பா – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பாகம் 1
பாகன் 2
பாகை 1
பாங்கிமாரை 1
பாங்கில் 1
பாங்கு 1
பாசம் 1
பாடவே 1
பாடி 1
பாடிக்கொண்டு 1
பாடிடவே 1
பாடியே 1
பாடு 1
பாடும் 3
பாடுமே 1
பாண்டிநாட்டில் 1
பாணமதால் 1
பாணி 1
பாத 2
பாதக 1
பாதகக்காரராகிய 1
பாதகனும் 1
பாதகி 1
பாதமாகிய 1
பாதலமதிலும் 1
பாதன் 1
பாதனை 1
பாதா 2
பாதிராத்திரி 1
பாய் 1
பாயுதே 1
பாயும்-தொறும் 1
பார் 1
பார்க்க 1
பார்க்கும் 1
பார்த்தாலும் 1
பார்த்தே 1
பார 3
பாரம் 1
பாரமான 1
பாராய் 2
பால் 1
பாலன் 3
பாலனம்புரிய 1
பாலனை 1
பாலா 1
பாலை 3
பாலையே 1
பாவி 4
பாவிக்கும் 1
பாவியான 1
பாவியே 1
பாவையை 1
பாழிலே 1
பாளை 1
பானலே 1

பாகம் (1)

சொந்த நுதல் இந்துவில் ஓர் பாகம் திருந்தும் – காவடி:15 2/2
மேல்

பாகன் (2)

புள்ளி கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை – காவடி:6 1/1
பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன் – காவடி:7 3/2
மேல்

பாகை (1)

சொல் திதித்து பாகை கைத்துவிட – காவடி:15 3/4
மேல்

பாங்கிமாரை (1)

மெத்த பிரமை கொண்டு ஏங்கி கொங்கை வீங்கி நேச பாங்கிமாரை
விட்டு தனியாக நீங்கி வடிவேலுக்கு – காவடி:21 2/6,7
மேல்

பாங்கில் (1)

தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
மேல்

பாங்கு (1)

ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்

பாசம் (1)

தொலையுமோ பிள்ளை பாசம் இதை – காவடி:10 1/10
மேல்

பாடவே (1)

விதமுற்று இலகு சிந்து பாடவே விரி – காவடி:1 1/21
மேல்

பாடி (1)

வண்ண பயிரவி தோடி ராகம் பாடி உறவாடி – காவடி:21 4/1
மேல்

பாடிக்கொண்டு (1)

வன்ன தாமரையை கண்டு வாயில் மதுர ராகம் பாடிக்கொண்டு மதி – காவடி:6 3/3
மேல்

பாடிடவே (1)

துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே
சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே – காவடி:24 2/2,3
மேல்

பாடியே (1)

மதுரிதம் பெறவே நிதம் பாடியே ஒருவித – காவடி:18 2/6
மேல்

பாடு (1)

சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/8
மேல்

பாடும் (3)

பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
அண்ணாமலை கவிராசன் பாடும்
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/7,8
செய்திடும் அண்ணாமலை தாசன் பாடும்
சிந்து மீது மிகுந்த மோகமுறும் – காவடி:22 2/11,12
மேல்

பாடுமே (1)

மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/2
மேல்

பாண்டிநாட்டில் (1)

நாயகன் பாண்டிநாட்டில் நெஞ்சில் – காவடி:10 2/8
மேல்

பாணமதால் (1)

நீடு பாணமதால் மருண்டு இடை – காவடி:8 3/2
மேல்

பாணி (1)

நெஞ்சு நாணி மலர் பாணி தலை – காவடி:15 6/4
மேல்

பாத (2)

செய்ய பாத கஞ்சமே நமக்கு – காவடி:9 1/2
சிந்தித்தால் குமரன் கந்த பாத மலர் – காவடி:9 2/11
மேல்

பாதக (1)

தீய பாதக விரோத மாயம் விட்டு – காவடி:9 1/5
மேல்

பாதகக்காரராகிய (1)

தீய பாதகக்காரராகிய சூரர் யாவரும் மாளவே செய்து – காவடி:1 1/4
மேல்

பாதகனும் (1)

பாதகனும் மலர் கை தான் கொண்டு உன் – காவடி:17 2/10
மேல்

பாதகி (1)

கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி
கட்டி அணைத்து ஒரு முத்தமே தந்தால் – காவடி:16 2/4,5
மேல்

பாதமாகிய (1)

பாதமாகிய சீத பங்கயம் நானே உன்னினேனே – காவடி:8 2/6
மேல்

பாதலமதிலும் (1)

அண்டம் பாதலமதிலும் கிடையாத சவுந்தர ரூபவதி – காவடி:24 3/1
மேல்

பாதன் (1)

பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன் – காவடி:7 2/2
மேல்

பாதனை (1)

மறையத்து ஒளிருகின்ற பாதனை
மருளற்றிட நினைந்து மனதில் களி சிறந்து – காவடி:1 1/18,19
மேல்

பாதா (2)

நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர் பாதா கொஞ்ச – காவடி:12 4/3
செந்தாமரை நிகரும் பாதா திகழ் – காவடி:19 1/2
மேல்

பாதிராத்திரி (1)

பாதிராத்திரி வேளையில் வீட்டு – காவடி:10 1/1
மேல்

பாய் (1)

பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர் – காவடி:20 1/1
மேல்

பாயுதே (1)

பாரமான கொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே
உடல் தேயுதே மலர் தீயுதே கொடும் – காவடி:14 4/1,2
மேல்

பாயும்-தொறும் (1)

மீறி பாயும்-தொறும் சீறி சாயும் தென்னம்பாளையுடன் தாழை – காவடி:6 2/2
மேல்

பார் (1)

கன்றுது பார் என்றன் சித்தமே மயக்கம் – காவடி:16 2/2
மேல்

பார்க்க (1)

தனத்தை பார்க்க மெல்ல போனவன் – காவடி:14 1/4
மேல்

பார்க்கும் (1)

பார்க்கும் போது தொல்லையே அல்லால் – காவடி:9 1/8
மேல்

பார்த்தாலும் (1)

எங்கு பார்த்தாலும் இல்லை சல்லி – காவடி:19 3/12
மேல்

பார்த்தே (1)

ஏரும் பார்த்தே களிகூர்ந்தான் – காவடி:17 2/8
மேல்

பார (3)

தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர் – காவடி:5 2/5
பார மேரு வில்லையே கையில் – காவடி:9 1/10
வந்த தன பார வஞ்சியே – காவடி:22 1/6
மேல்

பாரம் (1)

காப்பது வேலன் பாரம் – காவடி:10 4/12
மேல்

பாரமான (1)

பாரமான கொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே – காவடி:14 4/1
மேல்

பாராய் (2)

நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய் – காவடி:8 1/3
அங்கம் மெலிந்தனள் அது பாராய் – காவடி:24 3/5
மேல்

பால் (1)

பால் தயிர் அன்னமே பொரு – காவடி:16 4/3
மேல்

பாலன் (3)

பாலன் என மாலையொடு காலை நினைவாமே – காவடி:2 2/4
குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/4
சீலன் உமை பாலன்
கன்னி மா மதில் சூழும் திரு – காவடி:23 4/4,5
மேல்

பாலனம்புரிய (1)

பாலனம்புரிய வந்த புண்ணியா போகம் – காவடி:20 1/2
மேல்

பாலனை (1)

தகர குழல் கொள் வஞ்சி பாலனை
மருவுற்று இணர் விரிந்து மதுப குலம் முழங்க – காவடி:1 1/6,7
மேல்

பாலா (1)

பாலா எம காலா – காவடி:23 6/8
மேல்

பாலை (3)

மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/4
நண்ணிய பாலை காட்டில் மகள் – காவடி:10 2/10
விட்டிடு என்றாலும் விடாமல் பிடிக்கிறாய் பாலை
ஒட்டவே மடி அரிந்து குடிக்கிறாய் – காவடி:20 1/5,6
மேல்

பாலையே (1)

வெம் தரைக்குள் வெடிப்பிடை பாலையே
சிந்து பித்தரை போல் வெறும் வேலையே செய்யும் – காவடி:18 2/8,9
மேல்

பாவி (4)

ஒரு பாவி சிறு – காவடி:10 1/3
போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே – காவடி:11 3/3
செய்யும் ஒரு மன்மதனாம் பாவி
எங்கள் தேவி உடல் ஆவி-தனை – காவடி:15 6/8,9
ஆவி அடா பாவி
பழுதில்லாத கொக்கோகம்-தனில் – காவடி:23 6/4,5
மேல்

பாவிக்கும் (1)

பாவிக்கும் துயர் எப்படி போகுமோ – காவடி:18 1/14
மேல்

பாவியான (1)

பாவியான மதி – காவடி:14 4/3
மேல்

பாவியே (1)

ஒன்றும் சொல்லிடாளோ அட பாவியே இன்று – காவடி:20 3/2
மேல்

பாவையை (1)

பாவையை மெள்ள கூவி கையை – காவடி:10 1/4
மேல்

பாழிலே (1)

பாழிலே அலையாமல் இன்புற – காவடி:8 1/2
மேல்

பாளை (1)

பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர் – காவடி:20 1/1
மேல்

பானலே (1)

காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும் – காவடி:5 4/2
மேல்