நி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகழ் 4
நிகழ்ந்தன 1
நிகழ்பவை 2
நிகழும் 1
நிசாசரர் 1
நிட்களம் 1
நிண 1
நிணம் 2
நித்தன் 1
நித்திலமும் 1
நிதி 3
நிதியும் 1
நிமலன் 3
நிமிர் 2
நிமிர்த்து 2
நிமிர்ந்த 1
நிமிர்ந்து 3
நிரப்பினர்க்கு 1
நிரம்பியது 1
நிரை 19
நிரைத்த 3
நிரைத்து 2
நிரைநிரை 6
நிரையே 1
நில்லா 2
நில்லாது 3
நில 2
நிலத்தவர் 1
நிலத்து 1
நிலம் 10
நிலமகள் 2
நிலவியது 1
நிலவு 5
நிலன் 1
நிலனொடு 1
நிலை 54
நிலைக்க 3
நிலைக்கிலன் 1
நிலைக்கு 1
நிலைசெய்த 1
நிலைத்த 3
நிலைத்தலானும் 1
நிலைநிலை 1
நிலைநின்றும் 1
நிலைபிரி 1
நிலைமையானும் 1
நிலையம் 2
நிலையா 3
நிலையாது 1
நிலையானும் 1
நிலையின்றி 1
நிலையினர் 1
நிலையினின் 1
நிலையும் 1
நிலையுற 1
நிலைஇய 2
நிழல் 10
நிழல்-தலை 1
நிழல்-தன்னை 1
நிழலும் 1
நிழலே 1
நிழற்றும் 1
நிற்க 5
நிற்கவைத்த 1
நிற்கு 2
நிற்கும் 1
நிற்ப 1
நிற்பதும் 1
நிற்றி 1
நிற 8
நிறத்த 3
நிறத்து 1
நிறம் 2
நிறமும் 2
நிறீஇ 2
நிறீஇய 1
நிறுத்தவும் 1
நிறுத்தி 7
நிறுத்திட 1
நிறுத்திய 2
நிறுத்தியும் 1
நிறுத்துக 1
நிறுத்தும் 2
நிறுவி 1
நிறை 53
நிறைத்த 1
நிறைத்து 2
நிறைத்தும் 1
நிறைதரு 1
நிறைந்த 20
நிறைந்திருந்த 1
நிறைந்து 11
நிறைந்தோன் 1
நிறைப்ப 1
நிறைமதி 10
நிறைய 2
நிறையினள் 1
நிறையுடன் 2
நிறையும் 2
நிறைவினுள் 1
நிறைவே 1
நின் 37
நின்-கண் 1
நின்-பால் 2
நின்ற 6
நின்றது 1
நின்றவர் 1
நின்றன 1
நின்றனை 2
நின்றான் 1
நின்றீரும் 1
நின்று 62
நின்றுநின்று 1
நின்றுளவேல் 1
நின்றோர் 1
நின்னையும் 1
நினைந்து 1
நினைந்தும் 1
நினையல் 1
நினைவினுள் 1
நினைவுடன் 1
நினைவும் 1

நிகழ் (4)

புண்ணிய கல்வி உள் நிகழ் மாக்கள் – கல்லாடம்:2 11/24
உள் நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி – கல்லாடம்:2 22/6
நீங்கா பவ தொகை நிகழ் முதல் நான்கும் – கல்லாடம்:2 53/13
நின் உளம் கண்டு நிகழ் உணவு உன்னி – கல்லாடம்:2 80/30

மேல்

நிகழ்ந்தன (1)

நிறைதரு நான்கின் நிகழ்ந்தன குறியும் – கல்லாடம்:2 98/13

மேல்

நிகழ்பவை (2)

நிறை உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை – கல்லாடம்:2 11/11
நிறை உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை
தருதலின் வான தரு ஐந்து ஆகியும் – கல்லாடம்:2 11/11,12

மேல்

நிகழும் (1)

மொழிதர நிகழும் வார்த்தை ஆக – கல்லாடம்:2 20/29

மேல்

நிசாசரர் (1)

மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து – கல்லாடம்:2 97/15

மேல்

நிட்களம் (1)

பாசம் இலாமை மாசறு நிட்களம்
அவிகார குறி ஆகிய தன் குணம் – கல்லாடம்:2 86/28,29

மேல்

நிண (1)

கையடை கொடுத்த வெள் நிண வாய் குழவி – கல்லாடம்:2 88/18

மேல்

நிணம் (2)

நிணம் உயிர் உண்ட புலவு பொறாது – கல்லாடம்:2 6/1
நிணம் புணர் புகர் வேல் இணங்கு துணையாக – கல்லாடம்:2 97/8

மேல்

நித்தன் (1)

சோதி வளர் பாகம் ஈந்து அருள் நித்தன்
முனிவர் ஏமுற வெள்ளி அம் பொதுவில் – கல்லாடம்:2 18/6,7

மேல்

நித்திலமும் (1)

குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும்
நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும் – கல்லாடம்:2 50/17,18

மேல்

நிதி (3)

பெற நிதி கொடுக்க என உற விடுத்து அருளிய – கல்லாடம்:2 11/29
நிதி என கட்டிய குறுமுனிக்கு அருளுடன் – கல்லாடம்:2 65/11
வேதியர் நிதி மிக விதி மகம் முற்றி – கல்லாடம்:2 69/8

மேல்

நிதியும் (1)

தாமரை நிதியும் வால் வளை தனமும் – கல்லாடம்:2 66/5

மேல்

நிமலன் (3)

நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன்
கூடல் மா நகர் ஆட எடுத்த – கல்லாடம்:2 5/18,19
நீர் தலை தரித்தலின் நிமலன் ஆகியும் – கல்லாடம்:2 9/6
நெடும் சடை உக்கிரன் பயந்தருள் நிமலன்
மற்று அவன்-தன்னால் வடவையின் கொழுந்து சுட்டு – கல்லாடம்:2 75/12,13

மேல்

நிமிர் (2)

நீங்காது உறையும் நிமிர் சடை பெருமான் – கல்லாடம்:2 47/20
கறங்கு இசை அருவி அறைந்து நிமிர் திவலையும் – கல்லாடம்:2 50/15

மேல்

நிமிர்த்து (2)

இரு விரல் நிமிர்த்து புரிவொடு சேர்த்து – கல்லாடம்:2 8/11
நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்தி – கல்லாடம்:2 99/7

மேல்

நிமிர்ந்த (1)

வானுற நிமிர்ந்த மலை தலை முன்றிலின் – கல்லாடம்:2 7/9

மேல்

நிமிர்ந்து (3)

புரிந்த செம் சடை நிமிர்ந்து சுழல – கல்லாடம்:2 16/16
புரைசையொடு பாசம் அற உடல் நிமிர்ந்து
கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப – கல்லாடம்:2 20/35,36
கால் கொடுத்து அன்ன கந்திகள் நிமிர்ந்து
நெருக்கு பொழில் கூடல் அன்ன செம் மகளிர் – கல்லாடம்:2 33/24,25

மேல்

நிரப்பினர்க்கு (1)

இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின் இறந்தோர்க்கு – கல்லாடம்:2 3/7

மேல்

நிரம்பியது (1)

பசும் பிறை அமுதொடு நிரம்பியது என்ன – கல்லாடம்:2 85/34

மேல்

நிரை (19)

