வா – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 1
வாக்கால் 3
வாகை 2
வாங்க 1
வாங்கி 5
வாங்கிய 1
வாங்கியும் 1
வாசகம் 1
வாசம் 1
வாசவன் 2
வாசவன்_மகள் 1
வாட்டிய 3
வாடா 2
வாடாது 1
வாடி 1
வாடியும் 1
வாடினை 1
வாடும் 1
வாடை 1
வாணன் 1
வாது 1
வாய் 93
வாய்-தொறும் 3
வாய்ச்சொல் 1
வாய்த்த 1
வாய்த்து 1
வாய்த்தும் 1
வாய்ப்ப 1
வாய்மை 7
வாய்மையர் 1
வாய்மையின் 1
வாய்மையும் 2
வாய்விட்டு 1
வாயில் 3
வாயினும் 1
வாயும் 1
வார்த்து 2
வார்த்தை 1
வார்ப்ப 1
வாரண 1
வாரம் 1
வாரி 2
வால் 10
வாலுகம் 1
வாவி 1
வாவிக்குள் 2
வாவியில் 1
வாவியுள் 1
வாவியூடு 1
வாவியை 1
வாழ் 3
வாழ்க்கை 5
வாழ்க்கையர் 2
வாழ்க்கையை 1
வாழ்த்து 1
வாழ்தலின் 1
வாழ 2
வாழிய 2
வாழுநர் 1
வாழும் 3
வாள் 4
வாளுடன் 1
வாளும் 1
வாளை 1
வாளைகள் 1
வான் 19
வான்புறம் 1
வான 5
வானக 2
வானத்து 2
வானம் 3
வானவர் 4
வானவர்க்கு 2
வானவனே 1
வானவில் 1
வானிலையும் 1
வானுற 1

வா (1)

மன் நிலை கட வா மனத்தவர் போல – கல்லாடம்:2 62/30

மேல்

வாக்கால் (3)

முந்துறும் பெரு மறை முளைத்து அருள் வாக்கால்
அன்பின் ஐந்திணை என்று அறுபது சூத்திரம் – கல்லாடம்:2 3/12,13
முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்
வீதி கூறி விதித்த முன் வரத்தால் – கல்லாடம்:2 45/16,17
வேதம் முளைத்த ஏதம்_இல் வாக்கால்
குடுமி சேகர சமன் ஒளி சூழ்ந்த – கல்லாடம்:2 98/11,12

மேல்

வாகை (2)

நெடும் தாள் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப – கல்லாடம்:2 7/28
பட்டு உலர் கள்ளி நெற்று உடை வாகை
சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே – கல்லாடம்:2 59/20,21

மேல்

வாங்க (1)

ஆயிரம் பணாடவி அரவு கடு வாங்க
தேவர் உண் மருந்து உடல் நீட நின்று உதவ – கல்லாடம்:2 95/6,7

மேல்

வாங்கி (5)

பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கி
தோகையர் கண் என சுடு சரம் துரக்கும் – கல்லாடம்:2 4/19,20
வாங்கி கடைந்த தேம்படு கடலில் – கல்லாடம்:2 19/13
வில்லினை குனித்து கணையினை வாங்கி
புருவம் கண் என உயிர்விட பயிற்றி – கல்லாடம்:2 33/3,4
கண்ணால் வாங்கி நெஞ்சு அறை நிறைப்ப – கல்லாடம்:2 41/8
கோமகன் அடிக்க அவன் அடி வாங்கி
எவ்வுயிர் எவ்வுலகு எத்துறைக்கு எல்லாம் – கல்லாடம்:2 47/26,27

மேல்

வாங்கிய (1)

உள துயர் ஈந்து கண் துயில் வாங்கிய
ஆனா இன்னல் அழிபட காண்பான் – கல்லாடம்:2 47/2,3

மேல்

வாங்கியும் (1)

திரை கடல் தெய்வம் முன் தெளி சூள் வாங்கியும்
பொருள் கான் தடைந்தும் பாசறை பொருந்தியும் – கல்லாடம்:2 79/21,22

