பு – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக 1
புகல 1
புகழ் 4
புகழ்பெறு 1
புட்பமதை 1
புடை 2
புண்ணியா 1
புண்யவானே 1
புணர் 2
புணர்ந்து 1
புத்தகமே 1
புத்தமுதினையும் 1
புத்தி 1
புதல்வனான 1
புதிதாய் 1
புது 1
புந்தியில் 1
புய 2
புயத்தின் 1
புயம் 1
புயல் 1
புரி 3
புரிந்தானோ 1
புரிபவரை 1
புரியாதே 1
புரியும் 1
புரிவதை 1
புருவத்தாள் 1
புருவம் 1
புரைதர 1
புல்லு 1
புலம்ப 1
புலம்பி 1
புலி 1
புவி 2
புள்ளி 1
புள்ளும் 1
புளகு 1
புளி 1
புற 1
புன்னையே 1
புனத்தை 1
புனை 1

புக (1)

செவியில் புக மொழிந்த வாயனை இள – காவடி:1 1/14
மேல்

புகல (1)

மின்னோ கமல மலர் பொன்னோ என புகல
விகசித ரத்தின நகைகள் தரித்து ஒளிர் மெய்யினாள் கதிர் – காவடி:13 2/1,2
மேல்

புகழ் (4)

திருவுற்று இலகு கங்க வரையில் புகழ் மிகுந்து – காவடி:1 1/1
செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தை தேனே சொல்லுவேனே – காவடி:3 1/2
சொன்ன மலை போல் மதிலும் மின்னுவதினாலே புகழ் தோன்றும் லோகம் மூன்றும் – காவடி:3 5/2
நானிலம் புகழ் கழுகு மா மலை – காவடி:10 2/7
மேல்

புகழ்பெறு (1)

புகழ்பெறு சித்தச தனுவதனை பொரு புருவத்தாள் தவம் – காவடி:13 4/2
மேல்

புட்பமதை (1)

செங்குமுத புட்பமதை ஒத்து மொழி – காவடி:15 3/1
மேல்

புடை (2)

மங்கைமார் பலரும் புடை சூழ்தர – காவடி:17 2/1
கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழுகாசலம்-தனில் – காவடி:18 1/1
மேல்

புண்ணியா (1)

பாலனம்புரிய வந்த புண்ணியா போகம் – காவடி:20 1/2
மேல்

புண்யவானே (1)

அவுண பகையை முடித்தோனே புண்யவானே கதி – காவடி:8 1/4
மேல்

புணர் (2)

கன வயிரப்படையவன் மகளை புணர் கத்தனே திரு – காவடி:13 1/2
நெஞ்சு அழிந்து மயங்கவே புணர்
ஆறுமுக வேலவனையே – காவடி:22 1/13,14
மேல்

புணர்ந்து (1)

என்றன் ஆகமது ஒன்றவே புணர்ந்து
அன்று போன குகன்-தன் ஆவலை – காவடி:22 2/4,5
மேல்

புத்தகமே (1)

பரவு புற அடி இணை புத்தகமே கடல் – காவடி:15 5/7
மேல்

புத்தமுதினையும் (1)

இடுகிற புத்தமுதினையும் வெறுத்து அருவருக்கிறாள் – காவடி:13 2/6
மேல்

புத்தி (1)

அக்கரைக்காரர்க்கு புத்தி கொஞ்சம் என்பார் ஆரும் பழமொழியே நீயும் – காவடி:12 3/1
மேல்

புதல்வனான (1)

புள்ளி கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை – காவடி:6 1/1
மேல்

புதிதாய் (1)

கோலம் புதிதாய் வந்தது ஏது நடந்தது எல்லாம் – காவடி:19 4/11
மேல்

புது (1)

கந்தா செய்யாதே பலவந்தம் புது மலரை – காவடி:19 3/1
மேல்

புந்தியில் (1)

புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/2
மேல்

புய (2)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
அமுத சுவை தரும் முத்தமிழ் களபத்தொடு கமழ் பொன் புய
அற்புத வேலன் செய் சாலம் தன்னால் – காவடி:21 1/8,9
மேல்

புயத்தின் (1)

குமுகும் என்றே புயத்தின் மீது வாசம் – காவடி:19 4/8
மேல்

புயம் (1)

வட மேருவை நிகராகிய புயம் மீது அணி பல மா மணி – காவடி:16 1/4
மேல்

புயல் (1)

உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
மேல்

புரி (3)

புரி நீயும் வஞ்சம் என் மீதே எண்ணிடாதே – காவடி:8 2/3
தங்கு நித்திலம் புரி இங்கித வலம்புரி சங்கமே – காவடி:11 3/4
நீளும் வெம் பவம் மாறவும் புரி
வில்வ வேணி சேர் கற்பக வாலையே தரு – காவடி:18 2/12,13
மேல்

புரிந்தானோ (1)

தேடி புரிந்தானோ லீலை – காவடி:21 2/5
மேல்

புரிபவரை (1)

புரிபவரை தனது அடியில் விழப்புரி பருவத்தாள் – காவடி:13 4/3
மேல்

புரியாதே (1)

ஆதலால் அருள் வாய் இனம் புரியாதே பண்ணும் சூதே – காவடி:8 1/6
மேல்

புரியும் (1)

கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
மேல்

புரிவதை (1)

திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள் உன்றன் – காவடி:13 3/5
மேல்

புருவத்தாள் (1)

புகழ்பெறு சித்தச தனுவதனை பொரு புருவத்தாள் தவம் – காவடி:13 4/2
மேல்

புருவம் (1)

புருவம் வில்லோடு சிநேகம் – காவடி:15 2/3
மேல்

புரைதர (1)

குரை திரை வரை நிரை புரைதர உலவிய – காவடி:7 4/1
மேல்

புல்லு (1)

கல புல்லு தின்றாலுமே காடை – காவடி:19 4/6
மேல்

புலம்ப (1)

செம்பொன் சிலம்புகள் புலம்ப பெரும் தெருவில் – காவடி:13 3/4
மேல்

புலம்பி (1)

சிந்தை நைந்து புலம்பி நின் திருமந்திரம்-தனில் – காவடி:18 1/11
மேல்

புலி (1)

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே – காவடி:14 2/1
மேல்

புவி (2)

கூச பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் – காவடி:4 2/2
கொஞ்சு ரஞ்சித வஞ்சியே புவி
பட்டு நீ நிலைநிற்க ஒண்ணாது என்று – காவடி:17 2/13,14
மேல்

புள்ளி (1)

புள்ளி கலாப மயில் பாகன் சத்தி புதல்வனான கன யோகன் மலை – காவடி:6 1/1
மேல்

புள்ளும் (1)

மின்னு மலர் காவதனில் துன்னு மட பூவையுடன் விள்ளும் கிள்ளை புள்ளும்
சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/2,3
மேல்

புளகு (1)

மருவ புளகு அரும்பு தோளனை எனை – காவடி:1 1/11
மேல்

புளி (1)

வந்தவர்க்கு பழம் புளி காடியே – காவடி:18 2/1
மேல்

புற (1)

பரவு புற அடி இணை புத்தகமே கடல் – காவடி:15 5/7
மேல்

புன்னையே (1)

பொங்கு மது மலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே
பெற்று வளர்த்த அன்னையே எந்த – காவடி:11 3/1,2
மேல்

புனத்தை (1)

புனத்தை காக்கும் வள்ளி – காவடி:14 1/3
மேல்

புனை (1)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
மேல்