ஏ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏகவும் 1
ஏகன்-மின் 1
ஏகியது 1
ஏகின 1
ஏகுதல் 1
ஏகும் 2
ஏங்க 1
ஏடு 1
ஏத்த 3
ஏத்தி 1
ஏத்தினர் 1
ஏத்து-மின் 1
ஏத்தும் 1
ஏதம் 2
ஏதம்_இல் 1
ஏது 1
ஏந்த 1
ஏந்தி 3
ஏந்திய 4
ஏந்தியது 1
ஏந்தியும் 1
ஏந்து 2
ஏமுற 1
ஏரியுள் 1
ஏலா 1
ஏவ 1
ஏவர் 1
ஏவின் 1
ஏழ் 14
ஏழ்_எழு 1
ஏழிசை 3
ஏழிடம் 1
ஏழு 4
ஏழும் 2
ஏற்கும் 1
ஏற்ப 1
ஏற்ற 1
ஏற்றத்தானும் 1
ஏற்றனை 1
ஏற்றும் 5
ஏற 1
ஏறா 1
ஏறி 4
ஏறு 1
ஏறுதல் 1
ஏறும் 1
ஏன 1
ஏனல் 1
ஏனையர் 1

ஏகவும் (1)

ஏகவும் துணிந்தனம் எம் பெரும் படிறு – கல்லாடம்:2 4/15

மேல்

ஏகன்-மின் (1)

இருள் உடை பெரு முகில் வழி தெரிந்து ஏகன்-மின்
அரிமான் உறுத்த நூற்றுவர் மதித்த – கல்லாடம்:2 93/9,10

மேல்

ஏகியது (1)

ஏகியது உண்டேல் கூறுதிர் புரிந்தே – கல்லாடம்:2 32/18

மேல்

ஏகின (1)

ஏகின எனக்கே அற்புதம் தருமே – கல்லாடம்:2 53/21

மேல்

ஏகுதல் (1)

எண்பட நும் பதி ஏகுதல் கடனே – கல்லாடம்:2 96/28

மேல்

ஏகும் (2)

காளி முன் காவல் காட்டிவைத்து ஏகும்
குழி கண் கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப – கல்லாடம்:2 7/25,26
கொண்டோற்கு ஏகும் குறி உடை நல் நாள் – கல்லாடம்:2 42/17

மேல்

ஏங்க (1)

மொந்தை கல்லலசு துத்தரி ஏங்க
கட்செவி சுழல தாழ் சடை நெறிப்ப – கல்லாடம்:2 34/10,11

மேல்

ஏடு (1)

புன குடி கணியர்-தம் மலர் கை ஏடு அவிழ்த்து – கல்லாடம்:2 4/22

மேல்

ஏத்த (3)

வணங்கி நின்று ஏத்த குரு மொழி வைத்தோய் – கல்லாடம்:1 2/42
சுள்ளி அம் கானிடை சுரர் தொழுது ஏத்த
மரகத துழாயும் அ நிற கிளியும் – கல்லாடம்:2 88/26,27
கிழமை அவ் அயலினர் நா உடன்று ஏத்த
பக்கம் சூழுநர் குரங்கம் மண் பட – கல்லாடம்:2 93/4,5

மேல்

ஏத்தி (1)

பேழ் வாய் இடாகினி கால் தொழுது ஏத்தி
கையடை கொடுத்த வெள் நிண வாய் குழவி – கல்லாடம்:2 88/17,18

மேல்

ஏத்தினர் (1)

கூடல் நின்று ஏத்தினர் குல கிளை போல – கல்லாடம்:2 14/36

மேல்

ஏத்து-மின் (1)

எதிர்-மின் இறைஞ்சு-மின் ஏத்து-மின் இயங்கு-மின் – கல்லாடம்:2 10/6

மேல்

ஏத்தும் (1)

இணை அடி ஏத்தும் அன்பினர்க்கு உதவும் – கல்லாடம்:2 100/29

மேல்

ஏதம் (2)

ஏதம் தீர இரு மருங்கு எழுந்தே – கல்லாடம்:2 10/28
வேதம் முளைத்த ஏதம்_இல் வாக்கால் – கல்லாடம்:2 98/11

மேல்

ஏதம்_இல் (1)

வேதம் முளைத்த ஏதம்_இல் வாக்கால் – கல்லாடம்:2 98/11

மேல்

ஏது (1)

தலை ஏது அலையா நகுதலை தயங்க – கல்லாடம்:2 55/7

மேல்

ஏந்த (1)

