ஒ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


ஒட்டவே (1)

ஒட்டவே மடி அரிந்து குடிக்கிறாய் – காவடி:20 1/6
மேல்

ஒடிக்குமே (1)

தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர் – காவடி:5 2/6
மேல்

ஒடிய (1)

கொடி இடை முற்றிலும் ஒடிய வளைத்தது கொங்கையே மணம் – காவடி:13 3/2
மேல்

ஒண்ணாது (1)

பட்டு நீ நிலைநிற்க ஒண்ணாது என்று – காவடி:17 2/14
மேல்

ஒத்த (2)

வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்

ஒத்து (1)

செங்குமுத புட்பமதை ஒத்து மொழி – காவடி:15 3/1
மேல்

ஒதுங்க (1)

கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்க
கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/5,6
மேல்

ஒரு (18)

ஒரு தந்த மாதங்க முகத்தான் மகிழ – காவடி:2 4/1
திரிபுரமவை ஒரு நொடி-தனில் எரிகொடு – காவடி:7 2/3
சத தள நளின தவிசு மிசை வதி ஒரு
சதுர்முக விதி சிறையதில் உற நிறுவு விசாகன் தட வாகன் – காவடி:7 3/3,4
ஆர்க்கும் ஆவது இல்லையே ஒரு
பார மேரு வில்லையே கையில் – காவடி:9 1/9,10
ஒரு பாவி சிறு – காவடி:10 1/3
மையல்கொண்டு ஒரு பையல் பின் செல – காவடி:10 3/1
தென்றலும் ஒரு சிங்கமே போல – காவடி:11 3/5
தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/4
மயில் வானவன் ஒரு கானவன் என – காவடி:14 1/2
செய்யும் ஒரு மன்மதனாம் பாவி – காவடி:15 6/8
கட்டி அணைத்து ஒரு முத்தமே தந்தால் – காவடி:16 2/5
மார்க்கம் உனக்கு என்ன நஞ்சமோ ஒரு
வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ – காவடி:16 3/5,6
என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே – காவடி:20 2/3
சாதிக்கு எல்லாம் ஒரு வடுவே வரத்தான் – காவடி:21 3/9
கோடிச்சேலைக்கு ஒரு வெள்ளை இளம் – காவடி:23 3/1
குமரி-தனக்கு ஒரு பிள்ளை என்று – காவடி:23 3/2
கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணி – காவடி:23 4/7
மேல்

ஒருவித (1)

மதுரிதம் பெறவே நிதம் பாடியே ஒருவித
பரிசும் பெறாது உளம் வாடியே – காவடி:18 2/6,7
மேல்

ஒலிபுரி (1)

பரிபுர அணி கலகலவென ஒலிபுரி
பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன் – காவடி:7 2/1,2
மேல்

ஒழித்து (1)

அண்ணாமலைக்கு இடர்கள் நண்ணாது ஒழித்து மிக – காவடி:13 1/4
மேல்

ஒளி (3)

கூச பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் – காவடி:4 2/2
மரகத விகசித ஒளி தவழ் இரு சிறை – காவடி:7 1/1
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து – காவடி:23 3/7
மேல்

ஒளிர் (5)

தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர்
சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய – காவடி:5 2/6,7
விகசித ரத்தின நகைகள் தரித்து ஒளிர் மெய்யினாள் கதிர் – காவடி:13 2/2
வன்ன படிகம் போல் ஒளிர் கன்னத்தினிலும் தேன் இதழ் – காவடி:21 4/3
வன்னமே ஒளிர் சொன்னமே நடை – காவடி:22 1/4
கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா – காவடி:24 1/2
மேல்

ஒளிருகின்ற (1)

மறையத்து ஒளிருகின்ற பாதனை – காவடி:1 1/18
மேல்

ஒன்றவே (1)

என்றன் ஆகமது ஒன்றவே புணர்ந்து – காவடி:22 2/4
மேல்

ஒன்று (2)

ஐந்தொடு ஒன்று மிகுந்து வார் மது – காவடி:17 2/5
பல் மலர் மெத்தை ஒன்று இட்டான் பின்பு – காவடி:17 2/15
மேல்

ஒன்றும் (1)

ஒன்றும் சொல்லிடாளோ அட பாவியே இன்று – காவடி:20 3/2
மேல்

ஒன்றோடொன்று (1)

ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே – காவடி:5 4/8
மேல்