மொ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

மொக்குளின் (1)

நிலை நீர் மொக்குளின் விளைவாய் தோன்றி – கல்லாடம்:2 80/1

மேல்

மொத்தையை (1)

வளை கண் கூர் உகிர் கூக்குரல் மொத்தையை
கரும் கண் கொடி இனம் கண் அற சூழ்ந்து – கல்லாடம்:2 71/18,19

மேல்

மொந்தை (2)

மொந்தை கல்லலசு துத்தரி ஏங்க – கல்லாடம்:2 34/10
கரி கால் அன்ன மொந்தை கலித்து இரங்க – கல்லாடம்:2 85/29

மேல்

மொய் (2)

கைதை வெண் குருகு எழ மொய் திரை உகளும் – கல்லாடம்:2 92/13
மொய் இழை பூத்த கவின் மலர்_கொடியே – கல்லாடம்:2 94/41

மேல்

மொய்ம்பின் (1)

தள்ளா மொய்ம்பின் உள் உடைந்து ஒருகால் – கல்லாடம்:2 25/12

மேல்

மொழி (15)

வணங்கி நின்று ஏத்த குரு மொழி வைத்தோய் – கல்லாடம்:1 2/42
அறிவு நிலை கூடா சில் மொழி கொண்டு – கல்லாடம்:1 2/58
இல்லில் செறிக்கும் சொல்லுடன் சில் மொழி
விள்ளும் தமியில் கூறினர் – கல்லாடம்:2 1/25,26
மொழி குறி கூடா செவ் வேலோயே – கல்லாடம்:2 5/33
நின்-பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள – கல்லாடம்:2 21/13
ஈன்ற என் உளமும் தோன்ற மொழி பயின்ற – கல்லாடம்:2 29/1
வட்டை வந்தனை என வழங்கும் மொழி நிற்க – கல்லாடம்:2 40/13
விளி மொழி ஏற்றும் விதலையின் திளைத்தும் – கல்லாடம்:2 54/17
பிணி மொழி பாணன் உடன் உறை நீக்கி – கல்லாடம்:2 57/7
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல் – கல்லாடம்:2 70/13
உளது என குரிசில் ஒரு மொழி சாற்ற – கல்லாடம்:2 75/3
நன்று அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு – கல்லாடம்:2 75/27
குழமக குறித்தும் சில மொழி கொடுத்தும் – கல்லாடம்:2 85/5
சே கொள் கண்ணை செம் மொழி பெயர்தந்து – கல்லாடம்:2 86/9
சிற்றிடை பெரும் தோள் தே_மொழி தானே – கல்லாடம்:2 98/58

மேல்

மொழி-தனக்கு (1)

எம் எதிர் கூறிய இ மொழி-தனக்கு
பெருமை நோக்கின் சிறுமையது உண்டே – கல்லாடம்:2 17/7,8

மேல்

மொழிச்சியர் (1)

அமுத வாய் மொழிச்சியர் நச்சு விழி போல – கல்லாடம்:2 27/29

மேல்

மொழிதர (1)

மொழிதர நிகழும் வார்த்தை ஆக – கல்லாடம்:2 20/29

மேல்

மொழிந்தன (1)

முந்திய நூலில் மொழிந்தன குற்றமும் – கல்லாடம்:2 98/26

மேல்

மொழிமோ (1)

உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை – கல்லாடம்:2 71/33

மேல்

மொழியை (1)

ஒன்றுடன் நில்லா மொழியை மறுத்த – கல்லாடம்:2 86/10

மேல்