மணி நிரை சிந்தி மண் புக அலைப்ப – கல்லாடம்:1 2/22
புலன் நிரை மறைத்த புணர்ப்பது போல – கல்லாடம்:2 7/35
வரை நிரை கிடந்த திரை உவர் புகுந்து – கல்லாடம்:2 15/22
மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி – கல்லாடம்:2 23/13
வெறி வீ சந்தின் நிரை இடை எறிந்து – கல்லாடம்:2 28/14
நிரை தலை சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும் – கல்லாடம்:2 41/15
பொன் தகடு பரப்பிய கரு மணி நிரை என – கல்லாடம்:2 41/39
வரை புரண்டு என்ன திரை நிரை துறையகத்து – கல்லாடம்:2 54/11
வெள் உடல் கரும் கண் கயல் நிரை உகைப்ப – கல்லாடம்:2 54/27
நிரை இதழ் திறந்து மது வண்டு அருந்தும் – கல்லாடம்:2 58/1
வயல் வளை கக்கிய மணி நிரை பரப்பே – கல்லாடம்:2 59/7
நீலமும் மணியும் நிரை கிடந்து என்ன – கல்லாடம்:2 64/26
நிரை வளை ஈட்டமும் தரள குப்பையும் – கல்லாடம்:2 67/1
ஆறு_ஐஞ்ஞூறொடு வேறு நிரை அடுத்த – கல்லாடம்:2 75/7
திரை நிரை திரைத்து கரை கரை கொல்லும் – கல்லாடம்:2 86/4
அனைத்து உள வஞ்சமும் அழித்து நிரை மீட்சி – கல்லாடம்:2 93/19
கோபம் ஊர்தர மணி நிரை கிடப்ப – கல்லாடம்:2 94/6
கதிர் நிரை பரப்பும் மணி முடி தேவர்கள் – கல்லாடம்:2 98/1
வீயா விந்தம் பதம் நிரை நாதம் – கல்லாடம்:2 98/8

மேல்

நிரைத்த (3)

முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது – கல்லாடம்:2 5/24
சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலம் தார் – கல்லாடம்:2 14/5
உரல் குழி நிரைத்த கல் அறை பரப்பும் – கல்லாடம்:2 42/6

மேல்

நிரைத்து (2)

நிரைத்து கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும் – கல்லாடம்:2 44/21
மலை நிரைத்து ஒழுக்கிய கரம் இருபத்தும் – கல்லாடம்:2 78/19

மேல்

நிரைநிரை (6)

நிரைநிரை நாற்றி நெடும் காய் மயிர் அமைத்து – கல்லாடம்:2 14/6
வயிரமும் பொன்னும் நிரைநிரை கொழித்து – கல்லாடம்:2 28/22
நிரைநிரை வணங்கி மதகு எதிர்கொள்ள – கல்லாடம்:2 42/26
நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும் – கல்லாடம்:2 47/14
சே இதழ் குவளையின் நிரைநிரை உறங்கும் – கல்லாடம்:2 51/8
கடல் கிடந்து அன்ன நிரைநிரை ஆய – கல்லாடம்:2 64/10

மேல்

நிரையே (1)

முதல் எண் கிளவியும் விதமுடன் நிரையே
எட்டும் ஏழும் சொற்றன ஆறும் – கல்லாடம்:2 38/21,22

மேல்

நில்லா (2)

தோன்றி நில்லா நிலை பொருள் செய்ய – கல்லாடம்:2 20/20
ஒன்றுடன் நில்லா மொழியை மறுத்த – கல்லாடம்:2 86/10

மேல்

நில்லாது (3)

செல்லவும் உரியம் தோழி நில்லாது
எம் எதிர்ப்பு இன்றி இருந்து எதிர்ப்பட்டு – கல்லாடம்:2 8/32,33
இறை வளை நில்லாது என்பன நிலைக்க – கல்லாடம்:2 20/10
ஓருழி நில்லாது அலமரல்கொள்ளும் என் – கல்லாடம்:2 88/4

மேல்

நில (2)

பிரமன் உட்பட்ட நில உயிர் அனைத்தும் – கல்லாடம்:2 69/30
பெரு நில தேவர்கள் மறை நீர் உகுப்ப – கல்லாடம்:2 95/1

மேல்

நிலத்தவர் (1)

அ நிலத்தவர் என அடிக்கடி வணங்கும் – கல்லாடம்:2 78/14

மேல்

நிலத்து (1)

நால் கடல் வளைத்த நால் நிலத்து உயிரினை – கல்லாடம்:2 84/1

மேல்

நிலம் (10)

வானவர்க்கு இறைவன் நிலம் கிடைகொண்டு – கல்லாடம்:2 23/1
இரு நிலம் காத்தலின் மதி உடை வேந்தும் – கல்லாடம்:2 56/8
இரு நிலம் உருவிய ஒரு தழல் தூணத்து – கல்லாடம்:2 58/26
இரு நிலம் தாங்கிய வலி கெழு நோன்மை – கல்லாடம்:2 65/1
நிலம் இரண்டு அளந்த நெடு முகில் மான – கல்லாடம்:2 72/4
நிலம் பெற்று இமைத்து நெடு வரை இறும்பிடை – கல்லாடம்:2 78/12
இரு நிலம் கிடத்தி மனம் கரம் கதுவ – கல்லாடம்:2 82/7
நிலம் படர் தோகை குலம் கொள் சேதாவும் – கல்லாடம்:2 87/22
பாசறை சென்ற நாள் நிலம் குழிய – கல்லாடம்:2 94/38
மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து – கல்லாடம்:2 97/15

மேல்

நிலமகள் (2)

நிலமகள் கடந்தது நலனவள் பொறையே – கல்லாடம்:2 62/7
நிலமகள் உடலமும் திங்களும் குளிர – கல்லாடம்:2 94/28

மேல்

நிலவியது (1)

கலவா குங்குமம் நிலவியது என்ன – கல்லாடம்:2 17/34

மேல்

நிலவு (5)

பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில் – கல்லாடம்:2 32/3
நிலவு பகல் கான்ற புண்ணிய அருள் பொடி – கல்லாடம்:2 40/1
நிலவு உமிழ் புண்ணிய பால் நிற சாந்தமும் – கல்லாடம்:2 55/22
பெரு நிலவு எறித்த புகர் முக துளை கை – கல்லாடம்:2 62/21
சுரி முக குழு வளை நிலவு எழ சொரிந்த – கல்லாடம்:2 69/15

மேல்

நிலன் (1)

உணா நிலன் உண்டு பராய அ பெரும் தவம் – கல்லாடம்:2 62/2

மேல்

நிலனொடு (1)

நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து அலறியும் – கல்லாடம்:2 60/23

மேல்

நிலை (54)

