மா – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 10
மாக 1
மாசற்று 1
மாசுணம் 2
மாசுணமும் 1
மாட்டேன் 1
மாதங்க 1
மாதங்கமே 1
மாதம் 1
மாதர் 1
மாதர்கள் 1
மாதரிடம் 1
மாதவன் 1
மாதா 1
மாதினோடு 1
மாது 2
மாதே 3
மாதை 1
மாதோ 1
மாநகர் 7
மாநகரம்-தனில் 1
மாயம் 1
மார்க்கம் 2
மார்பில் 1
மார்பினில் 1
மார 2
மாரி 1
மால் 1
மாலே 1
மாலை 3
மாலையில் 2
மாலையொடு 2
மாவினையும் 1
மாழையின் 1
மாளவே 1
மாறவும் 1
மாறிமாறி 1
மாறுமே 1
மானம் 1
மானமே 1
மானும் 2
மானே 1

மா (10)

வாரி நீரினை வாரி மேல் வரு மாரி நேர்தரு மா மதாசல – காவடி:1 1/22
வரு தந்த மா தங்க முகத்தான் எவரும் – காவடி:2 4/3
ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு – காவடி:5 3/3
காவிலே சில தாவிலே வளர் மா இறால் நடுவே கிராதர்கள் – காவடி:5 3/7
காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே – காவடி:5 4/3
நானிலம் புகழ் கழுகு மா மலை – காவடி:10 2/7
வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
மா மலர் கொய்திட சென்றேன் அங்கு ஓர் – காவடி:17 2/2
கன்னி மா மதில் சூழும் திரு – காவடி:23 4/5
கழுகு மா மலை வாழும் மயில் – காவடி:23 4/6
மேல்

மாக (1)

மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி – காவடி:1 1/10
மேல்

மாசற்று (1)

கூச பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் – காவடி:4 2/2
மேல்

மாசுணம் (2)

நுழைவார் இடு முழவு ஓசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும்படி தாக்கும் – காவடி:4 2/4
மாசுணம் நிதம்பமே தொடை – காவடி:9 2/4
மேல்

மாசுணமும் (1)

திங்களும் பண சங்க மாசுணமும்
துலங்கிய கங்கை ஆறொடு – காவடி:17 1/4,5
மேல்

மாட்டேன் (1)

வீடு தேடி வந்தாயே இன்று தொடவே மாட்டேன்
வேணும் என்றாலும் போடு கொன்று – காவடி:19 2/5,6
மேல்

மாதங்க (1)

ஒரு தந்த மாதங்க முகத்தான் மகிழ – காவடி:2 4/1
மேல்

மாதங்கமே (1)

கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
மேல்

மாதம் (1)

மாதம் பத்தும் சுமந்து பெற்ற என் – காவடி:10 3/5
மேல்

மாதர் (1)

காத்தாயே வேசை மாதர் மேடை கைவசம் ஆமோ – காவடி:19 4/5
மேல்

மாதர்கள் (1)

நூபுரத்து தொனி வெடிக்கும் பத நுண் இடை மாதர்கள் நடிக்கும் அங்கே – காவடி:4 2/3
மேல்

மாதரிடம் (1)

வாடு மாதரிடம் கொடா வகை நீயே பண்ணுவாயே – காவடி:8 3/3
மேல்

மாதவன் (1)

கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா – காவடி:24 1/2
மேல்

மாதா (1)

அந்தரி மனோன்மணியாம் மாதா தந்த – காவடி:15 1/2
மேல்

மாதினோடு (1)

மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி – காவடி:1 1/10
மேல்

மாது (2)

போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி – காவடி:5 1/3
பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது – காவடி:9 1/11
மேல்

மாதே (3)

கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
வாழும் கழுகுமலை வாவி வளம் சொல்வேன் மாதே கேள் இப்போதே – காவடி:6 1/4
மேல்

மாதை (1)

மாதை வலிய பிடித்து – காவடி:19 3/4
மேல்

மாதோ (1)

வயது மீறின மாதோ இந்த – காவடி:10 3/2
மேல்

மாநகர் (7)

