அ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அக்கரைக்காரர்க்கு 1
அகத்தில் 1
அகம் 1
அகல் 1
அகலாது 1
அகழ் 1
அகில் 1
அகிலமும் 1
அங்கச 1
அங்கசவேள் 1
அங்கத்தில் 1
அங்கம் 1
அங்கமே 1
அங்கு 1
அங்கே 2
அச்சம் 2
அச்சமுற 1
அசையும் 1
அஞ்சு 3
அஞ்சுதல் 1
அஞ்சுது 1
அட 1
அடக்கமாய் 1
அடங்காதே 1
அடங்கும்படி 1
அடா 1
அடி 7
அடிகளும் 1
அடியார் 1
அடியார்-தமை 1
அடியில் 1
அடியை 1
அடுக்கிய 1
அடைக்கும் 1
அடைந்த 1
அடைந்தவர்க்கு 1
அடைந்து 1
அடைவாமே 1
அண்ட 1
அண்டம் 2
அண்டர் 1
அண்ணாமலை 13
அண்ணாமலை-தன் 1
அண்ணாமலைக்கு 3
அண்ணாமலையை 1
அணாமலைக்கும் 1
அணி 4
அணிகின்றனை 1
அணியும் 1
அணிவார் 1
அணைக்கும் 1
அணைத்த 1
அணைத்தனையோ 1
அணைத்து 1
அணைவாய் 1
அணைவாயே 2
அத்தனையும் 1
அதர 1
அதரங்கள் 1
அதனை 1
அதி 6
அதிக 1
அதிகரித்திடலால் 1
அதிபதி 1
அதில் 3
அதிலே 1
அது 2
அதுவும் 1
அதை 2
அந்த 6
அந்தர 1
அந்தரத்து 1
அந்தரம் 1
அந்தரி 1
அந்தி 1
அப்படி 1
அப்படிக்காகில் 1
அப்பால் 1
அப்பாலே 1
அப்புறம் 1
அப்போதே 1
அம் 2
அம்பால் 1
அம்பு 1
அம்புவி 1
அம்பை 1
அம்போருகமே 1
அமர்புரி 1
அமரர் 1
அமராவதி 1
அமுத 1
அமுதும் 1
அமுதை 1
அயனே 1
அயில் 1
அயிலான் 2
அரக்கர்களை 1
அரசி-தன் 1
அரசு 1
அரம்பையர் 1
அரவ 1
அரவமும் 1
அரவிந்த 1
அரிந்து 1
அரிய 1
அருகில் 1
அருணகிரி 1
அருணை 1
அருணோதய 1
அருத்தியே 1
அரும்பு 1
அருமை 1
அருவருக்கிறாள் 1
அருவருக்குதே 1
அருவருக்கும் 1
அருள் 5
அருள்செய் 1
அருளை 1
அரோசிக்குது 1
அல்குல் 1
அல்லவா 1
அல்லாமல் 1
அல்லால் 1
அலது 1
அலாது 1
அலை 2
அலைந்து 1
அலையாமல் 1
அவ்வளவும் 1
அவமதிக்குது 1
அவள் 3
அவன் 2
அவிழ் 2
அவுண 1
அவுணர் 1
அவை 1
அழகு 1
அழித்தான் 1
அழிந்து 1
அழியாது 1
அழுதாலும் 1
அழுவான் 1
அழைக்கிறாய் 1
அள்ளல் 1
அள்ளி 1
அள்ளியே 1
அளித்திடும் 1
அற்புத 1
அற 1
அறிந்தால் 1
அறிந்து 1
அறிய 1
அறிவார்களோ 1
அறுமுக 1
அன்பர் 1
அன்பாலே 1
அன்பு 1
அன்புடனே 1
அன்பொடு 1
அன்றிலும் 1
அன்று 2
அன்ன 3
அன்னபானமே 1
அன்னம் 1
அன்னமே 4
அன்னியராம் 1
அன்னை 1
அன்னையே 1
அனந்தம் 1
அனானே 1
அனுகூலன் 1
அனுதினம் 3
அனுதினமும் 1

