ப – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கத்தில் 1
பகட்டுது 1
பகரும் 1
பகவதி 1
பகையை 1
பங்கமே 1
பங்கயத்துள் 1
பங்கயம் 1
பங்கயாசனம் 1
பச்சமுற்ற 1
பச்சைநாவியே 1
பசப்பு 1
பசும் 2
பசும்பாலும் 1
பஞ்சணையும் 1
பஞ்சபாதகன் 1
பஞ்சமோ 1
பஞ்சு 2
பட்டு 3
பட 1
படம் 1
படி 1
படிகம் 1
படித்தாயோ 1
படீர் 1
படு 1
படுத்தேன் 1
படைத்த 1
பண்ணாதே 1
பண்ணும் 3
பண்ணுவாயே 1
பண 1
பணி 4
பணிகொளும் 1
பணியும் 1
பணில 2
பணிவம் 1
பணிவார் 1
பணிவொடு 1
பத்தும் 1
பத்ம 1
பத 2
பதம் 2
பதி 1
பதும 1
பதைபதைக்குதே 1
பந்தபாசம் 1
பந்தலின் 1
பயந்து 1
பயனே 1
பயித்தியம் 2
பயிரவி 1
பரடு 1
பரத்தையையோ 1
பரமானந்த 1
பரல் 1
பரவிய 1
பரவு 1
பரிகாசம் 2
பரிசும் 1
பரிதி 1
பரிபுர 1
பரிமளிக்கும் 1
பரியும் 1
பருக்குதே 1
பருவத்தாள் 1
பருவம்-தனில் 1
பரை 3
பல் 4
பல்லியே 1
பல 10
பலரும் 1
பலவந்தம் 1
பலவும் 1
பலன் 1
பலாத்காரம் 1
பலாமரங்களிலே 1
பவ 1
பவணக்கிரியதனுள் 1
பவம் 1
பவள 1
பவளங்களில் 1
பவளம் 1
பவன் 1
பவனி 1
பழக்கம் 1
பழம் 1
பழமொழியே 1
பழமோ 1
பழனம் 1
பழி 2
பழுத்தேன் 1
பழுதில்லாத 1
பற்றி 1
பற்று 1
பறம்பு 1
பறித்து 1
பன்னிரண்டு 1
பன்னீர் 1
பனுவல் 1

பக்கத்தில் (1)

பக்கத்தில் வந்து மேவி பஞ்சபாதகன் – காவடி:10 1/2
மேல்

பகட்டுது (1)

பொட்டொடு பகட்டுது இந்த – காவடி:19 4/10
மேல்

பகரும் (1)

பகரும் காமசை யோகம் அந்த – காவடி:23 6/6
மேல்

பகவதி (1)

பரை சிவை பகவதி உதவிய சரவண – காவடி:7 4/3
மேல்

பகையை (1)

அவுண பகையை முடித்தோனே புண்யவானே கதி – காவடி:8 1/4
மேல்

பங்கமே (1)

மருவுறாது பங்கமே
சென்னை மாநகர் அண்ணாமலை கவிஞன் – காவடி:9 3/6,7
மேல்

பங்கயத்துள் (1)

அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே – காவடி:11 4/4
மேல்

பங்கயம் (1)

பாதமாகிய சீத பங்கயம் நானே உன்னினேனே – காவடி:8 2/6
மேல்

பங்கயாசனம் (1)

பங்கயாசனம் மேல் உறை நான்குக – காவடி:17 2/9
மேல்

பச்சமுற்ற (1)

பச்சமுற்ற வேலவனை இ சணத்திலே பிரித்தாய் – காவடி:23 6/7
மேல்

பச்சைநாவியே (1)

தின்றிடுவேன் என்பாள் பச்சைநாவியே
சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று – காவடி:20 3/3,4
மேல்

பசப்பு (1)

அங்கத்தில் பசப்பு ஆச்சே அழகு – காவடி:23 1/1
மேல்

பசும் (2)

சீர் வளர் பசும் தோகை மயிலான் வள்ளி – காவடி:2 1/1
மட்டு உமிழ் பசும் துளப மாலே செங்கண் – காவடி:15 4/6
மேல்

பசும்பாலும் (1)

வள்ளம் மேவும் பசும்பாலும் தேனும் அருவருக்குதே – காவடி:14 3/5
மேல்

பஞ்சணையும் (1)

செய்ய பஞ்சணையும் பொறாது – காவடி:10 3/7
மேல்

பஞ்சபாதகன் (1)