நிலை விட்டு படராது காணியில் நிலைக்க – கல்லாடம்:1 1/17
ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு – கல்லாடம்:1 2/50
அறிவு நிலை கூடா சில் மொழி கொண்டு – கல்லாடம்:1 2/58
குன்றா வாய்மை நின்று நிலை காட்டி – கல்லாடம்:2 4/13
அளவியல் மண நிலை பரப்பும் காலம் – கல்லாடம்:2 5/2
துணை விளக்கு எரியும் நிலை விழி பேழ் வாய் – கல்லாடம்:2 6/9
மறைந்து கண்டு அ கொலை மகிழ்வுழி இ நிலை
தவ நதி போகும் அரு மறை தாபதர் – கல்லாடம்:2 6/13,14
எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலை
கை வளர் கொழுந்து மெய் பொடியாகு என – கல்லாடம்:2 6/19,20
மணி வேல் குமரன் முதல் நிலை வாழும் – கல்லாடம்:2 6/40
இரு விரல் உயர்த்தி செரு நிலை இரட்ட – கல்லாடம்:2 8/20
நீள் நிலை கூவல் தெளி புனல் உண்டும் – கல்லாடம்:2 12/6
ஒடுங்கி நின்று அமைதி இ நிலை அறிந்தே – கல்லாடம்:2 13/27
ஐம்பால் குழலையும் அணி நிலை கூட்டுக – கல்லாடம்:2 14/45
இன்னும் பல தொழிற்கு இ நிலை நின்று – கல்லாடம்:2 16/27
தலை பெற இருந்த நிலை புகழானும் – கல்லாடம்:2 19/18
மண் புலன் அகழ்ந்து திக்கு நிலை மயக்கி – கல்லாடம்:2 19/29
தோன்றி நில்லா நிலை பொருள் செய்ய – கல்லாடம்:2 20/20
திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும் – கல்லாடம்:2 21/2
தெருமரல் தந்த அறிவு நிலை கிடக்க – கல்லாடம்:2 22/24
இ நிலை பெயர உன்னும் அ கணத்தில் – கல்லாடம்:2 22/27
சலபதி ஆய்ந்து சேம நிலை வைத்த – கல்லாடம்:2 23/20
அறிவு நிலை போகி அருச்சனை விடுத்த – கல்லாடம்:2 25/16
அடுக்கு நிலை சுமந்த வலி தட பொன்மலை – கல்லாடம்:2 25/18
சூடு நிலை உயர்த்தும் கடும் குலை ஏற – கல்லாடம்:2 27/26
அருத்தி மீட்பர் நிலை வல்லோரே – கல்லாடம்:2 33/30
என் போல் இ நிலை நின்றவர் படைக்கும் – கல்லாடம்:2 36/12
ஒன்றி அழுங்க நின்ற நிலை பெருகி – கல்லாடம்:2 39/14
நின்றுநின்று ஓங்கி நிலை அறம் பெருக்கும் – கல்லாடம்:2 41/36
சலியா சார்பு நிலை அற நீங்கி – கல்லாடம்:2 42/31
சொல்லா நிலை பெறும் சூளுறின் மயங்கி – கல்லாடம்:2 44/2
காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை – கல்லாடம்:2 44/20
ஆதி சாரணை அடர் நிலை பார்வை – கல்லாடம்:2 49/9
விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே – கல்லாடம்:2 49/21
முடி தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி – கல்லாடம்:2 50/5
நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும் – கல்லாடம்:2 50/18
நிலை நீர் நாடன் நீயே இவளே – கல்லாடம்:2 51/9
நீயே எழு நிலை மாடத்து இள முலை மகளிர் – கல்லாடம்:2 51/17
நிலை கெட பரந்த கடல் கெழு விடத்தை – கல்லாடம்:2 51/29
உடலொடு படரும் நிலை நிழல் போல – கல்லாடம்:2 53/12
கரு வழி நீக்கலின் உயர் நிலை குருவும் – கல்லாடம்:2 56/7
தன் பழம் கூடம் தனி நிலை அன்றி – கல்லாடம்:2 61/22
மன் நிலை கட வா மனத்தவர் போல – கல்லாடம்:2 62/30
தன் நிலை கடவாது அவன் பரி தேரே – கல்லாடம்:2 62/32
நிலை உடை பெரும் திரு நேர்படு காலை – கல்லாடம்:2 66/1
உலகு உயிர் கவரும் கொடு நிலை கூற்றம் – கல்லாடம்:2 67/11
மகள் என தரித்த நிலை அறிகுவனேல் – கல்லாடம்:2 67/12
பகுத்து உண்டு ஈகுநர் நிலை திரு முன்னர் – கல்லாடம்:2 75/23
நிலை நீர் மொக்குளின் விளைவாய் தோன்றி – கல்லாடம்:2 80/1
ஒன்பது தந்திரி உறுத்தி நிலை நீக்கி – கல்லாடம்:2 82/15
நிலை அருள் கற்பு என நெடும் கற்புடையோள் – கல்லாடம்:2 86/36
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று – கல்லாடம்:2 89/15
மலை புள் போல நிலை குரல் அணைந்து ஆங்கு – கல்லாடம்:2 91/12
தொல் நிலை கூடல் துடி_இடை அகத்தனை – கல்லாடம்:2 92/10
புங்கவம் வாரம் புடை நிலை பொறுத்து – கல்லாடம்:2 99/10

மேல்

நிலைக்க (3)

நிலை விட்டு படராது காணியில் நிலைக்க
சிறுகாற்று உழலும் அசை குழை செவிய – கல்லாடம்:1 1/17,18
இறை வளை நில்லாது என்பன நிலைக்க
கோடல் வளைந்த வள் அலர் உகுப்ப – கல்லாடம்:2 20/10,11
ஒரு கணன் நிலைக்க மருவுதியாயின் – கல்லாடம்:2 22/26

மேல்

நிலைக்கிலன் (1)

யாது என நிலைக்கிலன் மாதோ – கல்லாடம்:2 82/51

மேல்

நிலைக்கு (1)

மூவா தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் – கல்லாடம்:2 7/40

மேல்

நிலைசெய்த (1)

கூறா கற்பம் குறித்து நிலைசெய்த
புண்ணியம் குமிழ்த்த குன்று உடை கூடல் – கல்லாடம்:2 70/7,8

மேல்

நிலைத்த (3)

உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன் – கல்லாடம்:2 71/10
தாங்கியும் மலர் கரம் தங்கியும் நிலைத்த
பேர் ஒளி மேனியன் பார் உயிர்க்கு ஓர் உயிர் – கல்லாடம்:2 73/5,6
விதியவன் தாரா உடலொடு நிலைத்த
முத்தமிழ் கூடல் முதல்வன் பொன் தாள் – கல்லாடம்:2 75/20,21

மேல்

நிலைத்தலானும் (1)

நெடு மரத்து இளம் கா நிலைத்தலானும்
பாசடை உம்பர் நெடும் சுனை விரிந்த – கல்லாடம்:2 81/5,6

மேல்

நிலைநிலை (1)

புலைசெய்து உடன்று நிலைநிலை தேய்க்கும் – கல்லாடம்:2 25/11

மேல்

நிலைநின்றும் (1)

வாடி நிலைநின்றும் ஊடியே மாந்தும் – கல்லாடம்:2 18/35

மேல்

நிலைபிரி (1)

பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினை – கல்லாடம்:2 3/1

மேல்

நிலைமையானும் (1)

நிலையினின் சலியா நிலைமையானும்
பல உலகு எடுத்த ஒரு திறத்தானும் – கல்லாடம்:2 11/1,2

மேல்

நிலையம் (2)

ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து – கல்லாடம்:2 85/21
புற கால் மடித்து குறித்து எறி நிலையம்
பதினான்கு அமைத்து விடு மாத்திரைக்கு – கல்லாடம்:2 99/18,19

மேல்

நிலையா (3)

என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ – கல்லாடம்:2 22/2
நிலையா சூளின் நிலையா நெஞ்சம் – கல்லாடம்:2 23/44
நிலையா சூளின் நிலையா நெஞ்சம் – கல்லாடம்:2 23/44

