எ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எங்கள் 2
எங்கு 1
எங்கும் 6
எங்கே 1
எட்டும் 1
எண்ண 1
எண்ணம் 1
எண்ணா 1
எண்ணாது 1
எண்ணி 1
எண்ணிடாதே 1
எண்ணியா 1
எண்ணியெண்ணி 1
எண்ணும் 1
எத்தனை 4
எத்திசையும் 1
எதற்கு 1
எந்த 4
எந்தநேரமும் 1
எந்தவேளையும் 1
எந்நேரமும் 1
எப்படி 3
எப்படியாகிலும் 1
எம 1
எய் 1
எயும் 1
எரிகொடு 1
எரியாதோ 1
எல்லாம் 6
எவ்வாறு 1
எவர் 1
எவரும் 1
எவளையும் 1
எவன் 1
எழில் 3
எழுதிய 1
எழுந்து 4
எழும் 1
எழும்புகிற 1
எறி 1
என் 11
என்-பாலே 1
என்பதுவே 1
என்பார் 2
என்பாள் 1
என்றவன் 1
என்றன் 5
என்றன்னை 1
என்றால் 1
என்றாலும் 3
என்று 12
என்றும் 1
என்றே 2
என்ன 13
என்னடி 1
என்னிடம் 1
என்னுள் 1
என்னை 5
என்னையும் 1
என்னையுமே 1
என்னையே 1
என்னோடு 1
என 13
எனக்கானது 1
எனக்கு 4
எனக்கும் 1
எனது 3
எனும் 9
எனும்படி 1
எனை 2

எங்கள் (2)

அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள்
ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு – காவடி:5 3/2,3
எங்கள் தேவி உடல் ஆவி-தனை – காவடி:15 6/9
மேல்

எங்கு (1)

எங்கு பார்த்தாலும் இல்லை சல்லி – காவடி:19 3/12
மேல்

எங்கும் (6)

கத்து கடல் ஒத்த கடை வீதி முன்பு கட்டு தரள பந்தலின் சோதி எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டு மத யானையில் பல் களிறும் நிறம் வெளிரும் – காவடி:3 3/3,4
தேசம் எங்கும் இசையே பெற – காவடி:9 3/8
பொங்கு மது மலர்கள் எங்கும் பரிமளிக்கும் புன்னையே – காவடி:11 3/1
வாசம் எங்கும் கமழ்கின்ற நீபனே வளர் – காவடி:18 1/3
எங்கும் சிங்காரித்து வில்லை சந்தம் – காவடி:21 3/2
தனிக்கவிட்டு எங்கும் திரியான் கர்ப்பம்-தன்னை – காவடி:23 2/2
மேல்

எங்கே (1)

வெள்ளைத்தனமாக துள்ளுகிறாய் நெஞ்சில் வெட்கம் எங்கே போச்சு – காவடி:12 1/4
மேல்

எட்டும் (1)

மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
மேல்

எண்ண (1)

என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண
எத்தனை கோடியோ செங்கை – காவடி:21 1/1,2
மேல்

எண்ணம் (1)

எண்ணம் குமரவேள்-பாலே சென்றதாலே இனிமேலே வயிறு – காவடி:21 4/6
மேல்

எண்ணா (1)

நித்தமும் அண்ணாமலை செய் குற்றம் எண்ணா வேலா கண்டோர் – காவடி:20 2/1
மேல்

எண்ணாது (1)

நிந்தையை எண்ணாது அருள்செய் – காவடி:19 1/4
மேல்

எண்ணி (1)

கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணி
கழித்தான் மெட்டை அழித்தான் – காவடி:23 4/7,8
மேல்

எண்ணிடாதே (1)

புரி நீயும் வஞ்சம் என் மீதே எண்ணிடாதே
நரக சமன் வரும் அப்போதே பின் நில்லாதே பல – காவடி:8 2/3,4
மேல்

எண்ணியா (1)

காலையும் செய்கிறாய் முன்பின் எண்ணியா
வேளையோ விடிந்தது ஐயா நாளை வாறேன் இன்று கையை – காவடி:20 1/3,4
மேல்

எண்ணியெண்ணி (1)

எண்ணியெண்ணி என்ன பயனே – காவடி:22 2/6
மேல்

எண்ணும் (1)

எண்ணும் அண்ணாமலை தாசன் துதி – காவடி:17 1/10
மேல்

எத்தனை (4)