பக்கத்தில் வந்து மேவி பஞ்சபாதகன்
ஒரு பாவி சிறு – காவடி:10 1/2,3
மேல்

பஞ்சமோ (1)

வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ – காவடி:16 3/6
மேல்

பஞ்சு (2)

பஞ்சு உரஞ்சினும் அஞ்சு சீர் அடி – காவடி:17 2/12
வேடிக்கை எல்லாம் விடுத்தேன் பஞ்சு
மெத்தையும் தள்ளி படுத்தேன் கோடி – காவடி:23 3/5,6
மேல்

பட்டு (3)

கட்டு கதிர் பட்டு மணி வம்பு கிழிபட்டு – காவடி:15 4/1
பட்டு நீ நிலைநிற்க ஒண்ணாது என்று – காவடி:17 2/14
மத்தக நிகர் தனத்தில் மெத்த நக ரேகை பட்டு
மாலை பிறை போல் அனந்தம் தோணுதே இது – காவடி:20 2/4,5
மேல்

பட (1)

பூர்ணசந்திர விம்பமே பட
மாசுணம் நிதம்பமே தொடை – காவடி:9 2/3,4
மேல்

படம் (1)

தாம் அரவ படம் என் அல்குல் உண்டு தொடை – காவடி:15 5/1
மேல்

படி (1)

வெய்யவன் நடத்தி வரு துய்ய இரத பரியும் விலகும் படி இலகும் – காவடி:3 1/4
மேல்

படிகம் (1)

வன்ன படிகம் போல் ஒளிர் கன்னத்தினிலும் தேன் இதழ் – காவடி:21 4/3
மேல்

படித்தாயோ (1)

வேசைத்தனம் படித்தாயோ – காவடி:21 2/10
மேல்

படீர் (1)

மாலை படீர் என துள்ளியே விழ – காவடி:16 1/5
மேல்

படு (1)

விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில் – காவடி:21 1/3
மேல்

படுத்தேன் (1)

மெத்தையும் தள்ளி படுத்தேன் கோடி – காவடி:23 3/6
மேல்

படைத்த (1)

கண் ஆயிரம் படைத்த விண்ணூரிடம் தரித்த – காவடி:13 1/1
மேல்

பண்ணாதே (1)

கொஞ்சம் சொல்வாய் பண்ணாதே சூது – காவடி:19 4/12
மேல்

பண்ணும் (3)

ஆதலால் அருள் வாய் இனம் புரியாதே பண்ணும் சூதே – காவடி:8 1/6
பண்ணும் இளம் சாயலை யாசகமே – காவடி:15 5/10
பண்ணும் மெய்ஞ்ஞான விலாசன் என்னோடு – காவடி:17 1/11
மேல்

பண்ணுவாயே (1)

வாடு மாதரிடம் கொடா வகை நீயே பண்ணுவாயே
குமரிக்கு அதிக பரல் கானே நண்ணினானே இகழ் – காவடி:8 3/3,4
மேல்

பண (1)

திங்களும் பண சங்க மாசுணமும் – காவடி:17 1/4
மேல்

பணி (4)

வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/3
சித்தர்களும் துன்னியே கதி வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே பணி
வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்-தனில் – காவடி:5 1/6,7
சேவலாளி பதம் ஆவலோடு பணி
தினமும் நூறு விசையே – காவடி:9 3/11,12
நேமமாய் பணி அண்ணாமலைக்கு உதவு நீதனை – காவடி:11 1/1
மேல்

பணிகொளும் (1)

அருமை பணிகொளும் தயாளனை – காவடி:1 1/12
மேல்

பணியும் (1)

நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர் பாதா கொஞ்ச – காவடி:12 4/3
மேல்

பணில (2)

மின்னி குலவி மதி மானும் வரி வெள்ளை பணில ராசி தானும் மட – காவடி:6 3/1
பதும நிதியினொடு பணில நிதியும் எழில் – காவடி:7 3/1
மேல்

பணிவம் (1)

உதவ பணிவம் இந்த வேளையே – காவடி:1 1/24
மேல்

பணிவார் (1)

போதினால் பணிவார் மனத்து உறை – காவடி:18 1/5
மேல்

பணிவொடு (1)

சின்னத்தன மட வஞ்சியே உன்னை பணிவொடு கெஞ்சியே – காவடி:21 2/3
மேல்

பத்தும் (1)

மாதம் பத்தும் சுமந்து பெற்ற என் – காவடி:10 3/5
மேல்

பத்ம (1)

சீத பத்ம தளமே வாயில் – காவடி:9 2/8
மேல்

பத (2)

