மே – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


மேகம் (1)

சுந்தரம் மிகுந்த குழல் மேகம் அவள் – காவடி:15 2/1
மேல்

மேட்டிமை (1)

மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய் இனி வேறு இல்லையோ சோலி இதை – காவடி:12 2/1
மேல்

மேடை (2)

வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
காத்தாயே வேசை மாதர் மேடை கைவசம் ஆமோ – காவடி:19 4/5
மேல்

மேதி (1)

மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
மேல்

மேயுமோ (1)

தங்கியே மேயுமோ வெள்ளாடு – காவடி:19 1/12
மேல்

மேரு (1)

பார மேரு வில்லையே கையில் – காவடி:9 1/10
மேல்

மேருவில் (1)

இனிதாகிய களபம் தன கன மேருவில் அணிகின்றனை – காவடி:21 3/3
மேல்

மேருவை (1)

வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
மேல்

மேல் (8)

வாரி நீரினை வாரி மேல் வரு மாரி நேர்தரு மா மதாசல – காவடி:1 1/22
கருணை முருகனை போற்றி தங்க காவடி தோளின் மேல் ஏற்றி கொழும் – காவடி:4 4/3
காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே – காவடி:5 4/3
மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/4
பங்கயாசனம் மேல் உறை நான்குக – காவடி:17 2/9
மேல்

மேலிட்டல் (1)

அதிபதி மையலே மேலிட்டல் அறிய தையலே – காவடி:21 2/8
மேல்

மேலே (3)

விரக பெருவிதனத்தாலே மண்ணின் மேலே மனம் – காவடி:8 2/1
வெள்ள திரையின் மேலே துள்ளி திரியும் சுறா மீனமே – காவடி:11 2/1
விரைவாலே வெள்ளம் மேலே சுற்றி – காவடி:15 4/9
மேல்

மேவி (3)

கோபுரத்து தங்க தூவி தேவர் கோபுரத்துக்கு அப்பால் மேவி கண்கள் – காவடி:4 2/1
பக்கத்தில் வந்து மேவி பஞ்சபாதகன் – காவடி:10 1/2
தீர்க்கும் முனம் காத்திடுவாய் மேவி – காவடி:15 6/10
மேல்

மேவிடும் (1)

வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்-தனில் – காவடி:5 1/7
மேல்

மேவிய (3)

தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர் – காவடி:5 2/6
செந்தில் மாநகரம்-தனில் மேவிய
தேசிகனாம் முருகேசன் மயில் – காவடி:17 1/1,2
சென்னிகுளம் மேவிய வாசன் – காவடி:22 2/9
மேல்

மேவியே (1)

மேவியே தவியாமல் அன்பொடு காவே என் ஐயாவே – காவடி:8 4/3
மேல்

மேவு (3)

முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய் – காவடி:8 1/3
உய்ய மேவு தஞ்சமே இன்று – காவடி:9 1/3
மேல்

மேவும் (1)

வள்ளம் மேவும் பசும்பாலும் தேனும் அருவருக்குதே – காவடி:14 3/5
மேல்

மேற்கொண்டு (1)

வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி – காவடி:6 2/1
மேல்

மேனகையோடு (1)

மேனகையோடு உருவசி இந்த்ராணி செல்வம் – காவடி:15 6/1
மேல்