உ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்ர 1
உச்சிக்கு 1
உடல் 3
உடைக்கும் 1
உண்டு 3
உண்டோ 2
உண்ணாமுலையாள் 1
உண்ணும் 1
உண்மையான 1
உணர்ந்திடும் 1
உணர்வு 1
உத்தம 1
உதயமதில் 1
உதவ 1
உதவிய 1
உதவு 2
உதவும் 1
உதித்தது 1
உந்தி 1
உந்து 1
உபதேசன் 2
உம்பர் 1
உமிழ் 2
உமை 2
உய்ய 1
உயர் 1
உயர்ந்து 1
உயர்வானது 1
உயிர் 4
உரஞ்சினும் 1
உரிஞ்சு 1
உரிய 1
உருகி 2
உருகுது 1
உருகுதே 1
உருவசி 1
உருவம் 3
உருவி 1
உரை 1
உரைக்கவும் 1
உரைக்கும் 1
உல்லாசன் 1
உலகு 2
உலவிய 1
உலவு 2
உலாவிய 1
உலாவு 1
உலைந்தது 1
உவமை 3
உவர் 1
உழலாது 1
உள்ளம் 1
உள்ளமே 1
உள்ளார் 1
உள்ளே 1
உளத்து 2
உளம் 2
உளமே 1
உற்றவர் 1
உற்றிடு 1
உற்றிடும் 1
உற்று 1
உற 1
உறங்கும் 1
உறவாடி 1
உறவாடும் 1
உறு 1
உறும் 1
உறை 4
உறைதரு 1
உறைந்த 1
உறைந்து 1
உன் 6
உன்றன் 2
உன்றன்னுடனே 1
உன்னதமாகிய 1
உன்னலாம் 1
உன்னியே 1
உன்னினேனே 1
உன்னுதல்செய்வாமே 1
உன்னை 2
உன்னையும் 1
உனக்கு 5
உனது 3
உனை 6

உக்ர (1)

உக்ர துங்க சிங்கமே என்ன – காவடி:9 3/3
மேல்

உச்சிக்கு (1)

உச்சிக்கு ஏறி காம – காவடி:14 3/3
மேல்

உடல் (3)

உடல் தேயுதே மலர் தீயுதே கொடும் – காவடி:14 4/2
எங்கள் தேவி உடல் ஆவி-தனை – காவடி:15 6/9
செய்யுதே காம பித்தமே உடல்
கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி – காவடி:16 2/3,4
மேல்

உடைக்கும் (1)

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும்
கருணை முருகனை போற்றி தங்க காவடி தோளின் மேல் ஏற்றி கொழும் – காவடி:4 4/2,3
மேல்

உண்டு (3)

மூசு வண்டு வாசம் மண்டு காவில் மொண்டு தேனை உண்டு
மோகன முகாரி ராகம் பாடுமே மையலாகவே பெடையுடனே கூடுமே அலை – காவடி:5 2/1,2
மயங்கி பேட்டினுடன் முயங்கியே கிடக்கும் வண்டு கள்ளை உண்டு – காவடி:6 3/4
தாம் அரவ படம் என் அல்குல் உண்டு தொடை – காவடி:15 5/1
மேல்

உண்டோ (2)

இனியும் உண்டோ மானமே கொங்கை – காவடி:11 2/2
ஆனாலும் உனை போல மோசம்போனவர் உண்டோ
ஆரும் செய்கிறாரே பரிகாசம் – காவடி:19 2/11,12
மேல்

உண்ணாமுலையாள் (1)

கருதும் அண்ணாமலை தேசிகனே அருணை உண்ணாமுலையாள் மகனே – காவடி:24 1/3
மேல்

உண்ணும் (1)

வன்ன தினைமாவை தெள்ளியே உண்ணும்
வாழ்க்கை குற குல வள்ளியே உயிர் – காவடி:16 1/1,2
மேல்

உண்மையான (1)

சாற்றிடும் என் உண்மையான சொல்லையே விட்டு – காவடி:20 3/5
மேல்

உணர்ந்திடும் (1)

முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில் – காவடி:3 4/1
மேல்

உணர்வு (1)

நல்ல உணர்வு அழியாது மட்டு மிஞ்சு – காவடி:2 3/3
மேல்

உத்தம (1)

உத்தம கனிட்டன் என உற்றிடும் மகத்தான் – காவடி:2 4/2
மேல்

உதயமதில் (1)

பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன் – காவடி:7 2/2
மேல்

உதவ (1)

உதவ பணிவம் இந்த வேளையே – காவடி:1 1/24
மேல்

உதவிய (1)

பரை சிவை பகவதி உதவிய சரவண – காவடி:7 4/3
மேல்

உதவு (2)

தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர் – காவடி:3 1/1
நேமமாய் பணி அண்ணாமலைக்கு உதவு நீதனை – காவடி:11 1/1
மேல்

உதவும் (1)

தேன் உதவும் வாய் நகையோ முத்து கண்டம் – காவடி:15 3/2
மேல்

உதித்தது (1)

ஆதி பிரமா வகுத்த சோதனையினால் உதித்தது
ஐயோ இதும் பொய்யோ – காவடி:23 1/3,4
மேல்

உந்தி (1)

வந்த சுழி உந்தி இடை நூலே – காவடி:15 4/10
மேல்

உந்து (1)

சித்ர சிகி உந்து வீரனை எழில் – காவடி:1 1/9
மேல்

உபதேசன் (2)

சிதைவுற நகைபுரி சிவன் மனம் மகிழ் உபதேசன் முருகேசன் – காவடி:7 2/4
சேர முன் ஓது உபதேசன் அடியார்-தமை – காவடி:17 1/7
மேல்

உம்பர் (1)

உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
மேல்

உமிழ் (2)

கால வடிவேல் நெடிய வாள் கொடிய நாகம் உமிழ்
காரி பிணை வாரி கணை பானலே அன்ன கூர் நயன வேடம் மின்னார் ஏனலே காக்கும் – காவடி:5 4/1,2
மட்டு உமிழ் பசும் துளப மாலே செங்கண் – காவடி:15 4/6
மேல்

உமை (2)

சிகர கிரி பிளந்த வேலனை உமை
தகர குழல் கொள் வஞ்சி பாலனை – காவடி:1 1/5,6
சீலன் உமை பாலன் – காவடி:23 4/4
மேல்

உய்ய (1)

உய்ய மேவு தஞ்சமே இன்று – காவடி:9 1/3
மேல்

உயர் (1)

பரடு தராசு உயர் குதி கந்துகமே அணி – காவடி:15 5/6
மேல்

உயர்ந்து (1)

சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/2
மேல்

உயர்வானது (1)

உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
மேல்

உயிர் (4)

சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர்
சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/3,4
காதலி-தன்னை ஆதரித்து உயிர்
காப்பது வேலன் பாரம் – காவடி:10 4/11,12
வாழ்க்கை குற குல வள்ளியே உயிர்
வாங்க பிறந்திட்ட கள்ளியே இரு – காவடி:16 1/2,3
தேட கிடையாத சொன்னமே உயிர்
சித்திரமே மட அன்னமே அரோசிக்குது – காவடி:16 4/1,2
மேல்

உரஞ்சினும் (1)

பஞ்சு உரஞ்சினும் அஞ்சு சீர் அடி – காவடி:17 2/12
மேல்

உரிஞ்சு (1)

சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய – காவடி:5 2/7
மேல்

உரிய (1)

போராடுதற்கு உரிய கூர் ஆர் மலர் கணை எய் – காவடி:13 4/1
மேல்

உருகி (2)

அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
உருகி நிதம் மறுகி விழ – காவடி:22 2/7
மேல்

உருகுது (1)

ஆறுமுகனை பிரிந்து போகமே நினைந்து உருகுது
ஆவி அடா பாவி – காவடி:23 6/3,4
மேல்

உருகுதே (1)

உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந்து உருகுதே
முத்தம் கருகுதே கண்ணீர் பெருகுதே என்றன் – காவடி:14 3/1,2
மேல்

உருவசி (1)

மேனகையோடு உருவசி இந்த்ராணி செல்வம் – காவடி:15 6/1
மேல்

உருவம் (3)

தேடு ஓர் குயில் பேடு உருவம் கேளா – காவடி:15 1/10
மின் அரசி-தன் உருவம் காணில் – காவடி:15 6/3
அங்கசவேள் போல உருவம் பெற்றே – காவடி:22 1/11
மேல்

உருவி (1)

அந்தரம் உருவி வளர்ந்து இந்திரன் உலகு கடந்து – காவடி:5 3/1
மேல்

உரை (1)

வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை
வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/3,4
மேல்

உரைக்கவும் (1)

வார்த்தை உரைக்கவும் பஞ்சமோ – காவடி:16 3/6
மேல்

உரைக்கும் (1)

அதி விருப்பத்துடன் உரைக்கும்
வார்த்தையை கேள் ஆசை மிஞ்சியே – காவடி:22 1/7,8
மேல்

உல்லாசன் (1)

வாசியில் ஏறும் உல்லாசன் சிறு – காவடி:17 1/3
மேல்

உலகு (2)

அந்தரம் உருவி வளர்ந்து இந்திரன் உலகு கடந்து – காவடி:5 3/1
கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு – காவடி:8 4/1
மேல்

உலவிய (1)

குரை திரை வரை நிரை புரைதர உலவிய
குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன் – காவடி:7 4/1,2
மேல்

உலவு (2)

பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன் – காவடி:5 1/1
மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தேவேந்திரனும் – காவடி:5 1/5
மேல்

உலாவிய (1)

மோதி வாரிதி நீரை வாரி விண் மீது உலாவிய சீதளாகர – காவடி:5 2/3
மேல்

உலாவு (1)

போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி – காவடி:5 1/3
மேல்

உலைந்தது (1)

கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணி – காவடி:23 4/7
மேல்

உவமை (3)

சீதள முகிற்கு உவமை கூறும் நிற சிந்துரங்கள் சிந்து மதத்து ஆறும் உயிர் – காவடி:3 2/3
கோ மகரயாழ் உவமை விண்டம் கையை – காவடி:15 3/7
உவமை கேட்கில் அவை நண்டு – காவடி:15 5/3
மேல்

உவர் (1)

கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே – காவடி:5 3/8
மேல்

உழலாது (1)

வீணிலே உழலாது கந்த விசாகனே – காவடி:8 2/2
மேல்

உள்ளம் (1)

உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந்து உருகுதே – காவடி:14 3/1
மேல்

உள்ளமே (1)

நோகுமோ நோகாதோ எனக்கு உள்ளமே கொண்டு – காவடி:20 4/5
மேல்

உள்ளார் (1)

வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால் அது மெத்தமெத்த கேலி – காவடி:12 2/2
மேல்

உள்ளே (1)

மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
மேல்

உளத்து (2)

தெரிவை உளத்து உனை அலது பிடித்தவர் ஆர் ஐயா – காவடி:13 4/6
செய்யும் என உன்னலாம் உளத்து
குங்கும ஆகம் கச கோதண்டம் முன்கை – காவடி:15 3/5,6
மேல்

உளம் (2)

பரிசும் பெறாது உளம் வாடியே – காவடி:18 2/7
என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/8
மேல்

உளமே (1)

சேர்வது எவ்வாறு உளமே – காவடி:9 2/12
மேல்

உற்றவர் (1)

உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன – காவடி:5 4/6
மேல்

உற்றிடு (1)

கழுகுமலை பதி அனுதினம் உற்றிடு சுத்தனே – காவடி:13 1/3
மேல்

உற்றிடும் (1)

உத்தம கனிட்டன் என உற்றிடும் மகத்தான் – காவடி:2 4/2
மேல்

உற்று (1)

மறலி தூதர் பொங்கமே உற்று
வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை – காவடி:9 3/4,5
மேல்

உற (1)

சதுர்முக விதி சிறையதில் உற நிறுவு விசாகன் தட வாகன் – காவடி:7 3/4
மேல்

உறங்கும் (1)

உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னி கறங்கும் – காவடி:4 3/4
மேல்

உறவாடி (1)

வண்ண பயிரவி தோடி ராகம் பாடி உறவாடி
மஞ்சத்திலே சென்று கூடி உன்றன் – காவடி:21 4/1,2
மேல்

உறவாடும் (1)

தே மலர் தவிசில் காமம் முற்ற வந்து கூடும் உறவாடும் – காவடி:6 2/4
மேல்

உறு (1)

பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன் – காவடி:7 3/2
மேல்

உறும் (1)

போர் வளர் தடம் கை உறும் அயிலான் விமல – காவடி:2 1/3
மேல்

உறை (4)

கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
அம் கயத்தில் நிறை பங்கயத்துள் உறை அன்னமே – காவடி:11 4/4
பங்கயாசனம் மேல் உறை நான்குக – காவடி:17 2/9
போதினால் பணிவார் மனத்து உறை
காரிருள் குவை நீக்கிய தீபனே அதி – காவடி:18 1/5,6
மேல்

உறைதரு (1)

மருவிய மயில் மிசை அனுதினம் உறைதரு வாசன் பவ நாசன் – காவடி:7 1/2
மேல்

உறைந்த (1)

திகழ தினம் உறைந்த வாசனை மிகு – காவடி:1 1/2
மேல்

உறைந்து (1)

நீதர்பால் அகலாது உறைந்து அருள் கோவே என்னுள் வாவே – காவடி:8 3/6
மேல்

உன் (6)

எந்நேரமும் மனதில் உன் மீதில் மையல்கொண்டு – காவடி:13 2/4
வன் கருங்கல்லோ உன் நெஞ்சமோ கொண்ட – காவடி:16 3/2
பாதகனும் மலர் கை தான் கொண்டு உன்
சோதியை எப்படி செய்தான் அடி – காவடி:17 2/10,11
வீணன் நான் விளங்கு உன் தண்டை காலையே எந்தவேளையும் – காவடி:18 2/10
சிந்திப்பதாச்சுது உன் வேலை சிமிழ் – காவடி:21 2/2
தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன்
சொந்தம் எனும் கனி அணைவாயே – காவடி:24 2/4,5
மேல்

உன்றன் (2)

திகழ்தரு சிற்றில்கள் புரிவதை விட்டவள் தியங்கினாள் உன்றன்
திருவழகை கரு விழியுள் இருத்தியே மயங்கினாள் – காவடி:13 3/5,6
மஞ்சத்திலே சென்று கூடி உன்றன்
வன்ன படிகம் போல் ஒளிர் கன்னத்தினிலும் தேன் இதழ் – காவடி:21 4/2,3
மேல்

உன்றன்னுடனே (1)

சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே
சேர் பிரிய – காவடி:19 1/8,9
மேல்

உன்னதமாகிய (1)

உன்னதமாகிய இஞ்சி பொன் நாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி மிக – காவடி:4 3/3
மேல்

உன்னலாம் (1)

செய்யும் என உன்னலாம் உளத்து – காவடி:15 3/5
மேல்

உன்னியே (1)

மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/8
மேல்

உன்னினேனே (1)

பாதமாகிய சீத பங்கயம் நானே உன்னினேனே – காவடி:8 2/6
மேல்

உன்னுதல்செய்வாமே (1)

பொன் அடியை இன்னல் அற உன்னுதல்செய்வாமே – காவடி:2 1/4
மேல்

உன்னை (2)

கைதொழுவேன் உன்னை நித்தமே – காவடி:16 2/6
சின்னத்தன மட வஞ்சியே உன்னை பணிவொடு கெஞ்சியே – காவடி:21 2/3
மேல்

உன்னையும் (1)

உன்னையும் விவாகமில்லா என்னையுமே அன்னை கண்டால் – காவடி:20 3/1
மேல்

உனக்கு (5)

சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/3
தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
மார்க்கம் உனக்கு என்ன நஞ்சமோ ஒரு – காவடி:16 3/5
கலந்தால் வருமோ சுகானந்தம் உனக்கு எனக்கும் – காவடி:19 3/5
மேல்

உனது (3)

பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – காவடி:5 1/4
சீராக மெத்தை-தனில் நேராக வைத்து உனது
திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/4,5
சித்திர வேல் கர விநோதா உனது வஞ்ச – காவடி:19 1/5
மேல்

உனை (6)

தெரிவை உளத்து உனை அலது பிடித்தவர் ஆர் ஐயா – காவடி:13 4/6
நெடுநாளா மறவாளா உனை
தேடு ஓர் குயில் பேடு உருவம் கேளா – காவடி:15 1/9,10
வந்து அடைந்து உனை
சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு – காவடி:18 1/12,13
ஆனாலும் உனை போல மோசம்போனவர் உண்டோ – காவடி:19 2/11
எந்த பிறப்பினுமே வல்லி உனை அல்லாமல் – காவடி:19 3/7
ஏய்ந்த முருகவேள் கிள்ளி உனை
தோய்ந்ததோ சொல்லடி கள்ளி – காவடி:21 1/4,5
மேல்