தோ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


தோகை (1)

சீர் வளர் பசும் தோகை மயிலான் வள்ளி – காவடி:2 1/1
மேல்

தோகையில் (1)

விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில்
ஏய்ந்த முருகவேள் கிள்ளி உனை – காவடி:21 1/3,4
மேல்

தோகையிலே (1)

சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே – காவடி:24 2/3
மேல்

தோஷம் (1)

தொடர்ந்ததே பெரும் தோஷம் எவர் – காவடி:10 1/8
மேல்

தோடி (1)

வண்ண பயிரவி தோடி ராகம் பாடி உறவாடி – காவடி:21 4/1
மேல்

தோணுது (1)

ஆக்க பொறுத்தாலும் ஆற பொறாதவராகவே தோணுது ஐயா – காவடி:12 4/2
மேல்

தோணுதே (1)

மாலை பிறை போல் அனந்தம் தோணுதே இது – காவடி:20 2/5
மேல்

தோய்ந்ததோ (1)

தோய்ந்ததோ சொல்லடி கள்ளி – காவடி:21 1/5
மேல்

தோழன் (1)

ஆபத்தும் வரலாமோ தோழன்
ஆறுமுகனை பிரிந்து போகமே நினைந்து உருகுது – காவடி:23 6/2,3
மேல்

தோளனை (1)

மருவ புளகு அரும்பு தோளனை எனை – காவடி:1 1/11
மேல்

தோளா (1)

கடம்பு அணியும் தோளா
நெடுநாளா மறவாளா உனை – காவடி:15 1/8,9
மேல்

தோளின் (1)

கருணை முருகனை போற்றி தங்க காவடி தோளின் மேல் ஏற்றி கொழும் – காவடி:4 4/3
மேல்

தோன்றிட (1)

வாரமும் தோன்றிட சேர்ந்தான் எனது – காவடி:17 2/7
மேல்

தோன்றினது (1)

மார்க்கம் தோன்றினது ஏதோ சென்ம – காவடி:10 3/3
மேல்

தோன்றும் (1)

சொன்ன மலை போல் மதிலும் மின்னுவதினாலே புகழ் தோன்றும் லோகம் மூன்றும் – காவடி:3 5/2
மேல்