மேல்

வாசகம் (1)

வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே – கல்லாடம்:2 6/8

மேல்

வாசம் (1)

வாசம் படரும் மருத்தினும் உறு-மின் – கல்லாடம்:2 10/8

மேல்

வாசவன் (2)

வரை பறை அரிந்த வாசவன் தொழுது – கல்லாடம்:2 47/13
வாசவன்_மகள் புணர்ந்து மூன்று எரி வாழ – கல்லாடம்:2 48/8

மேல்

வாசவன்_மகள் (1)

வாசவன்_மகள் புணர்ந்து மூன்று எரி வாழ – கல்லாடம்:2 48/8

மேல்

வாட்டிய (3)

இலவு அலர் வாட்டிய செம் கால் பிடித்து – கல்லாடம்:2 18/27
என் உயிர் வாட்டிய தொடி இளம்_கொடிக்கே – கல்லாடம்:2 41/54
தாமரை அக-வயின் சே இதழ் வாட்டிய
திருவடி பெருவிரல் தலை நக நுதியால் – கல்லாடம்:2 78/21,22

மேல்

வாடா (2)

மணமுடன் பொதுளிய வாடா மலர் தழை – கல்லாடம்:2 48/15
வாடா தேவர்கள் மணத்தலானும் – கல்லாடம்:2 81/11

மேல்

வாடாது (1)

மருங்கில் கரத்தினில் வாடாது இருத்தி – கல்லாடம்:2 88/29

மேல்

வாடி (1)

வாடி நிலைநின்றும் ஊடியே மாந்தும் – கல்லாடம்:2 18/35

மேல்

வாடியும் (1)

நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும்
அருவி தூங்க கண்ணீர் கொண்டும் – கல்லாடம்:2 23/41,42

மேல்

வாடினை (1)

அருளுடன் தமியை வாடினை ஐய – கல்லாடம்:2 96/16

மேல்

வாடும் (1)

கருவொடு வாடும் பைங்கூழ் போல – கல்லாடம்:2 37/4

மேல்

வாடை (1)

பேர் அழல் வாடை ஆருயிர் தடவ – கல்லாடம்:2 20/15

மேல்

வாணன் (1)

மூன்று புரத்து ஒன்றில் அரசு உடை வாணன்
மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடும் – கல்லாடம்:2 21/31,32

மேல்

வாது (1)

முரன்று எழு காநம் முயன்று வாது இயைந்த – கல்லாடம்:2 43/24

மேல்

வாய் (93)

