மு – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்ய 1
முக 1
முகங்கள் 1
முகத்தான் 2
முகம் 4
முகாரி 1
முகில் 1
முகிற்கு 1
முட்டும் 1
முடி 3
முடித்தோனே 1
முடுகிய 1
முத்தம் 2
முத்தமிழ் 2
முத்தமே 1
முத்து 1
முது 1
முந்தி 2
முயங்கியே 1
முருக 1
முருகவேள் 1
முருகன்-தனை 1
முருகனை 1
முருகா 1
முருகேசன் 5
முருகோனே 1
முல்லை 1
முலை 3
முழக்கம் 1
முழங்க 1
முழங்கு 1
முழந்தாட்கு 1
முழவு 1
முழு 1
முழுமையும் 1
முற்ற 1
முற்றிலும் 2
முற்றும் 1
முன் 5
முன்கை 1
முன்பின் 1
முன்பு 1
முன்னம் 2
முன்னமே 2
முன்னுகின்ற 1
முனம் 1

முக்ய (1)

மிக்க திரு முக்ய கலைவாணி இந்த – காவடி:15 6/2
மேல்

முக (1)

ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு – காவடி:5 3/3
மேல்

முகங்கள் (1)

திவ்விய முகங்கள் ஆறுமே – காவடி:22 2/14
மேல்

முகத்தான் (2)

ஒரு தந்த மாதங்க முகத்தான் மகிழ – காவடி:2 4/1
வரு தந்த மா தங்க முகத்தான் எவரும் – காவடி:2 4/3
மேல்

முகம் (4)

கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே – காவடி:5 3/8
கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/4
வாரணம் கொள் கும்பமே முகம்
பூர்ணசந்திர விம்பமே பட – காவடி:9 2/2,3
சந்தம் மலிகின்ற முகம் இந்து வள்ளை – காவடி:15 2/6
மேல்

முகாரி (1)

மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/2
மேல்

முகில் (1)

முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே – காவடி:5 2/4
மேல்

முகிற்கு (1)

சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/3
மேல்

முட்டும் (1)

மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
மேல்

முடி (3)

வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தேவேந்திரனும் – காவடி:5 1/5
மேல்

முடித்தோனே (1)

அவுண பகையை முடித்தோனே புண்யவானே கதி – காவடி:8 1/4
மேல்

முடுகிய (1)

குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன் – காவடி:7 4/2
மேல்

முத்தம் (2)

மின்னார் விழிகள் என்ன மன்னு கெண்டை முத்தம் ஈனும் மட மானும் – காவடி:6 3/2
முத்தம் கருகுதே கண்ணீர் பெருகுதே என்றன் – காவடி:14 3/2
மேல்

முத்தமிழ் (2)

முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/8
மேல்

முத்தமே (1)

கட்டி அணைத்து ஒரு முத்தமே தந்தால் – காவடி:16 2/5
மேல்

முத்து (1)

தேன் உதவும் வாய் நகையோ முத்து கண்டம் – காவடி:15 3/2
மேல்

முது (1)

மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின் – காவடி:16 3/4
மேல்

முந்தி (2)

புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/2
அவ்வளவும் குடிபோச்சே முந்தி
ஆதி பிரமா வகுத்த சோதனையினால் உதித்தது – காவடி:23 1/2,3
மேல்

முயங்கியே (1)

மயங்கி பேட்டினுடன் முயங்கியே கிடக்கும் வண்டு கள்ளை உண்டு – காவடி:6 3/4
மேல்

முருக (1)

செந்தூர் வளர் முருக நாதா அருணோதய – காவடி:19 1/1
மேல்

முருகவேள் (1)

ஏய்ந்த முருகவேள் கிள்ளி உனை – காவடி:21 1/4
மேல்

முருகன்-தனை (1)

அணைத்த வேல் முருகன்-தனை கண் காணேன் ஐயோ இன்னமே – காவடி:11 4/6
மேல்

முருகனை (1)

கருணை முருகனை போற்றி தங்க காவடி தோளின் மேல் ஏற்றி கொழும் – காவடி:4 4/3
மேல்

முருகா (1)

கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா
கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா – காவடி:24 1/1,2
மேல்

முருகேசன் (5)

வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/3
வள்ளிக்கு இசைந்த முருகேசன் அண்ணாமலை கவிராசன் மகிழ் நேசன் என்றும் – காவடி:6 1/3
சிதைவுற நகைபுரி சிவன் மனம் மகிழ் உபதேசன் முருகேசன் – காவடி:7 2/4
தீர்த்திடும் முருகேசன்
நானிலம் புகழ் கழுகு மா மலை – காவடி:10 2/6,7
தேசிகனாம் முருகேசன் மயில் – காவடி:17 1/2
மேல்

முருகோனே (1)

தாட்டிகம் சேர் கழுகாசல மாநகர் தங்கும் முருகோனே இந்த்ரசாலத்தினால் – காவடி:12 2/3
மேல்

முல்லை (1)

இன்னம் விவாகமே இல்லை கமழ் கொல்லை வெடி முல்லை குழல் – காவடி:21 3/1
மேல்

முலை (3)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
குன்றமான முலை ரண்டும் மார்பில் விம்மி கொண்டுதே – காவடி:14 2/5
கட்டழகாம் வட்ட முலை செம்பு – காவடி:15 4/3
மேல்

முழக்கம் (1)

அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல – காவடி:4 4/1
மேல்

முழங்க (1)

மருவுற்று இணர் விரிந்து மதுப குலம் முழங்க
மது மொய்த்து இழி கடம்ப ஆரனை விகசித – காவடி:1 1/7,8
மேல்

முழங்கு (1)

வந்து வண்டு முழங்கு சோலையில் – காவடி:17 1/13
மேல்

முழந்தாட்கு (1)

தங்க நிற செங்கதலி தண்டு முழந்தாட்கு
உவமை கேட்கில் அவை நண்டு – காவடி:15 5/2,3
மேல்

முழவு (1)

நுழைவார் இடு முழவு ஓசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும்படி தாக்கும் – காவடி:4 2/4
மேல்

முழு (1)

தான் பறித்து தின்னுவது ஞாயமோ முழு
ஆண்பிள்ளைக்கு இதுதான் சம்ப்ரதாயமோ – காவடி:20 4/2,3
மேல்

முழுமையும் (1)

கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
மேல்

முற்ற (1)

தே மலர் தவிசில் காமம் முற்ற வந்து கூடும் உறவாடும் – காவடி:6 2/4
மேல்

முற்றிலும் (2)

முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
கொடி இடை முற்றிலும் ஒடிய வளைத்தது கொங்கையே மணம் – காவடி:13 3/2
மேல்

முற்றும் (1)

முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே – காவடி:5 2/4
மேல்

முன் (5)

போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி – காவடி:5 1/3
சுற்றத்தார் அறிந்தால் எனக்கு முன்
சொல்வரே பரிகாசம் – காவடி:10 1/11,12
நடக்க வேண்டி முன் அடக்கமாய் தெய்வம் – காவடி:10 2/11
சேர முன் ஓது உபதேசன் அடியார்-தமை – காவடி:17 1/7
எனது சிறுமனை முன்
அங்கசவேள் போல உருவம் பெற்றே – காவடி:22 1/10,11
மேல்

முன்கை (1)

குங்கும ஆகம் கச கோதண்டம் முன்கை
கோ மகரயாழ் உவமை விண்டம் கையை – காவடி:15 3/6,7
மேல்

முன்பின் (1)

காலையும் செய்கிறாய் முன்பின் எண்ணியா – காவடி:20 1/3
மேல்

முன்பு (1)

கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்

முன்னம் (2)

திரண்டிடா முன்னம் மருண்டிடற்கு எவன் – காவடி:10 4/5
ஏக்கமுற்று அலைந்து வாடுதே முன்னம்
என்றன் ஆகமது ஒன்றவே புணர்ந்து – காவடி:22 2/3,4
மேல்

முன்னமே (2)

பிரியம் வைத்து முன்னமே கட்டி – காவடி:11 4/5
செய்தேனோ நான் பழி முன்னமே – காவடி:16 4/6
மேல்

முன்னுகின்ற (1)

முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
மேல்

முனம் (1)

தீர்க்கும் முனம் காத்திடுவாய் மேவி – காவடி:15 6/10
மேல்