வே – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேங்கையின் 2
வேங்கையும் 1
வேட்கையள் 1
வேட்கையின் 1
வேட்டு 1
வேட்டுவ 1
வேடம் 1
வேண்ட 2
வேண்டி 4
வேண்டினளே 1
வேண்டும் 6
வேணி 2
வேணியில் 2
வேணியும் 1
வேத 1
வேதம் 1
வேதியர் 1
வேதியன் 3
வேந்தர் 2
வேந்தற்கும் 1
வேந்தன் 5
வேந்து 4
வேந்தும் 2
வேப்பு 1
வேம் 1
வேய் 1
வேய்ந்த 1
வேயுள் 1
வேல் 23
வேல்மகன் 1
வேலவ 1
வேலவற்கு 1
வேலன் 2
வேலனும் 1
வேலால் 1
வேலி 4
வேலிகொள 1
வேலினும் 1
வேலை 1
வேலையில் 2
வேலோய் 2
வேலோயே 2
வேவ 1
வேள் 1
வேளாண் 1
வேற்று 2
வேறு 5
வேறுவேறு 1
வேனில் 1

வேங்கையின் (2)

வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும் – கல்லாடம்:2 50/21
ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும் – கல்லாடம்:2 87/13

மேல்

வேங்கையும் (1)

வேங்கையும் பொன்னும் ஓருழி திரட்டி – கல்லாடம்:2 68/22

மேல்

வேட்கையள் (1)

உளம் ஆம் வேட்கையள் இன்னள் என்று உரையே – கல்லாடம்:2 28/34

மேல்

வேட்கையின் (1)

வேட்கையின் நீயிர் வீழ் நாள்_பூ இனத்துள் – கல்லாடம்:2 35/6

மேல்

வேட்டு (1)

மண் திரு வேட்டு பஞ்சவன் பொருத – கல்லாடம்:2 80/11

மேல்

வேட்டுவ (1)

பேழ் வாய் ஒளிப்ப வேட்டுவ பெயர் அளி – கல்லாடம்:2 27/21

மேல்

வேடம் (1)

வேடம் துறவா விதி உடை சாக்கியன் – கல்லாடம்:2 66/14

மேல்

வேண்ட (2)

பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட
மாறி குனித்த நீறு அணி பெருமாற்கு – கல்லாடம்:2 23/34,35
இமையவர் வேண்ட ஒரு நகை முகிழ்ப்ப – கல்லாடம்:2 74/25

மேல்

வேண்டி (4)

கரு மிடற்று கடவுளை செம் கனி வேண்டி
இடம் கொள் ஞாலத்து வலம் கொளும் பதத்த – கல்லாடம்:1 1/21,22
பொருப்பு வளன் வேண்டி மழை கண்திறப்ப – கல்லாடம்:2 24/1
ஒரு தனி அடியாற்கு உதவுதல் வேண்டி
மண்ணவர் காண வட்டணை வாள் எடுத்து – கல்லாடம்:2 49/7,8
எழு மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி
வரை உலகு அனைத்தும் வருவது போல – கல்லாடம்:2 86/2,3

மேல்

வேண்டினளே (1)

மகவினை பெறலாம் வரம் வேண்டினளே – கல்லாடம்:2 76/26

மேல்

வேண்டும் (6)

ஓதல் வேண்டும் வாழிய பெரிதே – கல்லாடம்:2 31/18
அன்னையர்க்கு உதவல் வேண்டும் இ குறியே – கல்லாடம்:2 40/25
ஓதல் வேண்டும் புலன் பெற குறித்தே – கல்லாடம்:2 71/39
அறைதல் வேண்டும் அ புனம் நீரேல் – கல்லாடம்:2 81/52
அடுத்தனை உதவ வேண்டும்
கடு திகழ் கண்ணி அ கல்லை இ கணமே – கல்லாடம்:2 91/16,17
உற்றனள் ஆதல் வேண்டும்
சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/57,58

மேல்

வேணி (2)

முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி – கல்லாடம்:2 40/5
கட்டிய வேணி மட்டு அலர் கடுக்கை – கல்லாடம்:2 58/30

மேல்

வேணியில் (2)

அ நெடு வேணியில் கண்ணி என இருந்து – கல்லாடம்:2 19/32
எரி தளிர்த்து அன்ன வேணியில் குழவி – கல்லாடம்:2 85/33

மேல்

வேணியும் (1)

மணி முடி வேணியும் உருத்திர கலனும் – கல்லாடம்:2 55/21

மேல்

வேத (1)

வேத தலையினும் விதி ஆகமத்தினும் – கல்லாடம்:2 52/17

மேல்

வேதம் (1)

வேதம் முளைத்த ஏதம்_இல் வாக்கால் – கல்லாடம்:2 98/11

மேல்

வேதியர் (1)

வேதியர் நிதி மிக விதி மகம் முற்றி – கல்லாடம்:2 69/8

மேல்

வேதியன் (3)

