந்தணாளர் தம் தொழில் தொடங்க – உஞ்ஞை:54/13
படை ஆள் கடும் தொழில் பற்றா மன்னன் – உஞ்ஞை:54/106
வேட்டன செய்யும் வேட்டு வினை கடும் தொழில்
கவர் கணை வாழ்க்கை சவரர் புளிஞர் – உஞ்ஞை:55/67,68
விட்ட வேந்தன் வில் தொழில் கண்டும் – உஞ்ஞை:55/130
விசை உடை வெம் கணை வில் தொழில் நவின்ற – உஞ்ஞை:56/3
பொன் அணி மார்பன் போர் தொழில் அடங்க – உஞ்ஞை:56/51
கொள்குவிர் ஆயின் கொலை தொழில் நீங்கு-மின் – உஞ்ஞை:56/83
அரும் தொழில் அந்தணன் சுருங்க சொல்லலும் – உஞ்ஞை:56/186
வாள் தொழில் வயந்தகன் காட்டக மருங்கின் – உஞ்ஞை:56/204
வாள் தொழில் வயந்தகன் வருத்தம் ஓம்பி – உஞ்ஞை:56/222
புகை துளை அகலும் சிகை தொழில் சிக்கமும் – உஞ்ஞை:57/36
தெளியப்படூஉம் முனிவு_இல் செய் தொழில்
சிலதரும் இயவரும் சிந்து தேச – உஞ்ஞை:57/63,64
தொகை தொழில் ஓப்பும் தகை செவிக்கு ஏற்ப – உஞ்ஞை:58/14
அடியுறை செய் தொழில் குடி முதல் பிழைத்தல் – உஞ்ஞை:58/91
கோல் தொழில் வேந்தன் கொற்ற முரசம் – இலாவாண:2/29
மடை தொழில் வழாஅ வாழ்க்கையர் பயின்ற – இலாவாண:2/84
வாய்த்த செய் தொழில் வாணிகர்க்கு அறையும் – இலாவாண:2/163
மாற்று தொழில் மன்னர் மயங்கிய ஞாட்பினுள் – இலாவாண:2/188
கூற்று தொழில் இளையர் குடர் சூடு மருப்பின – இலாவாண:2/189
நாற்பாலோரையும் நூல்-பால் செய் தொழில்
பாகர் வேண்டினும் பையுள் செய்யா – இலாவாண:2/193,194
அறு_தொழில் மு_தீ அரும் துறை போகிய – இலாவாண:3/9
மடை தொழில் கழிந்த பின் நடை படம் நாட்டி – இலாவாண:3/68
அதிரா நெறியின் அ தொழில் கழிந்த பின் – இலாவாண:3/95
தம் தொழில் முடித்து தலைவனை குறுகி – இலாவாண:4/151
வாள் தொழில் கம்மம் வல்லிதின் பிழையாது – இலாவாண:4/172
மண்ணு வினை மயிர் தொழில் நல் நல நாவிதன் – இலாவாண:4/178
வேல் தொழில் பொலிந்த மாற்று மருங்கு அமைத்து – இலாவாண:6/86
எழில் மணி இயக்க தொழில் கொண்டு ஈய – இலாவாண:6/138
காற்று உறழ் செலவில் கோல் தொழில் இளையர் – இலாவாண:7/8
சிதை பொருள் வலியா செறிவு உடை செய் தொழில்
உதயணகுமரன் வதுவைக்கு அணிந்த – இலாவாண:7/50,51
அற்றம் பார்க்கும் செற்ற செய் தொழில்
பற்றா மாந்தரின் பசலை பாய்ந்த – இலாவாண:7/60,61
தன் தொழில் துணியாது தானத்தின் வழீஇ – இலாவாண:9/36
கோல் தொழில் கருமம் ஆற்றுளி முடித்து – இலாவாண:10/34
யூகி தன்-வயின் உறுகண் வெம் தொழில்
ஆகியது உண்டு என ஐயம் தேறி – இலாவாண:10/106,107
சொல் துணை தோழன் தொழில் பாராட்டி – இலாவாண:10/169
வத்தவர் கோமாற்கு ஒத்த உறு தொழில்
உத்தம மந்திரி யூகியின் பின்னர் – இலாவாண:11/10,11
வாள் தொழில் தட கையின் வத்தவர் பெருமகன் – இலாவாண:15/133
வழி தொழில் கருமம் மனத்தின் எண்ணான் – இலாவாண:16/120
இறப்பு காலத்து துறப்பு தொழில் துணிந்த – இலாவாண:19/83
தம் தொழில் திரியா தரும நெஞ்சின் – மகத:3/86
அமையா செய் தொழில் அவுணர் கடந்த – மகத:3/110
வெம் தொழில் காம வேட்கை திறப்ப – மகத:6/57
அ தொழில் நீர்த்து என எய்த்தனன் என்ன – மகத:8/124
செயிர் தொழில் யானை செம்மல் தெளியான் – மகத:10/10
இகழ்வு இல் அ தொழில் இறைவன் ஏவ – மகத:12/79
சுவை தொழில் மகன் என நகை தொழில் ஆடி – மகத:14/189
