மெ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

மெய் (14)

தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடு திரள் – கல்லாடம்:1 2/29
கை வளர் கொழுந்து மெய் பொடியாகு என – கல்லாடம்:2 6/20
மெய் அணி அளறா கை முழம் தேய்த்த – கல்லாடம்:2 55/18
பொய் பல புகன்றும் மெய் ஒழித்து இன்பம் – கல்லாடம்:2 56/15
மண் உறு மணி என பூழி மெய் வாய்த்தும் – கல்லாடம்:2 56/22
மெய் தவ கூடல் விளைபொருள் மங்கையர் – கல்லாடம்:2 63/26
மெய் உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல் – கல்லாடம்:2 66/10
கடல் மகள் உள் வைத்து வடவை மெய் காயவும் – கல்லாடம்:2 76/1
கொடுத்த மெய் பிண்டம் குறியுடன் தோன்றிய – கல்லாடம்:2 81/20
மெய் படு கடும் சூள் மின் என துறந்தவர் – கல்லாடம்:2 82/43
முழக்கி மெய் கவரும் முக கொலை ஞாளி – கல்லாடம்:2 83/25
இருள் அறு புலனும் மெய் பொருள் உறும் கல்வியும் – கல்லாடம்:2 88/7
பகுத்து உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய் துறவினன் – கல்லாடம்:2 89/10
பொய் வழி கதியகம் மெய் என புகாத – கல்லாடம்:2 92/3

மேல்

மெய்பெற (1)

அவ்வுழி உறவு மெய்பெற கலந்து இன்று – கல்லாடம்:2 22/29

மேல்

மெய்யரும் (1)

தெய்வம் பராய மெய்யரும் திருவினர் – கல்லாடம்:2 15/13

மேல்

மெய்யினை (2)

மெய்யினை பரப்பி பொய்யினை காட்டி – கல்லாடம்:2 33/7
பொய்யினள் அன்றி மெய்யினை நீயும் – கல்லாடம்:2 86/6

மேல்

மெய்யுள் (1)

மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும் – கல்லாடம்:2 60/7

மேல்

மெய்யுற (1)

மெய்யுற தணந்த பொய்யினர் இன்று – கல்லாடம்:2 21/26

மேல்

மெய்யொடு (1)

அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து – கல்லாடம்:2 41/35

மேல்

மெல் (1)

பஞ்சின் மெல் அடி பாவை கூறு ஆகி – கல்லாடம்:2 39/7

மேல்

மெல்லென்று (1)

வீதி-வாய் தென்றல் மெல்லென்று இயங்கும் – கல்லாடம்:2 17/36

மேல்

மெல்லென (2)

களி தூங்கு உளத்தொடும் மெல்லென சேர்த்தி – கல்லாடம்:2 18/28
அல் எனும் மங்கை மெல்லென பார்க்க – கல்லாடம்:2 43/23

மேல்

மெலிதல் (1)

துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்
கூடிய கானம் அன்பொடு பரவ – கல்லாடம்:2 21/56,57

மேல்

மெழுகின் (1)

நெருப்புறு மெழுகின் உள்ளம் வாடியும் – கல்லாடம்:2 23/41

மேல்

மென் (5)

மென் நடை பிடிக்கு கை பிடித்து உதவி – கல்லாடம்:2 25/7
மென் நடை குழை செவி பெறா வெறும் கரும் பிடி – கல்லாடம்:2 42/3
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும் – கல்லாடம்:2 50/22
குறும் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் – கல்லாடம்:2 88/9
தாது உடல் துதைந்த மென் தழை சிறை வண்டு இனம் – கல்லாடம்:2 95/19

மேல்