போ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


போகடித்தாயோ (1)

வெட்கத்தை போகடித்தாயோ காம – காவடி:21 2/9
மேல்

போகம் (1)

பாலனம்புரிய வந்த புண்ணியா போகம்
காலையும் செய்கிறாய் முன்பின் எண்ணியா – காவடி:20 1/2,3
மேல்

போகமே (1)

ஆறுமுகனை பிரிந்து போகமே நினைந்து உருகுது – காவடி:23 6/3
மேல்

போகும் (1)

தீயில் எப்படி போகும் – காவடி:10 3/12
மேல்

போகுமோ (2)

பாவிக்கும் துயர் எப்படி போகுமோ – காவடி:18 1/14
போகுமோ கிணற்று நீரை வெள்ளமே – காவடி:20 4/6
மேல்

போகையிலே (1)

சுடர் மரகதம் நிகர் தோகையிலே திடமொடு பவனி நீ போகையிலே
தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/3,4
மேல்

போச்சு (1)

வெள்ளைத்தனமாக துள்ளுகிறாய் நெஞ்சில் வெட்கம் எங்கே போச்சு – காவடி:12 1/4
மேல்

போச்சே (1)

கோரையா போச்சே இங்கே – காவடி:23 5/2
மேல்

போடு (1)

வேணும் என்றாலும் போடு கொன்று – காவடி:19 2/6
மேல்

போதிலும் (1)

காதலோடு இரு போதிலும் பல – காவடி:18 1/4
மேல்

போதினால் (1)

போதினால் பணிவார் மனத்து உறை – காவடி:18 1/5
மேல்

போதினில் (1)

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
மேல்

போது (3)

மந்த மேதி உள்ளே எட்டும் சினை வராலும் மேல் எழுந்து முட்டும் போது
மடி சுரந்து கன்று-தனை நினைந்து கண்ட மட்டும் பாலை கொட்டும் – காவடி:6 4/3,4
பார்க்கும் போது தொல்லையே அல்லால் – காவடி:9 1/8
கந்தன் ஒரு மைந்தன் நீ பிறந்த போது உலைந்தது எண்ணி – காவடி:23 4/7
மேல்

போது-தொறும் (1)

முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
மேல்

போதும் (1)

போதும் வைதுவைது மோதுகிறாள் பாவி என்னையே – காவடி:11 3/3
மேல்

போதுவார் (1)

காலை மேல் எறி போதுவார் கவணோடு மா மணி தேசு வீசவே – காவடி:5 4/3
மேல்

போமோ (1)

அழுதாலும் துயர் போமோ இந்த – காவடி:23 6/1
மேல்

போய் (2)

அப்புறம் போய் நின்று அசையும் சந்தனமரம் தப்பிதம் இலாது கையால் வந்தனம் எங்கள் – காவடி:5 3/2
சந்தோசமாகவே போய் வீடுவீடுகள்-தோறும் – காவடி:19 1/7
மேல்

போர் (1)

போர் வளர் தடம் கை உறும் அயிலான் விமல – காவடி:2 1/3
மேல்

போராட்டமே (1)

மன்மதனும் போராட்டமே செய்து – காவடி:11 1/5
மேல்

போராடுதற்கு (1)

போராடுதற்கு உரிய கூர் ஆர் மலர் கணை எய் – காவடி:13 4/1
மேல்

போல் (8)

சொன்ன மலை போல் மதிலும் மின்னுவதினாலே புகழ் தோன்றும் லோகம் மூன்றும் – காவடி:3 5/2
அந்தரத்து மின் போல் கூடி கொங்கையாலே நீந்தி விளையாடி செல்லும் – காவடி:6 4/1
சர்க்கரைக்கட்டி போல் வள்ளி தெய்வானையாம் தையல் உனக்கு இலையோ இரு – காவடி:12 3/3
சிந்து பித்தரை போல் வெறும் வேலையே செய்யும் – காவடி:18 2/9
மாலை பிறை போல் அனந்தம் தோணுதே இது – காவடி:20 2/5
கூற்றுவன் போல் வந்தாய் என்ன தொல்லையே – காவடி:20 3/6
வன்ன படிகம் போல் ஒளிர் கன்னத்தினிலும் தேன் இதழ் – காவடி:21 4/3
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து – காவடி:23 3/7
மேல்

போல (8)

போல ஏனலின் மீது உலாவு கிராத மாது முன் ஏகியே அடி – காவடி:5 1/3
ஆறு மா முக நாதனுக்கு இடுமாறு போல விசாலமுற்ற கொம்பு – காவடி:5 3/3
போல தான் திரண்ட கோல பன்னிரண்டு வாகன் நல் விவேகன் – காவடி:6 1/2
தென்றலும் ஒரு சிங்கமே போல
தாக்கவே மயங்கி ஏக்கமாய் மெலிந்தேன் அங்கமே – காவடி:11 3/5,6
கொம்பு போல மென் மருங்குலானதும் – காவடி:14 2/7
ஆனாலும் உனை போல மோசம்போனவர் உண்டோ – காவடி:19 2/11
சன்னதமாய் காம பேயே பிடித்தாயே வேப்பங்காயே போல
சாதம் வெறுத்தாயே நீயே பெரும் – காவடி:21 3/6,7
அங்கசவேள் போல உருவம் பெற்றே – காவடி:22 1/11
மேல்

போலே (4)

கடல் சுற்றிய உலகு அப்பாலே மின்னல் போலே வரு – காவடி:8 4/1
திரவிய கருவூலம் போலே
செனித்த பெண்ணுக்கு சீலம் வேறே – காவடி:10 4/2,3
வயிறு மயிர் சிற்றெறும்பு போலே
விரைவாலே வெள்ளம் மேலே சுற்றி – காவடி:15 4/8,9
தங்க கிண்ணங்கள் போலே மின்னும் – காவடி:23 1/5
மேல்

போற்றி (1)

கருணை முருகனை போற்றி தங்க காவடி தோளின் மேல் ஏற்றி கொழும் – காவடி:4 4/3
மேல்

போற்று (1)

எத்திசையும் போற்று அமரர் ஊரும் அதில் இந்திரன் கொலுவிருக்கும் சீரும் மெச்சும் – காவடி:3 4/3
மேல்

போன (2)

பிரியேன் என்று சொல்லியே போன
வாச கடம்பன் வர நேசத்துடன் சொல்லுமோ பல்லியே – காவடி:11 4/2,3
அன்று போன குகன்-தன் ஆவலை – காவடி:22 2/5
மேல்

போனவன் (1)

தனத்தை பார்க்க மெல்ல போனவன்
சேமமுற்ற கழுகாசலேசனையே தேடுதே – காவடி:14 1/4,5
மேல்