எத்தனை எத்தனை கோடியே குலை – காவடி:18 2/3
எத்தனை எத்தனை கோடியே குலை – காவடி:18 2/3
எத்தனை பரத்தையையோ – காவடி:19 3/9
எத்தனை கோடியோ செங்கை – காவடி:21 1/2
மேல்

எத்திசையும் (1)

எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும் – காவடி:3 4/3
மேல்

எதற்கு (1)

கட்டுகிறாயே எதற்கு ஆடை மானம் – காவடி:19 4/2
மேல்

எந்த (4)

நீல விழியார் வெறுத்த கோல மணி மாலை ரத்னம் நெருங்கும் எந்த மருங்கும் – காவடி:3 3/2
பந்தபாசம் இதை எந்த வேளையினும் – காவடி:9 1/7
பெற்று வளர்த்த அன்னையே எந்த
போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே – காவடி:11 3/2,3
எந்த பிறப்பினுமே வல்லி உனை அல்லாமல் – காவடி:19 3/7
மேல்

எந்தநேரமும் (1)

எந்தநேரமும் வந்தனை செய்து அடி – காவடி:17 1/9
மேல்

எந்தவேளையும் (1)

வீணன் நான் விளங்கு உன் தண்டை காலையே எந்தவேளையும்
துதி கூறவும் துயர் – காவடி:18 2/10,11
மேல்

எந்நேரமும் (1)

எந்நேரமும் மனதில் உன் மீதில் மையல்கொண்டு – காவடி:13 2/4
மேல்

எப்படி (3)

தீயில் எப்படி போகும் – காவடி:10 3/12
சோதியை எப்படி செய்தான் அடி – காவடி:17 2/11
பாவிக்கும் துயர் எப்படி போகுமோ – காவடி:18 1/14
மேல்

எப்படியாகிலும் (1)

எப்படியாகிலும் சூலே வரும் – காவடி:21 4/7
மேல்

எம (1)

பாலா எம காலா – காவடி:23 6/8
மேல்

எய் (1)

போராடுதற்கு உரிய கூர் ஆர் மலர் கணை எய்
புகழ்பெறு சித்தச தனுவதனை பொரு புருவத்தாள் தவம் – காவடி:13 4/1,2
மேல்

எயும் (1)

கார் முகம் எயும் கணைகள் ஏறுமே அதில் வார் மதுவால் வாரி உவர் மாறுமே – காவடி:5 3/8
மேல்

எரிகொடு (1)

திரிபுரமவை ஒரு நொடி-தனில் எரிகொடு
சிதைவுற நகைபுரி சிவன் மனம் மகிழ் உபதேசன் முருகேசன் – காவடி:7 2/3,4
மேல்

எரியாதோ (1)

வயிறும்தான் எரியாதோ
செய்ய பஞ்சணையும் பொறாது – காவடி:10 3/6,7
மேல்

எல்லாம் (6)

கோலம் புதிதாய் வந்தது ஏது நடந்தது எல்லாம்
கொஞ்சம் சொல்வாய் பண்ணாதே சூது – காவடி:19 4/11,12
சாதிக்கு எல்லாம் ஒரு வடுவே வரத்தான் – காவடி:21 3/9
கண்களில் கண்டால் பெண்களுக்கு எல்லாம்
செவ் இதழும் வாயும் ஊறுமே – காவடி:22 2/15,16
தன்னை மருவி சுகித்த கன்னியர்க்குள் எல்லாம் மெத்த – காவடி:23 1/7
வேடிக்கை எல்லாம் விடுத்தேன் பஞ்சு – காவடி:23 3/5
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து – காவடி:23 3/7
மேல்

எவ்வாறு (1)

சேர்வது எவ்வாறு உளமே – காவடி:9 2/12
மேல்

எவர் (1)

தொடர்ந்ததே பெரும் தோஷம் எவர்
சூதினால் வந்த மோசம் இனி – காவடி:10 1/8,9
மேல்

எவரும் (1)

வரு தந்த மா தங்க முகத்தான் எவரும்
வாழ்த்து குகநாயகனை ஏத்துதல் செய்வாமே – காவடி:2 4/3,4
மேல்

எவளையும் (1)

எவளையும் சேரேன் என்று சொல்லி ஊரில் – காவடி:19 3/8
மேல்

எவன் (1)

திரண்டிடா முன்னம் மருண்டிடற்கு எவன்
செய்தானோ இந்த்ரசாலம் – காவடி:10 4/5,6
மேல்

எழில் (3)