சுவை தொழில் மகன் என நகை தொழில் ஆடி – மகத:14/189
நாண காட்டும் நனி தொழில் புனைந்தேம் – மகத:15/15
பகை கொண்டு ஒழுகும் பற்றா கொடும் தொழில்
விடு கணை வில் தொழில் விரிசிகன் உள்ளிட்டு – மகத:17/3,4
விடு கணை வில் தொழில் விரிசிகன் உள்ளிட்டு – மகத:17/4
மாற்றோர் தொலைத்த கூற்று உறழ் கொடும் தொழில்
மிக்கு உயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து – மகத:17/22,23
கடும் தொழில் மேவலொடு உடங்கு வந்து இறுத்தலின – மகத:17/67
கேட்போர்க்கு எல்லாம் வாள் போர் வலி தொழில்
வள மிகு தானை வத்தவர்க்கு இறையை – மகத:17/93,94
கடும் தொழில் மன்னர் உடைந்தனர் ஓடி – மகத:17/262
வாள் தொழில் தட கை வயந்தகன் காட்டி – மகத:18/45
அரு முரண் அடு தொழில் இளமையன் இவனொடு – மகத:19/3
வெம் கண் செய் தொழில் தன்-கண் கூறலும் – மகத:19/47
அடல் தொழில் யானை படை தொழில் பயின்றோர் – மகத:19/92
அடல் தொழில் யானை படை தொழில் பயின்றோர் – மகத:19/92
கடும் தொழில் விச்சை கற்ற மாற்றவர் – மகத:20/57
படை தொழில் மாற்றம் பட்டாங்கு உரைக்க என – மகத:20/133
அரும் தொழில் தெளிவும் அன்பும் என்று இவை – மகத:21/4
வடு தொழில் அகன்ற வத்தவர் பெருமகன் – மகத:22/10
ஆர்வ செய் தொழில் அகன் பெரும் கோயிலுள் – மகத:22/246
செரு மிகு சேனை செய் தொழில் நவின்ற – மகத:23/26
வடு தொழில் அகன்ற வருடகார – மகத:23/47
கோல் தொழில் கொற்றம் கொடுத்து நீர் பெயர்-மின் என்று – மகத:23/60
பன்னீராயிரம் படை தொழில் இளையரொடு – மகத:24/77
பதுவாய் காப்புறு படை தொழில் இளையரை – மகத:24/150
மாணா செய் தொழில் மனம் உண காட்டி – மகத:25/34
சவரர் புளிஞர் கவர்வுறு கடும் தொழில்
எழுச்சி கூறி இகல் அடு பெரும் படை – மகத:25/121,122
வல் வினை கடும் தொழில் வருடகாரன் – மகத:26/99
இமைப்போர் காணா இகல் தொழில் திரிவொடு – மகத:27/162
படை தொழில் வதுவை நம்-மாட்டு எய்த – மகத:27/185
திருந்து தொழில் அந்தணர் இருந்த இடனும் – வத்தவ:2/13
வெம் கண் செய் தொழில் வேட்டுவ தலைவரொடு – வத்தவ:3/8
விருத்தி கொடுத்து திரு தகு செய் தொழில்
தச்ச மாக்களொடு தலைநின்று நடாஅம் – வத்தவ:3/24,25
எண்ணியது உண்ணும் ஏண் தொழில் அறாஅ – வத்தவ:3/44
வாள் தொழில் தருசகன் மீட்டனன் போக்கி – வத்தவ:4/16
அரும் தொழில் மலை அரண் அடைந்தனமாகி – வத்தவ:4/77
தவறு_இல் செய் தொழில் சத்தியூதியை – வத்தவ:4/88
மணி பூண் மார்பன் பணி தொழில் அன்மை – வத்தவ:7/204
கற்ற நுண் தொழில் கணக்கரும் திணைகளும் – வத்தவ:10/37
தேர் கால் ஆழியின் சுழன்று அவை தொழில் கொள – வத்தவ:12/205
பூ தொழில் மருவியது புகர்-வயின் அணைந்தோர்க்கு – வத்தவ:14/51
காண்பது ஒன்று உண்டு என கை தொழில் மறக்கும் – வத்தவ:15/132
உறு தொழில் இளையரை உதயணன் ஏவா – வத்தவ:15/143
மலரினும் புகையினும் மா தொழில் கழிப்பி – வத்தவ:16/42
வாயில் மறவரும் சாயா செய் தொழில்
கணக்கரும் திணைகளும் காவிதி கணமும் – நரவாண:6/90,91
வடு_இல் செய் தொழில் வத்தவர் பெருமகன் – நரவாண:7/33
பண்பின் தொழிலும் படை தொழில் மாண்பும் – நரவாண:7/108
வாள் தொழில் தானை வத்தவர் பெருமகன் – நரவாண:8/21
தாமரை நெடும் கண் தம் தொழில் தொடங்க – நரவாண:8/94