விழி விடும் எரியும் சாப வாய் நெருப்பும் – கல்லாடம்:1 1/16
கால் முகம் ஏற்ற துளை கொள் வாய் கறங்கும் – கல்லாடம்:1 1/33
ஐ_வாய் காப்பு விட்டு அணி பூண் அணிந்து – கல்லாடம்:2 2/10
செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது – கல்லாடம்:2 5/7
செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது – கல்லாடம்:2 5/7
தலை உடல் அசைத்து சாணை வாய் துடைத்து – கல்லாடம்:2 6/2
துணை விளக்கு எரியும் நிலை விழி பேழ் வாய்
தோகை மண் புடைக்கும் காய் புலி மாய்க்க – கல்லாடம்:2 6/9,10
வாய் செறித்திட்ட மா கடிப்பு இதுவே – கல்லாடம்:2 6/11
வளை வாய் கரும் பருந்து இடை பறித்து உண்ண – கல்லாடம்:2 6/27
கரும் தலை சாரிகை செவ் வாய் பசுங்கிளி – கல்லாடம்:2 7/15
வளை கண் கூகையும் மயங்கி வாய் குழற – கல்லாடம்:2 7/23
பெரு வாய் ஒரு முக படகம் பெருக்க – கல்லாடம்:2 8/14
ஒரு வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த – கல்லாடம்:2 8/17
மரக்கால் அன்ன ஒரு வாய் கோதை – கல்லாடம்:2 8/27
விரி தலை தோல் முலை வெள் வாய் எயிற்றியர்க்கு – கல்லாடம்:2 12/3
முல்லை அம் திருமகள் கோபம் வாய் மலர்ந்து – கல்லாடம்:2 14/18
வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த – கல்லாடம்:2 14/29
வெள் வாய் குதட்டிய விழுது உடை கரும் தடி – கல்லாடம்:2 14/33
மறை வாய் பார்ப்பான் மகனும் பழுது இலன் – கல்லாடம்:2 15/5
சுரி முக செவ் வாய் சூல் வளை தெறிப்ப – கல்லாடம்:2 15/16
கழு கடை அன்ன கூர் வாய் பெரும் கண் – கல்லாடம்:2 15/17
நெட்டு உடல் பேழ் வாய் பெரும் சுறவு தடியும் – கல்லாடம்:2 15/21
வயிற்றில் இருந்து வாய் முளைத்து என்ன – கல்லாடம்:2 17/50
நா வாய் குறியா தீ வாய் பாலையில் – கல்லாடம்:2 17/53
நா வாய் குறியா தீ வாய் பாலையில் – கல்லாடம்:2 17/53
நான்மறை துள்ளும் வாய் பிளவாது – கல்லாடம்:2 21/41
அரவின் வாய் அரியின் பலவும் நினைந்தும் – கல்லாடம்:2 23/43
முளியம் தறிந்த கணைகொள் வாய் திரிகல் – கல்லாடம்:2 24/13
ஒப்புடைத்தாய வட்ட வாய் தொண்டகம் – கல்லாடம்:2 24/14
உள் வளை உறங்கும் வள் வாய் கூடல் – கல்லாடம்:2 24/33
ஆயிரம் தீ வாய் அரவு நாண் கொளுவி – கல்லாடம்:2 25/20
வெள் உடல் பேழ் வாய் தழல் விழி மடங்கல் – கல்லாடம்:2 26/11
முழை வாய் அரக்கர் பாடு கிடந்து ஒத்த – கல்லாடம்:2 27/11
பேழ் வாய் ஒளிப்ப வேட்டுவ பெயர் அளி – கல்லாடம்:2 27/21
இடை உறழ் நுசுப்பின் குரவை வாய் கடைசியர் – கல்லாடம்:2 27/22
அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழி போல – கல்லாடம்:2 27/29
ஆற்றாது பெரு முழை வாய் விட்டு கலுழ்ந்து என – கல்லாடம்:2 28/18
வளை வாய் கிள்ளையும் வரி புனை பந்தும் – கல்லாடம்:2 29/2
வெண் நகை செவ் வாய் கரும் குழல் மகளிர் – கல்லாடம்:2 32/11
வாய் சொரி மழை மத தழை செவி புழை கை – கல்லாடம்:2 32/13
முன்பின் ஈன்ற பேழ் வாய் புலியினை – கல்லாடம்:2 33/15
வற்றிய நரம்பின் நெடும் குரல் பேழ் வாய்
குழி விழி பிறழ் பல் தெற்றல் கரும் கால் – கல்லாடம்:2 34/1,2
தேவர் கண் பனிப்ப முனிவர் வாய் குழற – கல்லாடம்:2 34/8
கல்லவடத்திரள் மணி வாய் தண்ணுமை – கல்லாடம்:2 34/9
சினை முகம் ஏந்திய இணர்கொள் வாய் குடம்பையின் – கல்லாடம்:2 34/20
கூர் வாய் பறை தபு பெரும் கிழ நாரை – கல்லாடம்:2 36/2
