ச – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சகட 1
சகடு 1
சகந்தி 1
சகரர் 2
சகரர்கள் 1
சகுனி 1
சகோரம் 2
சங்க 1
சங்கமும் 3
சங்கும் 1
சச்ச 1
சட்டகம் 1
சடங்குசெய்து 1
சடை 22
சடையில் 1
சடையினன் 1
சடையும் 1
சடையோன் 4
சத்தமும் 1
சதுரம் 1
சந்தமும் 1
சந்தன 2
சந்தின் 1
சந்தும் 1
சந்தை 1
சநந 1
சமய 2
சமன் 1
சயம் 1
சயமகட்கு 1
சயமகள் 1
சயில 2
சயிலத்து 1
சயிலம் 1
சரண் 4
சரத்து 1
சரம் 2
சரவணத்து 1
சரிந்து 2
சருக்கம் 2
சருக்கமும் 1
சருக்கரை 1
சரும 1
சருமம் 1
சல்லரி 1
சலஞ்சல 1
சலபதி 1
சலமும் 1
சலியா 3
சலியாது 1
சவரர் 1
சற்றும் 1
சனகன் 1

சகட (1)

விசைத்த நடை போகும் சகட காலும் – கல்லாடம்:1 1/34

மேல்

சகடு (1)

நாறு கழி துற்ற சகடு ஈர்க்குநரும் – கல்லாடம்:2 47/15

மேல்

சகந்தி (1)

மாங்கி சகந்தி வளர் காஞ்சு உண்டை என்று – கல்லாடம்:2 98/43

மேல்

சகரர் (2)

நீர் நெய் வார்த்து சகரர் அமைத்த – கல்லாடம்:2 23/30
பேர் எறுழ் சகரர் ஏழ் என பறித்த – கல்லாடம்:2 89/22

மேல்

சகரர்கள் (1)

எழு நிற சகரர்கள் ஏழ் அணி நின்று – கல்லாடம்:2 81/21

மேல்

சகுனி (1)

புடை மன சகுனி புள்ளி அம் கவற்றில் – கல்லாடம்:2 93/11

மேல்

சகோரம் (2)

துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து – கல்லாடம்:2 64/30
பனிக்கதிர் உண்ண சகோரம் பசிப்ப – கல்லாடம்:2 94/19

மேல்

சங்க (1)

சங்க குறும் தாள் பாரிடம் குனிப்ப – கல்லாடம்:2 34/7

மேல்

சங்கமும் (3)

தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின் – கல்லாடம்:2 9/7
கடுவும் சங்கமும் ஒளிர்தலின் நெய்தலும் – கல்லாடம்:2 64/19
நீலமும் கரும் கொடி அடம்பும் சங்கமும்
கண்ணிற்கு இடையில் களத்தில் கழிதந்து – கல்லாடம்:2 92/15,16

மேல்

சங்கும் (1)

வளை உமிழ் ஆரமும் சுரி முக சங்கும்
வலம்புரி கூட்டமும் சலஞ்சல புஞ்சமும் – கல்லாடம்:2 60/17,18

மேல்

சச்ச (1)

சச்ச புடத்தில் தனி எழு மாத்திரை – கல்லாடம்:2 99/11

மேல்

சட்டகம் (1)

உயிர் புகும் சட்டகம் உழி-தொறும் உழி-தொறும் – கல்லாடம்:2 8/1

மேல்

சடங்குசெய்து (1)

மருமான்-தன்னை மகவு என சடங்குசெய்து
உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி – கல்லாடம்:2 44/15,16

மேல்

சடை (22)