வேதியன் முதலா அமரரும் அரசனும் – கல்லாடம்:2 25/13
வேதியன் படைக்க மாலவன் காக்க – கல்லாடம்:2 28/4
இரு வடிவு ஆகி பழ மறை வேதியன்
நான்மறை தாபதர் முத்தழல் களம் புக்கு – கல்லாடம்:2 90/7,8

மேல்

வேந்தர் (2)

இரு புல வேந்தர் மறுபுல பெரும் பகை – கல்லாடம்:2 61/19
செரு படை வேந்தர் முனை மேல் படர்ந்த நம் – கல்லாடம்:2 74/5

மேல்

வேந்தற்கும் (1)

திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும்
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் – கல்லாடம்:2 17/15,16

மேல்

வேந்தன் (5)

நால் படை வேந்தன் பாசறையோர்க்கும் – கல்லாடம்:2 38/33
பெருந்தகை வேந்தன் அரும் குணம் போல – கல்லாடம்:2 51/2
மதுரை வவ்விய கருநடர் வேந்தன்
அருகர் சார்ந்து நின்று அரன் பணி அடைப்ப – கல்லாடம்:2 55/13,14
மறுபுல வேந்தன் உறு படை எதிர்ந்த – கல்லாடம்:2 64/2
மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே – கல்லாடம்:2 99/58

மேல்

வேந்து (4)

மறுபுலத்து இடு பகை வேந்து அடக்கியது என – கல்லாடம்:2 5/29
சுறவ வேந்து நெடும் படை செய்ய – கல்லாடம்:2 23/26
வேந்து விடைக்கு அணங்கியும் விளை பொருட்கு உருகியும் – கல்லாடம்:2 79/25
குளிர்ச்சி நீங்கி கொடுங்கோல் வேந்து என – கல்லாடம்:2 86/8

மேல்

வேந்தும் (2)

செங்கோல் வேந்தும் தங்கிய குடியும் – கல்லாடம்:2 24/27
இரு நிலம் காத்தலின் மதி உடை வேந்தும்
ஆகிய மணி வேல் சேவல் அம் கொடியோன் – கல்லாடம்:2 56/8,9

மேல்

வேப்பு (1)

கடுக்கை மலர் மாற்றி வேப்பு அலர் சூடி – கல்லாடம்:2 2/9

மேல்

வேம் (1)

வேம் உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப – கல்லாடம்:2 7/27

மேல்

வேய் (1)

நெடு மரை அதள் வேய் சில் இட குரம்பையில் – கல்லாடம்:2 96/25

மேல்

வேய்ந்த (1)

அன்பு கொடு வேய்ந்த நெஞ்ச மண்டபத்து – கல்லாடம்:2 22/47

மேல்

வேயுள் (1)

வேயுள் அம் பட்டு பூவை கண் கறுக்க – கல்லாடம்:2 20/5

மேல்

வேல் (23)

எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல்
வள்ளி துணை கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த – கல்லாடம்:2 1/6,7
நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை – கல்லாடம்:2 6/3
மணி வேல் குமரன் முதல் நிலை வாழும் – கல்லாடம்:2 6/40
மாவொடும் கொன்ற மணி நெடும் திரு வேல்
சேவல் அம் கொடியோன் காவல்கொண்டு இருந்த – கல்லாடம்:2 8/6,7
வள் உறை கழித்து துளக்கு வேல் மகனும் – கல்லாடம்:2 30/1
கடல் மா கொன்ற தீ படர் நெடு வேல்
உருள் இணர் கடம்பின் நெடும் தார் கண்ணியன் – கல்லாடம்:2 41/10,11
கவை தலை மணி வேல் பிறை தலை கன்னி – கல்லாடம்:2 41/19
மணி வேல் குமரன் களி மகிழ்செய்த – கல்லாடம்:2 48/11
ஆகிய மணி வேல் சேவல் அம் கொடியோன் – கல்லாடம்:2 56/9
களவு உடல் பிளந்த ஒளி கெழு திரு வேல்
பணி_பகை ஊர்தி அருள் கொடி இரண்டுடன் – கல்லாடம்:2 59/29,30
தாரை எட்டு உடைய கூர் இலை நெடு வேல்
கால் படை கொடியினன் கருணையொடு அமர்ந்த – கல்லாடம்:2 61/10,11
மந்திர திரு வேல் மறம் கெழு மயிலோன் – கல்லாடம்:2 70/5
இனைய எவ்வுலகும் தொழுது எழு திரு வேல்
சரவணத்து உதித்த அறு முக புதல்வன் – கல்லாடம்:2 72/8,9
கரும் கடல் பொரிய ஒருங்கு வேல் விடுத்த – கல்லாடம்:2 75/16
மணி வேல் குமரன் திரு வளர் குன்றம் – கல்லாடம்:2 81/14
விட மா கொன்ற நெடு வேல் குளவன் – கல்லாடம்:2 83/9
தழல் வேல் குமரன் சால் பரங்குன்றம் – கல்லாடம்:2 84/6
கொடும் சூர் கொன்ற கூரிய நெடு வேல்
குன்ற குறவர் கொம்பினுக்கு இனியன் – கல்லாடம்:2 86/19,20
ஒரு தாள் தாரை கொள் மு கவை சுடர் வேல்
தலை இருந்து அரும் கதி முழுதும் நின்று அளிக்கும் – கல்லாடம்:2 87/34,35
நேமி அம் குன்று அகழ் நெடு வேல் காளையன் – கல்லாடம்:2 87/38
தெளி வேல் கண் குறுந்தொடியினர் காணின் – கல்லாடம்:2 95/41
நிணம் புணர் புகர் வேல் இணங்கு துணையாக – கல்லாடம்:2 97/8
புகர் இலை நெடு வேல் அறு முக குளவன் – கல்லாடம்:2 98/55

