மை – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மைந்தன் 1
மையல் 2
மையல்கொண்டு 2
மையலாகவே 1
மையலே 1

மைந்தன் (1)

கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணி – காவடி:23 4/7
மேல்

மையல் (2)

தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
மையல் பயித்தியம் கொஞ்சமோ சிலை – காவடி:16 3/3
மேல்

மையல்கொண்டு (2)

மையல்கொண்டு ஒரு பையல் பின் செல – காவடி:10 3/1
எந்நேரமும் மனதில் உன் மீதில் மையல்கொண்டு
எழுதிய சித்திரம் என மவுனத்தினில் இருக்கிறாள் வள்ளத்து – காவடி:13 2/4,5
மேல்

மையலாகவே (1)

மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/2
மேல்

மையலே (1)

அதிபதி மையலே மேலிட்டல் அறிய தையலே – காவடி:21 2/8
மேல்