சே – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


சேமமுற்ற (1)

சேமமுற்ற கழுகாசலேசனையே தேடுதே – காவடி:14 1/5
மேல்

சேய (1)

சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய – காவடி:5 2/7
மேல்

சேயே (1)

திடமற்றவனினுடை சேயே என்னை நீயே திவ்ய – காவடி:8 4/4
மேல்

சேர் (6)

முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
தாட்டிகம் சேர் கழுகாசல மாநகர் தங்கும் முருகோனே இந்த்ரசாலத்தினால் – காவடி:12 2/3
திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/5
வில்வ வேணி சேர் கற்பக வாலையே தரு – காவடி:18 2/13
சேர் பிரிய – காவடி:19 1/9
சாறு சேர் கரும்பு ருசியாய் இருந்தாலும் வேரோடே – காவடி:20 4/1
மேல்

சேர்க்கை (1)

சேர்க்கை இலாதே அன்பாலே – காவடி:19 4/4
மேல்

சேர்கையில் (1)

காடு சேர்கையில் கரடி வேங்கைகள் – காவடி:10 4/7
மேல்

சேர்தரு (1)

கந்தம் சேர்தரு பொழில் திகழ் கழுகாசல மாநகர் வாழ் முருகா – காவடி:24 1/1
மேல்

சேர்ந்தான் (1)

வாரமும் தோன்றிட சேர்ந்தான் எனது – காவடி:17 2/7
மேல்

சேர்வது (1)

சேர்வது எவ்வாறு உளமே – காவடி:9 2/12
மேல்

சேர (1)

சேர முன் ஓது உபதேசன் அடியார்-தமை – காவடி:17 1/7
மேல்

சேரும் (1)

தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
மேல்

சேரேன் (1)

எவளையும் சேரேன் என்று சொல்லி ஊரில் – காவடி:19 3/8
மேல்

சேவலாளி (1)

சேவலாளி பதம் ஆவலோடு பணி – காவடி:9 3/11
மேல்

சேவலானதுவும் (1)

தெள்ளும் பிள்ளை அன்ன பேடும் இளம் சேவலானதுவும் ஊடும் பின்பு – காவடி:6 2/3
மேல்

சேவற்கொடியோன் (1)

சேவற்கொடியோன் பூஞ்சோலை-தனில் – காவடி:21 2/4
மேல்

சேவிக்கும் (1)

சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு – காவடி:18 1/13
மேல்

சேவையே (1)

சேவையே செயும் ஞானபண்டிதர் – காவடி:8 4/5
மேல்

சேறும் (1)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
மேல்

சேனை (1)

தேவநாடு கெடாது நீடிய சேனை காவலனாகவே வரு – காவடி:1 1/16
மேல்

சேனையொடு (1)

சேனையொடு வந்து கரும் காவி அம்பை – காவடி:15 6/6
மேல்