மீ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


மீதில் (3)

ஓலம் மலி கோல நீல வேலை சூழும் ஞாலம் மீதில்
உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன – காவடி:5 4/5,6
எந்நேரமும் மனதில் உன் மீதில் மையல்கொண்டு – காவடி:13 2/4
குமாரவேளுக்கு இன்னமும் என் மீதில் ஆசை – காவடி:23 5/7
மேல்

மீதிலே (1)

சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
மேல்

மீதினிலே (2)

வெள்ளிமலை ஒத்த பல மேடை முடி மீதினிலே கட்டு கொடி ஆடை அந்த – காவடி:3 1/3
காசு-தனில் ஆசை மிகும் வேசையர்கள் மீதினிலே
கடந்தான் அங்கே நடந்தான் – காவடி:23 2/7,8
மேல்

மீது (8)

போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி – காவடி:5 1/3
மோதி வாரிதி நீரை வாரி விண் மீது உலாவிய சீதளாகர – காவடி:5 2/3
பற்று நாதன் மாது பெற்ற நீதன் மீது
பனுவல் சூடு வல்லையே – காவடி:9 1/11,12
மீது குவித்து தொழுவார் பேணி – காவடி:15 6/5
வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
செஞ்சடாடவி மீது அணிவார் செவி – காவடி:17 1/6
குமுகும் என்றே புயத்தின் மீது வாசம் – காவடி:19 4/8
சிந்து மீது மிகுந்த மோகமுறும் – காவடி:22 2/12
மேல்

மீதே (1)

புரி நீயும் வஞ்சம் என் மீதே எண்ணிடாதே – காவடி:8 2/3
மேல்

மீளுமே (1)

ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே – காவடி:5 4/8
மேல்

மீறி (2)

மீறி பாயும்-தொறும் சீறி சாயும் தென்னம்பாளையுடன் தாழை – காவடி:6 2/2
நினைக்க நினைக்க மீறி எனை கொல்லுதே காம வேதனை – காவடி:11 1/3
மேல்

மீறிய (1)

மீறிய காமம் இல்லாத பெண்ணோடே விளம்பாதே வீண்பேச்சு சும்மா – காவடி:12 1/3
மேல்

மீறின (1)

வயது மீறின மாதோ இந்த – காவடி:10 3/2
மேல்

மீறுது (1)

காமம் மீறுது என்று அழுவான் பின்னும் – காவடி:23 2/5
மேல்

மீறுதே (1)

காம லாகிரியும் மீறுதே
குன்றமான முலை ரண்டும் மார்பில் விம்மி கொண்டுதே – காவடி:14 2/4,5
மேல்

மீனமே (1)

வெள்ள திரையின் மேலே துள்ளி திரியும் சுறா மீனமே
இனியும் உண்டோ மானமே கொங்கை – காவடி:11 2/1,2
மேல்