மேல்

நிலையாது (1)

பீரம் மலர்ந்த வயாவு நோய் நிலையாது
வளை காய் விட்ட புளி அருந்தாது – கல்லாடம்:2 5/5,6

மேல்

நிலையானும் (1)

நிறையும் பொறையும் பெறும் நிலையானும்
தேவர் மூவரும் காவலானும் – கல்லாடம்:2 11/3,4

மேல்

நிலையின்றி (1)

கரை நிலையின்றி கையகன்றிடலும் – கல்லாடம்:2 66/17

மேல்

நிலையினர் (1)

நீடி நின்று உதவும் கற்பு உடை நிலையினர்
தவம் கற்று ஈன்ற நெடும் கற்பு அன்னை – கல்லாடம்:2 58/14,15

மேல்

நிலையினின் (1)

நிலையினின் சலியா நிலைமையானும் – கல்லாடம்:2 11/1

மேல்

நிலையும் (1)

ஆயிரத்து இரட்டி கீழ் மேல் நிலையும்
யோசனை அடுத்த மாசறு காட்சி – கல்லாடம்:2 61/3,4

மேல்

நிலையுற (1)

உள்ளமும் கண்ணும் நிலையுற தழீஇனள் – கல்லாடம்:2 77/6

மேல்

நிலைஇய (2)

பேச நீண்ட பல் மீன் நிலைஇய
வான கடலில் தோணியதானும் – கல்லாடம்:2 19/5,6
அளவா கற்பம் அளி வைத்து நிலைஇய
பாசடை நெடும் காடு காணிகொள் நீர்நாய் – கல்லாடம்:2 27/18,19

மேல்

நிழல் (10)

ஆடி நிழல் காட்டிய பீடதுவானும் – கல்லாடம்:2 19/16
குளிர் நிழல் இருந்து குண செயல் மூன்றும் – கல்லாடம்:2 53/11
உடலொடு படரும் நிலை நிழல் போல – கல்லாடம்:2 53/12
இரு புறம் தழைத்த திரு நிழல் இருக்கும் – கல்லாடம்:2 56/11
வாய்மையும் சிறப்பும் நிழல் என கடவார் – கல்லாடம்:2 58/9
தரு நிழல் தேவர்-தம் உடல் பனிப்ப – கல்லாடம்:2 59/3
உடல் நிழல் மான உனது அருள் நிற்கும் – கல்லாடம்:2 62/18
நெடும் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே – கல்லாடம்:2 81/44
ஈங்கு இவை கிடக்க என் நிழல் இரும் புனத்து – கல்லாடம்:2 81/49
குளிர் நிழல் அடவி இறைகொண்டு அகன்ற பின் – கல்லாடம்:2 93/18

மேல்

நிழல்-தலை (1)

நிழல்-தலை மணந்த புனல் கிடவாது – கல்லாடம்:2 63/7

மேல்

நிழல்-தன்னை (1)

துன்பு பசப்பு ஊரும் கண் நிழல்-தன்னை
திரு மலர் எடுத்து கொன்றை காட்ட – கல்லாடம்:2 20/8,9

மேல்

நிழலும் (1)

நிழலும் கொடுத்து அவர் ஈன்ற – கல்லாடம்:2 4/25

மேல்

நிழலே (1)

பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே
தீ வாய் புலிப்பல் செறி குரல் எயிற்றியர் – கல்லாடம்:2 59/9,10

மேல்

நிழற்றும் (1)

பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும்
இரு புல வேந்தர் மறுபுல பெரும் பகை – கல்லாடம்:2 61/18,19

மேல்

நிற்க (5)

ஈங்கு இவை நிற்க சீறூர் பெரும் தமர் – கல்லாடம்:2 1/24
ஈங்கு இவை நிற்க யாங்கள் அவ் அருவியில் – கல்லாடம்:2 16/29
வட்டை வந்தனை என வழங்கும் மொழி நிற்க
தாய் கால் தாழ்ந்தனள் ஆயம் வினவினள் – கல்லாடம்:2 40/13,14
ஆக்கிய பனி பகை கூற்று இவை நிற்க
ஆங்கு அவர் துயர்பெற ஈன்ற என் ஒருத்தி – கல்லாடம்:2 76/23,24
கூறவும் பெறுமே ஆறது நிற்க
இவள் நடை பெற்றும் இவள் பயின்றும் இரங்கியும் – கல்லாடம்:2 92/19,20

மேல்

நிற்கவைத்த (1)

இவண் நிற்கவைத்த ஏலா கடுங்கண் – கல்லாடம்:2 81/47

மேல்

நிற்கு (2)

அரும் துணை நெஞ்சம் நிற்கு உறும் பயன் கேள்-மதி – கல்லாடம்:2 88/5
கட்டிய பொய் பரப்பு அனைத்தும் நிற்கு உறுத்தின் – கல்லாடம்:2 89/21

மேல்

நிற்கும் (1)

உடல் நிழல் மான உனது அருள் நிற்கும்
என்னையும் கடந்தனள் அன்னவட்கு இனியோள் – கல்லாடம்:2 62/18,19

மேல்

நிற்ப (1)

மை_இல் காட்சி கொய் உளை நிற்ப
வயிற்றில் இருந்து வாய் முளைத்து என்ன – கல்லாடம்:2 17/49,50

மேல்

நிற்பதும் (1)

அவர் திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க – கல்லாடம்:2 71/32

மேல்

நிற்றி (1)

தருவின் கிழவன்தான் என நிற்றி
நின் உயிர்க்கு இன்னல் நேர்தர திருவின் – கல்லாடம்:2 97/21,22

மேல்

நிற (8)

கரு முகிற்கு அணி நிற தழல் கண் பிறை எயிற்று – கல்லாடம்:2 37/9
நிலவு உமிழ் புண்ணிய பால் நிற சாந்தமும் – கல்லாடம்:2 55/22
மணி நிற படாம் முதுகு இடையற பூத்து – கல்லாடம்:2 63/4
எழு நிற சகரர்கள் ஏழ் அணி நின்று – கல்லாடம்:2 81/21
ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும் – கல்லாடம்:2 87/13
மரகத துழாயும் அ நிற கிளியும் – கல்லாடம்:2 88/27
பல் நெறி வளம் நிற பூட்சியின் புல்லும் – கல்லாடம்:2 92/9
தண்ணீர் வாய் தரும் செம் நிற சிதலை – கல்லாடம்:2 96/17

மேல்

நிறத்த (3)

வானவில் நிறத்த நெட்டு உடல் வாளை – கல்லாடம்:2 27/20
மாசற படைத்து மணியுடன் நிறத்த
பெரு முகில் வயிறளவு ஊட்டி – கல்லாடம்:2 65/29,30
கரு முகில் நிறத்த கண்ணனின் சிறந்து – கல்லாடம்:2 71/2

மேல்

நிறத்து (1)

மாமை ஊர்தரும் மணி நிறத்து இவட்கே – கல்லாடம்:2 59/36

மேல்

நிறம் (2)

கவிர் அலர் என்ன கவர் நிறம் எட்டும் – கல்லாடம்:2 98/33
தரு செளகந்தி தன் நிறம் ஆறும் – கல்லாடம்:2 98/37

மேல்

நிறமும் (2)

குருவிந்தத்தில் குறித்தன நிறமும்
அசோக பல்லவம் அலரி செம்பஞ்சு – கல்லாடம்:2 98/34,35
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும்
திட்டை ஏறு சிவந்த விதாயம் – கல்லாடம்:2 98/39,40