முள் உடை பேழ் வாய் செம் கண் வரால் இனம் – கல்லாடம்:2 37/16
வளை வாய் தூண்டில் கரும் கயிறு பரிந்து – கல்லாடம்:2 37/17
நீர்_அரமகளிர் செவ் வாய் காட்டி – கல்லாடம்:2 38/16
தழல் விழி பேழ் வாய் தரக்கின் துளி முலை – கல்லாடம்:2 40/19
விண் தலை உடைத்து பிறை வாய் வைப்ப – கல்லாடம்:2 41/2
நெட்டு உடல் பேழ் வாய் கழுதும் உறங்க – கல்லாடம்:2 43/7
பொழுது கண் மறைந்த தீ வாய் செக்கர் – கல்லாடம்:2 43/20
போம் என வாய் சொல் கேட்பினும் புகைந்தும் – கல்லாடம்:2 44/11
பகு வாய் பாம்பு முடங்கல் ஆக – கல்லாடம்:2 46/9
கரும் குழல் செவ் வாய் சிற்றிடை மடந்தைக்கு – கல்லாடம்:2 47/1
உரகன் வாய் கீண்ட மாதவன் போல – கல்லாடம்:2 47/21
பேழ் வாய் புலி உகிர் சிறு குரல் விளங்க – கல்லாடம்:2 50/7
அமுதம் துளிக்கும் குமுத வாய் குதட்டி – கல்லாடம்:2 50/8
துருத்தி வாய் அதுக்கிய குங்கும காண்டமும் – கல்லாடம்:2 50/16
இவளே மணி வாய் கிள்ளை துணியாது அகற்ற – கல்லாடம்:2 51/23
சொரி எயிற்று பேழ் வாய் வாளைகள் துவைப்ப – கல்லாடம்:2 54/29
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய்
கண்டல் முள் முளைத்த கடி எயிற்று அரவ – கல்லாடம்:2 55/1,2
புடைபுடை ஒதுங்கி அரவு வாய் பிளப்ப – கல்லாடம்:2 55/9
ஊருணி ஒத்த பொது வாய் தம்பலம் – கல்லாடம்:2 56/17
குதலை வாய் துடிப்ப குல கடை உணங்கியும் – கல்லாடம்:2 56/21
தீ வாய் புலிப்பல் செறி குரல் எயிற்றியர் – கல்லாடம்:2 59/10
வலி அழி பகடு வாய் நீர் செந்நாய் – கல்லாடம்:2 59/18
கரும் கவை தீ நா பெரும் பொறி பகு வாய்
தழல் விழி பாந்தள் தான் இரை மாந்தியும் – கல்லாடம்:2 60/5,6
ஆயிரம் பணாடவி அரவு வாய் அணைத்து – கல்லாடம்:2 71/1
பேழ் வாய் கொய் உளை அரி சுமந்து எடுத்த – கல்லாடம்:2 75/4
நவத்தலை தாமரை வளை வாய் பருந்து என – கல்லாடம்:2 77/11
கழு கடை அன்ன தம் கூர் வாய் பழி புலவு – கல்லாடம்:2 78/3
பிலம் திறந்து அன்ன பெரு வாய் ஒரு பதும் – கல்லாடம்:2 78/18
புல்லர் வாய் சூள் என பொருளுடன் அழியும் – கல்லாடம்:2 80/3
எரி வாய் உரகர் இருள் நாட்டு உருவ – கல்லாடம்:2 80/14
கிளை வாய் கிளைத்த வளை வாய் கிளியே – கல்லாடம்:2 81/37
கிளை வாய் கிளைத்த வளை வாய் கிளியே – கல்லாடம்:2 81/37
வெள் உடல் கூர் வாய் செம் தாள் குருகு இனம் – கல்லாடம்:2 82/39
மயங்கா தேவர் மருந்து வாய் மடுக்க – கல்லாடம்:2 83/30
உருள் வாய் கொக்கரை உம்பர்நாட்டு ஒலிக்க – கல்லாடம்:2 85/25
பாசுடல் பகு வாய் பீழை அம் தவளையும் – கல்லாடம்:2 87/20
பேழ் வாய் தழல் விழி தரக்கு அடித்து அவிந்த – கல்லாடம்:2 87/21
தீ வாய் புலியினை திரு தவர் நகைப்ப – கல்லாடம்:2 87/27
பேழ் வாய் இடாகினி கால் தொழுது ஏத்தி – கல்லாடம்:2 88/17
கையடை கொடுத்த வெள் நிண வாய் குழவி – கல்லாடம்:2 88/18
செம் செவி சேவல் கவர் வாய் கழுகும் – கல்லாடம்:2 88/23
வாய் வலம் கொண்ட வயிற்று எழு தழலுக்கு – கல்லாடம்:2 91/1
சாதகம் முரல் குரல் வாய் மடை திறப்ப – கல்லாடம்:2 94/17
குருத்து அயில் பேழ் வாய் பல் படை சீயம் – கல்லாடம்:2 96/5
தண்ணீர் வாய் தரும் செம் நிற சிதலை – கல்லாடம்:2 96/17
தூக்கின் தகட்டின் சுடர் வாய் வெயிலின் – கல்லாடம்:2 98/17
அமுத வாய் கடு விழி குறும் தொடி நெடும் குழல் – கல்லாடம்:2 98/48

