ஈ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

ஈகுதலானும் (1)

ஆயா அமுதம் ஈகுதலானும்
பாற்கடல் உறங்கும் மாயவன் போல – கல்லாடம்:2 19/20,21

மேல்

ஈகுநர் (1)

பகுத்து உண்டு ஈகுநர் நிலை திரு முன்னர் – கல்லாடம்:2 75/23

மேல்

ஈங்கு (8)

ஈங்கு இவை நிற்க சீறூர் பெரும் தமர் – கல்லாடம்:2 1/24
யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றி – கல்லாடம்:2 10/12
ஈங்கு இவை நிற்க யாங்கள் அவ் அருவியில் – கல்லாடம்:2 16/29
சொல்லுடன் அமராது ஈங்கு
வில்லுடன் பகைத்த செம் திரு_நுதலே – கல்லாடம்:2 22/54,55
எல்லையில் ஈங்கு இவை சொல்லிய அன்றி – கல்லாடம்:2 24/29
ஈங்கு இது காண்க முத்து எழில் நகை கொடியே – கல்லாடம்:2 69/35
ஈங்கு இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும் – கல்லாடம்:2 71/28
ஈங்கு இவை கிடக்க என் நிழல் இரும் புனத்து – கல்லாடம்:2 81/49

மேல்

ஈங்குழி (1)

நீங்கினர் போக்கும் ஈங்குழி வருவதும் – கல்லாடம்:2 21/64

மேல்

ஈட்ட (1)

நெடும் பொருள் ஈட்ட நின் பிரிந்து இறந்து – கல்லாடம்:2 53/3

மேல்

ஈட்டமும் (3)

அளகைக்கு இறையும் அரும் பொருள் ஈட்டமும்
கண்ணனும் காவலும் முனியும் பசுவும் – கல்லாடம்:2 58/11,12
நிரை வளை ஈட்டமும் தரள குப்பையும் – கல்லாடம்:2 67/1
எறிந்து வீழ் அருவியும் எரி மணி ஈட்டமும்
உள்ளு-தோறு உள்ளு-தோறு உணா அமுது உறைக்கும் – கல்லாடம்:2 81/26,27

மேல்

ஈட்டிய (2)

தியங்கி உடல் ஈட்டிய கரும் கடு வினையால் – கல்லாடம்:2 70/16
பறவை உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி – கல்லாடம்:2 78/13

மேல்

ஈண்டவும் (1)

இனிமையும் பண்பும் ஈண்டவும் நன்றே – கல்லாடம்:2 42/12

மேல்

ஈண்டு (1)

தூண்டா விளக்கின் ஈண்டு அவள் உதவும் – கல்லாடம்:2 22/28

மேல்

ஈத்து (1)

இறால் புணர் புது தேன் ஈத்து உடன் புணரும் – கல்லாடம்:2 87/16

மேல்

ஈதல் (1)

வள்ளியோர் ஈதல் வரையாது போல – கல்லாடம்:2 26/1

மேல்

ஈதலின் (1)

இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின் இறந்தோர்க்கு – கல்லாடம்:2 3/7

மேல்

ஈது (2)

ஈது என காட்டிய மயல் மடவரற்கு – கல்லாடம்:2 44/13
ஈது என அறியாது ஒன்றி வெள்ளிடையாம் – கல்லாடம்:2 67/7

மேல்

ஈந்த (1)

வீரம் அங்கு ஈந்த பின் விளிவது மானவும் – கல்லாடம்:2 73/20

மேல்

ஈந்தின் (1)

கருவி நுனி கொள் நெறி இலை ஈந்தின்
முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து – கல்லாடம்:2 24/10,11

மேல்

ஈந்து (4)

நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன் – கல்லாடம்:2 5/18
சோதி வளர் பாகம் ஈந்து அருள் நித்தன் – கல்லாடம்:2 18/6
இருவரை காவல் மருவுதல் ஈந்து
மற்றொருவற்கு வைத்த நடம் அறிந்து – கல்லாடம்:2 25/30,31
உள துயர் ஈந்து கண் துயில் வாங்கிய – கல்லாடம்:2 47/2