அறுகால் குளிக்கும் மது தொடை ஏந்த
முள் தாள் செம் மலர் நான் முகத்து ஒருவன் – கல்லாடம்:2 30/9,10

மேல்

ஏந்தி (3)

விரி வலை நுளையர் நெய்தல் ஏந்தி
துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப – கல்லாடம்:2 38/14,15
என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி
குருவியும் குன்றும் குரும்பையும் வெறுத்த நின் – கல்லாடம்:2 53/7,8
எரியகல் ஏந்தி வெம் புயங்கம் மிசை ஆக்கி – கல்லாடம்:2 85/32

மேல்

ஏந்திய (4)

பிணிமுக மஞ்ஞை செரு முகத்து ஏந்திய
மூ_இரு திருமுகத்து ஒரு வேலவற்கு – கல்லாடம்:2 7/7,8
உந்தி ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும் – கல்லாடம்:2 27/9
சினை முகம் ஏந்திய இணர்கொள் வாய் குடம்பையின் – கல்லாடம்:2 34/20
அணந்து எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள் – கல்லாடம்:2 54/12

மேல்

ஏந்தியது (1)

ஒன்றால் இரு மலை அன்று ஏந்தியது என – கல்லாடம்:2 27/8

மேல்

ஏந்தியும் (1)

ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும் – கல்லாடம்:2 54/15

மேல்

ஏந்து (2)

ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம் எம் உயிர் – கல்லாடம்:2 16/32
உழுவை உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல் – கல்லாடம்:2 29/14

மேல்

ஏமுற (1)

முனிவர் ஏமுற வெள்ளி அம் பொதுவில் – கல்லாடம்:2 18/7

மேல்

ஏரியுள் (1)

பாசடை புதைத்த நெட்டு ஆற்று ஏரியுள்
பூத்து அலர் விரித்த சேப்படு தாமரை – கல்லாடம்:2 24/31,32

மேல்

ஏலா (1)

இவண் நிற்கவைத்த ஏலா கடுங்கண் – கல்லாடம்:2 81/47

மேல்

ஏவ (1)

வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவ
துணையும் இளவலும் தொடர கான் படர்ந்து – கல்லாடம்:2 95/29,30

மேல்

ஏவர் (1)

நின் வரற்கு ஏவர் நல்குநர் நின் வரல் – கல்லாடம்:2 71/23

மேல்

ஏவின் (1)

தேவர் நெஞ்சு உடைக்கும் தாமரை ஏவின்
மணக்கோல் துரந்த குண கோ மதனை – கல்லாடம்:2 31/7,8

மேல்

ஏழ் (14)

ஏழ் உயர் வானம் பூழி பட கருக்கி – கல்லாடம்:2 25/28
மண் ஏழ் உருவி மறிய பாயும் – கல்லாடம்:2 57/22
ஏழ் கடல் வளைந்த பெரும் கடல் நாப்பண் – கல்லாடம்:2 61/1
ஏழ் உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த – கல்லாடம்:2 61/21
ஏழ் உளை புரவியோடு எழு கதிர் நோக்கிய – கல்லாடம்:2 62/14
ஏழ்_எழு பெயரும் கோது அற பருகவும் – கல்லாடம்:2 63/21
உவர் முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்து – கல்லாடம்:2 81/19
எழு நிற சகரர்கள் ஏழ் அணி நின்று – கல்லாடம்:2 81/21
பேர் எறுழ் சகரர் ஏழ் என பறித்த – கல்லாடம்:2 89/22
இரு வகை ஏழ் எனும் திரு உலகு அனைத்தும் – கல்லாடம்:2 94/34
அன்னவன்-தன்னுடன் கடிகை ஏழ் அமர – கல்லாடம்:2 95/4
பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற – கல்லாடம்:2 95/14
முதல் ஏழ் அதனை ஒன்றினுக்கு ஏழ் என – கல்லாடம்:2 99/34
முதல் ஏழ் அதனை ஒன்றினுக்கு ஏழ் என – கல்லாடம்:2 99/34

மேல்

ஏழ்_எழு (1)

ஏழ்_எழு பெயரும் கோது அற பருகவும் – கல்லாடம்:2 63/21

மேல்

ஏழிசை (3)

முகில் முழவு அதிர ஏழிசை முகக்கும் – கல்லாடம்:2 14/14
நான்மறை பயனாம் ஏழிசை அமைத்து – கல்லாடம்:2 21/36
ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த – கல்லாடம்:2 100/11

