பொ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


பொங்கமே (1)

மறலி தூதர் பொங்கமே உற்று – காவடி:9 3/4
மேல்

பொங்கு (1)

பொங்கு மது மலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே – காவடி:11 3/1
மேல்

பொட்டொடு (1)

பொட்டொடு பகட்டுது இந்த – காவடி:19 4/10
மேல்

பொய்யோ (1)

ஐயோ இதும் பொய்யோ
தங்க கிண்ணங்கள் போலே மின்னும் – காவடி:23 1/4,5
மேல்

பொரு (2)

புகழ்பெறு சித்தச தனுவதனை பொரு புருவத்தாள் தவம் – காவடி:13 4/2
பால் தயிர் அன்னமே பொரு
சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை – காவடி:16 4/3,4
மேல்

பொருந்து (1)

மது சிந்துதல் பொருந்து சிறு – காவடி:15 2/9
மேல்

பொருந்தும் (1)

கங்குல் பொருந்தும் குழல் தங்கும் சிறுபெண்ணும் தினமும் – காவடி:24 1/4
மேல்

பொல்லா (1)

வாடியிருப்பது வஞ்சமோ பொல்லா
வன் கருங்கல்லோ உன் நெஞ்சமோ கொண்ட – காவடி:16 3/1,2
மேல்

பொழில் (1)

கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா – காவடி:24 1/1
மேல்

பொற்ப (1)

திவ்ய பொற்ப வளமே என்று – காவடி:9 2/10
மேல்

பொறாதவராகவே (1)

ஆக்க பொறுத்தாலும் ஆற பொறாதவராகவே தோணுது ஐயா – காவடி:12 4/2
மேல்

பொறாது (1)

செய்ய பஞ்சணையும் பொறாது
சிவந்து கொப்பளம் ஆகும் நெரிஞ்சிப்பழம் – காவடி:10 3/7,8
மேல்

பொறுத்தாலும் (1)

ஆக்க பொறுத்தாலும் ஆற பொறாதவராகவே தோணுது ஐயா – காவடி:12 4/2
மேல்

பொன் (7)

பொன் அடியை இன்னல் அற உன்னுதல்செய்வாமே – காவடி:2 1/4
உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன் – காவடி:5 1/1
நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/6
வளையாத பொன் பறம்பு – காவடி:15 4/5
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/8
தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/4
மேல்

பொன்_அனானே (1)

நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/6
மேல்

பொன்னே (1)

வாரிசாதனத்தில் வாழ் பொன்னே செய்ய – காவடி:22 1/3
மேல்

பொன்னோ (1)

மின்னோ கமல மலர் பொன்னோ என புகல – காவடி:13 2/1
மேல்