நூபுரத்து தொனி வெடிக்கும் பத நுண் இடை மாதர்கள் நடிக்கும் அங்கே – காவடி:4 2/3
அம்போருகமே பத யுகமே மயில் – காவடி:15 5/9
மேல்

பதம் (2)

வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/3
சேவலாளி பதம் ஆவலோடு பணி – காவடி:9 3/11
மேல்

பதி (1)

கழுகுமலை பதி அனுதினம் உற்றிடு சுத்தனே – காவடி:13 1/3
மேல்

பதும (1)

பதும நிதியினொடு பணில நிதியும் எழில் – காவடி:7 3/1
மேல்

பதைபதைக்குதே (1)

பற்றி கூட்டிக்கொண்டு ஏகினான் பதைபதைக்குதே
என்றன் ஆவி – காவடி:10 1/5,6
மேல்

பந்தபாசம் (1)

பந்தபாசம் இதை எந்த வேளையினும் – காவடி:9 1/7
மேல்

பந்தலின் (1)

கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்

பயந்து (1)

கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்க – காவடி:5 3/5
மேல்

பயனே (1)

எண்ணியெண்ணி என்ன பயனே
உருகி நிதம் மறுகி விழ – காவடி:22 2/6,7
மேல்

பயித்தியம் (2)

மையல் பயித்தியம் கொஞ்சமோ சிலை – காவடி:16 3/3
மெத்த பயித்தியம் கொண்டு – காவடி:19 2/3
மேல்

பயிரவி (1)

வண்ண பயிரவி தோடி ராகம் பாடி உறவாடி – காவடி:21 4/1
மேல்

பரடு (1)

பரடு தராசு உயர் குதி கந்துகமே அணி – காவடி:15 5/6
மேல்

பரத்தையையோ (1)

எத்தனை பரத்தையையோ
நித்தமும் அணைத்தனையோ – காவடி:19 3/9,10
மேல்

பரமானந்த (1)

ஞான பரமானந்த மோனம் அடைவாமே – காவடி:2 3/4
மேல்

பரல் (1)

குமரிக்கு அதிக பரல் கானே நண்ணினானே இகழ் – காவடி:8 3/4
மேல்

பரவிய (1)

பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன் – காவடி:7 3/2
மேல்

பரவு (1)

பரவு புற அடி இணை புத்தகமே கடல் – காவடி:15 5/7
மேல்

பரிகாசம் (2)

சொல்வரே பரிகாசம் – காவடி:10 1/12
ஆரும் செய்கிறாரே பரிகாசம் – காவடி:19 2/12
மேல்

பரிசும் (1)

பரிசும் பெறாது உளம் வாடியே – காவடி:18 2/7
மேல்

பரிதி (1)

பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன் – காவடி:7 2/2
மேல்

பரிபுர (1)

பரிபுர அணி கலகலவென ஒலிபுரி – காவடி:7 2/1
மேல்

பரிமளிக்கும் (1)

பொங்கு மது மலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே – காவடி:11 3/1
மேல்

பரியும் (1)

வெய்யவன் நடத்தி வரு துய்ய இரத பரியும் விலகும் படி இலகும் – காவடி:3 1/4
மேல்

பருக்குதே (1)

கீறவே தனமும் பருக்குதே – காவடி:14 3/8
மேல்

பருவத்தாள் (1)

புரிபவரை தனது அடியில் விழப்புரி பருவத்தாள்
சீராக மெத்தை-தனில் நேராக வைத்து உனது – காவடி:13 4/3,4
மேல்

பருவம்-தனில் (1)

அஞ்சு வயதான பருவம்-தனில்
எனது சிறுமனை முன் – காவடி:22 1/9,10
மேல்

பரை (3)

குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/4
பரை சிவை பகவதி உதவிய சரவண – காவடி:7 4/3
சந்த வரை வந்த குகநாதா பரை
அந்தரி மனோன்மணியாம் மாதா தந்த – காவடி:15 1/1,2
மேல்

பல் (4)

காட்டுவதால் ஈரிரண்டு கோட்டு மத யானையில் பல் களிறும் நிறம் வெளிரும் – காவடி:3 3/4
சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
பல் மலர் மெத்தை ஒன்று இட்டான் பின்பு – காவடி:17 2/15
வாயிலும் கொஞ்சம் பல் குறியோ வைத்தான் – காவடி:21 4/4
மேல்

பல்லியே (1)

வாச கடம்பன் வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே
அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே – காவடி:11 4/3,4
மேல்

பல (10)