மேல்

ஏழிடம் (1)

ஏழிடம் தோன்றி இனன் நூற்கு இயைந்து – கல்லாடம்:2 42/14

மேல்

ஏழு (4)

ஏழு உயர் கரி திரள் கதமொடு பிளிறும் – கல்லாடம்:2 20/38
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர் – கல்லாடம்:2 21/38
எறி வளிமகனை நட்டு ஏழு மரத்தினுக்கு – கல்லாடம்:2 95/34
ஒன்றினுக்கு ஏழு நின்று நனி விரித்து – கல்லாடம்:2 100/26

மேல்

ஏழும் (2)

எட்டும் ஏழும் சொற்றன ஆறும் – கல்லாடம்:2 38/22
படர் மலை ஏழும் குருகு அமர் பொருப்பும் – கல்லாடம்:2 61/7

மேல்

ஏற்கும் (1)

நின்றனை பெருமதி நின் தொழுது ஏற்கும்
நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால் – கல்லாடம்:2 13/7,8

மேல்

ஏற்ப (1)

சூல் பேய் ஏற்ப இடாகினி கரப்ப – கல்லாடம்:2 79/9

மேல்

ஏற்ற (1)

கால் முகம் ஏற்ற துளை கொள் வாய் கறங்கும் – கல்லாடம்:1 1/33

மேல்

ஏற்றத்தானும் (1)

தூற்றும் மறு ஒழிந்த ஏற்றத்தானும்
அணி வான் பெற்ற இ பிறையை – கல்லாடம்:2 19/33,34

மேல்

ஏற்றனை (1)

காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை
குடுமி அம் சென்னியர் கரு முகில் விளர்ப்ப – கல்லாடம்:2 69/20,21

மேல்

ஏற்றும் (5)

உடனுடன் பயந்த கடல் ஒலி ஏற்றும்
நடை_மலை எயிற்றினிடை தலைவைத்தும் – கல்லாடம்:2 12/9,10
அருவி ஏற்றும் முழை மலை கூஉயும் – கல்லாடம்:2 22/36
துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும்
மறு அறு செம் மணி கால் கவண் நிறுத்தி – கல்லாடம்:2 28/23,24
விளி மொழி ஏற்றும் விதலையின் திளைத்தும் – கல்லாடம்:2 54/17
தைவரல் ஏற்றும் கனவினும் தடைந்தும் – கல்லாடம்:2 79/20

மேல்

ஏற (1)

சூடு நிலை உயர்த்தும் கடும் குலை ஏற
பைம் குவளை துய்க்கும் செம் கண் கவரி – கல்லாடம்:2 27/26,27

மேல்

ஏறா (1)

மனம் கடந்து ஏறா மதில் வளைத்து எங்கும் – கல்லாடம்:2 71/21

மேல்

ஏறி (4)

திசை-நின்று எழாது தழல் முகந்து ஏறி
சுடலையில் சூறை இடையிடை அடிக்கும் – கல்லாடம்:2 7/29,30
அருள் வழக்கு ஏறி அவர் வழக்கு உடைத்த – கல்லாடம்:2 44/26
இவ் வகை பிறவும் எதிர் அமர் ஏறி
அவன் பகை முறித்த அருள் பெரும் கடவுள் – கல்லாடம்:2 49/15,16
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி
முழுமதி உடு கணம் அக-வயின் விழுங்கி – கல்லாடம்:2 74/20,21

மேல்

ஏறு (1)

திட்டை ஏறு சிவந்த விதாயம் – கல்லாடம்:2 98/40

மேல்

ஏறுதல் (1)

வேலனும் வெறி களன் ஏறுதல் ஆக – கல்லாடம்:2 16/23

மேல்

ஏறும் (1)

நெட்டு இதண் ஏறும் இ புனத்தினளே – கல்லாடம்:2 51/24

மேல்

ஏன (1)

ஏன கோடு வெண்_பொடி புறத்து ஒளிர – கல்லாடம்:2 85/37

மேல்

ஏனல் (1)

மற்றது வேலிகொள வளைத்து வளர் ஏனல்
நெடும் கால் குற்றுழி இதண் உழை காத்தும் – கல்லாடம்:2 28/15,16

மேல்

ஏனையர் (1)

எரிந்து எழும் அரக்கர் ஏனையர் மடிய – கல்லாடம்:2 95/11

மேல்