சோ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


சோதனை (1)

சோதனை பிரகாரமாய் என்னை – காவடி:10 1/7
மேல்

சோதனையினால் (1)

ஆதி பிரமா வகுத்த சோதனையினால் உதித்தது – காவடி:23 1/3
மேல்

சோதி (1)

கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும் – காவடி:3 3/3
மேல்

சோதியை (1)

சோதியை எப்படி செய்தான் அடி – காவடி:17 2/11
மேல்

சோபானமே (1)

உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன – காவடி:5 4/6
மேல்

சோர (1)

ஆவி சோர வந்து காயுதே – காவடி:14 4/4
மேல்

சோலி (1)

மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய் இனி வேறு இல்லையோ சோலி இதை – காவடி:12 2/1
மேல்

சோலையில் (1)

வந்து வண்டு முழங்கு சோலையில்
இன்ப சாகரமாகிய லீலைகள் – காவடி:17 1/13,14
மேல்

சோலையே (1)

செல்வனே எனும் கற்பக சோலையே – காவடி:18 2/14
மேல்