நா – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


நாககுமாரியாகிய (1)

மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி – காவடி:1 1/10
மேல்

நாகம் (1)

கால வடிவேல் நெடிய வாள் கொடிய நாகம் உமிழ் – காவடி:5 4/1
மேல்

நாங்கு (1)

ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்

நாசன் (1)

மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன்
குரகத சுகமணி வளி ரதம் நடவிய – காவடி:7 1/2,3
மேல்

நாசி (1)

சாணை நுனி நாசி இன்ப சுந்து – காவடி:15 2/8
மேல்

நாட்டு (1)

உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
மேல்

நாடும் (1)

பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
மேல்

நாணம் (1)

நாணம் விட்டு தன்பாட்டில் வெப்பம் – காவடி:10 2/9
மேல்

நாணி (1)

நெஞ்சு நாணி மலர் பாணி தலை – காவடி:15 6/4
மேல்

நாணுதே (1)

கேலி துறை ஆகும் என்று நாணுதே – காவடி:20 2/6
மேல்

நாதன் (2)

பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன்
திரிபுரமவை ஒரு நொடி-தனில் எரிகொடு – காவடி:7 2/2,3
பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது – காவடி:9 1/11
மேல்

நாதனுக்கு (1)

ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு – காவடி:5 3/3
மேல்

நாதனை (2)

திறலுற்ற சிவகந்த நாதனை விரி – காவடி:1 1/17
கழுகுமலை நாதனை நெஞ்சில் – காவடி:11 1/2
மேல்

நாதா (1)

செந்தூர் வளர் முருக நாதா அருணோதய – காவடி:19 1/1
மேல்

நாயகன் (1)

நாயகன் பாண்டிநாட்டில் நெஞ்சில் – காவடி:10 2/8
மேல்

நாயகி (1)

மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி
மருவ புளகு அரும்பு தோளனை எனை – காவடி:1 1/10,11
மேல்

நாரதர் (1)

துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/2
மேல்

நாரை (1)

வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி – காவடி:6 2/1
மேல்

நாலினும் (1)

சாமம் நாலினும் பிரியான் என்னை – காவடி:23 2/1
மேல்

நாவில் (2)

கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல – காவடி:4 4/1
மேல்

நாவினூடு (1)

நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/6
மேல்

நாளும் (2)

கொடிய காம தீமையே நாளும்
அதிகரித்திடலால் அவமதிக்குது இந்த சீமையே – காவடி:11 2/5,6
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும்
அண்ணாமலை கவிராசன் பாடும் – காவடி:21 1/6,7
மேல்

நாளுமே (2)

நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய் – காவடி:8 1/3
நாளுமே மறவாது நின் சிறு – காவடி:8 2/5
மேல்

நாளை (1)

வேளையோ விடிந்தது ஐயா நாளை வாறேன் இன்று கையை – காவடி:20 1/4
மேல்

நாளைக்கு (1)

நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/4
மேல்

நாறும் (1)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
மேல்

நான் (6)

வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/8
செய்தேனோ நான் பழி முன்னமே – காவடி:16 4/6
வீணன் நான் விளங்கு உன் தண்டை காலையே எந்தவேளையும் – காவடி:18 2/10
என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே – காவடி:20 2/3
என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண – காவடி:21 1/1
மேல்

நான்குக (1)

பங்கயாசனம் மேல் உறை நான்குக
பாதகனும் மலர் கை தான் கொண்டு உன் – காவடி:17 2/9,10
மேல்

நானிலம் (1)

நானிலம் புகழ் கழுகு மா மலை – காவடி:10 2/7
மேல்

நானே (2)

பாதமாகிய சீத பங்கயம் நானே உன்னினேனே – காவடி:8 2/6
என்னை காலை பிடித்தாலும் சம்மதியேன் நானே – காவடி:12 2/4
மேல்