சை – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சைவ 1
சைவர் 4
சைவர்க்கு 1
சைவன் 3
சைவனார் 1
சைவனாரவர் 1
சைவனே 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சைவ (1)

சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/2

மேல்


சைவர் (4)

தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/2
தாரகையின் ஒளி சூழ்ந்த தண் மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் – தேவா-சம்:461/2,3
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/4
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2

மேல்


சைவர்க்கு (1)

சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3917/3

மேல்


சைவன் (3)

தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன்
இழை ஆர் இடை மடவாளொடும் இனிதா உறைவு இடம் ஆம் – தேவா-சம்:120/1,2
தானவர் புரம் எய்த சைவன் இடம் – தேவா-சம்:1180/2
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் – தேவா-சம்:3644/2

மேல்


சைவனார் (1)

தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் – தேவா-சம்:4070/2

மேல்


சைவனாரவர் (1)

சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4

மேல்


சைவனே (1)

தழல் இலங்கு திரு உரு சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3962/4,5

மேல்