பை – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பை (29)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும் – தேவா-சம்:267/1
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய – தேவா-சம்:593/1
மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/2
பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப – தேவா-சம்:696/1
பை சேர் அரவு ஆர் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:705/4
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/4
பை கொள் அரவினீர் உய்ய நல்குமே – தேவா-சம்:994/2
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற – தேவா-சம்:1116/1
பை அணி அரவொடு மான் மழுவாள் – தேவா-சம்:1199/3
பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி – தேவா-சம்:1813/2
பை அரா விரியும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2043/2
பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே – தேவா-சம்:2115/4
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் – தேவா-சம்:2321/2
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/3
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே – தேவா-சம்:2534/4
பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு – தேவா-சம்:2582/1
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/2
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும் – தேவா-சம்:3044/3
பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் – தேவா-சம்:3257/2
பை அரவம் அசைத்தீரே – தேவா-சம்:3865/2
பை அரவம் அசைத்தீர் உமை பாடுவார் – தேவா-சம்:3865/3
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து – தேவா-சம்:3922/1
பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் – தேவா-சம்:3938/3
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2

மேல்


பைஞ்ஞீலி (8)

பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2944/2
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2945/2
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான் – தேவா-சம்:2947/3
படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2948/2
பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா – தேவா-சம்:2949/2
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2950/2
பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய – தேவா-சம்:2951/3
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் – தேவா-சம்:2953/3

மேல்


பைஞ்ஞீலியார் (1)

பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் – தேவா-சம்:2946/2,3

மேல்


பைஞ்ஞீலியான் (1)

கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்ஞீலியான்
கழல் அடி நினைந்து வாழ்-மினே – தேவா-சம்:2952/3,4

மேல்


பைஞ்ஞீலியே (1)

பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/4

மேல்


பைத்த (1)

பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி – தேவா-சம்:3118/1

மேல்


பைந்து (1)

நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் – தேவா-சம்:1916/1

மேல்


பைம் (89)

கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
படையான் கொடி மேலது ஒரு பைம் கண் – தேவா-சம்:376/2
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு – தேவா-சம்:448/1
செம் சுடர் வண்ணரோ பைம் தொடி வாட சிதை செய்வதோ இவர் சீரே – தேவா-சம்:472/4
பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4
பாண் அடைந்த வண்டு பாடும் பைம் பொழில் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சம்:518/3
பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி – தேவா-சம்:526/2
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை – தேவா-சம்:610/3
பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே – தேவா-சம்:729/4
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
இலையின் ஆர் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:820/4
ஏர் உளார் பைம் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:826/4
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4
கொக்கின் கோட்டு பைம் கனி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1072/2
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் – தேவா-சம்:1136/3
அடி புல்கு பைம் கழல் அடிகள் இடம் – தேவா-சம்:1202/2
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1274/4
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
செம் கால் நல் வெண் குருகு பைம் கானல் இரை தேரும் திரு ஐயாறே – தேவா-சம்:1396/4
திருந்து பைம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1428/4
பைம் தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை – தேவா-சம்:1449/3
தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர் – தேவா-சம்:1504/2
பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல் – தேவா-சம்:1667/1
பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே – தேவா-சம்:1836/4
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும் – தேவா-சம்:1952/1
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் – தேவா-சம்:2001/1
கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2014/3
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2019/2
பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2045/2
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி – தேவா-சம்:2051/3
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் – தேவா-சம்:2067/1
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2081/3
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2084/3
தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் – தேவா-சம்:2087/3
அடி ஆர்ந்த பைம் கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில் – தேவா-சம்:2093/1
குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் – தேவா-சம்:2096/3
பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர் – தேவா-சம்:2098/1
கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும் – தேவா-சம்:2099/1
பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே – தேவா-சம்:2113/4
பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே – தேவா-சம்:2116/4
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் – தேவா-சம்:2201/3
படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார் – தேவா-சம்:2320/1
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த – தேவா-சம்:2476/3
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/2
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில் – தேவா-சம்:2533/1
பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் – தேவா-சம்:2553/3
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/3
எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே – தேவா-சம்:2659/4
படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை – தேவா-சம்:2755/1
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/3
அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் – தேவா-சம்:3003/3
சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே – தேவா-சம்:3096/2
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் – தேவா-சம்:3104/3
சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3244/3
படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3246/3
அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே – தேவா-சம்:3247/4
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/2
பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர – தேவா-சம்:3471/1
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு – தேவா-சம்:3509/1
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் – தேவா-சம்:3579/1
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/3
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா – தேவா-சம்:3716/1
பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் – தேவா-சம்:3752/2
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் – தேவா-சம்:3767/3
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/3
பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது – தேவா-சம்:3796/1
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3885/3
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை – தேவா-சம்:3895/1
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து – தேவா-சம்:3914/2
பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே – தேவா-சம்:3917/4
பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4007/1
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார் – தேவா-சம்:4123/1
விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4131/3
விரிதரு பைம் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4135/3

மேல்


பைம்_தொடி (1)

பால் அது வண்ணரோ பைம்_தொடி வாட பழி செய்வதோ இவர் பண்பே – தேவா-சம்:478/4

மேல்


பைம்பொன் (4)

பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2762/2
உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை – தேவா-சம்:2815/2
பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி – தேவா-சம்:3491/1

மேல்


பைம்பொன்னொடு (1)

மிளிரும் மணி பைம்பொன்னொடு விரை மா மலர் உந்தி – தேவா-சம்:143/1

மேல்


பைய (5)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
பவழ நுனி விரலால் பைய ஊன்றி பரிந்தாரும் – தேவா-சம்:489/2
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
பைய தேன் பொழில் சூழ் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2047/2
பைய வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3302/4

மேல்


பையவே (1)

பையவே சென்று பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3339/4

மேல்


பையான் (2)

தசமுகன் எரிதர ஊன்று சண் பையான்
த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/1,2
தசம் உக நெரி தர ஊன் து சண் பையான்
தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான் – தேவா-சம்:1378/3,4

மேல்