செந்தில் மாநகர் வாழ் கந்தநாதன் இரு – காவடி:9 1/1
சென்னை மாநகர் அண்ணாமலை கவிஞன் – காவடி:9 3/7
சென்னி மாநகர் வாசன் துதி – காவடி:10 2/2
தாட்டிகம் சேர் கழுகாசல மாநகர் தங்கும் முருகோனே இந்த்ரசாலத்தினால் – காவடி:12 2/3
சென்னி மாநகர் வாழும் அண்ணாமலை – காவடி:18 1/8
சென்னி மாநகர் வாசன் துதி – காவடி:23 4/1
கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா – காவடி:24 1/1
மேல்

மாநகரம்-தனில் (1)

செந்தில் மாநகரம்-தனில் மேவிய – காவடி:17 1/1
மேல்

மாயம் (1)

தீய பாதக விரோத மாயம் விட்டு – காவடி:9 1/5
மேல்

மார்க்கம் (2)

மார்க்கம் தோன்றினது ஏதோ சென்ம – காவடி:10 3/3
மார்க்கம் உனக்கு என்ன நஞ்சமோ ஒரு – காவடி:16 3/5
மேல்

மார்பில் (1)

குன்றமான முலை ரண்டும் மார்பில் விம்மி கொண்டுதே – காவடி:14 2/5
மேல்

மார்பினில் (1)

சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை – காவடி:16 4/4
மேல்

மார (2)

மார வேள் அரசு மண்டபத்து அருகில் – காவடி:9 2/5
மார வேளினாலே கோரமான காம வாதையே – காவடி:14 4/5
மேல்

மாரி (1)

வாரி நீரினை வாரி மேல் வரு மாரி நேர்தரு மா மதாசல – காவடி:1 1/22
மேல்

மால் (1)

கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா – காவடி:24 1/2
மேல்

மாலே (1)

மட்டு உமிழ் பசும் துளப மாலே செங்கண் – காவடி:15 4/6
மேல்

மாலை (3)

நீல விழியார் வெறுத்த கோல மணி மாலை ரத்னம் நெருங்கும் எந்த மருங்கும் – காவடி:3 3/2
மாலை படீர் என துள்ளியே விழ – காவடி:16 1/5
மாலை பிறை போல் அனந்தம் தோணுதே இது – காவடி:20 2/5
மேல்

மாலையில் (2)

இந்து எழுந்து தயங்கு மாலையில்
வந்து வண்டு முழங்கு சோலையில் – காவடி:17 1/12,13
அன்று வந்து நயந்து மாலையில்
நெஞ்சு அழிந்து மயங்கவே புணர் – காவடி:22 1/12,13
மேல்

மாலையொடு (2)

பாலன் என மாலையொடு காலை நினைவாமே – காவடி:2 2/4
சித்தசன் கொக்கோக நூலை அந்தி மாலையொடு காலை வைத்து – காவடி:21 2/1
மேல்

மாவினையும் (1)

பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – காவடி:5 1/4
மேல்

மாழையின் (1)

மாழையின் கனியோ எனும்படி – காவடி:18 2/5
மேல்

மாளவே (1)

தீய பாதகக்காரராகிய சூரர் யாவரும் மாளவே செய்து – காவடி:1 1/4
மேல்

மாறவும் (1)

நீளும் வெம் பவம் மாறவும் புரி – காவடி:18 2/12
மேல்

மாறிமாறி (1)

நூறு தரம் மாறிமாறி வேறுவேறு லீலைசெய்தால் – காவடி:20 4/4
மேல்

மாறுமே (1)

கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே – காவடி:5 3/8
மேல்

மானம் (1)

கட்டுகிறாயே எதற்கு ஆடை மானம்
காக்க அல்லவா என்-பாலே – காவடி:19 4/2,3
மேல்

மானமே (1)

இனியும் உண்டோ மானமே கொங்கை – காவடி:11 2/2
மேல்

மானும் (2)

மின்னி குலவி மதி மானும் வரி வெள்ளை பணில ராசி தானும் மட – காவடி:6 3/1
மின்னார் விழிகள் என்ன மன்னு கெண்டை முத்தம் ஈனும் மட மானும்
வன்ன தாமரையை கண்டு வாயில் மதுர ராகம் பாடிக்கொண்டு மதி – காவடி:6 3/2,3
மேல்

மானே (1)

அன்புடனே செய்தான் மானே அந்த – காவடி:17 1/15
மேல்