அக்கரைக்காரர்க்கு (1)

அக்கரைக்காரர்க்கு புத்தி கொஞ்சம் என்பார் ஆரும் பழமொழியே நீயும் – காவடி:12 3/1
மேல்

அகத்தில் (1)

சித்தர்களும் துன்னியே கதி வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே பணி – காவடி:5 1/6
மேல்

அகம் (1)

அகம் மகிழ தனது அருளை அளித்திடும் ஐயனே திசை – காவடி:13 1/5
மேல்

அகல் (1)

ரவியில் கதிர் சிறந்த காயனை அகல்
தேவநாடு கெடாது நீடிய சேனை காவலனாகவே வரு – காவடி:1 1/15,16
மேல்

அகலாது (1)

நீதர்பால் அகலாது உறைந்து அருள் கோவே என்னுள் வாவே – காவடி:8 3/6
மேல்

அகழ் (1)

துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
மேல்

அகில் (1)

ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்

அகிலமும் (1)

அகிலமும் அருள் பிரகாச மயில் மிக மதுரித மொழி பேசு குயில் – காவடி:24 3/3
மேல்

அங்கச (1)

அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி – காவடி:24 3/2
மேல்

அங்கசவேள் (1)

அங்கசவேள் போல உருவம் பெற்றே – காவடி:22 1/11
மேல்

அங்கத்தில் (1)

அங்கத்தில் பசப்பு ஆச்சே அழகு – காவடி:23 1/1
மேல்

அங்கம் (1)

அங்கம் மெலிந்தனள் அது பாராய் – காவடி:24 3/5
மேல்

அங்கமே (1)

தாக்கவே மயங்கி ஏக்கமாய் மெலிந்தேன் அங்கமே – காவடி:11 3/6
மேல்

அங்கு (1)

மா மலர் கொய்திட சென்றேன் அங்கு ஓர் – காவடி:17 2/2
மேல்

அங்கே (2)

நூபுரத்து தொனி வெடிக்கும் பத நுண் இடை மாதர்கள் நடிக்கும் அங்கே
நுழைவார் இடு முழவு ஓசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும்படி தாக்கும் – காவடி:4 2/3,4
கடந்தான் அங்கே நடந்தான் – காவடி:23 2/8
மேல்

அச்சம் (2)

முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை – காவடி:12 1/2
மேல்

அச்சமுற (1)

கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
மேல்

அசையும் (1)

அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
மேல்

அஞ்சு (3)

பஞ்சு உரஞ்சினும் அஞ்சு சீர் அடி – காவடி:17 2/12
அஞ்சு வயதான பருவம்-தனில் – காவடி:22 1/9
அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி – காவடி:24 3/2
மேல்

அஞ்சுதல் (1)

அன்றிலும் இந்தும் கடலும் கண்டு மருண்டு அஞ்சுதல் கொண்டு – காவடி:24 3/4
மேல்

அஞ்சுது (1)

என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/8
மேல்

அட (1)

ஒன்றும் சொல்லிடாளோ அட பாவியே இன்று – காவடி:20 3/2
மேல்

அடக்கமாய் (1)

நடக்க வேண்டி முன் அடக்கமாய் தெய்வம் – காவடி:10 2/11
மேல்

அடங்காதே (1)

கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
மேல்

அடங்கும்படி (1)

துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
மேல்

அடா (1)

ஆவி அடா பாவி – காவடி:23 6/4
மேல்

அடி (7)

போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி
பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – காவடி:5 1/3,4
கூட்டி வாடி அடி கோதையே – காவடி:14 4/8
பரவு புற அடி இணை புத்தகமே கடல் – காவடி:15 5/7
கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி – காவடி:16 2/4
எந்தநேரமும் வந்தனை செய்து அடி
எண்ணும் அண்ணாமலை தாசன் துதி – காவடி:17 1/9,10
சோதியை எப்படி செய்தான் அடி
பஞ்சு உரஞ்சினும் அஞ்சு சீர் அடி – காவடி:17 2/11,12
பஞ்சு உரஞ்சினும் அஞ்சு சீர் அடி
கொஞ்சு ரஞ்சித வஞ்சியே புவி – காவடி:17 2/12,13
மேல்

