கோ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 2
கோகனகம் 1
கோகில 1
கோங்கின் 1
கோட்டமும் 1
கோட்டில் 1
கோட்டு 12
கோட்டுழி 1
கோடக 1
கோடல் 2
கோடல்பெற்று 1
கோடா 3
கோடாது 1
கோடானும் 1
கோடி 2
கோடிய 1
கோடியும் 1
கோடு 2
கோடும் 1
கோடை 1
கோது 1
கோதை 4
கோதைகள் 1
கோதையர் 1
கோதையும் 3
கோப 1
கோபம் 3
கோமகன் 3
கோமான் 1
கோயில் 1
கோயில்கொண்டிருந்த 1
கோயிலுள் 1
கோல் 1
கோலத்து 1
கோலம் 2
கோலி 1
கோலின் 1
கோலினன் 1
கோலுடன் 1
கோவாங்கு 2
கோவியர் 1
கோவும் 1
கோவை 1
கோளகை 1
கோளினர் 2
கோளொடு 1
கோறல் 1
கோன் 2

கோ (2)

குட கோ சேரன் கிடைத்து இது காண்க என – கல்லாடம்:2 11/26
மணக்கோல் துரந்த குண கோ மதனை – கல்லாடம்:2 31/8

மேல்

கோகனகம் (1)

மணி கோகனகம் கற்பம் பாடி – கல்லாடம்:2 98/42

மேல்

கோகில (1)

கோகில கண் நீடு இலவு அலர் செம்பு என – கல்லாடம்:2 98/36

மேல்

கோங்கின் (1)

பூவையும் கோங்கின் பொன் அலர் சூட்டிய – கல்லாடம்:2 29/3

மேல்

கோட்டமும் (1)

வட-பால் பரிந்த பலி மண கோட்டமும்
சூடகம் தோள்வளை கிடந்து வில் வீச – கல்லாடம்:2 41/20,21

மேல்

கோட்டில் (1)

பாகல் கோட்டில் படர் கறி வணக்கி – கல்லாடம்:2 39/19

மேல்

கோட்டு (12)

திருகு புரி கோட்டு தகர் வரு மதியோய் – கல்லாடம்:1 2/34
ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டா கோட்டு
உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி – கல்லாடம்:2 6/25,26
முள் உடை கோட்டு முனை எறி சுறவம் – கல்லாடம்:2 11/9
ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம் எம் உயிர் – கல்லாடம்:2 16/32
குங்கும கோட்டு அலர் உணங்கல் கடுக்கும் – கல்லாடம்:2 18/1
கரும் கை வெண் கோட்டு சிறு கண் பெரும் களிறு – கல்லாடம்:2 25/3
உழுவை உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல் – கல்லாடம்:2 29/14
குழி கண் பரூஉ தாள் கூர்ம் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 32/14
இரும்பு கவைத்து அன்ன கரும் கோட்டு புன்னை – கல்லாடம்:2 34/19
நாமகள் பெரும் கடல் நால் கோட்டு ஒருத்தல் – கல்லாடம்:2 57/14
கரும் கோட்டு புன்னை அரும்பு உதிர் கிடையும் – கல்லாடம்:2 67/3
வீசு கோட்டு ஆந்தையும் சேவலோடு அலமர – கல்லாடம்:2 79/2

மேல்

கோட்டுழி (1)

குரு மணி கொழிக்கும் புனல் மலை கோட்டுழி
நின் பதி மறைந்த நெட்டு இரவகத்துள் – கல்லாடம்:2 68/5,6

மேல்

கோடக (1)

பாடல் சால் பச்சை கோடக காற்றை – கல்லாடம்:2 17/48

மேல்

கோடல் (2)

கோடல் வளைந்த வள் அலர் உகுப்ப – கல்லாடம்:2 20/11
கோடல் ஈன்று கொழு முனை கூம்ப – கல்லாடம்:2 94/3