TOP


தொழில்-மாட்டு (1)

இயற்கையாக என் தொழில்-மாட்டு இவன் – மகத:27/34

TOP


தொழில (1)

பொழுதிற்கு ஒத்த தொழில ஆகி – மகத:14/58

TOP


தொழிலர் (1)

அமைச்ச தொழிலர் விலக்குபு காட்ட – இலாவாண:20/33

TOP


தொழிலரும் (1)

கோசலத்து இயன்ற ஓவிய தொழிலரும்
வத்த நாட்டு வண்ண கம்மரும் – உஞ்ஞை:58/43,44

TOP


தொழிலவற்கு (1)

கோல் தொழிலவற்கு கூறினன் நிற்ப – உஞ்ஞை:47/10

TOP


தொழிலன் (1)

தூய்மைக்கு ஒத்த தொழிலன் ஆகி – உஞ்ஞை:53/88

TOP


தொழிலாளர் (5)

நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர்
வால் அரக்கு ஊட்டிய வால் நூல் நிணவை – உஞ்ஞை:34/143,144
கரும் தொழிலாளர் இரும் தலை துமித்து – உஞ்ஞை:56/240
கோல் தொழிலாளர் மாற்று மொழி இயம்ப – உஞ்ஞை:58/76
துறை விதி நுனித்த தூ தொழிலாளர்
கண் துளங்கு அவிர் ஒளி கழூஉ நிறம் பெறீஇய – இலாவாண:5/129,130
கோல் தொழிலாளர் மாற்று மொழி விரவி – மகத:5/100

TOP


தொழிலாளரை (2)

திணை தொழிலாளரை புகுத்து-மின் ஈங்கு என – உஞ்ஞை:32/62
பாசறை உழந்த படை தொழிலாளரை
ஓசை முரசின் ஒல்லென தரூஉ – வத்தவ:9/42,43

TOP


தொழிலாளரோடு (1)

தோள் தர வந்த ஆய் தொழிலாளரோடு
என்னோர் பிறரும் துன்னினர் சுற்ற – உஞ்ஞை:57/67,68

TOP


தொழிலிற்று (1)

துன்பம் நீக்கும் தொழிலிற்று ஆகி – மகத:3/113

TOP


தொழிலின் (2)

உதயண நம்பி ஓவிய தொழிலின்
வகை அறி உபாயமும் வல்லை ஆக என – உஞ்ஞை:38/198,199
யாப்புற அமைத்து காப்புறு தொழிலின்
நீர் நிறை கொளீஇய தாமரை கம்மத்து – உஞ்ஞை:49/13,14

TOP


தொழிலினர் (1)

கொல்லா தொழிலினர் கொலை படை அகற்றி – உஞ்ஞை:56/98

TOP


தொழிலினும் (2)

படையினும் தொழிலினும் நடை வேறு இயன்ற – இலாவாண:8/121
கண்ணின் செயலினும் கையின் தொழிலினும்
விண்ணவர் காணினும் வீழ்வர்-கொல் வியந்து என – வத்தவ:12/208,209

TOP


தொழிலினெம் (1)

பொழில்-வயின் புதைத்த தொழிலினெம் யாம் என – உஞ்ஞை:56/94

TOP


தொழிலும் (2)

துன்றிய வேல் கண் தொழிலும் மெய் அழகும் – வத்தவ:13/80
பண்பின் தொழிலும் படை தொழில் மாண்பும் – நரவாண:7/108

TOP


தொழிலே (1)

துன்பம் துடைத்த தொழிலே போல – இலாவாண:9/228

TOP


தொழிலொடு (3)

ஏவற்கு அமைந்த காவல் தொழிலொடு
கை கோல் இளையரும் கணக்கு வினையாளரும் – உஞ்ஞை:57/69,70
பிற உறு தொழிலொடு மறவோர் எல்லாம் – மகத:12/89
முரியும் தொழிலொடு மூவாயிரம் கை – வத்தவ:12/131