அடிகளும் (1)

சீர் அடிகளும் வேகும்படி – காவடி:10 3/10
மேல்

அடியார் (1)

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
மேல்

அடியார்-தமை (1)

சேர முன் ஓது உபதேசன் அடியார்-தமை
ஆள் விசுவாசன் – காவடி:17 1/7,8
மேல்

அடியில் (1)

புரிபவரை தனது அடியில் விழப்புரி பருவத்தாள் – காவடி:13 4/3
மேல்

அடியை (1)

பொன் அடியை இன்னல் அற உன்னுதல்செய்வாமே – காவடி:2 1/4
மேல்

அடுக்கிய (1)

விரவிய சித்திர வளையல் அடுக்கிய கையினாள் – காவடி:13 2/3
மேல்

அடைக்கும் (1)

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
மேல்

அடைந்த (1)

அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி – காவடி:24 3/2
மேல்

அடைந்தவர்க்கு (1)

இந்த நகரம்-தனை அடைந்தவர்க்கு அதுவும் வெறுத்து இருக்கும் அருவருக்கும் – காவடி:3 4/4
மேல்

அடைந்து (1)

வந்து அடைந்து உனை – காவடி:18 1/12
மேல்

அடைவாமே (1)

ஞான பரமானந்த மோனம் அடைவாமே – காவடி:2 3/4
மேல்

அண்ட (1)

அத்தனையும் நின்று தலை சாய்க்குமே அண்ட பித்திகை-தனிலும் சென்று தேய்க்குமே – காவடி:5 3/4
மேல்

அண்டம் (2)

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
அண்டம் பாதலமதிலும் கிடையாத சவுந்தர ரூபவதி – காவடி:24 3/1
மேல்

அண்டர் (1)

தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர்
தேவதாருவை கரத்தால் பிடிக்குமே சுற்றும் மேவிய கிளையை வளைத்து ஒடிக்குமே ஒளிர் – காவடி:5 2/5,6
மேல்

அண்ணாமலை (13)

சென்னிகுள நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும் – காவடி:4 1/1
வள்ளிக்கு இசைந்த முருகேசன் அண்ணாமலை கவிராசன் மகிழ் நேசன் என்றும் – காவடி:6 1/3
சென்னை மாநகர் அண்ணாமலை கவிஞன் – காவடி:9 3/7
செய் அண்ணாமலை தாசன் செப்பும் – காவடி:10 2/3
நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர் பாதா கொஞ்ச – காவடி:12 4/3
எண்ணும் அண்ணாமலை தாசன் துதி – காவடி:17 1/10
சென்னி மாநகர் வாழும் அண்ணாமலை
செப்பும் செந்தமிழ்க்கு அதி நேசனே சிவசுப்பிரமண்யன் – காவடி:18 1/8,9
சிந்தையில் அண்ணாமலை செய் – காவடி:19 1/3
நித்தமும் அண்ணாமலை செய் குற்றம் எண்ணா வேலா கண்டோர் – காவடி:20 2/1
அண்ணாமலை கவிராசன் பாடும் – காவடி:21 1/7
செய்திடும் அண்ணாமலை தாசன் பாடும் – காவடி:22 2/11
செயும் அண்ணாமலை தாசன் தர்ம – காவடி:23 4/2
கருதும் அண்ணாமலை தேசிகனே அருணை உண்ணாமுலையாள் மகனே – காவடி:24 1/3
மேல்

அண்ணாமலை-தன் (1)

பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/1,2
மேல்

அண்ணாமலைக்கு (3)

நேமமாய் பணி அண்ணாமலைக்கு உதவு நீதனை – காவடி:11 1/1
அண்ணாமலைக்கு இடர்கள் நண்ணாது ஒழித்து மிக – காவடி:13 1/4
பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கு ஓர் துணை ஆனவன் – காவடி:14 1/1
மேல்

அண்ணாமலையை (1)

