கே – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கேட்கவும் (1)

பாவை சூட்டவும் பூவை கேட்கவும்
உடைமை செய்த மடமையள் யான் என்று – கல்லாடம்:2 17/5,6

மேல்

கேட்கும் (1)

நின்-பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள – கல்லாடம்:2 21/13

மேல்

கேட்ட (2)

வாய்ச்சொல் கேட்ட நல் மதியரும் பெரியர் – கல்லாடம்:2 15/11
வாவியில் கேட்ட காவி அம் களத்தினன் – கல்லாடம்:2 50/29

மேல்

கேட்டி (1)

செறிந்தது என் என கேட்டி
மறிந்துழை விழித்த மறி நோக்கினளே – கல்லாடம்:2 54/37,38

மேல்

கேட்ப (2)

இறையோன் பொருட்கு பரணர் முதல் கேட்ப
பெரும் தமிழ் விரித்த அரும் தமிழ் புலவனும் – கல்லாடம்:1 2/53,54
எதிர் சொல் கேட்ப கால் புக திகைத்த – கல்லாடம்:2 28/26

மேல்

கேட்பினும் (1)

போம் என வாய் சொல் கேட்பினும் புகைந்தும் – கல்லாடம்:2 44/11

மேல்

கேண்-மின் (2)

சிறிது நின்று இயம்ப உழை இனம் கேண்-மின் இன்று – கல்லாடம்:2 4/16
ஒன்று கிளக்க நின்று இவை கேண்-மின்
ஒருபால் பசும்_கொடி திரு நுதல் பொடித்த – கல்லாடம்:2 16/3,4

மேல்

கேண்மை (2)

வினவாது இருக்கும் கேண்மை
மனனால் நாடில் சொல்லினும் கொடிதே – கல்லாடம்:2 23/49,50
அன்று என தடையா கேண்மை
குன்றும் அ சூளினர்-தம்மினும் கொடிதே – கல்லாடம்:2 92/22,23

மேல்

கேண்மோ (2)

குறும் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ
கவிர் அலர் பூத்த செம் செம்மை வில் குடுமி – கல்லாடம்:2 89/3,4
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ
எல்லாம் தோற்ற இருந்த தோற்றமும் – கல்லாடம்:2 90/3,4

மேல்

கேணியுள் (1)

குளிர் மணல் கேணியுள் கொம்பினர் படர்ந்தும் – கல்லாடம்:2 72/31

மேல்

கேழ் (1)

அரும்பிய நகையை அன்றே நின் கேழ்
என் கண் கண்ட இவ்விடை என் உளம் – கல்லாடம்:2 86/13,14

மேல்

கேள்-மதி (2)

கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி
அமரர்கள் முனி கணத்தவை முன் தவறு – கல்லாடம்:2 69/22,23
அரும் துணை நெஞ்சம் நிற்கு உறும் பயன் கேள்-மதி
மண்ணுளர் வணங்கும் தன்னுடை தகைமையும் – கல்லாடம்:2 88/5,6

மேல்

கேள்வன் (1)

வள்ளி துணை கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த – கல்லாடம்:2 1/7

மேல்

கேள்வி (1)

அருள் தரும் கேள்வி அமைய தேக்க – கல்லாடம்:2 35/1

மேல்

கேள்வியர் (1)

புலன் அற துடைத்த நலன் உறு கேள்வியர்
ஆரா இன்ப பேர் அமுது அருந்தி – கல்லாடம்:2 80/6,7

மேல்

கேளா (1)

கேளா சிறுசொல் கிளக்கும் கலதியர் – கல்லாடம்:2 80/24

மேல்

கேளிரும் (2)

மைந்தனும் கேளிரும் மதி முடி கடவுள் நின் – கல்லாடம்:2 44/22
ஐம்புல கேளிரும் ஒருவாய் புக்கன – கல்லாடம்:2 98/53

மேல்

கேளுடன் (1)

துயிலா கேளுடன் உயிர் இரை தேரும் – கல்லாடம்:2 43/6

மேல்