மேல்

வாய்-தொறும் (3)

விழுங்கிய பல் கதிர் வாய்-தொறும் உமிழ்ந்து என – கல்லாடம்:1 2/21
சிவந்த வாய்-தொறும் வெண் பொரி சிதற – கல்லாடம்:2 18/23
வரி உடல் ஈயல் வாய்-தொறும் எதிர்ப்ப – கல்லாடம்:2 94/9

மேல்

வாய்ச்சொல் (1)

வாய்ச்சொல் கேட்ட நல் மதியரும் பெரியர் – கல்லாடம்:2 15/11

மேல்

வாய்த்த (1)

மதி குலம் வாய்த்த மன்னவன் ஆகி – கல்லாடம்:2 12/14

மேல்

வாய்த்து (1)

வயிறு வாய்த்து அழகு குழவி அம் கிழவோன் – கல்லாடம்:2 86/22

மேல்

வாய்த்தும் (1)

மண் உறு மணி என பூழி மெய் வாய்த்தும்
பொலன் மணி விரித்த உடை மணி இழுக்கியும் – கல்லாடம்:2 56/22,23

மேல்

வாய்ப்ப (1)

மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப
அவன் தரும் உலகத்து அரும் தொழில் ஓங்க – கல்லாடம்:2 95/12,13

மேல்

வாய்மை (7)

குன்றா வாய்மை நின்று நிலை காட்டி – கல்லாடம்:2 4/13
பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே – கல்லாடம்:2 8/38
எண்ணா வாய்மை எண்ணி கூறியும் – கல்லாடம்:2 18/39
உற்ற வாய்மை சற்றும் தருகிலீர் – கல்லாடம்:2 23/46
பேரா வாய்மை ஊரன் – கல்லாடம்:2 37/23
பேரா வாய்மை நின் ஊரனை கடந்தது – கல்லாடம்:2 62/12
சிறிதொரு வாய்மை உதவினையாயில் – கல்லாடம்:2 68/13

மேல்

வாய்மையர் (1)

சொரி வெள் அலகரும் பழுது_இல் வாய்மையர்
உடல் தொடு குறியின் வரும் வழி குறித்த – கல்லாடம்:2 15/7,8

மேல்

வாய்மையின் (1)

ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே – கல்லாடம்:2 62/9

மேல்

வாய்மையும் (2)

வாய்மையும் சிறப்பும் நிழல் என கடவார் – கல்லாடம்:2 58/9
சூளும் வாய்மையும் தோற்றி – கல்லாடம்:2 85/42

மேல்

வாய்விட்டு (1)

வாய்விட்டு அலறி வயிறு நொந்து ஈன்ற – கல்லாடம்:2 65/6

மேல்

வாயில் (3)

உடல் எனும் வாயில் சிறை நடுவு புக்கு – கல்லாடம்:1 1/30
பவள வாயில் சுவை காணாது – கல்லாடம்:2 5/9
பொன் சிலை வளைத்து வாயில் போக்கி – கல்லாடம்:2 14/4

மேல்

வாயினும் (1)

வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலா – கல்லாடம்:2 80/9

மேல்

வாயும் (1)

பவள வாயும் கிளர் பச்சுடம்பும் – கல்லாடம்:2 65/27

மேல்

வார்த்து (2)