செந்தமிழ் அண்ணாமலையை ஆளா கொண்ட – காவடி:15 1/6
மேல்

அணாமலைக்கும் (1)

தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர் – காவடி:3 1/1
மேல்

அணி (4)

மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தேவேந்திரனும் – காவடி:5 1/5
பரிபுர அணி கலகலவென ஒலிபுரி – காவடி:7 2/1
பரடு தராசு உயர் குதி கந்துகமே அணி
பரவு புற அடி இணை புத்தகமே கடல் – காவடி:15 5/6,7
வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
மேல்

அணிகின்றனை (1)

இனிதாகிய களபம் தன கன மேருவில் அணிகின்றனை
இப்படியும் தலை விதியோ பெண்ணே – காவடி:21 3/3,4
மேல்

அணியும் (1)

கடம்பு அணியும் தோளா – காவடி:15 1/8
மேல்

அணிவார் (1)

செஞ்சடாடவி மீது அணிவார் செவி – காவடி:17 1/6
மேல்

அணைக்கும் (1)

கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
மேல்

அணைத்த (1)

அணைத்த வேல் முருகன்-தனை கண் காணேன் ஐயோ இன்னமே – காவடி:11 4/6
மேல்

அணைத்தனையோ (1)

நித்தமும் அணைத்தனையோ
இப்படி காசி காஞ்சி டில்லி கன்யாகுமரி – காவடி:19 3/10,11
மேல்

அணைத்து (1)

கட்டி அணைத்து ஒரு முத்தமே தந்தால் – காவடி:16 2/5
மேல்

அணைவாய் (1)

சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று – காவடி:20 3/4
மேல்

அணைவாயே (2)

கண்டு மயங்கினள் அணைவாயே – காவடி:24 1/5
சொந்தம் எனும் கனி அணைவாயே – காவடி:24 2/5
மேல்

அத்தனையும் (1)

அத்தனையும் நின்று தலை சாய்க்குமே அண்ட பித்திகை-தனிலும் சென்று தேய்க்குமே – காவடி:5 3/4
மேல்

அதர (1)

திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/5
மேல்

அதரங்கள் (1)

மங்கைமார்கள் அதரங்கள் நேர் பவள வல்லியே – காவடி:11 4/1
மேல்

அதனை (1)

தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
மேல்

அதி (6)

கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
பவளம் அதி தச விரல்கள் நகமே – காவடி:15 5/8
காரிருள் குவை நீக்கிய தீபனே அதி
சூரபத்மனை தாக்கிய கோபனே – காவடி:18 1/6,7
செப்பும் செந்தமிழ்க்கு அதி நேசனே சிவசுப்பிரமண்யன் – காவடி:18 1/9
அதி விருப்பத்துடன் உரைக்கும் – காவடி:22 1/7
மேல்

அதிக (1)

குமரிக்கு அதிக பரல் கானே நண்ணினானே இகழ் – காவடி:8 3/4
மேல்

அதிகரித்திடலால் (1)

அதிகரித்திடலால் அவமதிக்குது இந்த சீமையே – காவடி:11 2/6
மேல்

அதிபதி (1)

அதிபதி மையலே மேலிட்டல் அறிய தையலே – காவடி:21 2/8
மேல்

அதில் (3)

எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும் – காவடி:3 4/3
உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே – காவடி:5 3/8
மேல்

அதிலே (1)

மதன் ஆகம முது காவியம் அதிலே மொழி சுக லீலையின் – காவடி:16 3/4
மேல்

அது (2)

வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால் அது மெத்தமெத்த கேலி – காவடி:12 2/2
அங்கம் மெலிந்தனள் அது பாராய் – காவடி:24 3/5
மேல்

அதுவும் (1)

இந்த நகரம்-தனை அடைந்தவர்க்கு அதுவும் வெறுத்து இருக்கும் அருவருக்கும் – காவடி:3 4/4
மேல்

அதை (2)

வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை
மின்னு மலர் காவதனில் துன்னு மட பூவையுடன் விள்ளும் கிள்ளை புள்ளும் – காவடி:3 2/1,2
காட்டுமே ஆரவாரம் அதை
காதில் கேட்க விசாரம் வைத்து – காவடி:10 4/8,9
மேல்

அந்த (6)

வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த
வெய்யவன் நடத்தி வரு துய்ய இரத பரியும் விலகும் படி இலகும் – காவடி:3 1/3,4
அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல – காவடி:4 4/1
கலங்குவாள் அந்த நேரம் என்றன் – காவடி:10 4/10
அன்புடனே செய்தான் மானே அந்த
சம்ப்ரமம் என்ன சொல்வேனே – காவடி:17 1/15,16
அந்த விலைப்பெண்டுகளை – காவடி:19 2/9
பகரும் காமசை யோகம் அந்த
பச்சமுற்ற வேலவனை இ சணத்திலே பிரித்தாய் – காவடி:23 6/6,7
மேல்

அந்தர (1)

அந்தர பிழைப்பு ஆச்சே நட்டாற்று – காவடி:23 5/1
மேல்

அந்தரத்து (1)

அந்தரத்து மின் போல் கூடி கொங்கையாலே நீந்தி விளையாடி செல்லும் – காவடி:6 4/1
மேல்

அந்தரம் (1)

அந்தரம் உருவி வளர்ந்து இந்திரன் உலகு கடந்து – காவடி:5 3/1
மேல்

அந்தரி (1)

அந்தரி மனோன்மணியாம் மாதா தந்த – காவடி:15 1/2
மேல்

அந்தி (1)

சித்தசன் கொக்கோக நூலை அந்தி மாலையொடு காலை வைத்து – காவடி:21 2/1
மேல்

அப்படி (1)

அப்படி என்னை பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண்பழியே – காவடி:12 3/2
மேல்

அப்படிக்காகில் (1)

அப்படிக்காகில் விசுவாசம் வைக்கும் – காவடி:19 2/8
மேல்

அப்பால் (1)

கோபுரத்து தங்க தூவி தேவர் கோபுரத்துக்கு அப்பால் மேவி கண்கள் – காவடி:4 2/1
மேல்

அப்பாலே (1)

கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு – காவடி:8 4/1
மேல்

அப்புறம் (1)

அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
மேல்

அப்போதே (1)

நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல – காவடி:8 2/4
மேல்

அம் (2)

அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே – காவடி:11 4/4
மேல்

அம்பால் (1)

அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி – காவடி:24 3/2
மேல்

அம்பு (1)

பாரமான கொங்கை ஓரம் வேடன் அம்பு பாயுதே – காவடி:14 4/1
மேல்

அம்புவி (1)

அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
மேல்

அம்பை (1)

சேனையொடு வந்து கரும் காவி அம்பை
செய்ய கருப்பு சிலை வைத்து ஏவி சண்டை – காவடி:15 6/6,7
மேல்

அம்போருகமே (1)

அம்போருகமே பத யுகமே மயில் – காவடி:15 5/9
மேல்

அமர்புரி (1)

அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி – காவடி:24 3/2
மேல்

அமரர் (1)

எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும் – காவடி:3 4/3
மேல்

அமராவதி (1)

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
மேல்

அமுத (1)

அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய – காவடி:21 1/8
மேல்

அமுதும் (1)

செவ் இதழ் அலாது இனிய தெள் அமுதும் அயிலான் – காவடி:2 1/2
மேல்

அமுதை (1)

திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/5
மேல்

அயனே (1)

இப்படி விதித்தான் அயனே
சென்னிகுளம் மேவிய வாசன் – காவடி:22 2/8,9
மேல்

அயில் (1)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
மேல்

அயிலான் (2)

செவ் இதழ் அலாது இனிய தெள் அமுதும் அயிலான்
போர் வளர் தடம் கை உறும் அயிலான் விமல – காவடி:2 1/2,3
போர் வளர் தடம் கை உறும் அயிலான் விமல – காவடி:2 1/3
மேல்

அரக்கர்களை (1)

புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/2
மேல்

அரசி-தன் (1)

மின் அரசி-தன் உருவம் காணில் – காவடி:15 6/3
மேல்

அரசு (1)

மார வேள் அரசு மண்டபத்து அருகில் – காவடி:9 2/5
மேல்

அரம்பையர் (1)

தொந்தம்தோம் தொதிங்கண என்று துலங்கும் அரம்பையர் ஆடிடவே – காவடி:24 2/1
மேல்

அரவ (1)

தாம் அரவ படம் என் அல்குல் உண்டு தொடை – காவடி:15 5/1
மேல்

அரவமும் (1)

அரவமும் வெட்குற மயிலை நடத்திய துய்யனே – காவடி:13 1/6
மேல்

அரவிந்த (1)

கந்த அரவிந்த மலர் தாளா கள் கசிந்திடும் – காவடி:15 1/7
மேல்

அரிந்து (1)

ஒட்டவே மடி அரிந்து குடிக்கிறாய் – காவடி:20 1/6
மேல்

அரிய (1)

தெரிதற்கு அரிய மந்திரமதை தனது தந்தை – காவடி:1 1/13
மேல்

அருகில் (1)

மார வேள் அரசு மண்டபத்து அருகில்
வைத்த ரண்டு கம்பமே – காவடி:9 2/5,6
மேல்

அருணகிரி (1)

அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்த திருப்புகழ் முழக்கம் பல – காவடி:4 4/1
மேல்

அருணை (1)

கருதும் அண்ணாமலை தேசிகனே அருணை உண்ணாமுலையாள் மகனே – காவடி:24 1/3
மேல்

அருணோதய (1)

செந்தூர் வளர் முருக நாதா அருணோதய
செந்தாமரை நிகரும் பாதா திகழ் – காவடி:19 1/1,2
மேல்

அருத்தியே (1)

திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/5
மேல்

அரும்பு (1)

மருவ புளகு அரும்பு தோளனை எனை – காவடி:1 1/11
மேல்

அருமை (1)

அருமை பணிகொளும் தயாளனை – காவடி:1 1/12
மேல்

அருவருக்கிறாள் (1)

இடுகிற புத்தமுதினையும் வெறுத்து அருவருக்கிறாள் – காவடி:13 2/6
மேல்

அருவருக்குதே (1)

வள்ளம் மேவும் பசும்பாலும் தேனும் அருவருக்குதே
கசந்து இருக்குதே துன்பம் பெருக்குதே வன்ன – காவடி:14 3/5,6
மேல்

அருவருக்கும் (1)

இந்த நகரம்-தனை அடைந்தவர்க்கு அதுவும் வெறுத்து இருக்கும் அருவருக்கும் – காவடி:3 4/4
மேல்

அருள் (5)

நாளுமே அருள் மேவு கண் கொடு பாராய் இன்னல் தீராய் – காவடி:8 1/3
ஆதலால் அருள் வாய் இனம் புரியாதே பண்ணும் சூதே – காவடி:8 1/6
நீதர்பால் அகலாது உறைந்து அருள் கோவே என்னுள் வாவே – காவடி:8 3/6
செந்தமிழ்க்கு அருள் நேசன் தினம் – காவடி:10 2/4
அகிலமும் அருள் பிரகாச மயில் மிக மதுரித மொழி பேசு குயில் – காவடி:24 3/3
மேல்

அருள்செய் (1)

நிந்தையை எண்ணாது அருள்செய்
சித்திர வேல் கர விநோதா உனது வஞ்ச – காவடி:19 1/4,5
மேல்

அருளை (1)

அகம் மகிழ தனது அருளை அளித்திடும் ஐயனே திசை – காவடி:13 1/5
மேல்

அரோசிக்குது (1)

சித்திரமே மட அன்னமே அரோசிக்குது
பால் தயிர் அன்னமே பொரு – காவடி:16 4/2,3
மேல்

அல்குல் (1)

தாம் அரவ படம் என் அல்குல் உண்டு தொடை – காவடி:15 5/1
மேல்

அல்லவா (1)