மேல்

கோடல்பெற்று (1)

குறுமையும் நெடுமையும் கோடல்பெற்று ஐதாய் – கல்லாடம்:2 82/4

மேல்

கோடா (3)

கோடா மறைமொழி நீடுற காணும் – கல்லாடம்:2 6/5
காலம் கோடா முறைமுறை தோற்ற – கல்லாடம்:2 23/12
காலம் கோடா வரை வளர் பண்டம் – கல்லாடம்:2 42/21

மேல்

கோடாது (1)

செம்மையர் போல கோடாது
எம்மையும் நோக்கி சிறிது கண்புரிந்தே – கல்லாடம்:2 57/27,28

மேல்

கோடானும் (1)

வால் பெற முளைத்த கூன் கோடானும்
பேச நீண்ட பல் மீன் நிலைஇய – கல்லாடம்:2 19/4,5

மேல்

கோடி (2)

கோடி மூன்றில் குறித்து மணி குயிற்றி – கல்லாடம்:2 82/6
ஆங்காங்கு ஆயிர கோடி சாகைகள் – கல்லாடம்:2 98/6

மேல்

கோடிய (1)

கோடிய கோலினன் செருமுகம் போல – கல்லாடம்:2 38/1

மேல்

கோடியும் (1)

உவர் கடல் பிறந்தும் குறை உடல் கோடியும்
கரும் கவை தீ நா பெரும் பொறி பகு வாய் – கல்லாடம்:2 60/4,5

மேல்

கோடு (2)

கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர் காலும் – கல்லாடம்:2 47/9
ஏன கோடு வெண்_பொடி புறத்து ஒளிர – கல்லாடம்:2 85/37

மேல்

கோடும் (1)

முடங்கு_உளை அகழ்ந்த கொடும் கரி கோடும்
அகிலும் கனகமும் அருவி கொண்டு இறங்கி – கல்லாடம்:2 65/13,14

மேல்

கோடை (1)

கோடை சென்று உடற்றும் கொல்லி கிரியினும் – கல்லாடம்:2 52/13

மேல்

கோது (1)

ஏழ்_எழு பெயரும் கோது அற பருகவும் – கல்லாடம்:2 63/21

மேல்

கோதை (4)

மரக்கால் அன்ன ஒரு வாய் கோதை
முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க – கல்லாடம்:2 8/27,28
கட்டுதிர் கோதை கடி மலர் அன்பொடு – கல்லாடம்:2 10/3
அருத்தி அம் கோதை மன்னவன்-பாலே – கல்லாடம்:2 50/35
கோதை வகை பரிந்தும் மணி கலன் கொண்டு – கல்லாடம்:2 87/10

மேல்

கோதைகள் (1)

சுடர் விளக்கு எடு-மின் கோதைகள் தூக்கு-மின் – கல்லாடம்:2 84/10

மேல்

கோதையர் (1)

கள் அமர் கோதையர் வெள்_அணி_விழவில் – கல்லாடம்:2 19/9

மேல்

கோதையும் (3)

துணர் பெறு கோதையும் ஆரமும் புனைக – கல்லாடம்:2 14/37
அணிபெறு முலை மேல் கோதையும் ஒடுங்கின – கல்லாடம்:2 45/6
குஞ்சர கோதையும் குறமகள் பேதையும் – கல்லாடம்:2 73/9

மேல்

கோப (1)

அற்புத கோப திரு வரவு அதற்கே – கல்லாடம்:2 84/22

மேல்

கோபம் (3)

முல்லை அம் திருமகள் கோபம் வாய் மலர்ந்து – கல்லாடம்:2 14/18
கோபம் ஊர்தர மணி நிரை கிடப்ப – கல்லாடம்:2 94/6
கோபம் மின்மினி கொடும் கதிர் விளக்கு – கல்லாடம்:2 98/28

மேல்

கோமகன் (3)