மேல்

நிறீஇ (2)

அங்குலி இரண்டிரண்டு அணைத்து விளர் நிறீஇ
மு முக கயலுடன் மயிர் கயிறு விசித்த – கல்லாடம்:2 8/24,25
அடி என உடல் என அலமரல் நிறீஇ
மூரி வீழ்ந்த நெறி சடை முனிவர் – கல்லாடம்:2 33/10,11

மேல்

நிறீஇய (1)

வெம் சுடர் தண் மதி என புகழ் நிறீஇய
நெட்டு இலை குறும் புகர் குருதி வேலவ – கல்லாடம்:2 28/2,3

மேல்

நிறுத்தவும் (1)

நின்று அறிந்து உணர்த்தவும் தமிழ் பெயர் நிறுத்தவும்
எடுத்து பரப்பிய இமையவர் நாயகன் – கல்லாடம்:2 63/24,25

மேல்

நிறுத்தி (7)

விடை கொடி நிறுத்தி கயல் கொடி எடுத்து – கல்லாடம்:2 2/12
இடப்பால் நிறுத்தி பக்கம் சூழ – கல்லாடம்:2 18/31
முட புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்தி
சூடு நிலை உயர்த்தும் கடும் குலை ஏற – கல்லாடம்:2 27/25,26
பெறாததோர் திரு உருத்தான் பெரிது நிறுத்தி
அமுது அயில் வாழ்க்கை தேவர்_கோன் இழிச்சிய – கல்லாடம்:2 28/5,6
மறு அறு செம் மணி கால் கவண் நிறுத்தி
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும் – கல்லாடம்:2 28/24,25
தாயவர் மயங்கும் தனி துயர் நிறுத்தி
பறவை மக்களை பரியுநர் கொடுத்து – கல்லாடம்:2 64/12,13
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன் – கல்லாடம்:2 66/13

மேல்

நிறுத்திட (1)

நீர் வடு பொருவ நிறுத்திட படரினும் – கல்லாடம்:2 61/20

மேல்

நிறுத்திய (2)

ஆருயிர் வாழ அருள் வர நிறுத்திய
பேர் அருள் கூடல் பெரும் பதி நிறைந்த – கல்லாடம்:2 38/25,26
வரை என நிறுத்திய திரு உறை பெரும் தோள் – கல்லாடம்:2 52/6

மேல்

நிறுத்தியும் (1)

நிறுத்தியும் நிறைத்தும் நெறித்தும் செறித்தும் – கல்லாடம்:2 54/19

மேல்

நிறுத்துக (1)

தண்ணம் பிறையும் தலை பெற நிறுத்துக
இறை இருந்து உதவா நிறை வளை குலனும் – கல்லாடம்:2 14/39,40

மேல்

நிறுத்தும் (2)

உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க – கல்லாடம்:2 3/10
உழவ கணத்தர் படை வாள் நிறுத்தும்
கூடற்கு இறையோன் குரை கழல் படையால் – கல்லாடம்:2 60/20,21

மேல்

நிறுவி (1)

அருள் குறி நிறுவி அருச்சனை செய்த – கல்லாடம்:2 12/17

மேல்

நிறை (53)

குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும் – கல்லாடம்:1 1/37
நிறை உடை கல்வி பெறு மதி மாந்தர் – கல்லாடம்:2 2/4
இதழ் நிறை மது அம் தாமரை துளித்து என – கல்லாடம்:2 3/8
நிறை நீர் கயத்துள் ஒரு தாள் நின்று – கல்லாடம்:2 3/19
ஒருபால் பசும்_கொடி நிறை பாட்டு அயர – கல்லாடம்:2 7/32
மதுரை அம் பதி நிறை மைம்மலர் களத்தினன் – கல்லாடம்:2 9/19
நிறை உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை – கல்லாடம்:2 11/11
நிறை உளம் நீங்காது உறை அருள் ஆகியும் – கல்லாடம்:2 11/22
இறை இருந்து உதவா நிறை வளை குலனும் – கல்லாடம்:2 14/40
இ மனை நிறை புகுந்து எழில் மணம் புணர – கல்லாடம்:2 15/3
நிறை அருள் நாயகன் உறைதரு கூடல் – கல்லாடம்:2 15/29
மயக்கம் நிறை காமத்து இயக்கம் கொண்டு – கல்லாடம்:2 17/32
தளையொடு நிறை நீர் விடுவன போல – கல்லாடம்:2 20/34
மணி நிறை ஊசல் அணிபெற உகைத்தும் – கல்லாடம்:2 22/32
இமையோர்புரத்தை நிறை மணம் காட்டும் – கல்லாடம்:2 22/50
திரு உடல் நிறை விழி ஆயிர திரளும் – கல்லாடம்:2 23/2
நிறை நீர் வளைக்கும் புகழ் நீர் கூடல் – கல்லாடம்:2 26/26
நீட நிறை பாயும் வான வாவிக்குள் – கல்லாடம்:2 27/3
நிறை கிடை பொற்றை வரை கடந்து இறந்தால் – கல்லாடம்:2 27/12
நெடும் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை – கல்லாடம்:2 29/5
ஆலவாய் அமர்ந்த நீலம் நிறை கண்டன் – கல்லாடம்:2 29/11
பெரும் கடல் முகந்து வயிறு நிறை நெடும் கார் – கல்லாடம்:2 37/2
முளரி நிறை செம்மகள் முன்னி ஆடுக – கல்லாடம்:2 39/4
புண்ணிய கூடலுள் நிறை பெருமான் – கல்லாடம்:2 39/16
அருள் நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன் – கல்லாடம்:2 40/21
அருள் நிறை பெருமான் இருள் நிறை மிடற்றோன் – கல்லாடம்:2 40/21
மங்குல் நிறை பூத்த மணி உடு கணம் என – கல்லாடம்:2 40/22
புன்னை அம் பெதும்பர் பூ நிறை கூடல் நும் – கல்லாடம்:2 40/23
மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி – கல்லாடம்:2 41/30
அவ் அடி கொடுத்த அருள் நிறை நாயகன் – கல்லாடம்:2 47/28
நிறை அழிந்தவட்கு நீ ஆயினவே – கல்லாடம்:2 48/22
நிறை அளி புரக்கும் புது முகத்து அணங்கு நின் – கல்லாடம்:2 49/4
குழகன் குன்ற கூடல் அம் பதி நிறை
மஞ்சு அடை குழல் பெறு செம் சடை பெருமான் – கல்லாடம்:2 50/26,27
நெட்டு இலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில் – கல்லாடம்:2 54/23
பெரு நீர் ஊரர் நிறை நீர் விடுத்து – கல்லாடம்:2 54/36
நிறை நீர் ஊர நெஞ்சகம் பிரிக்கும் – கல்லாடம்:2 57/6
உடு நிறை வான பெரு முகடு உயர – கல்லாடம்:2 61/23
பொழில் நிறை கூடல் புதுமதி சடையோன் – கல்லாடம்:2 62/29
பெரும் குலை மணந்த நிறை நீர் சிறை புனல் – கல்லாடம்:2 63/3
நெடும் கயல் விழியும் நிறை மலை முலையும் – கல்லாடம்:2 65/28
நனி நிறை செல்வ நாடும் நல் பொருளும் – கல்லாடம்:2 66/3
விதி நிறை தவறா ஒரு பங்கு உடைமையும் – கல்லாடம்:2 66/21
நிறை உளம் தரித்தவர் போல – கல்லாடம்:2 68/33
நிறை உடல் அடங்க திரு விழி நிறைத்து – கல்லாடம்:2 71/3
உடு என கொப்புள் உடல் நிறை பொடித்தது – கல்லாடம்:2 71/27
எழில் மதி காட்டி நிறை வளை சூல் உளைந்து – கல்லாடம்:2 74/18
ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்து – கல்லாடம்:2 82/5
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல் – கல்லாடம்:2 85/40
நிறை பொருள் அழுந்தல் அருள் இன கூட்டம் – கல்லாடம்:2 86/33
நிறை நாண் வேலி நீங்கி தமியே – கல்லாடம்:2 88/3
பிடவமும் களவும் ஒடு நிறை பூப்ப – கல்லாடம்:2 94/4
இவை என கூறிய நிறை அருள் கடவுள் – கல்லாடம்:2 98/45
நின்று முன் இட்ட நிறை அணி பொறுத்து – கல்லாடம்:2 99/54

