தி – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திகழ் 3
திகழ்தரு 1
திகழ 1
திங்களும் 1
திசை 2
திடமற்றவனினுடை 1
திடமொடு 1
திதித்து 1
தியங்கினாள் 1
திரண்ட 1
திரண்டிடா 1
திரவிய 1
திரள் 1
திரிந்தே 1
திரிபுரமவை 1
திரியான் 1
திரியும் 1
திரு 4
திருந்தும் 1
திருப்புகழ் 1
திரும்பினது 1
திரும்புவாயே 1
திருமந்திரம்-தனில் 1
திருவழகை 1
திருவுற்று 1
திரை 2
திரையின் 1
திவ்ய 2
திவ்விய 1
திறல் 2
திறலுற்ற 1
தின்றவன் 1
தின்றாலுமே 1
தின்றிடுவேன் 1
தின்று 1
தின்னுவது 1
தினம் 2
தினமும் 2
தினைமாவை 1

திகழ் (3)

தேன் இலங்கிய காவனம் திகழ்
சென்னி மாநகர் வாசன் துதி – காவடி:10 2/1,2
செந்தாமரை நிகரும் பாதா திகழ்
சிந்தையில் அண்ணாமலை செய் – காவடி:19 1/2,3
கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா – காவடி:24 1/1
மேல்

திகழ்தரு (1)

திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள் உன்றன் – காவடி:13 3/5
மேல்

திகழ (1)

திகழ தினம் உறைந்த வாசனை மிகு – காவடி:1 1/2
மேல்

திங்களும் (1)

திங்களும் பண சங்க மாசுணமும் – காவடி:17 1/4
மேல்

திசை (2)

நுழைவார் இடு முழவு ஓசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும்படி தாக்கும் – காவடி:4 2/4
அகம் மகிழ தனது அருளை அளித்திடும் ஐயனே திசை
அரவமும் வெட்குற மயிலை நடத்திய துய்யனே – காவடி:13 1/5,6
மேல்

திடமற்றவனினுடை (1)

திடமற்றவனினுடை சேயே என்னை நீயே திவ்ய – காவடி:8 4/4
மேல்

திடமொடு (1)

சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே – காவடி:24 2/3
மேல்

திதித்து (1)

சொல் திதித்து பாகை கைத்துவிட – காவடி:15 3/4
மேல்

தியங்கினாள் (1)

திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள் உன்றன் – காவடி:13 3/5
மேல்

திரண்ட (1)

போல தான் திரண்ட கோல பன்னிரண்டு வாகன் நல் விவேகன் – காவடி:6 1/2
மேல்

திரண்டிடா (1)

திரண்டிடா முன்னம் மருண்டிடற்கு எவன் – காவடி:10 4/5
மேல்

திரவிய (1)

திரவிய கருவூலம் போலே – காவடி:10 4/2
மேல்

திரள் (1)

சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம – காவடி:21 3/8
மேல்

திரிந்தே (1)

சுற்றி திரிந்தே மருண்டு – காவடி:19 2/4
மேல்

திரிபுரமவை (1)

திரிபுரமவை ஒரு நொடி-தனில் எரிகொடு – காவடி:7 2/3
மேல்

திரியான் (1)

தனிக்கவிட்டு எங்கும் திரியான் கர்ப்பம்-தன்னை – காவடி:23 2/2
மேல்

திரியும் (1)

வெள்ள திரையின் மேலே துள்ளி திரியும் சுறா மீனமே – காவடி:11 2/1
மேல்

திரு (4)

கன வயிரப்படையவன் மகளை புணர் கத்தனே திரு
கழுகுமலை பதி அனுதினம் உற்றிடு சுத்தனே – காவடி:13 1/2,3
திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/5
மிக்க திரு முக்ய கலைவாணி இந்த – காவடி:15 6/2
கன்னி மா மதில் சூழும் திரு
கழுகு மா மலை வாழும் மயில் – காவடி:23 4/5,6
மேல்

திருந்தும் (1)

சொந்த நுதல் இந்துவில் ஓர் பாகம் திருந்தும்
புருவம் வில்லோடு சிநேகம் – காவடி:15 2/2,3
மேல்

திருப்புகழ் (1)

அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல – காவடி:4 4/1
மேல்

திரும்பினது (1)

திரும்பினது என்ன காலம் கொங்கை – காவடி:10 4/4
மேல்

திரும்புவாயே (1)

திரும்புவாயே நெஞ்சமே – காவடி:9 1/6
மேல்

திருமந்திரம்-தனில் (1)

சிந்தை நைந்து புலம்பி நின் திருமந்திரம்-தனில்
வந்து அடைந்து உனை – காவடி:18 1/11,12
மேல்

திருவழகை (1)

திருவழகை கரு விழியுள் இருத்தியே மயங்கினாள் – காவடி:13 3/6
மேல்

திருவுற்று (1)

திருவுற்று இலகு கங்க வரையில் புகழ் மிகுந்து – காவடி:1 1/1
மேல்

திரை (2)

குரை திரை வரை நிரை புரைதர உலவிய – காவடி:7 4/1
கோமள கடலிலே மிகுத்த திரை கூட்டமே – காவடி:11 1/4
மேல்

திரையின் (1)

வெள்ள திரையின் மேலே துள்ளி திரியும் சுறா மீனமே – காவடி:11 2/1
மேல்

திவ்ய (2)

திடமற்றவனினுடை சேயே என்னை நீயே திவ்ய
சேவையே செயும் ஞானபண்டிதர் – காவடி:8 4/4,5
திவ்ய பொற்ப வளமே என்று – காவடி:9 2/10
மேல்

திவ்விய (1)

திவ்விய முகங்கள் ஆறுமே – காவடி:22 2/14
மேல்

திறல் (2)

புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/2
கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
மேல்

திறலுற்ற (1)

திறலுற்ற சிவகந்த நாதனை விரி – காவடி:1 1/17
மேல்

தின்றவன் (1)

பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன்
மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தேவேந்திரனும் – காவடி:5 1/4,5
மேல்

தின்றாலுமே (1)

கல புல்லு தின்றாலுமே காடை – காவடி:19 4/6
மேல்

தின்றிடுவேன் (1)

தின்றிடுவேன் என்பாள் பச்சைநாவியே – காவடி:20 3/3
மேல்

தின்று (1)

வெட்கம் இல்லாமல் வாங்கி மென்று தின்று
மெத்த பயித்தியம் கொண்டு – காவடி:19 2/2,3
மேல்

தின்னுவது (1)

தான் பறித்து தின்னுவது ஞாயமோ முழு – காவடி:20 4/2
மேல்

தினம் (2)

திகழ தினம் உறைந்த வாசனை மிகு – காவடி:1 1/2
செந்தமிழ்க்கு அருள் நேசன் தினம்
சிந்தனைசெய்யும் தொண்டர் தீவினை – காவடி:10 2/4,5
மேல்

தினமும் (2)

தினமும் நூறு விசையே – காவடி:9 3/12
கங்குல் பொருந்தும் குழல் தங்கும் சிறுபெண்ணும் தினமும்
கண்டு மயங்கினள் அணைவாயே – காவடி:24 1/4,5
மேல்

தினைமாவை (1)

வன்ன தினைமாவை தெள்ளியே உண்ணும் – காவடி:16 1/1
மேல்