தென்புல கோமகன் தீ தெறு தண்டமும் – கல்லாடம்:1 2/62
கோமகன் அடிக்க அவன் அடி வாங்கி – கல்லாடம்:2 47/26
தென் திசை கோமகன் பகடு பொலிந்து அன்ன – கல்லாடம்:2 96/3

மேல்

கோமான் (1)

தேவர்_கோமான் சிறை அரி புண்ணினுக்கு – கல்லாடம்:2 28/17

மேல்

கோயில் (1)

முளரி அம் கோயில் தளைவிட வந்து – கல்லாடம்:2 50/31

மேல்

கோயில்கொண்டிருந்த (1)

கோயில்கொண்டிருந்த குண பெரும் குன்றம் – கல்லாடம்:2 81/16

மேல்

கோயிலுள் (1)

செம்பொன் மணி குயிற்றிய சிகர கோயிலுள்
அமையா தண் அளி உமையுடன் நிறைந்த – கல்லாடம்:2 28/8,9

மேல்

கோல் (1)

கோல் தலை பனிப்ப வான் விடு பெரும் குரல் – கல்லாடம்:2 24/15

மேல்

கோலத்து (1)

தனி நடை நிறையும் ஒரு தனி கோலத்து
இரு வடிவு ஆகி பழ மறை வேதியன் – கல்லாடம்:2 90/6,7

மேல்

கோலம் (2)

வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி – கல்லாடம்:2 38/5
முருந்து எயிற்று இளம்பிறை கோலம்
திருந்திய திருநுதல் துகிர் இளம்_கொடியே – கல்லாடம்:2 42/33,34

மேல்

கோலி (1)

திக்கு படர் ஆணை வேலி கோலி
தரும பெரும் பயிர் உலகு பெற விளைக்கும் – கல்லாடம்:2 37/13,14

மேல்

கோலின் (1)

கோலின் கரத்தின் தோலின் புடைப்ப – கல்லாடம்:2 90/16

மேல்

கோலினன் (1)

கோடிய கோலினன் செருமுகம் போல – கல்லாடம்:2 38/1

மேல்

கோலுடன் (1)

கோலுடன் படரும் குறுநகை ஒருவி – கல்லாடம்:2 57/11

மேல்

கோவாங்கு (2)

குருவிந்தம் செளகந்தி கோவாங்கு
சாதரங்கம் எனும் சாதிகள் நான்கும் – கல்லாடம்:2 98/14,15
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும் – கல்லாடம்:2 98/39

மேல்

கோவியர் (1)

கோவியர் அளையுடன் குலனொடு குளிர்ப்ப – கல்லாடம்:2 94/13

மேல்

கோவும் (1)

வரன்முறை செய்த கூன் மதி கோவும்
தெய்வம் மறைத்த செழும் தமிழ் பாடலும் – கல்லாடம்:2 100/6,7

மேல்

கோவை (1)

செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும் – கல்லாடம்:2 98/38,39

மேல்

கோளகை (1)

கோளகை குடிலில் குனிந்து இடைந்து அப்புறத்து – கல்லாடம்:2 78/6

மேல்

கோளினர் (2)

தாள் தலை தரித்த கோளினர் போல – கல்லாடம்:2 6/42
கோளினர் போல குறி பல குறித்தே – கல்லாடம்:2 97/19

மேல்

கோளொடு (1)

கோளொடு குறித்து வரும் வழி கூறிய – கல்லாடம்:2 15/4

மேல்

கோறல் (1)

கோறல் என்று அயலினர் குறித்தன குற்றமும் – கல்லாடம்:2 75/26

மேல்

கோன் (2)

அமுது அயில் வாழ்க்கை தேவர்_கோன் இழிச்சிய – கல்லாடம்:2 28/6
பெரு மறை நூல் பெறு கோன் முறை புரக்கும் – கல்லாடம்:2 51/1

மேல்