சித்ர சிகி உந்து வீரனை எழில்
மாக நாககுமாரியாகிய மாதினோடு கிராத நாயகி – காவடி:1 1/9,10
பதும நிதியினொடு பணில நிதியும் எழில்
பரவிய சுரபியும் உறு சுரபுரன் மகள் பாகன் கன யோகன் – காவடி:7 3/1,2
கொட்டுது எழில் நெற்றி சந்த – காவடி:19 4/9
மேல்

எழுதிய (1)

எழுதிய சித்திரம் என மவுனத்தினில் இருக்கிறாள் வள்ளத்து – காவடி:13 2/5
மேல்

எழுந்து (4)

வெள்ளை நாரை கொத்தும் வேளை தப்பி மேற்கொண்டு எழுந்து சின வாளை கதி – காவடி:6 2/1
மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது – காவடி:6 4/3
கும்பத்தினை சினந்து வம்பை பிதிர்த்து எழுந்து
கொடி இடை முற்றிலும் ஒடிய வளைத்தது கொங்கையே மணம் – காவடி:13 3/1,2
இந்து எழுந்து தயங்கு மாலையில் – காவடி:17 1/12
மேல்

எழும் (1)

துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
மேல்

எழும்புகிற (1)

வழிவிட்டிட எழும்புகிற
கட்டழகாம் வட்ட முலை செம்பு – காவடி:15 4/2,3
மேல்

எறி (1)

காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே – காவடி:5 4/3
மேல்

என் (11)

கழுகுமலை நகரின் வளம் முழுமையும் என் நாவில் அடங்காதே மட மாதே – காவடி:3 5/4
புரி நீயும் வஞ்சம் என் மீதே எண்ணிடாதே – காவடி:8 2/3
மேவியே தவியாமல் அன்பொடு காவே என் ஐயாவே – காவடி:8 4/3
மாதம் பத்தும் சுமந்து பெற்ற என்
வயிறும்தான் எரியாதோ – காவடி:10 3/5,6
தாம் அரவ படம் என் அல்குல் உண்டு தொடை – காவடி:15 5/1
மென்மெல வந்து என் கை தொட்டான் – காவடி:17 2/16
சாற்றிடும் என் உண்மையான சொல்லையே விட்டு – காவடி:20 3/5
என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/8
என் இரண்டு கண்ணும் தேடுதே – காவடி:22 2/1
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து – காவடி:23 3/7
குமாரவேளுக்கு இன்னமும் என் மீதில் ஆசை – காவடி:23 5/7
மேல்

என்-பாலே (1)

காக்க அல்லவா என்-பாலே
சேர்க்கை இலாதே அன்பாலே – காவடி:19 4/3,4
மேல்

என்பதுவே (1)

தண்டு செவி என்பதுவே தந்து கன்னம் – காவடி:15 2/7
மேல்

என்பார் (2)

அக்கரைக்காரர்க்கு புத்தி கொஞ்சம் என்பார் ஆரும் பழமொழியே நீயும் – காவடி:12 3/1
ஆசை கொண்டவருக்கு ரோசம் கிடையாது என்பார்
அப்படிக்காகில் விசுவாசம் வைக்கும் – காவடி:19 2/7,8
மேல்

என்பாள் (1)

தின்றிடுவேன் என்பாள் பச்சைநாவியே – காவடி:20 3/3
மேல்

என்றவன் (1)

பூவையே உனது தஞ்சம் என்றவன் அவள் ஈயும் மாவினையும் மென்று தின்றவன் – காவடி:5 1/4
மேல்

என்றன் (5)

என்றன் ஆவி – காவடி:10 1/6
கலங்குவாள் அந்த நேரம் என்றன்
காதலி-தன்னை ஆதரித்து உயிர் – காவடி:10 4/10,11
முத்தம் கருகுதே கண்ணீர் பெருகுதே என்றன்
உச்சிக்கு ஏறி காம – காவடி:14 3/2,3
கன்றுது பார் என்றன் சித்தமே மயக்கம் – காவடி:16 2/2
என்றன் ஆகமது ஒன்றவே புணர்ந்து – காவடி:22 2/4
மேல்

என்றன்னை (1)

சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று – காவடி:20 3/4
மேல்

என்றால் (1)

நின் இதழ் பவளங்களில் வெள்ளை ஏது என்றால்
என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே – காவடி:20 2/2,3
மேல்