வெள்ளை மதி முடித்த செம் சடை ஒருத்தன் – கல்லாடம்:1 1/10
அகல் திரை பரப்பின் சடை அசைந்து அலையாது – கல்லாடம்:1 2/10
விரி சடை மறைத்து மணி முடி கவித்து – கல்லாடம்:2 2/11
நெடும் சடை கிடந்த குறும்பிறை கொழுந்தும் – கல்லாடம்:2 15/23
புரிந்த செம் சடை நிமிர்ந்து சுழல – கல்லாடம்:2 16/16
மூரி வீழ்ந்த நெறி சடை முனிவர் – கல்லாடம்:2 33/11
கட்செவி சுழல தாழ் சடை நெறிப்ப – கல்லாடம்:2 34/11
நீங்காது உறையும் நிமிர் சடை பெருமான் – கல்லாடம்:2 47/20
அற பெரும் கூடல் பிறை சடை பெருமான் – கல்லாடம்:2 48/13
மஞ்சு அடை குழல் பெறு செம் சடை பெருமான் – கல்லாடம்:2 50/27
நெடும் சடை காட்டினை அடும் தீ கொழுந்து என – கல்லாடம்:2 55/6
கிடந்து ஒளி பிறழும் நெடும் சடை பெருமான் – கல்லாடம்:2 55/11
பெரு நதி சடை மிசை சிறுமதி சூடிய – கல்லாடம்:2 56/13
இரந்தன வரத்தால் ஒரு சடை இருத்திய – கல்லாடம்:2 57/25
பிறை சடை முடியினன் பேர் அருள் அடியவர்க்கு – கல்லாடம்:2 61/13
வெண் சிறை முடித்த செம் சடை பெருமான் – கல்லாடம்:2 67/23
மா தவ கூடல் மதி சடை காரணன் – கல்லாடம்:2 73/12
நெடும் சடை குறும் சுடர் நீக்கி ஐந்து அடுக்கிய – கல்லாடம்:2 75/6
நெடும் சடை உக்கிரன் பயந்தருள் நிமலன் – கல்லாடம்:2 75/12
கொடும் கொலை வடுத்து கடும் பழி சடை அலைந்து – கல்லாடம்:2 83/3
குறும்பிறை முடித்த நெடும் சடை ஒருத்தனை – கல்லாடம்:2 83/13
கொழும் சுடர் கிளைத்த நெடும் சடை புயங்கன் – கல்லாடம்:2 91/5

மேல்

சடையில் (1)

கரந்தையும் வன்னியும் மிடைந்த செம் சடையில்
இரண்டு_ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து – கல்லாடம்:2 19/27,28

மேல்

சடையினன் (1)

கடுக்கை அம் சடையினன் கழல் உளத்து இலர் போல் – கல்லாடம்:2 79/15

மேல்

சடையும் (1)

அறுகும் தும்பையும் அணிந்த செம் சடையும்
கலைமான் கணிச்சியும் கட்டிய அரவமும் – கல்லாடம்:2 48/1,2

மேல்

சடையோன் (4)

உமிழ் நறவு அருந்தி உறங்கு செம் சடையோன்
மது மலர் பறித்து திருவடி நிறைத்த – கல்லாடம்:2 54/6,7
பொழில் நிறை கூடல் புதுமதி சடையோன்
மன் நிலை கட வா மனத்தவர் போல – கல்லாடம்:2 62/29,30
பவள சடையோன் பதம் தலை சுமந்த – கல்லாடம்:2 80/21
எட்டெட்டு இயற்றிய கட்டு அமர் சடையோன்
இரு சரண் அடைந்த மறுவிலர் போல – கல்லாடம்:2 96/14,15

மேல்

சத்தமும் (1)

வலம்புரி சத்தமும் வெருகின் புணர்ச்சியும் – கல்லாடம்:2 21/53

மேல்

சதுரம் (1)

வட்டம் முக்கோணம் சதுரம் கார் முகம் – கல்லாடம்:2 77/10

மேல்

சந்தமும் (1)

சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் – கல்லாடம்:2 52/23

மேல்

சந்தன (2)

சந்தன பொங்கர் தழை சிறை மயிலும் – கல்லாடம்:2 50/23
சந்தன பொதும்பர் தழை சினை பொழிலே – கல்லாடம்:2 81/41

மேல்

சந்தின் (1)

வெறி வீ சந்தின் நிரை இடை எறிந்து – கல்லாடம்:2 28/14

மேல்

சந்தும் (1)

தரளமும் சந்தும் எரி கெழு மணியும் – கல்லாடம்:2 65/12

மேல்

சந்தை (1)

சந்தை நெய்ப்பிலி என தரு பதினாறு – கல்லாடம்:2 98/25

மேல்

சநந (1)

சநந பீழையும் தள்ளா காமமும் – கல்லாடம்:1 2/60

மேல்

சமய (2)

சமய கணக்கர் மதி வழி கூறாது – கல்லாடம்:2 13/20
சமய கணக்கர்-தம் திறம் கடந்து – கல்லாடம்:2 62/26

மேல்

சமன் (1)

குடுமி சேகர சமன் ஒளி சூழ்ந்த – கல்லாடம்:2 98/12

மேல்

சயம் (1)