மகிமை சுகிர்த தொண்டர் நேசனை பல
தீய பாதகக்காரராகிய சூரர் யாவரும் மாளவே செய்து – காவடி:1 1/3,4
மதுர கனிவு வந்து கூடவே பல
விதமுற்று இலகு சிந்து பாடவே விரி – காவடி:1 1/20,21
வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல
சொன்ன மலை போல் மதிலும் மின்னுவதினாலே புகழ் தோன்றும் லோகம் மூன்றும் – காவடி:3 5/1,2
அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல
அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/1,2
உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன – காவடி:5 4/6
பவணக்கிரியதனுள் தானே மன்னுவானே பல
பாழிலே அலையாமல் இன்புற – காவடி:8 1/1,2
நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல
நாளுமே மறவாது நின் சிறு – காவடி:8 2/4,5
வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
காதலோடு இரு போதிலும் பல
போதினால் பணிவார் மனத்து உறை – காவடி:18 1/4,5
மேல்

பலரும் (1)

மங்கைமார் பலரும் புடை சூழ்தர – காவடி:17 2/1
மேல்

பலவந்தம் (1)

கந்தா செய்யாதே பலவந்தம் புது மலரை – காவடி:19 3/1
மேல்

பலவும் (1)

கூச பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும்
நூபுரத்து தொனி வெடிக்கும் பத நுண் இடை மாதர்கள் நடிக்கும் அங்கே – காவடி:4 2/2,3
மேல்

பலன் (1)

வாசனை பலன் ஈதோ ஐயோ – காவடி:10 3/4
மேல்

பலாத்காரம் (1)

அப்படி என்னை பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண்பழியே – காவடி:12 3/2
மேல்

பலாமரங்களிலே (1)

சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய – காவடி:5 2/7
மேல்

பவ (1)

மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன் – காவடி:7 1/2
மேல்

பவணக்கிரியதனுள் (1)

பவணக்கிரியதனுள் தானே மன்னுவானே பல – காவடி:8 1/1
மேல்

பவம் (1)

நீளும் வெம் பவம் மாறவும் புரி – காவடி:18 2/12
மேல்

பவள (1)

மங்கைமார்கள் அதரங்கள் நேர் பவள வல்லியே – காவடி:11 4/1
மேல்

பவளங்களில் (1)

நின் இதழ் பவளங்களில் வெள்ளை ஏது என்றால் – காவடி:20 2/2
மேல்

பவளம் (1)

பவளம் அதி தச விரல்கள் நகமே – காவடி:15 5/8
மேல்

பவன் (1)

பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
மேல்

பவனி (1)

சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே – காவடி:24 2/3
மேல்

பழக்கம் (1)

அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல – காவடி:4 4/1
மேல்

பழம் (1)

வந்தவர்க்கு பழம் புளி காடியே – காவடி:18 2/1
மேல்

பழமொழியே (1)

அக்கரைக்காரர்க்கு புத்தி கொஞ்சம் என்பார் ஆரும் பழமொழியே நீயும் – காவடி:12 3/1
மேல்

பழமோ (1)

வாழையின் பழமோ கனிந்திடும் – காவடி:18 2/4
மேல்

பழனம் (1)

கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழுகாசலம்-தனில் – காவடி:18 1/1
மேல்

பழி (2)

செய்தேனோ நான் பழி முன்னமே – காவடி:16 4/6
சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம – காவடி:21 3/8
மேல்

பழுத்தேன் (1)

வெளுத்தேன் பிஞ்சில் பழுத்தேன் – காவடி:23 3/8
மேல்

பழுதில்லாத (1)

பழுதில்லாத கொக்கோகம்-தனில் – காவடி:23 6/5
மேல்

பற்றி (1)

பற்றி கூட்டிக்கொண்டு ஏகினான் பதைபதைக்குதே – காவடி:10 1/5
மேல்

பற்று (1)

பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது – காவடி:9 1/11
மேல்

பறம்பு (1)

வளையாத பொன் பறம்பு
மட்டு உமிழ் பசும் துளப மாலே செங்கண் – காவடி:15 4/5,6
மேல்

பறித்து (1)

தான் பறித்து தின்னுவது ஞாயமோ முழு – காவடி:20 4/2
மேல்

பன்னிரண்டு (1)

போல தான் திரண்ட கோல பன்னிரண்டு வாகன் நல் விவேகன் – காவடி:6 1/2
மேல்

பன்னீர் (1)

சந்தனம் பன்னீர் வில்லை பூச – காவடி:23 5/5
மேல்

பனுவல் (1)

பனுவல் சூடு வல்லையே – காவடி:9 1/12
மேல்