தை – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தையல் 1
தையலரை 1
தையலே 1

தையல் (1)

சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/3
மேல்

தையலரை (1)

தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
மேல்

தையலே (1)

அதிபதி மையலே மேலிட்டல் அறிய தையலே
வெட்கத்தை போகடித்தாயோ காம – காவடி:21 2/8,9
மேல்