பெ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


பெடையுடனே (1)

மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/2
மேல்

பெண்களில் (1)

அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
மேல்

பெண்களுக்கு (1)

கண்களில் கண்டால் பெண்களுக்கு எல்லாம் – காவடி:22 2/15
மேல்

பெண்டு (1)

சினை கொண்டு வளர் பெண்டு வரால் – காவடி:15 5/4
மேல்

பெண்ணுக்கு (1)

செனித்த பெண்ணுக்கு சீலம் வேறே – காவடி:10 4/3
மேல்

பெண்ணே (1)

இப்படியும் தலை விதியோ பெண்ணே
செப்படியே இது மதியோ – காவடி:21 3/4,5
மேல்

பெண்ணோடே (1)

மீறிய காமம் இல்லாத பெண்ணோடே விளம்பாதே வீண்பேச்சு சும்மா – காவடி:12 1/3
மேல்

பெண்பழியே (1)

அப்படி என்னை பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண்பழியே
சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/2,3
மேல்

பெண்பிள்ளையே (1)

என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே
மத்தக நிகர் தனத்தில் மெத்த நக ரேகை பட்டு – காவடி:20 2/3,4
மேல்

பெருக்குதே (1)

கசந்து இருக்குதே துன்பம் பெருக்குதே வன்ன – காவடி:14 3/6
மேல்

பெருகுதே (1)

முத்தம் கருகுதே கண்ணீர் பெருகுதே என்றன் – காவடி:14 3/2
மேல்

பெரும் (4)

முகில் பெரும் சிகரம் முற்றும் மூடுமே கண்டு மயில் இனம் சிறகை விரித்து ஆடுமே – காவடி:5 2/4
தொடர்ந்ததே பெரும் தோஷம் எவர் – காவடி:10 1/8
செம்பொன் சிலம்புகள் புலம்ப பெரும் தெருவில் – காவடி:13 3/4
சாதம் வெறுத்தாயே நீயே பெரும்
சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம – காவடி:21 3/7,8
மேல்

பெருமித (1)

நிமல பெருமித செவ்வேளே கன்னல் வேளே தொடு – காவடி:8 3/1
மேல்

பெருமூச்சே (1)

ஆச்சே பெருமூச்சே
சந்தனம் பன்னீர் வில்லை பூச – காவடி:23 5/4,5
மேல்

பெருவிதனத்தாலே (1)

விரக பெருவிதனத்தாலே மண்ணின் மேலே மனம் – காவடி:8 2/1
மேல்

பெற்ற (3)

பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது – காவடி:9 1/11
மாதம் பத்தும் சுமந்து பெற்ற என் – காவடி:10 3/5
என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண – காவடி:21 1/1
மேல்

பெற்று (1)

பெற்று வளர்த்த அன்னையே எந்த – காவடி:11 3/2
மேல்

பெற்றே (1)

அங்கசவேள் போல உருவம் பெற்றே
அன்று வந்து நயந்து மாலையில் – காவடி:22 1/11,12
மேல்

பெற (2)

தேசம் எங்கும் இசையே பெற
பேசு சந்தம் இசையே சற்றும் – காவடி:9 3/8,9
அன்னமே இடை பின்னமே பெற
வந்த தன பார வஞ்சியே – காவடி:22 1/5,6
மேல்

பெறலால் (1)

உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
மேல்

பெறவே (1)

மதுரிதம் பெறவே நிதம் பாடியே ஒருவித – காவடி:18 2/6
மேல்

பெறாது (1)

பரிசும் பெறாது உளம் வாடியே – காவடி:18 2/7
மேல்

பெறு (1)

கோதிலாத தபோபலம் பெறு
நீதர்பால் அகலாது உறைந்து அருள் கோவே என்னுள் வாவே – காவடி:8 3/5,6
மேல்