கட்டுருபன்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


-அதனை (1)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
மேல்

-தமை (2)

சேர முன் ஓது உபதேசன் அடியார்-தமை
ஆள் விசுவாசன் – காவடி:17 1/7,8
தந்திட சகியார்-தமை தேடியே பிரபந்தம் – காவடி:18 2/2
மேல்

-தன் (3)

பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் முந்தி வெம் திறல் அரக்கர்களை வென்றவன் மயில் – காவடி:5 1/1,2
மின் அரசி-தன் உருவம் காணில் – காவடி:15 6/3
அன்று போன குகன்-தன் ஆவலை – காவடி:22 2/5
மேல்

-தனக்கு (1)

குமரி-தனக்கு ஒரு பிள்ளை என்று – காவடி:23 3/2
மேல்

-தனில் (10)

வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்-தனில்
மிஞ்சிய வளங்களை நான் உன்னியே சொல்ல ரஞ்சிதமா கேளடி விற்பன்னியே – காவடி:5 1/7,8
திரிபுரமவை ஒரு நொடி-தனில் எரிகொடு – காவடி:7 2/3
சீராக மெத்தை-தனில் நேராக வைத்து உனது – காவடி:13 4/4
செந்தில் மாநகரம்-தனில் மேவிய – காவடி:17 1/1
கன்னல் சூழ் பழனம் புடை சூழ் கழுகாசலம்-தனில்
வாழ் பிரதாபனே கன – காவடி:18 1/1,2
சிந்தை நைந்து புலம்பி நின் திருமந்திரம்-தனில்
வந்து அடைந்து உனை – காவடி:18 1/11,12
சேவற்கொடியோன் பூஞ்சோலை-தனில்
தேடி புரிந்தானோ லீலை – காவடி:21 2/4,5
அஞ்சு வயதான பருவம்-தனில்
எனது சிறுமனை முன் – காவடி:22 1/9,10
காசு-தனில் ஆசை மிகும் வேசையர்கள் மீதினிலே – காவடி:23 2/7
பழுதில்லாத கொக்கோகம்-தனில்
பகரும் காமசை யோகம் அந்த – காவடி:23 6/5,6
மேல்

-தனிலும் (1)

அத்தனையும் நின்று தலை சாய்க்குமே அண்ட பித்திகை-தனிலும் சென்று தேய்க்குமே – காவடி:5 3/4
மேல்

-தனை (4)

இந்த நகரம்-தனை அடைந்தவர்க்கு அதுவும் வெறுத்து இருக்கும் அருவருக்கும் – காவடி:3 4/4
மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/4
அணைத்த வேல் முருகன்-தனை கண் காணேன் ஐயோ இன்னமே – காவடி:11 4/6
எங்கள் தேவி உடல் ஆவி-தனை
தீர்க்கும் முனம் காத்திடுவாய் மேவி – காவடி:15 6/9,10
மேல்

-தன்னை (2)

காதலி-தன்னை ஆதரித்து உயிர் – காவடி:10 4/11
தனிக்கவிட்டு எங்கும் திரியான் கர்ப்பம்-தன்னை
அறிந்து என்னையும் விட்டு அன்னியராம் கன்னியரை – காவடி:23 2/2,3
மேல்

-தொறும் (4)

வீதி-தொறும் ஆதி மறை வேதம் சிவ வேதியர்கள் ஓது சாமகீதம் அதை – காவடி:3 2/1
முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
கந்தரம்-தொறும் கிடந்து கந்தரம் பயந்து ஒதுங்க – காவடி:5 3/5
மீறி பாயும்-தொறும் சீறி சாயும் தென்னம்பாளையுடன் தாழை – காவடி:6 2/2
மேல்

-தோறும் (1)

சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும்
சரசம் கொண்டாடுவதே பாடு வந்து உன்றன்னுடனே – காவடி:19 1/7,8
மேல்

-பாலே (2)

காக்க அல்லவா என்-பாலே
சேர்க்கை இலாதே அன்பாலே – காவடி:19 4/3,4
எண்ணம் குமரவேள்-பாலே சென்றதாலே இனிமேலே வயிறு – காவடி:21 4/6
மேல்