மேல்

நிறைத்த (1)

மது மலர் பறித்து திருவடி நிறைத்த
நான்மறை பாலனை நலிந்து உயிர் கவரும் – கல்லாடம்:2 54/7,8

மேல்

நிறைத்து (2)

தரு மலர் விண் புக மணி முடி நிறைத்து
வெள் வாய் குதட்டிய விழுது உடை கரும் தடி – கல்லாடம்:2 14/32,33
நிறை உடல் அடங்க திரு விழி நிறைத்து
தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகி – கல்லாடம்:2 71/3,4

மேல்

நிறைத்தும் (1)

நிறுத்தியும் நிறைத்தும் நெறித்தும் செறித்தும் – கல்லாடம்:2 54/19

மேல்

நிறைதரு (1)

நிறைதரு நான்கின் நிகழ்ந்தன குறியும் – கல்லாடம்:2 98/13

மேல்

நிறைந்த (20)

கண் அருள் நிறைந்த கவின் பெறும் எயிற்ற – கல்லாடம்:1 1/8
எவ்வுயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின் – கல்லாடம்:2 6/34
முழுதும் நிறைந்த முக்கண் பெருமான் – கல்லாடம்:2 10/16
மீன் புகர் நிறைந்த வான் குஞ்சர முகம் – கல்லாடம்:2 19/3
மண்ணகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு – கல்லாடம்:2 19/19
மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி – கல்லாடம்:2 23/29
பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட – கல்லாடம்:2 23/34
அமையா தண் அளி உமையுடன் நிறைந்த
ஆலவாய் உறைதரும் மூல கொழும் சுடர் – கல்லாடம்:2 28/9,10
பேர் அருள் கூடல் பெரும் பதி நிறைந்த
முக்கண் கடவுள் முதல்வனை வணங்கார் – கல்லாடம்:2 38/26,27
களியுடன் நிறைந்த ஒரு பரங்குன்றமும் – கல்லாடம்:2 41/13
அருளுடன் நிறைந்த கரு உயிர் நாயகன் – கல்லாடம்:2 46/7
நுனி கவின் நிறைந்த திரு பெரு வடிவினள் – கல்லாடம்:2 53/1
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவி அம் சாரல் ஒரு பரங்குன்றம் – கல்லாடம்:2 59/31,32
முழுதுற நிறைந்த இரு பதம் புகழார் – கல்லாடம்:2 59/34
முழுது உற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி முன் – கல்லாடம்:2 66/13
இரு பால் இலங்க உலகு பெற நிறைந்த
அருவி அம் குன்றத்து அணி அணி கூடற்கு – கல்லாடம்:2 71/12,13
பெரு நகர் நிறைந்த சிறுபிறை சென்னியன் – கல்லாடம்:2 72/11
ஆலவாயினுள் அருளுடன் நிறைந்த
பவள சடையோன் பதம் தலை சுமந்த – கல்லாடம்:2 80/20,21
அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ என – கல்லாடம்:2 91/9
நின் உளம் நிறைந்த நெடும் கற்பு அதனால் – கல்லாடம்:2 99/45

மேல்

நிறைந்திருந்த (1)

உள் நிறைந்திருந்த வாழிய மனனே – கல்லாடம்:2 46/18

மேல்

நிறைந்து (11)

அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் என – கல்லாடம்:2 1/4
உள் நிறைந்து உழலும் பாடு இரண்டு உயிர்ப்பு – கல்லாடம்:2 20/30
எங்கு உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட – கல்லாடம்:2 21/59
மகர தெய்வம் நாள் நிறைந்து உறைய – கல்லாடம்:2 23/28
நிறைந்து உறை முக்கண் பெரும் திறல் அடிகள் – கல்லாடம்:2 24/34
சூல் நிறைந்து உளையும் சுரி வளை சாற்றும் – கல்லாடம்:2 47/11
உடன் நிறைந்து ஒழியா உட்பகை ஐந்தும் – கல்லாடம்:2 53/14
மலருடன் நிறைந்து வான் வழி கடக்கும் – கல்லாடம்:2 62/28
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான் – கல்லாடம்:2 70/9
நெஞ்சகம் நிறைந்து நினைவினுள் மறைந்து – கல்லாடம்:2 76/11
ஒரு கால் தேர் நிறைந்து இருள் உடைத்து எழுந்த – கல்லாடம்:2 95/15

மேல்

நிறைந்தோன் (1)

மாதுடன் தோன்றி கூடலுள் நிறைந்தோன்
தன்னை நின்று உணர்ந்து தாமும் ஒன்று இன்றி – கல்லாடம்:2 13/24,25

மேல்

நிறைப்ப (1)

கண்ணால் வாங்கி நெஞ்சு அறை நிறைப்ப
திருநடம் நவின்ற உலகு உயிர் பெருமான் – கல்லாடம்:2 41/8,9

மேல்

நிறைமதி (10)

அமுதொடு கிடக்கும் நிறைமதி பக்கம் – கல்லாடம்:2 22/12
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும் – கல்லாடம்:2 28/25
தண்ணம் நின்று உதவலின் நிறைமதி ஆகி – கல்லாடம்:2 49/2
அணி தலை மாலையை நிறைமதி திரள் என – கல்லாடம்:2 55/8
நிறைமதி புரையாது நிறைமதி புரையாது – கல்லாடம்:2 60/1
நிறைமதி புரையாது நிறைமதி புரையாது – கல்லாடம்:2 60/1
குறை மதி மனனே நிறைமதி புரையாது – கல்லாடம்:2 60/3
சுரி வளை சாத்து நிறைமதி தவழும் – கல்லாடம்:2 64/32
சேகரம் கிழித்த நிறைமதி உடலம் – கல்லாடம்:2 68/14
நிறைமதி வட்டத்து முயல் உரி விசித்து – கல்லாடம்:2 82/22

மேல்

நிறைய (2)

நிறைய பேசா குறையினர் போலவும் – கல்லாடம்:2 20/40
வரையுடன் நிறைய மாலையிட்டாங்கு – கல்லாடம்:2 68/28

மேல்

நிறையினள் (1)

பெரு மயல் எய்தா நிறையினள் ஆக – கல்லாடம்:2 65/8

மேல்

நிறையுடன் (2)

பிரியா கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த – கல்லாடம்:2 61/15
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும் – கல்லாடம்:2 87/40