என்றாலும் (3)

வேணும் என்றாலும் போடு கொன்று – காவடி:19 2/6
விட்டிடு என்றாலும் விடாமல் பிடிக்கிறாய் பாலை – காவடி:20 1/5
ஏற்காது என்றாலும் கண் ஆணை – காவடி:21 4/10
மேல்

என்று (12)

திவ்ய பொற்ப வளமே என்று
சிந்தித்தால் குமரன் கந்த பாத மலர் – காவடி:9 2/10,11
என்று நோகும் அவள் – காவடி:10 3/9
பிரியேன் என்று சொல்லியே போன – காவடி:11 4/2
பட்டு நீ நிலைநிற்க ஒண்ணாது என்று
பல் மலர் மெத்தை ஒன்று இட்டான் பின்பு – காவடி:17 2/14,15
சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு – காவடி:18 1/13
எவளையும் சேரேன் என்று சொல்லி ஊரில் – காவடி:19 3/8
கேலி துறை ஆகும் என்று நாணுதே – காவடி:20 2/6
சன்னைசாடையாக வந்து என்றன்னை அணைவாய் நீ என்று
சாற்றிடும் என் உண்மையான சொல்லையே விட்டு – காவடி:20 3/4,5
காமம் மீறுது என்று அழுவான் பின்னும் – காவடி:23 2/5
குமரி-தனக்கு ஒரு பிள்ளை என்று
கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக்கானது என்று – காவடி:23 3/2,3
கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக்கானது என்று
கொண்டேன் மனம் விண்டேன் – காவடி:23 3/3,4
தொந்தம்தோம் தொதிங்கண என்று துலங்கும் அரம்பையர் ஆடிடவே – காவடி:24 2/1
மேல்

என்றும் (1)

வள்ளிக்கு இசைந்த முருகேசன் அண்ணாமலை கவிராசன் மகிழ் நேசன் என்றும்
வாழும் கழுகுமலை வாவி வளம் சொல்வேன் மாதே கேள் இப்போதே – காவடி:6 1/3,4
மேல்

என்றே (2)

குமுகும் என்றே புயத்தின் மீது வாசம் – காவடி:19 4/8
என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/8
மேல்

என்ன (13)

உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன
ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/6,7
மின்னார் விழிகள் என்ன மன்னு கெண்டை முத்தம் ஈனும் மட மானும் – காவடி:6 3/2
உக்ர துங்க சிங்கமே என்ன
மறலி தூதர் பொங்கமே உற்று – காவடி:9 3/3,4
திரும்பினது என்ன காலம் கொங்கை – காவடி:10 4/4
அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை – காவடி:12 1/2
தையலரை சேரும் மையல் உனக்கு என்ன தானும் ஒரு நிலையோ – காவடி:12 3/4
மார்க்கம் உனக்கு என்ன நஞ்சமோ ஒரு – காவடி:16 3/5
செய்வது கண்டிலை இன்னமே என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே – காவடி:16 4/5,6
சம்ப்ரமம் என்ன சொல்வேனே – காவடி:17 1/16
என்ன சொல்வேன் நான் ஒரு பெண்பிள்ளையே – காவடி:20 2/3
கூற்றுவன் போல் வந்தாய் என்ன தொல்லையே – காவடி:20 3/6
ஆறுதில்லை என்ன வினையே – காவடி:22 1/16
எண்ணியெண்ணி என்ன பயனே – காவடி:22 2/6
மேல்

என்னடி (1)

என்னடி நான் பெற்ற மங்கை இரு கொங்கைகளில் சங்கை எண்ண – காவடி:21 1/1
மேல்

என்னிடம் (1)

மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய் இனி வேறு இல்லையோ சோலி இதை – காவடி:12 2/1
மேல்

என்னுள் (1)

நீதர்பால் அகலாது உறைந்து அருள் கோவே என்னுள் வாவே – காவடி:8 3/6
மேல்

என்னை (5)

திடமற்றவனினுடை சேயே என்னை நீயே திவ்ய – காவடி:8 4/4
சோதனை பிரகாரமாய் என்னை
தொடர்ந்ததே பெரும் தோஷம் எவர் – காவடி:10 1/7,8
என்னை காலை பிடித்தாலும் சம்மதியேன் நானே – காவடி:12 2/4
அப்படி என்னை பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண்பழியே – காவடி:12 3/2
சாமம் நாலினும் பிரியான் என்னை
தனிக்கவிட்டு எங்கும் திரியான் கர்ப்பம்-தன்னை – காவடி:23 2/1,2
மேல்

