ந – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக 2
நகமே 1
நகர் 2
நகரம்-தனை 1
நகரின் 1
நகருக்கு 1
நகைகள் 1
நகைபுரி 1
நகையோ 1
நசையே 1
நஞ்சமோ 1
நஞ்சினிலும் 1
நட்டாற்று 1
நடக்க 1
நடக்கும் 1
நடத்தி 1
நடத்திய 1
நடத்தினால் 1
நடந்தது 1
நடந்தான் 1
நடவிய 1
நடிக்கும் 1
நடுவுற 1
நடுவே 3
நடை 1
நடைக்கு 1
நண்டு 1
நண்ணாது 1
நண்ணிய 1
நண்ணினானே 1
நத்து 1
நம்பும் 1
நம 1
நமக்கு 1
நயந்து 1
நயம் 1
நயன 1
நரக 1
நல் 3
நல்ல 1
நல்லார் 1
நளின 2
நன்றே 1

நக (2)

மத்தக நிகர் தனத்தில் மெத்த நக ரேகை பட்டு – காவடி:20 2/4
விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில் – காவடி:21 1/3
மேல்

நகமே (1)

பவளம் அதி தச விரல்கள் நகமே
அம்போருகமே பத யுகமே மயில் – காவடி:15 5/8,9
மேல்

நகர் (2)

சென்னிகுள நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும் – காவடி:4 1/1
பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன் – காவடி:5 1/1
மேல்

நகரம்-தனை (1)

இந்த நகரம்-தனை அடைந்தவர்க்கு அதுவும் வெறுத்து இருக்கும் அருவருக்கும் – காவடி:3 4/4
மேல்

நகரின் (1)

கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
மேல்

நகருக்கு (1)

உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
மேல்

நகைகள் (1)

விகசித ரத்தின நகைகள் தரித்து ஒளிர் மெய்யினாள் கதிர் – காவடி:13 2/2
மேல்

நகைபுரி (1)

சிதைவுற நகைபுரி சிவன் மனம் மகிழ் உபதேசன் முருகேசன் – காவடி:7 2/4
மேல்

நகையோ (1)

தேன் உதவும் வாய் நகையோ முத்து கண்டம் – காவடி:15 3/2
மேல்

நசையே (1)

தீர்ந்திடாத நசையே வைத்து – காவடி:9 3/10
மேல்

நஞ்சமோ (1)

மார்க்கம் உனக்கு என்ன நஞ்சமோ ஒரு – காவடி:16 3/5
மேல்

நஞ்சினிலும் (1)

துஞ்சு விழி நஞ்சினிலும் வேகம் – காவடி:15 2/5
மேல்

நட்டாற்று (1)

அந்தர பிழைப்பு ஆச்சே நட்டாற்று
கோரையா போச்சே இங்கே – காவடி:23 5/1,2
மேல்

நடக்க (1)

நடக்க வேண்டி முன் அடக்கமாய் தெய்வம் – காவடி:10 2/11
மேல்

நடக்கும் (1)

அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
மேல்

நடத்தி (1)

வெய்யவன் நடத்தி வரு துய்ய இரத பரியும் விலகும் படி இலகும் – காவடி:3 1/4
மேல்

நடத்திய (1)

அரவமும் வெட்குற மயிலை நடத்திய துய்யனே – காவடி:13 1/6
மேல்

நடத்தினால் (1)

நாளைக்கு மேல் ஒரு வேளைக்கு லீலை நடத்தினால் ஆகாதா – காவடி:12 4/4
மேல்

நடந்தது (1)

கோலம் புதிதாய் வந்தது ஏது நடந்தது எல்லாம் – காவடி:19 4/11
மேல்

நடந்தான் (1)

கடந்தான் அங்கே நடந்தான் – காவடி:23 2/8
மேல்

நடவிய (1)

குரகத சுகமணி வளி ரதம் நடவிய
குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/3,4
மேல்

நடிக்கும் (1)

நூபுரத்து தொனி வெடிக்கும் பத நுண் இடை மாதர்கள் நடிக்கும் அங்கே – காவடி:4 2/3
மேல்

நடுவுற (1)

குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன் – காவடி:7 4/2
மேல்

நடுவே (3)

காவிலே சில தாவிலே வளர் மா இறால் நடுவே கிராதர்கள் – காவடி:5 3/7
சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை – காவடி:16 4/4
பிறந்தாய் வந்து நடுவே – காவடி:21 3/10
மேல்

நடை (1)

வன்னமே ஒளிர் சொன்னமே நடை
அன்னமே இடை பின்னமே பெற – காவடி:22 1/4,5
மேல்

நடைக்கு (1)

அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
மேல்

நண்டு (1)

உவமை கேட்கில் அவை நண்டு
சினை கொண்டு வளர் பெண்டு வரால் – காவடி:15 5/3,4
மேல்

நண்ணாது (1)

அண்ணாமலைக்கு இடர்கள் நண்ணாது ஒழித்து மிக – காவடி:13 1/4
மேல்

நண்ணிய (1)

நண்ணிய பாலை காட்டில் மகள் – காவடி:10 2/10
மேல்

நண்ணினானே (1)

குமரிக்கு அதிக பரல் கானே நண்ணினானே இகழ் – காவடி:8 3/4
மேல்

நத்து (1)

சீதரனார் ஊது வர நத்து
சொல் திதித்து பாகை கைத்துவிட – காவடி:15 3/3,4
மேல்

நம்பும் (1)

நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர் பாதா கொஞ்ச – காவடி:12 4/3
மேல்

நம (1)

சண்டாளியே கண்டோர் திரள் கொண்டே பழி விண்டார் நம
சாதிக்கு எல்லாம் ஒரு வடுவே வரத்தான் – காவடி:21 3/8,9
மேல்

நமக்கு (1)

செய்ய பாத கஞ்சமே நமக்கு
உய்ய மேவு தஞ்சமே இன்று – காவடி:9 1/2,3
மேல்

நயந்து (1)

அன்று வந்து நயந்து மாலையில் – காவடி:22 1/12
மேல்

நயம் (1)

வதனப்பன் இரண்டு தாளையே நயம்
உதவ பணிவம் இந்த வேளையே – காவடி:1 1/23,24
மேல்

நயன (1)

காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும் – காவடி:5 4/2
மேல்

நரக (1)

நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல – காவடி:8 2/4
மேல்

நல் (3)

பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன் – காவடி:5 1/1
போல தான் திரண்ட கோல பன்னிரண்டு வாகன் நல் விவேகன் – காவடி:6 1/2
அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
மேல்

நல்ல (1)

நல்ல உணர்வு அழியாது மட்டு மிஞ்சு – காவடி:2 3/3
மேல்

நல்லார் (1)

அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
மேல்

நளின (2)

சத தள நளின தவிசு மிசை வதி ஒரு – காவடி:7 3/3
நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர் பாதா கொஞ்ச – காவடி:12 4/3
மேல்

நன்றே (1)

என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/8
மேல்