TOP


தொழிற்கு (1)

பைய எழுவோள் செய் தொழிற்கு ஈடா – வத்தவ:12/185

TOP


தொழு (1)

படை தொழு வாரியின் இடைப்பட புகுத்தி – மகத:27/54

TOP


தொழுத (1)

தொழுத கையர் புகுதுக என்று ஏத்த – மகத:13/72

TOP


தொழுதனர் (2)

மொழி அறி மகளிர் தொழுதனர் வணங்கி – உஞ்ஞை:42/134
தொன்று இயல் மகளிர் தொழுதனர் கூற – மகத:6/127

TOP


தொழுதனள் (2)

தொடி உடை தட கையின் தொழுதனள் இறைஞ்சி – உஞ்ஞை:46/154
சூளுறு கிளவியில் தொழுதனள் கேட்ப – மகத:14/185

TOP


தொழுதனன் (1)

கருவி நிலை பள்ளிக்கு தொழுதனன் போக்கி – உஞ்ஞை:39/18

TOP


தொழுதி (5)

பைம் தாள் குருகின் மென் பறை தொழுதி
தடவு சினை-தொறும் – உஞ்ஞை:41/26,27
பொறி மயில் தொழுதி புயல் கழி-காலை – உஞ்ஞை:42/199
வரித்தார் அணிந்த விரி பூம் தொழுதி
புல் உதள் இனத்தொடு புகன்று விளையாடும் – உஞ்ஞை:49/118,119
பறவை தொழுதி பக்கம் நீக்கி – இலாவாண:5/45
மணி மயில் பீலி மா மயில் தொழுதி
அணி நலம் நோக்கியும் ஆடல் கண்டு உவந்தும் – இலாவாண:12/136,137

TOP


தொழுதியில் (1)

தோழ மாக்கள் தொழுதியில் கூடி – உஞ்ஞை:35/25

TOP


தொழுதியின் (1)

அன்ன தொழுதியின் மென்மெல வலங்கொண்டு – இலாவாண:3/59

TOP


தொழுது (5)

அடி தொழுது இறைஞ்சிய அவரிடை எல்லாம் – உஞ்ஞை:34/148
காமர் சுற்றம் கை தொழுது ஏத்த – வத்தவ:7/125
கடைகாப்பாளன் கை தொழுது உரைப்ப – வத்தவ:14/106
பொன் திகழ் கோயில் புகுந்தனர் தொழுது ஒரு – வத்தவ:14/108
துகள் தீர் பெருமை சேதியம் தொழுது
விதியின் போதல் மேவினன் ஆகி – நரவாண:4/112,113

TOP


தொழுவன (1)

தொழுவன இரக்கும் தோழி கை கொடீஇ – இலாவாண:12/62

TOP


தொழுவனள் (1)

தொகு விரல் கூப்பி தொழுவனள் ஆகி – உஞ்ஞை:46/173

TOP


தொறுவும் (1)

எண்பது தேரும் இரு வகை தொறுவும்
நல் மணி ஐம்பால் நருமதை உள்ளுறுத்து – உஞ்ஞை:37/215,216

TOP


தொன் (1)

என் முதல் கேள் என தொன் முதல் தொடங்கி – உஞ்ஞை:36/214

TOP


தொன்நூலாளன் (1)

தொன்நூலாளன் தோன்ற கூற – உஞ்ஞை:47/15

TOP


தொன்முதல் (1)

மன்முதல்-தோறும் தொன்முதல் பிழையாது – இலாவாண:8/151

TOP


தொன்மையின் (1)

தொன்மையின் வந்த தொல் குடி எடுப்பி – வத்தவ:2/8

TOP


தொன்றின் (1)

தொன்றின் கொண்டு தொடர்ச்சியில் பழையோர் – வத்தவ:9/58

TOP


தொன்றின (1)

தொலைவு_இல் மூதூர் தொன்றின மறந்து உராய் – உஞ்ஞை:37/265

TOP


தொன்று (7)

தொன்று இயல் அவையத்து நன்று அவட்கு அருளி – உஞ்ஞை:36/40
மறு_இல் தொன்று மனை வளம் தரூஉம் – உஞ்ஞை:47/222
தொன்று ஓங்காளர் துணியப்பட்ட – இலாவாண:8/9
இன்றே அன்றியும் தொன்று வழி வந்த – இலாவாண:11/46
அன்று அவண் அறிந்தே தொன்று வழி வந்த – மகத:1/10
தொன்று இயல் மகளிர் தொழுதனர் கூற – மகத:6/127
தொன்று முதிர் தொடர்பே அன்றியும் தோன்ற – மகத:18/108

TOP