காக்க அல்லவா என்-பாலே – காவடி:19 4/3
மேல்

அல்லாமல் (1)

எந்த பிறப்பினுமே வல்லி உனை அல்லாமல்
எவளையும் சேரேன் என்று சொல்லி ஊரில் – காவடி:19 3/7,8
மேல்

அல்லால் (1)

பார்க்கும் போது தொல்லையே அல்லால்
ஆர்க்கும் ஆவது இல்லையே ஒரு – காவடி:9 1/8,9
மேல்

அலது (1)

தெரிவை உளத்து உனை அலது பிடித்தவர் ஆர் ஐயா – காவடி:13 4/6
மேல்

அலாது (1)

செவ் இதழ் அலாது இனிய தெள் அமுதும் அயிலான் – காவடி:2 1/2
மேல்

அலை (2)

துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை
மோதி வாரிதி நீரை வாரி விண் மீது உலாவிய சீதளாகர – காவடி:5 2/2,3
மேல்

அலைந்து (1)

ஏக்கமுற்று அலைந்து வாடுதே முன்னம் – காவடி:22 2/3
மேல்

அலையாமல் (1)

பாழிலே அலையாமல் இன்புற – காவடி:8 1/2
மேல்

அவ்வளவும் (1)

அவ்வளவும் குடிபோச்சே முந்தி – காவடி:23 1/2
மேல்

அவமதிக்குது (1)

அதிகரித்திடலால் அவமதிக்குது இந்த சீமையே – காவடி:11 2/6
மேல்

அவள் (3)

பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – காவடி:5 1/4
என்று நோகும் அவள்
சீர் அடிகளும் வேகும்படி – காவடி:10 3/9,10
சுந்தரம் மிகுந்த குழல் மேகம் அவள்
சொந்த நுதல் இந்துவில் ஓர் பாகம் திருந்தும் – காவடி:15 2/1,2
மேல்

அவன் (2)

கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/4
காலிலே வந்து விழுவான் அவன்
காசு-தனில் ஆசை மிகும் வேசையர்கள் மீதினிலே – காவடி:23 2/6,7
மேல்

அவிழ் (2)

கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன் – காவடி:7 2/2
மேல்

அவுண (1)

அவுண பகையை முடித்தோனே புண்யவானே கதி – காவடி:8 1/4
மேல்

அவுணர் (1)

வல் அவுணர் வழி யாதும் விட்டு வெருள – காவடி:2 3/1
மேல்

அவை (1)

உவமை கேட்கில் அவை நண்டு – காவடி:15 5/3
மேல்

அழகு (1)

அங்கத்தில் பசப்பு ஆச்சே அழகு
அவ்வளவும் குடிபோச்சே முந்தி – காவடி:23 1/1,2
மேல்

அழித்தான் (1)

கழித்தான் மெட்டை அழித்தான் – காவடி:23 4/8
மேல்

அழிந்து (1)

நெஞ்சு அழிந்து மயங்கவே புணர் – காவடி:22 1/13
மேல்

அழியாது (1)

நல்ல உணர்வு அழியாது மட்டு மிஞ்சு – காவடி:2 3/3
மேல்

அழுதாலும் (1)

அழுதாலும் துயர் போமோ இந்த – காவடி:23 6/1
மேல்

அழுவான் (1)

காமம் மீறுது என்று அழுவான் பின்னும் – காவடி:23 2/5
மேல்

அழைக்கிறாய் (1)

அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை – காவடி:12 1/2
மேல்

அள்ளல் (1)

அள்ளல் கழிக்கரையுள் மெள்ள குலவி வரும் ஆமையே – காவடி:11 2/4
மேல்

அள்ளி (1)

தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
மேல்

அள்ளியே (1)

வான் மதி வீசும் தீ அள்ளியே – காவடி:16 1/6
மேல்

அளித்திடும் (1)

அகம் மகிழ தனது அருளை அளித்திடும் ஐயனே திசை – காவடி:13 1/5
மேல்

அற்புத (1)