என்னையும் (1)

அறிந்து என்னையும் விட்டு அன்னியராம் கன்னியரை – காவடி:23 2/3
மேல்

என்னையுமே (1)

உன்னையும் விவாகமில்லா என்னையுமே அன்னை கண்டால் – காவடி:20 3/1
மேல்

என்னையே (1)

போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே
தங்கு நித்திலம் புரி இங்கித வலம்புரி சங்கமே – காவடி:11 3/3,4
மேல்

என்னோடு (1)

பண்ணும் மெய்ஞ்ஞான விலாசன் என்னோடு
இந்து எழுந்து தயங்கு மாலையில் – காவடி:17 1/11,12
மேல்

என (13)

பாலன் என மாலையொடு காலை நினைவாமே – காவடி:2 2/4
உத்தம கனிட்டன் என உற்றிடும் மகத்தான் – காவடி:2 4/2
நுழைவார் இடு முழவு ஓசைகள் திசை மாசுணம் இடியோ என நோக்கும்படி தாக்கும் – காவடி:4 2/4
மின்னோ கமல மலர் பொன்னோ என புகல – காவடி:13 2/1
எழுதிய சித்திரம் என மவுனத்தினில் இருக்கிறாள் வள்ளத்து – காவடி:13 2/5
மயில் வானவன் ஒரு கானவன் என
புனத்தை காக்கும் வள்ளி – காவடி:14 1/2,3
செய்யும் என உன்னலாம் உளத்து – காவடி:15 3/5
கோகனகமோ என மருண்டம் – காவடி:15 3/8
மாலை படீர் என துள்ளியே விழ – காவடி:16 1/5
சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை – காவடி:16 4/4
சொந்தம் என கொண்டனையே – காவடி:19 2/10
கஞ்சம்தான் என ஒளிர் விகசித கரதல மாதவன் மால் மருகா – காவடி:24 1/2
துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/2
மேல்

எனக்கானது (1)

கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக்கானது என்று – காவடி:23 3/3
மேல்

எனக்கு (4)

சுற்றத்தார் அறிந்தால் எனக்கு முன் – காவடி:10 1/11
கோரமே விளைத்தால் தீருமோ எனக்கு வாட்டமே – காவடி:11 1/6
சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு – காவடி:18 1/13
நோகுமோ நோகாதோ எனக்கு உள்ளமே கொண்டு – காவடி:20 4/5
மேல்

எனக்கும் (1)

கலந்தால் வருமோ சுகானந்தம் உனக்கு எனக்கும்
கனவிலும் இல்லை இனி தொந்தம் – காவடி:19 3/5,6
மேல்

எனது (3)

வாரமும் தோன்றிட சேர்ந்தான் எனது
ஏரும் பார்த்தே களிகூர்ந்தான் – காவடி:17 2/7,8
என்றே எனது உளம் அஞ்சுது நன்றே சொலில் என் வஞ்சகம் – காவடி:21 4/8
எனது சிறுமனை முன் – காவடி:22 1/10
மேல்

எனும் (9)

சந்நிதியில் துஜஸ்தம்பம் விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும்
சல ராசியை வடிவார் பல் கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்து ஓங்கும் – காவடி:4 3/1,2
குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/4
எனும் தீதையே தீர தூதையே சொல்லி – காவடி:14 4/6
வளருகிற தவிசு எனும் ஓர் ஆலே சிறு – காவடி:15 4/7
தானே கணை கால் எனும் இரண்டு – காவடி:15 5/5
வண்டலோடு கடம்பு எனும் ஆரமும் – காவடி:17 2/6
எனும் பிரகாசனே கொடும் – காவடி:18 1/10
செல்வனே எனும் கற்பக சோலையே – காவடி:18 2/14
சொந்தம் எனும் கனி அணைவாயே – காவடி:24 2/5
மேல்

எனும்படி (1)

மாழையின் கனியோ எனும்படி
மதுரிதம் பெறவே நிதம் பாடியே ஒருவித – காவடி:18 2/5,6
மேல்

எனை (2)

மருவ புளகு அரும்பு தோளனை எனை
அருமை பணிகொளும் தயாளனை – காவடி:1 1/11,12
நினைக்க நினைக்க மீறி எனை கொல்லுதே காம வேதனை – காவடி:11 1/3
மேல்