யா – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

யாக்கை (1)

கடன் அறும் யாக்கை கவர் கடன் கழித்து – கல்லாடம்:2 79/5

மேல்

யாங்கள் (1)

ஈங்கு இவை நிற்க யாங்கள் அவ் அருவியில் – கல்லாடம்:2 16/29

மேல்

யாணர் (1)

யாணர் கொடிஞ்சி நெடும் தேர் இசைப்பும் – கல்லாடம்:2 39/13

மேல்

யாதினை (1)

யாதினை கருதியது ஒன்றை – கல்லாடம்:2 31/17

மேல்

யாது (1)

யாது என நிலைக்கிலன் மாதோ – கல்லாடம்:2 82/51

மேல்

யாப்பு (1)

கண் புதை யாப்பு திணி இருள் விடிய – கல்லாடம்:2 45/19

மேல்

யாப்புற்று (1)

எழுத்து மணி பொன் பூ மலை என யாப்புற்று
அணிபெறு முலை மேல் கோதையும் ஒடுங்கின – கல்லாடம்:2 45/5,6

மேல்

யாமத்து (1)

அன்னை என்று அணைதரும் அரைஇருள் யாமத்து
கடும் சுடர் இரவி விடும் கதிர் தேரினை – கல்லாடம்:2 97/13,14

மேல்

யாமே (3)

அலமரல் என்னை-கொல் அறிந்திலம் யாமே
வெண் முத்து அரும்பி பசும்பொன் மலர்ந்து – கல்லாடம்:2 34/16,17
துறைவன் தணக்க அறிகிலம் யாமே
பிணர் முட தாழை விரி மலர் குருகு என – கல்லாடம்:2 72/16,17
என குறித்து அறிகிலம் யாமே எமது – கல்லாடம்:2 89/14

மேல்

யாவர்-தம் (1)

யாவர்-தம் பகையும் யாவையின் பகையும் – கல்லாடம்:2 41/22

மேல்

யாவையின் (1)

யாவர்-தம் பகையும் யாவையின் பகையும் – கல்லாடம்:2 41/22

மேல்

யாவையும் (1)

என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி – கல்லாடம்:2 53/7

மேல்

யாழில் (1)

யாழில் பரவு-மின் ஈங்கு இவை அன்றி – கல்லாடம்:2 10/12

மேல்

யாழொடு (2)

முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்ப – கல்லாடம்:2 14/15
யாழொடு முகமன் பாணனும் நீயும் – கல்லாடம்:2 80/32

மேல்

யான் (3)

உடைமை செய்த மடமையள் யான் என்று – கல்லாடம்:2 17/6
தென் திசை பாணன் அடிமை யான் என – கல்லாடம்:2 43/26
ஒரு நீ விடுத்தனை யான் அவை கொடுத்தனன் – கல்லாடம்:2 48/16

மேல்

யானும் (1)

நின் பெறு தவத்தினை முற்றிய யானும்
பல குறி பெற்று இவ் உலகு உயிர் அளித்த – கல்லாடம்:2 39/5,6

மேல்

யானே (3)

செவ்விதின் செல்லும் திறன் இனி யானே – கல்லாடம்:2 44/29
அவளே ஆகுவள் யானே தவல் அரும் – கல்லாடம்:2 55/38
கிடைப்பல் வல் யானே நும்மை தழைத்து எழு – கல்லாடம்:2 64/14

மேல்

யானை (1)

பூ மணி யானை பொன் என எடுத்து – கல்லாடம்:2 2/1

மேல்

யானைமகள் (1)

குழல் காடு சுமந்த யானைமகள் புணர்ந்தோய் – கல்லாடம்:1 2/36

மேல்