அற்புத வேலன் செய் சாலம் தன்னால் – காவடி:21 1/9
மேல்

அற (1)

பொன் அடியை இன்னல் அற உன்னுதல்செய்வாமே – காவடி:2 1/4
மேல்

அறிந்தால் (1)

சுற்றத்தார் அறிந்தால் எனக்கு முன் – காவடி:10 1/11
மேல்

அறிந்து (1)

அறிந்து என்னையும் விட்டு அன்னியராம் கன்னியரை – காவடி:23 2/3
மேல்

அறிய (1)

அதிபதி மையலே மேலிட்டல் அறிய தையலே – காவடி:21 2/8
மேல்

அறிவார்களோ (1)

கசக்கி அறிவார்களோ கந்தம் சற்றும் – காவடி:19 3/2
மேல்

அறுமுக (1)

பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
மேல்

அன்பர் (1)

அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும் – காவடி:21 1/6
மேல்

அன்பாலே (1)

சேர்க்கை இலாதே அன்பாலே
காத்தாயே வேசை மாதர் மேடை கைவசம் ஆமோ – காவடி:19 4/4,5
மேல்

அன்பு (1)

சித்தர்களும் துன்னியே கதி வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே பணி – காவடி:5 1/6
மேல்

அன்புடனே (1)

அன்புடனே செய்தான் மானே அந்த – காவடி:17 1/15
மேல்

அன்பொடு (1)

மேவியே தவியாமல் அன்பொடு காவே என் ஐயாவே – காவடி:8 4/3
மேல்

அன்றிலும் (1)

அன்றிலும் இந்தும் கடலும் கண்டு மருண்டு அஞ்சுதல் கொண்டு – காவடி:24 3/4
மேல்

அன்று (2)

அன்று வந்து நயந்து மாலையில் – காவடி:22 1/12
அன்று போன குகன்-தன் ஆவலை – காவடி:22 2/5
மேல்

அன்ன (3)

காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும் – காவடி:5 4/2
தெள்ளும் பிள்ளை அன்ன பேடும் இளம் சேவலானதுவும் ஊடும் பின்பு – காவடி:6 2/3
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும் – காவடி:21 1/6
மேல்

அன்னபானமே (1)

வீக்கம் கொண்டதனால் ஏற்குதில்லை அன்னபானமே
அள்ளல் கழிக்கரையுள் மெள்ள குலவி வரும் ஆமையே – காவடி:11 2/3,4
மேல்

அன்னம் (1)

அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
மேல்

அன்னமே (4)

அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே
பிரியம் வைத்து முன்னமே கட்டி – காவடி:11 4/4,5
சித்திரமே மட அன்னமே அரோசிக்குது – காவடி:16 4/2
பால் தயிர் அன்னமே பொரு – காவடி:16 4/3
அன்னமே இடை பின்னமே பெற – காவடி:22 1/5
மேல்

அன்னியராம் (1)

அறிந்து என்னையும் விட்டு அன்னியராம் கன்னியரை – காவடி:23 2/3
மேல்

அன்னை (1)

உன்னையும் விவாகமில்லா என்னையுமே அன்னை கண்டால் – காவடி:20 3/1
மேல்

அன்னையே (1)

பெற்று வளர்த்த அன்னையே எந்த – காவடி:11 3/2
மேல்

அனந்தம் (1)

மாலை பிறை போல் அனந்தம் தோணுதே இது – காவடி:20 2/5
மேல்

அனானே (1)

நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/6
மேல்

அனுகூலன் (1)

தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர் – காவடி:3 1/1
மேல்

அனுதினம் (3)

மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன் – காவடி:7 1/2
கழுகுமலை பதி அனுதினம் உற்றிடு சுத்தனே – காவடி:13 1/3
அஞ்சு அம்பால் அனுதினம் அமர்புரி அங்கச ராசன் அடைந்த நிதி – காவடி:24 3/2
மேல்

அனுதினமும் (1)

இனிய துதி அனுதினமும்
செய்திடும் அண்ணாமலை தாசன் பாடும் – காவடி:22 2/10,11
மேல்