ஒருமையுள் ஒருங்கி இரு கை நெய் வார்த்து
நாரதன் ஓம்பிய செம் தீ கொடுத்த – கல்லாடம்:1 2/32,33
நீர் நெய் வார்த்து சகரர் அமைத்த – கல்லாடம்:2 23/30

மேல்

வார்த்தை (1)

மொழிதர நிகழும் வார்த்தை ஆக – கல்லாடம்:2 20/29

மேல்

வார்ப்ப (1)

இரு கரம் அடுக்கி பெரு நீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயல் உடல் தண்_சுடர் – கல்லாடம்:2 30/13,14

மேல்

வாரண (1)

சென்னி வாரண கொடும் பகை ஆகி – கல்லாடம்:1 2/28

மேல்

வாரம் (1)

புங்கவம் வாரம் புடை நிலை பொறுத்து – கல்லாடம்:2 99/10

மேல்

வாரி (2)

வாரி துறைவற்கு என் ஆதும்மே – கல்லாடம்:2 30/25
வருவன வாரி வண்டு இனம் தொடர – கல்லாடம்:2 42/22

மேல்

வால் (10)

வரி புற அணில் வால் கரும் தினை வளை குரல் – கல்லாடம்:2 4/23
வால் பெற முளைத்த கூன் கோடானும் – கல்லாடம்:2 19/4
தாளியும் அறுகும் வால் உழை எருக்கமும் – கல்லாடம்:2 19/26
வெடி வால் பைம் கண் குறுநரி இனத்தினை – கல்லாடம்:2 42/13
வீதி போகிய வால் உளை பரவி – கல்லாடம்:2 42/15
குருகும் அன்னமும் வால் வளை குப்பையை – கல்லாடம்:2 45/23
குரவு அரும்பு உடுத்த வால் எயிற்று அழல் விழி – கல்லாடம்:2 46/8
வால் உழை எருக்கில் வளர் உழை பாடியும் – கல்லாடம்:2 54/2
கடுக்கை சிறு காய் அமைத்த வால் கருப்பை – கல்லாடம்:2 63/12
தாமரை நிதியும் வால் வளை தனமும் – கல்லாடம்:2 66/5

மேல்

வாலுகம் (1)

வாலுகம் பரப்பி வலை வலிது ஒற்றினர்க்கு – கல்லாடம்:2 67/6

மேல்

வாவி (1)

குருகு ஒலி ஓவா பனிமலை வாவி
வயிறு வாய்த்து அழகு குழவி அம் கிழவோன் – கல்லாடம்:2 86/21,22

மேல்

வாவிக்குள் (2)

கொண்டு குளிர் பரந்த மங்குல் வாவிக்குள்
முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி – கல்லாடம்:2 21/8,9
நீட நிறை பாயும் வான வாவிக்குள்
ஒரு செந்தாமரை நடு மலர்ந்து என்ன – கல்லாடம்:2 27/3,4

மேல்

வாவியில் (1)

வாவியில் கேட்ட காவி அம் களத்தினன் – கல்லாடம்:2 50/29

மேல்

வாவியுள் (1)

மலைய தமிழ் கால் வாவியுள் புகுந்து – கல்லாடம்:2 51/5

மேல்

வாவியூடு (1)

வானக வாவியூடு உற மலர – கல்லாடம்:2 88/33

மேல்

வாவியை (1)

குளிர்கொண்டு உறையும் தெளி நீர் வாவியை
வள்ளை செங்கமலம் கள் அவிழ் ஆம்பல் – கல்லாடம்:2 7/36,37

மேல்

வாழ் (3)

தேவ நாயகன் கூடல் வாழ் இறைவன் – கல்லாடம்:2 12/18
திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும் – கல்லாடம்:2 17/15
வாழ் பரங்குன்று எனும் மணி அணி பூண்ட – கல்லாடம்:2 86/23

மேல்

வாழ்க்கை (5)

