தொ – முதல் சொற்கள், காவடிச் சிந்து தொடரடைவு

கட்டுருபன்கள்


தொங்கல்களும் (1)

தொங்கல்களும் சங்கினமும் பொன் கலையும் சிந்தினள் உன் – காவடி:24 2/4
மேல்

தொட்டான் (1)

மென்மெல வந்து என் கை தொட்டான் – காவடி:17 2/16
மேல்

தொடர்ந்ததே (1)

தொடர்ந்ததே பெரும் தோஷம் எவர் – காவடி:10 1/8
மேல்

தொடவே (1)

வீடு தேடி வந்தாயே இன்று தொடவே மாட்டேன் – காவடி:19 2/5
மேல்

தொடு (1)

நிமல பெருமித செவ்வேளே கன்னல் வேளே தொடு
நீடு பாணமதால் மருண்டு இடை – காவடி:8 3/1,2
மேல்

தொடை (2)

மாசுணம் நிதம்பமே தொடை
மார வேள் அரசு மண்டபத்து அருகில் – காவடி:9 2/4,5
தாம் அரவ படம் என் அல்குல் உண்டு தொடை
தங்க நிற செங்கதலி தண்டு முழந்தாட்கு – காவடி:15 5/1,2
மேல்

தொண்டர் (2)

மகிமை சுகிர்த தொண்டர் நேசனை பல – காவடி:1 1/3
சிந்தனைசெய்யும் தொண்டர் தீவினை – காவடி:10 2/5
மேல்

தொதிங்கண (1)

தொந்தம்தோம் தொதிங்கண என்று துலங்கும் அரம்பையர் ஆடிடவே – காவடி:24 2/1
மேல்

தொந்தம் (1)

கனவிலும் இல்லை இனி தொந்தம்
எந்த பிறப்பினுமே வல்லி உனை அல்லாமல் – காவடி:19 3/6,7
மேல்

தொந்தம்தோம் (1)

தொந்தம்தோம் தொதிங்கண என்று துலங்கும் அரம்பையர் ஆடிடவே – காவடி:24 2/1
மேல்

தொல்லை (1)

அச்சம் இல்லாமலே கைச்சரசத்துக்கு அழைக்கிறாய் என்ன தொல்லை
மீறிய காமம் இல்லாத பெண்ணோடே விளம்பாதே வீண்பேச்சு சும்மா – காவடி:12 1/2,3
மேல்

தொல்லையே (2)

பார்க்கும் போது தொல்லையே அல்லால் – காவடி:9 1/8
கூற்றுவன் போல் வந்தாய் என்ன தொல்லையே – காவடி:20 3/6
மேல்

தொலையுமோ (1)

தொலையுமோ பிள்ளை பாசம் இதை – காவடி:10 1/10
மேல்

தொழுவார் (1)

மீது குவித்து தொழுவார் பேணி – காவடி:15 6/5
மேல்

தொளை (1)

சிலை வேள் கணை கொலை வேல் என விரி மார்பினில் நடுவே தொளை
செய்வது கண்டிலை இன்னமே என்ன – காவடி:16 4/4,5
மேல்

தொனி (1)

நூபுரத்து தொனி வெடிக்கும் பத நுண் இடை மாதர்கள் நடிக்கும் அங்கே – காவடி:4 2/3
மேல்