சயம் பெறு வீரனை தந்து அவன்-தன்னால் – கல்லாடம்:2 4/4

மேல்

சயமகட்கு (1)

உலகு விண் பனிக்கும் ஒரு சயமகட்கு
தேவர்-தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து – கல்லாடம்:2 73/18,19

மேல்

சயமகள் (1)

சயமகள் சீற்ற தழல் மனம் வைத்து – கல்லாடம்:2 76/5

மேல்

சயில (2)

பொன் முடி சயில கணவன் புணர்ந்து – கல்லாடம்:2 65/2
ஆடக சயில சேகரம் தொடர்ந்த – கல்லாடம்:2 69/25

மேல்

சயிலத்து (1)

ஆடக சயிலத்து ஓர் உடல் பற்றி – கல்லாடம்:2 73/1

மேல்

சயிலம் (1)

தமனிய பராரை சயிலம் ஆகியும் – கல்லாடம்:2 11/5

மேல்

சரண் (4)

இரு சரண் பெருகுநர் போல – கல்லாடம்:2 11/31
இரு சரண் அகலா ஒருமையர் உளம் என – கல்லாடம்:2 84/9
இரு சரண் அடைந்த மறுவிலர் போல – கல்லாடம்:2 96/15
தாமரை பழித்த இரு சரண் அடையா – கல்லாடம்:2 97/18

மேல்

சரத்து (1)

வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி – கல்லாடம்:2 38/5

மேல்

சரம் (2)

தோகையர் கண் என சுடு சரம் துரக்கும் – கல்லாடம்:2 4/20
செம் சரம் பேர் உருள் அருக்கன் மதி ஆக – கல்லாடம்:2 25/22

மேல்

சரவணத்து (1)

சரவணத்து உதித்த அறு முக புதல்வன் – கல்லாடம்:2 72/9

மேல்

சரிந்து (2)

மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந்து உடைந்து – கல்லாடம்:2 54/33
சாதகம் வெறுப்ப சரிந்து அகழ்ந்து ஆர்த்து – கல்லாடம்:2 68/19

மேல்

சருக்கம் (2)

சருக்கம் காட்டும் அரு மறை சொல்லி – கல்லாடம்:2 33/12
மிடலொடு விரித்து சருக்கம் பாழி – கல்லாடம்:2 98/7

மேல்

சருக்கமும் (1)

சந்தமும் பதமும் சருக்கமும் அடக்கமும் – கல்லாடம்:2 52/23

மேல்

சருக்கரை (1)

சருக்கரை குன்றில் தேன்மழை நான்று என – கல்லாடம்:2 21/37

மேல்

சரும (1)

தழல் கண் தரக்கின் சரும ஆடையன் – கல்லாடம்:2 3/17

மேல்

சருமம் (1)

சருமம் உடுத்து கரும் பாம்பு கட்டி – கல்லாடம்:2 26/15

மேல்

சல்லரி (1)

சல்லரி அங்கை தலைவிரல் தாக்க – கல்லாடம்:2 8/18

மேல்

சலஞ்சல (1)

வலம்புரி கூட்டமும் சலஞ்சல புஞ்சமும் – கல்லாடம்:2 60/18

மேல்

சலபதி (1)

சலபதி ஆய்ந்து சேம நிலை வைத்த – கல்லாடம்:2 23/20

மேல்

சலமும் (1)

ஆமையும் சலமும் மேவலின் மருதமும் – கல்லாடம்:2 64/18

மேல்

சலியா (3)

நிலையினின் சலியா நிலைமையானும் – கல்லாடம்:2 11/1
சலியா பராரை தமனிய பொருப்பு எனும் – கல்லாடம்:2 14/1
சலியா சார்பு நிலை அற நீங்கி – கல்லாடம்:2 42/31

மேல்

சலியாது (1)

இறுதியில் சலியாது இருத்தலானும் – கல்லாடம்:2 11/17

மேல்

சவரர் (1)

வெறி விழி சவரர் மா அடி ஒற்ற – கல்லாடம்:2 94/22

மேல்

சற்றும் (1)

உற்ற வாய்மை சற்றும் தருகிலீர் – கல்லாடம்:2 23/46

மேல்

சனகன் (1)

பெண் வர சனகன் மிதிலையில் கொடுமரம் – கல்லாடம்:2 95/27

மேல்