மேல்

ஈம (1)

ஈம பெரு விளக்கு எடுப்ப மற்று அதன் – கல்லாடம்:2 88/19

மேல்

ஈயல் (1)

வரி உடல் ஈயல் வாய்-தொறும் எதிர்ப்ப – கல்லாடம்:2 94/9

மேல்

ஈயா (1)

ஈயா மாந்தர் பொருள் தேய்ந்து என்ன – கல்லாடம்:2 25/44

மேல்

ஈயாது (1)

ஈயாது உண்ணுநர் நெடும் பழி போல – கல்லாடம்:2 30/6

மேல்

ஈர் (1)

ஈர்_எண் கலையும் பூழிபட்டு உதிர – கல்லாடம்:2 60/22

மேல்

ஈர்_எண் (1)

ஈர்_எண் கலையும் பூழிபட்டு உதிர – கல்லாடம்:2 60/22

மேல்

ஈர்க்குநரும் (1)

நாறு கழி துற்ற சகடு ஈர்க்குநரும்
தாமரை பாடும் அறுகால் கிளியும் – கல்லாடம்:2 47/15,16

மேல்

ஈர்த்தும் (1)

ஏந்தியும் எடுத்தும் ஒழுக்கியும் ஈர்த்தும்
முழுக்கியும் தபுத்தியும் முலை ஒளி நோக்கியும் – கல்லாடம்:2 54/15,16

மேல்

ஈர்ம் (1)

மல்லுற தந்த ஈர்ம் தழை தானே – கல்லாடம்:2 18/41

மேல்

ஈன்ற (11)

ஈன்ற செம் கவி என தோன்றி நனி பரந்து – கல்லாடம்:2 2/5
நிழலும் கொடுத்து அவர் ஈன்ற
மழலை மகார்க்கும் பொன் அணிந்தற்கே – கல்லாடம்:2 4/25,26
செறி திரை பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற
செம் மகள் கரியோற்கு அறுதி போக – கல்லாடம்:2 17/9,10
சென்னி மலை ஈன்ற கன்னி வில் பிடிப்ப – கல்லாடம்:2 25/24
ஈன்ற என் உளமும் தோன்ற மொழி பயின்ற – கல்லாடம்:2 29/1
முன்பின் ஈன்ற பேழ் வாய் புலியினை – கல்லாடம்:2 33/15
ஈன்ற செம் சூழல் கவர் வழி பிழைத்த – கல்லாடம்:2 42/1
தவம் கற்று ஈன்ற நெடும் கற்பு அன்னை – கல்லாடம்:2 58/15
வாய்விட்டு அலறி வயிறு நொந்து ஈன்ற
மனன் எழு வருத்தமது உடையை ஆதலின் – கல்லாடம்:2 65/6,7
ஆங்கு அவர் துயர்பெற ஈன்ற என் ஒருத்தி – கல்லாடம்:2 76/24
வான் முதல் ஈன்ற மலைமகள்-தன்னொடும் – கல்லாடம்:2 86/25

மேல்

ஈன்று (6)

கிடந்து எரி வடவையின் தளிர் முகம் ஈன்று
திரை எறி மலைகளின் கவடு பல போக்கி – கல்லாடம்:1 2/7,8
அண்டம் ஈன்று அளித்த கன்னி முனிவாக – கல்லாடம்:2 4/1
அண்ட பெரும் திரன் அடைவு ஈன்று அளித்த – கல்லாடம்:2 6/35
உலகம் ஈன்று அளித்த உமையும் மா அறனும் – கல்லாடம்:2 24/24
அடைவு ஈன்று அளித்த பிறை நுதல் கன்னியொடும் – கல்லாடம்:2 27/17
கோடல் ஈன்று கொழு முனை கூம்ப – கல்லாடம்:2 94/3

மேல்

ஈன்றெடுத்த (1)

வருந்தி ஈன்றெடுத்த செந்திரு மட மகள் – கல்லாடம்:2 24/17

மேல்