கொங்கு தேர் வாழ்க்கை செந்தமிழ் கூறி – கல்லாடம்:2 1/11
அமுது அயில் வாழ்க்கை தேவர்_கோன் இழிச்சிய – கல்லாடம்:2 28/6
இன் உயிர் வாழ்க்கை உடலொடும் புரக்கலை – கல்லாடம்:2 49/6
களவு உடை வாழ்க்கை உள மன கொடியோன் – கல்லாடம்:2 61/6
உடல் முடக்கு எடுத்த தொழில் பெரு வாழ்க்கை
கவை தலை பிறை எயிற்று இருள் எழில் அரக்கன் – கல்லாடம்:2 78/8,9

மேல்

வாழ்க்கையர் (2)

துறவு எனும் திருவுடன் உறவுசெய் வாழ்க்கையர்
வாயினும் கண்ணினும் மனத்தினும் அகலா – கல்லாடம்:2 80/8,9
மருந்து அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின – கல்லாடம்:2 99/51

மேல்

வாழ்க்கையை (1)

சீறுணவு இன்ப திருந்தா வாழ்க்கையை
கான்றிடு சொன்றியின் கண்டு அருவருத்து – கல்லாடம்:2 80/4,5

மேல்

வாழ்த்து (1)

குல வாழ்த்து விம்ம மண அணி பக்கம் – கல்லாடம்:2 18/33

மேல்

வாழ்தலின் (1)

அக மலர் வாழ்தலின் பிரமன் ஆகியும் – கல்லாடம்:2 11/14

மேல்

வாழ (2)

ஆருயிர் வாழ அருள் வர நிறுத்திய – கல்லாடம்:2 38/25
வாசவன்_மகள் புணர்ந்து மூன்று எரி வாழ
தென்கடல் நடு திடர்செய்து உறைந்து இமையவர் – கல்லாடம்:2 48/8,9

மேல்

வாழிய (2)

ஓதல் வேண்டும் வாழிய பெரிதே – கல்லாடம்:2 31/18
உள் நிறைந்திருந்த வாழிய மனனே – கல்லாடம்:2 46/18

மேல்

வாழுநர் (1)

கொண்டு வாழுநர் கண்டு அருகிடத்தும் – கல்லாடம்:2 17/24

மேல்

வாழும் (3)

மணி வேல் குமரன் முதல் நிலை வாழும்
குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன் – கல்லாடம்:2 6/40,41
மறை வழி ஒழுகா மன்னவன் வாழும்
பழி நாட்டு ஆர்ந்த பாவம் போல – கல்லாடம்:2 8/34,35
பெம்மான் வாழும் பெரு நகர் கூடல் – கல்லாடம்:2 35/11

மேல்

வாள் (4)

மலை உரு கொண்ட உடல் வாள் அரக்கர் – கல்லாடம்:2 6/37
மண்ணவர் காண வட்டணை வாள் எடுத்து – கல்லாடம்:2 49/8
உழவ கணத்தர் படை வாள் நிறுத்தும் – கல்லாடம்:2 60/20
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகை – கல்லாடம்:2 89/2

மேல்

வாளுடன் (1)

வாளுடன் நெருக்கல் மார்பொடு முனைதல் – கல்லாடம்:2 49/10

மேல்

வாளும் (1)

அமுதமும் கடுவும் வாளும் படைத்த – கல்லாடம்:2 45/8

மேல்

வாளை (1)

வானவில் நிறத்த நெட்டு உடல் வாளை
பேழ் வாய் ஒளிப்ப வேட்டுவ பெயர் அளி – கல்லாடம்:2 27/20,21

மேல்

வாளைகள் (1)

சொரி எயிற்று பேழ் வாய் வாளைகள் துவைப்ப – கல்லாடம்:2 54/29

மேல்

வான் (19)

தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடு திரள் – கல்லாடம்:1 2/29
படைப்பு முதல் மாய வான் முதல் கூடி – கல்லாடம்:1 2/45
ஆயிர மணி கரத்து அமைத்த வான் படையுடன் – கல்லாடம்:2 4/3
ஆய் மலர் தெரிந்திட்டு வான் பலி தூவி – கல்லாடம்:2 15/12
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில் – கல்லாடம்:2 17/35
மீன் புகர் நிறைந்த வான் குஞ்சர முகம் – கல்லாடம்:2 19/3
அணி வான் பெற்ற இ பிறையை – கல்லாடம்:2 19/34
கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் – கல்லாடம்:2 24/15
எழிலி வான் சுழல பிளிறு குரல் பகட்டு இனம் – கல்லாடம்:2 26/21
வான் உட்க முரற்றும் மலை சுனை குடைந்தும் – கல்லாடம்:2 28/20
மலை உறை பகைத்து வான் உறைக்கு அணக்கும் – கல்லாடம்:2 51/10
ஆயிரம் எடுத்து வான் வழி படர்ந்து – கல்லாடம்:2 57/21
வான் வரநதி கரை மருள் மகம் எடுத்த – கல்லாடம்:2 60/14
மலருடன் நிறைந்து வான் வழி கடக்கும் – கல்லாடம்:2 62/28
வான் உடைத்து உண்ணும் மற கொலை அரக்கர் மு – கல்லாடம்:2 74/27
வான் தவழ் உடல் கறை மதி என சுருங்கி – கல்லாடம்:2 80/2
மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க – கல்லாடம்:2 81/22
வான் முதல் ஈன்ற மலைமகள்-தன்னொடும் – கல்லாடம்:2 86/25
இரு வான் போகிய எரி சுடர் கடவுள் – கல்லாடம்:2 96/10

மேல்

வான்புறம் (1)

வான்புறம் பூத்த மீன் பூ மறைய – கல்லாடம்:2 94/5

மேல்

வான (5)

தருதலின் வான தரு ஐந்து ஆகியும் – கல்லாடம்:2 11/12
வான கடலில் தோணியதானும் – கல்லாடம்:2 19/6
நீட நிறை பாயும் வான வாவிக்குள் – கல்லாடம்:2 27/3
உடு நிறை வான பெரு முகடு உயர – கல்லாடம்:2 61/23
மருத்துவ பெயர்பெறும் வான கருவி – கல்லாடம்:2 82/28

மேல்

வானக (2)

வானக மங்கையும் தேன் வரை வள்ளியும் – கல்லாடம்:2 56/10
வானக வாவியூடு உற மலர – கல்லாடம்:2 88/33

மேல்

வானத்து (2)

பொள்ளென வானத்து அசனியின் பொலிந்து – கல்லாடம்:2 71/8
கொள்ளம் புகுந்து வள் உறை வானத்து
எழில் மதி காட்டி நிறை வளை சூல் உளைந்து – கல்லாடம்:2 74/17,18

மேல்

வானம் (3)

ஏழ் உயர் வானம் பூழி பட கருக்கி – கல்லாடம்:2 25/28
கருவி வானம் அடிக்கடி பொழியும் – கல்லாடம்:2 28/11
கரும் புகை வானம் கையுற பொதிந்து – கல்லாடம்:2 59/2

மேல்

வானவர் (4)

வானவர் மங்கையர் மயக்கம் போல – கல்லாடம்:2 63/9
வானவர் இறைவன் கடவு கார் பிடித்து – கல்லாடம்:2 67/16
வானவர் நெடு முடி மணி தொகை திரட்டி – கல்லாடம்:2 76/13
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப – கல்லாடம்:2 95/24

மேல்

வானவர்க்கு (2)

வானவர்க்கு இறைவன் நிலம் கிடைகொண்டு – கல்லாடம்:2 23/1
மருந்து கை கொண்டு வானவர்க்கு ஊட்டிய – கல்லாடம்:2 41/26

மேல்

வானவனே (1)

திருவுலகு அளிக்கும் பருதி வானவனே – கல்லாடம்:2 29/31

மேல்

வானவில் (1)

வானவில் நிறத்த நெட்டு உடல் வாளை – கல்லாடம்:2 27/20

மேல்

வானிலையும் (1)

சிரல் வானிலையும் கழை இலை வீழ்வதும் – கல்லாடம்:2 21/51

மேல்

வானுற (1)

வானுற நிமிர்ந்த மலை தலை முன்றிலின் – கல்லாடம்:2 7/9

மேல்