நோ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

நோ (1)

கரத்தது ஆக்கி அ நோ
அருத்தி மீட்பர் நிலை வல்லோரே – கல்லாடம்:2 33/29,30

மேல்

நோக்க (1)

கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போல – கல்லாடம்:2 30/22,23

மேல்

நோக்கத்து (1)

திரு நுதல் நோக்கத்து எரிபெற கடந்து – கல்லாடம்:2 62/24

மேல்

நோக்கம் (3)

காட்டி உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது – கல்லாடம்:2 21/42
ஒளி வளர் நோக்கம் உற்றனையாயின் – கல்லாடம்:2 49/5
நோக்கம் மறைத்த பரிதி கொள் நெடும் தேர் – கல்லாடம்:2 82/45

மேல்

நோக்கமும் (1)

நுதல் மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும்
மறைத்து ஒரு சிறுகுடி பரதவன் ஆகி – கல்லாடம்:2 15/25,26

மேல்

நோக்கா (1)

இன்புகள் நோக்கா இயல்பது போல – கல்லாடம்:2 7/43

மேல்

நோக்காது (1)

மருங்கு பின் நோக்காது ஒருங்கு விட்டு அகல – கல்லாடம்:2 7/44

மேல்

நோக்கி (6)

தன் கண் போலும் என் கண் நோக்கி
கள்வரை காணும் உள்ளம் போல – கல்லாடம்:2 2/20,21
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி
இருள்மகள் கொண்ட குறுநகை போல – கல்லாடம்:2 38/5,6
அடைப்பது போல உடைப்பது நோக்கி
கோமகன் அடிக்க அவன் அடி வாங்கி – கல்லாடம்:2 47/25,26
போயின துனைவினை நோக்கி
ஏகின எனக்கே அற்புதம் தருமே – கல்லாடம்:2 53/20,21
எம்மையும் நோக்கி சிறிது கண்புரிந்தே – கல்லாடம்:2 57/28
முனைப்பது நோக்கி என் முனை அவிழ் அற்றத்து – கல்லாடம்:2 71/16

மேல்

நோக்கிய (2)

கடும் கனல் பூழிபடும்படி நோக்கிய
தாரை எட்டு உடைய கூர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 61/9,10
ஏழ் உளை புரவியோடு எழு கதிர் நோக்கிய
சிற்றிலை நெரிஞ்சில் பொன் பூ என்ன – கல்லாடம்:2 62/14,15

மேல்

நோக்கியும் (1)

முழுக்கியும் தபுத்தியும் முலை ஒளி நோக்கியும்
விளி மொழி ஏற்றும் விதலையின் திளைத்தும் – கல்லாடம்:2 54/16,17

மேல்

நோக்கின் (1)

பெருமை நோக்கின் சிறுமையது உண்டே – கல்லாடம்:2 17/8

மேல்

நோக்கினளே (2)

மறிந்துழை விழித்த மறி நோக்கினளே – கல்லாடம்:2 54/38
மறி குலத்து உழையின் விழி நோக்கினளே – கல்லாடம்:2 70/22

மேல்

நோக்கினில் (1)

திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்
ஆயிர மணி கரத்து அமைத்த வான் படையுடன் – கல்லாடம்:2 4/2,3

மேல்

நோக்கினும் (1)

ஒரு திசை நோக்கினும் இருக்கினும் உடைந்தும் – கல்லாடம்:2 44/7

மேல்

நோக்கு-மதி (1)

வளர் முலை இன்பு எனின் மறித்து நோக்கு-மதி
பெரும் பொருள் இன்பு எனின் பிறிது தடை இன்றே – கல்லாடம்:2 31/15,16

மேல்

நோக்குக (1)

உழவ கணத்தர் உடைவது நோக்குக
கொலைஞர் பொலிந்த கொடி தேர்க்கு அணங்கினை – கல்லாடம்:2 69/6,7

மேல்

நோய் (2)

பீரம் மலர்ந்த வயாவு நோய் நிலையாது – கல்லாடம்:2 5/5
அயரா வெறியில் தண்டா வரு நோய்
ஈயாது உண்ணுநர் நெடும் பழி போல – கல்லாடம்:2 30/5,6

மேல்

நோயும் (1)

பீரமும் நோயும் மாறின் – கல்லாடம்:2 30/24

மேல்

நோன் (1)

நோன் தலை கொடும் சூர் களவு உயிர் நுகர்ந்த – கல்லாடம்:2 84/5

மேல்

நோன்புறு (1)

நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து என – கல்லாடம்:2 76/10

மேல்

நோன்மை (1)

இரு நிலம் தாங்கிய வலி கெழு நோன்மை
பொன் முடி சயில கணவன் புணர்ந்து – கல்லாடம்:2 65/1,2

மேல்

நோன்மையில் (1)

அளவா நோன்மையில் நெடுநாள் வருந்தி – கல்லாடம்:2 58/22

மேல்