மேல்

நிறையும் (2)

நிறையும் பொறையும் பெறும் நிலையானும் – கல்லாடம்:2 11/3
தனி நடை நிறையும் ஒரு தனி கோலத்து – கல்லாடம்:2 90/6

மேல்

நிறைவினுள் (1)

நிறைவினுள் பூத்த தாமரை ஒன்று என – கல்லாடம்:2 99/56

மேல்

நிறைவே (1)

அறிவு ஒளி நிறைவே ஓர் உரு தரிந்து வந்து – கல்லாடம்:2 44/25

மேல்

நின் (37)

அளந்து கொடு முடித்தல் நின் கடன் ஆதலின் – கல்லாடம்:1 1/25
ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும் – கல்லாடம்:1 1/32
நின் தாள் புகழுநர் கண்ணுள் பொலிந்தோய் – கல்லாடம்:1 2/51
வெட்சி மலர் சூழ்ந்த நின் இரு கழல் கால் – கல்லாடம்:1 2/56
நின்றனை பெருமதி நின் தொழுது ஏற்கும் – கல்லாடம்:2 13/7
நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில் – கல்லாடம்:2 19/15
எண்தக போற்றி நின் கால் வணங்குதுமே – கல்லாடம்:2 21/66
சிறிது நின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி – கல்லாடம்:2 22/25
நின் பெறு தவத்தினை முற்றிய யானும் – கல்லாடம்:2 39/5
மைந்தனும் கேளிரும் மதி முடி கடவுள் நின்
புந்தி ஒன்று இன்றி புகல் இலன் என்று அயர் – கல்லாடம்:2 44/22,23
நிறை அளி புரக்கும் புது முகத்து அணங்கு நின்
ஒளி வளர் நோக்கம் உற்றனையாயின் – கல்லாடம்:2 49/4,5
நின் உளத்து இன்னல் மன் அற களைந்து – கல்லாடம்:2 50/33
நெடும் பொருள் ஈட்ட நின் பிரிந்து இறந்து – கல்லாடம்:2 53/3
குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்த நின்
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடா முன் – கல்லாடம்:2 53/8,9
பெறுகுவது என் பால் இன்று நின் பேறே – கல்லாடம்:2 56/29
பொன்னம் பொருப்ப நின் உளத்து இயையின் – கல்லாடம்:2 59/5
நின் இலம் கடந்தது அன்னவள் இல்லம் – கல்லாடம்:2 62/11
பேரா வாய்மை நின் ஊரனை கடந்தது – கல்லாடம்:2 62/12
நின் முக கிளையினர் தம்மையும் கடந்தனர் – கல்லாடம்:2 62/16
என் ஒரு மயிலும் நின் மகள் கொண்டு – கல்லாடம்:2 65/9
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின்
பெரும் தீ குணனும் ஒழிந்து உளம் குளிரும் – கல்லாடம்:2 65/23,24
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் – கல்லாடம்:2 66/12
நின் பதி மறைந்த நெட்டு இரவகத்துள் – கல்லாடம்:2 68/6
காணும் நின் கனவினுள் கவர் மனத்தவரை – கல்லாடம்:2 68/10
நின் வரற்கு ஏவர் நல்குநர் நின் வரல் – கல்லாடம்:2 71/23
நின் வரற்கு ஏவர் நல்குநர் நின் வரல் – கல்லாடம்:2 71/23
ஆதலின் நின் வரவு எனக்கே – கல்லாடம்:2 71/38
ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் – கல்லாடம்:2 78/26
செற்றம் நின் புகைவர் இ கால் தீண்டலையே – கல்லாடம்:2 78/29
நல் இயல் ஊர நின் புல்லம் உள் மங்கையர் – கல்லாடம்:2 80/22
நின் உளம் கண்டு நிகழ் உணவு உன்னி – கல்லாடம்:2 80/30
நின் புனம் அல்ல என்று என் புலம் வெளிப்பட – கல்லாடம்:2 81/51
அரும்பிய நகையை அன்றே நின் கேழ் – கல்லாடம்:2 86/13
நின் நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும் – கல்லாடம்:2 88/11
நின் உயிர்க்கு இன்னல் நேர்தர திருவின் – கல்லாடம்:2 97/22
நின் உளம் நிறைந்த நெடும் கற்பு அதனால் – கல்லாடம்:2 99/45
நின் உயிர் ஆயம் நாப்பண் – கல்லாடம்:2 99/57

மேல்

நின்-கண் (1)

புறம்பு தோன்றி நின்-கண் ஆகுவனே – கல்லாடம்:2 39/22

மேல்

நின்-பால் (2)

நின்-பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள – கல்லாடம்:2 21/13
நின்-பால் அளியும் நீங்கி – கல்லாடம்:2 95/42

மேல்

நின்ற (6)

கீழ் இணர் நின்ற மேற்பகை மாவின் – கல்லாடம்:1 2/11
கீழ்மேல் நின்ற அ கொடும் தொழில் கொக்கின் – கல்லாடம்:1 2/16
கொன்றை புறவு அகற்றி நின்ற இருள் காட்டின – கல்லாடம்:2 1/21
நின்ற நாரணன் பரந்த மார்பில் – கல்லாடம்:2 17/33
ஒன்றி அழுங்க நின்ற நிலை பெருகி – கல்லாடம்:2 39/14
நின்ற இவட்கு இனி என் ஆம் – கல்லாடம்:2 79/26

மேல்

நின்றது (1)

சென்னி தூங்கி நின்றது காட்டும் – கல்லாடம்:2 96/24

மேல்

நின்றவர் (1)

என் போல் இ நிலை நின்றவர் படைக்கும் – கல்லாடம்:2 36/12

மேல்

நின்றன (1)

நின்றன கண்டு நெடும் பயன் படைத்த – கல்லாடம்:2 58/24

மேல்

நின்றனை (2)

நின்றனை பெருமதி நின் தொழுது ஏற்கும் – கல்லாடம்:2 13/7
கூடி நின்றனை எனின் குறி தவறாவால் – கல்லாடம்:2 71/36

மேல்

நின்றான் (1)

நின்றான் உண்டு ஒரு காளை – கல்லாடம்:2 9/28

மேல்

நின்றீரும் (1)

உழை நின்றீரும் பிழை அறிந்தீரும் – கல்லாடம்:2 16/1

மேல்

நின்று (62)