மேல்

வேல்மகன் (1)

வேல்மகன் குறத்தி மா மதி முதியோள் – கல்லாடம்:2 7/11

மேல்

வேலவ (1)

நெட்டு இலை குறும் புகர் குருதி வேலவ
வேதியன் படைக்க மாலவன் காக்க – கல்லாடம்:2 28/3,4

மேல்

வேலவற்கு (1)

மூ_இரு திருமுகத்து ஒரு வேலவற்கு
வானுற நிமிர்ந்த மலை தலை முன்றிலின் – கல்லாடம்:2 7/8,9

மேல்

வேலன் (2)

வேலன் சுழன்று குறுமறி அறுப்ப – கல்லாடம்:2 24/9
வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய – கல்லாடம்:2 42/20

மேல்

வேலனும் (1)

வேலனும் வெறி களன் ஏறுதல் ஆக – கல்லாடம்:2 16/23

மேல்

வேலால் (1)

நெடும் கை வேலால் அடும் தொழில் செய்தும் – கல்லாடம்:2 16/34

மேல்

வேலி (4)

திக்கு படர் ஆணை வேலி கோலி – கல்லாடம்:2 37/13
வேலி அம் குறும் சூல் விளை காய் பஞ்சு இனம் – கல்லாடம்:2 88/1
நிறை நாண் வேலி நீங்கி தமியே – கல்லாடம்:2 88/3
கிளை முள் செறிந்த வேலி அம் படப்பை – கல்லாடம்:2 90/17

மேல்

வேலிகொள (1)

மற்றது வேலிகொள வளைத்து வளர் ஏனல் – கல்லாடம்:2 28/15

மேல்

வேலினும் (1)

பொருப்பு மலி தோளினும் நெருப்பு உமிழ் வேலினும்
செம் திருமகளை செயம்கொள் மங்கையை – கல்லாடம்:2 20/1,2

மேல்

வேலை (1)

வேலை குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த – கல்லாடம்:2 81/24

மேல்

வேலையில் (2)

வெற்பன் காதல் கால் உலை வேலையில்
வலி உடை கற்பின் நெடு வளி சுழற்றி – கல்லாடம்:2 36/9,10
முகம் கவிழ் வேலையில் அறம் குடிபோகிய – கல்லாடம்:2 83/31

மேல்

வேலோய் (2)

அமையா வென்றி அரத்த நெடு வேலோய்
கீழ்மேல் நின்ற அ கொடும் தொழில் கொக்கின் – கல்லாடம்:1 2/15,16
மின் பொலி வேலோய் அன்பினர்க்கு அருளும் – கல்லாடம்:2 96/12

மேல்

வேலோயே (2)

மொழி குறி கூடா செவ் வேலோயே – கல்லாடம்:2 5/33
விடுவது நெடும் புகழ் அடு வேலோயே – கல்லாடம்:2 97/26

மேல்

வேவ (1)

மூன்று புரம் வேவ திரு நகை விளையாட்டு – கல்லாடம்:2 22/41

மேல்

வேள் (1)

வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி – கல்லாடம்:2 38/5

மேல்

வேளாண் (1)

தழைதலின் வேளாண் தலைவன் ஆகியும் – கல்லாடம்:2 9/17

மேல்

வேற்று (2)

வேற்று பிடி புணர்ந்து தீரா புலவி – கல்லாடம்:2 25/1
வேற்று அருள் பிறவி தோற்றுவித்து எடுத்து – கல்லாடம்:2 72/3

மேல்

வேறு (5)

கூறு பெயரொடு வேறு பெயரிட்டு – கல்லாடம்:2 16/38
வேறு ஒப்பு எடுத்துக்கூறுவது நீக்கமும் – கல்லாடம்:2 18/12
முகம் வேறு இசைக்கும் குடமுழவு இரட்ட – கல்லாடம்:2 21/34
உளத்து வேறு அடக்கி முகமன் கூறாது – கல்லாடம்:2 35/5
ஆறு_ஐஞ்ஞூறொடு வேறு நிரை அடுத்த – கல்லாடம்:2 75/7

மேல்

வேறுவேறு (1)

நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின – கல்லாடம்:2 98/51

மேல்

வேனில் (1)

வேனில் கிழவன் பேரணி மகிழ – கல்லாடம்:2 23/16

மேல்