அழியா பேர் அளி உமை கண் நின்று
தன் பெயர் புணர்த்தி கற்பினொடு கொடுத்த – கல்லாடம்:1 2/13,14
வணங்கி நின்று ஏத்த குரு மொழி வைத்தோய் – கல்லாடம்:1 2/42
நிறை நீர் கயத்துள் ஒரு தாள் நின்று
தாமரை தவம்செய்து அளியுடன் பெற்ற – கல்லாடம்:2 3/19,20
குன்றா வாய்மை நின்று நிலை காட்டி – கல்லாடம்:2 4/13
சிறிது நின்று இயம்ப உழை இனம் கேண்-மின் இன்று – கல்லாடம்:2 4/16
கண்டு நின்று உவந்த காட்சியும் இதுவே – கல்லாடம்:2 6/28
தன்னை நின்று அளித்த என்னையும் ஒருவுக – கல்லாடம்:2 7/4
பின்னர் நின்று எற்ற கைத்தாயையும் பிழைக்குக – கல்லாடம்:2 7/14
ஒரொரு பனி கலை ஒடுங்கி நின்று அடைதலின் – கல்லாடம்:2 13/10
தன்னை நின்று உணர்ந்து தாமும் ஒன்று இன்றி – கல்லாடம்:2 13/25
ஒடுங்கி நின்று அமைதி இ நிலை அறிந்தே – கல்லாடம்:2 13/27
கூடல் நின்று ஏத்தினர் குல கிளை போல – கல்லாடம்:2 14/36
பெரும் திரள் கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து – கல்லாடம்:2 15/10
ஒன்று கிளக்க நின்று இவை கேண்-மின் – கல்லாடம்:2 16/3
இன்னும் பல தொழிற்கு இ நிலை நின்று
மாறுபாடு கூறுதல் இலனே – கல்லாடம்:2 16/27,28
கருவிளை மலர் நீர் அருகு நின்று உகுப்ப – கல்லாடம்:2 20/14
கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப – கல்லாடம்:2 20/36
நீர்நிலை நின்று கால் கறுத்து எழுந்து – கல்லாடம்:2 21/1
நெட்டுயிர்ப்பெறிதல் எறிந்து நின்று இரட்டல் – கல்லாடம்:2 21/47
பாங்குடன் காண தோன்றி உள் நின்று
பன் மலர் சோலை விம்மிய பெரு மலர் – கல்லாடம்:2 22/48,49
தண்டில் நின்று எரியும் தகளியது ஆகி – கல்லாடம்:2 23/33
உளத்து நின்று அளிக்கும் திரு தகும் அருநூல் – கல்லாடம்:2 25/4
கானம் பாடி சுற்றி நின்று ஆட – கல்லாடம்:2 34/5
அரந்தையுற்று நீட நின்று இரங்கும் – கல்லாடம்:2 42/32
உந்தி தோற்றம் ஓசை நின்று ஒடுங்க – கல்லாடம்:2 43/28
தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் – கல்லாடம்:2 43/30
உழை நின்று அறிந்து பழங்கண் கவர்ந்தும் – கல்லாடம்:2 44/4
நின்று அறி கல்வி ஒன்றிய மாந்தர் – கல்லாடம்:2 45/1
தண்ணம் நின்று உதவலின் நிறைமதி ஆகி – கல்லாடம்:2 49/2
பற்றி நின்று அடர்த்தல் உள் கையின் முறித்தல் – கல்லாடம்:2 49/11
அ மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல் – கல்லாடம்:2 49/19
வெண்கூதளத்தில் விளரி நின்று இசைத்தும் – கல்லாடம்:2 54/4
அருகர் சார்ந்து நின்று அரன் பணி அடைப்ப – கல்லாடம்:2 55/14
சென்று அழியாது நின்று அயர் காண்பன் – கல்லாடம்:2 56/27
நீடி நின்று உதவும் கற்பு உடை நிலையினர் – கல்லாடம்:2 58/14
ஒன்றிய திருவுரு நின்று நனி காட்டி – கல்லாடம்:2 58/33
அமுதம் நின்று உறைந்தும் அறிவு அறிவித்தும் – கல்லாடம்:2 60/26
நின்று அறிந்து உணர்த்தவும் தமிழ் பெயர் நிறுத்தவும் – கல்லாடம்:2 63/24
தோன்றி நின்று அழியா துகள் அறு பெரும் தவம் – கல்லாடம்:2 65/10
உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும் – கல்லாடம்:2 65/18
ஆர்த்து எழு பெரும் குரல் அமைந்து நின்று ஒடுங்கி நின் – கல்லாடம்:2 65/23
தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகி – கல்லாடம்:2 71/4
அரும்பு என சுரும்பு இனம் அலர நின்று இசைத்தும் – கல்லாடம்:2 72/21
மானிட மகளிர்தாமும் நின்று எதிர்ந்து – கல்லாடம்:2 73/16
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன் – கல்லாடம்:2 74/24
விதிப்பவன் விதியா ஓவம் நின்று என என் – கல்லாடம்:2 77/5
உள்ளிருந்து எழுந்து புறம்பு நின்று எரியும் – கல்லாடம்:2 81/1
எழு நிற சகரர்கள் ஏழ் அணி நின்று
மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க – கல்லாடம்:2 81/21,22
தும்புரு கருவியும் துன்னி நின்று இசைப்ப – கல்லாடம்:2 82/18
தூங்கலும் துள்ளலும் துவக்க நின்று இசைப்ப – கல்லாடம்:2 82/29
இல் பொழில் கிடைக்குமளவும் நின்று உலைந்தும் – கல்லாடம்:2 85/18
துவைப்ப நின்று அமை கரத்து கவைகள் தோற்றி – கல்லாடம்:2 85/28
மன்னி நின்று அடங்கா குடுமி அம் பெரும் தழல் – கல்லாடம்:2 86/15
தலை இருந்து அரும் கதி முழுதும் நின்று அளிக்கும் – கல்லாடம்:2 87/35
நீட நின்று எண்ணார் உளம் என நீயே – கல்லாடம்:2 88/38
மணி ஒளிர் முன்றில் ஒருபுடை நிலை நின்று
அன்ன ஊரர் புல்லமும் விழு குடிக்கு – கல்லாடம்:2 89/15,16
தோட்டி நின்று அளிக்கும் தொன்மை அது பெறுமே – கல்லாடம்:2 89/25
தேவர் உண் மருந்து உடல் நீட நின்று உதவ – கல்லாடம்:2 95/7
நாணி நின்று ஒடுங்க தானும் ஓர் நாடகம் – கல்லாடம்:2 99/25
நின்று முன் இட்ட நிறை அணி பொறுத்து – கல்லாடம்:2 99/54
வளைந்து நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து – கல்லாடம்:2 100/1
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்து – கல்லாடம்:2 100/26

மேல்

நின்றுநின்று (1)

நின்றுநின்று ஓங்கி நிலை அறம் பெருக்கும் – கல்லாடம்:2 41/36

மேல்

நின்றுளவேல் (1)

தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல்
அவர் குறை அன்றால் ஒருவன் படைத்த – கல்லாடம்:2 70/13,14

மேல்

நின்றோர் (1)

கதிர் உடல் வழி போய் கல் உழை நின்றோர்
நெருப்பு உருத்து அன்ன செரு திறல் வரைந்த – கல்லாடம்:2 6/6,7

மேல்

நின்னையும் (1)

நின்னையும் கடந்தது அன்னவள் அரும் கற்பு – கல்லாடம்:2 62/5

மேல்

நினைந்து (1)

கருத்து உறை பொருளும் விதிப்பட நினைந்து
வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி – கல்லாடம்:2 63/17,18

மேல்

நினைந்தும் (1)

அரவின் வாய் அரியின் பலவும் நினைந்தும்
நிலையா சூளின் நிலையா நெஞ்சம் – கல்லாடம்:2 23/43,44

மேல்

நினையல் (1)

அணங்கினள் ஆம் என நினையல்
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே – கல்லாடம்:2 45/27,28

மேல்

நினைவினுள் (1)

நெஞ்சகம் நிறைந்து நினைவினுள் மறைந்து – கல்லாடம்:2 76/11

மேல்

நினைவுடன் (1)

நெடும் பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் – கல்லாடம்:2 66/24

மேல்

நினைவும் (1)

நெஞ்சமும் துயிலும் நினைவும் உள்ளமும் – கல்லாடம்:2 100/33

மேல்